Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் பெரும்பனிப்பொழிவு, கடுங்குளிர் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழப்பு;45 பேர் பலி வீரகேசரி நாளேடு அமெரிக்காவின் மத்திய பகுதியில் கடும்பனிமழை பெய்து வருகிறது. வீதியெங்கும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. மேலும் அங்கு இடை க்கிடையே பனிப்புயலும் வீசிவருகின்றது, இம்மோசமான காலநிலைகாரணமாக அங்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலையில் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ள ஒக்லாகொமா மாநிலத்தில் ஜனாதிபதி புஷ் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். கடும்பனிப்பொழிவு காரணமாக இடம் பெற்ற வீதி விபத்துக்களால் கடந்த நான்கு நாட்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சீரற்ற காலநிலை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டி க்கப் …

  2. அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு - 24 பேர் பலி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டெக்சாஸில் நேற்றைய தினம் பெய்த பலத்த மழை காரணமாக, இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ள நிலையில் 20 சிறுவர்கள் உட்பட மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி ௌியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmcpqloa300rvqp4k1c89mks1

  3. அமெரிக்காவில் பொதுமக்களை விட இராணுவத்தினருக்கே மனநோய் அதிகம்! - ஆய்வில் அதிர்ச்சித் தகவல். [Tuesday, 2014-03-04 18:59:44] அமெரிக்காவில் மனநலம் குறித்த மிகப்பெரிய ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளின் மூலம் பொதுமக்களைவிட அந்நாட்டின் ராணுவத்தினர் பல வகையான மன நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சிகள் மற்றும் இறப்புகள் தொடர்பான ஆய்வு கண்டுபிடிப்புகள் தொடர்ச்சியான மூன்று அறிக்கைகளில் ஜமா மனநல இதழில் இந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைகளில் இரு பிரிவினருக்கும் இடையே காணப்படும் நோய் விகிதங்கள் குறிப்பிடத்தக்கதாக இருப்பதுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூத்த எழுத்தாளரும், ஹார்வர்ட் மருத்த…

  4. அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிய இருவர் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க மாகாணமான ஃபளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், போக்கிமான் கோ விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த இரு பதின்ம வயது நபர்களை திருடர்கள் என சந்தேகித்து, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இரவு நேரத்தில், ஒர்லாண்டோவின் வட கிழக்கு பகுதியில் உள்ள பனை மர கடற்கரை பகுதியைச் சுற்றி வந்துக் கொண்டிருந்த அந்த பதின்ம வயது நபர்களை, தனது வீட்டின் வெளியே கண்டார் அந்த மனிதர். வேகமாக அந்த இடத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த காரின் அருகில் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் அவர். அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நாட்களில் போக்கிமான் கோவிற்கு அதிக ரசிகர்கள் கிட்டியுள்ளனர். இந்த விளைய…

  5. அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டன. அப்போது சுதாரித்துக்கொண்ட விமானிகள் விமானத்தில் இருந்து கீழே குதித்தார்கள். இதனால் அவர்கள் இருவரும் உயிர்பிழைத்தனர். இந்த தகவலை தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=159159&category=WorldNews&language=tamil

  6. பாம்புகளை மதுபானங்களுக்குள் ஊறவைத்து, வினோத விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிழக்காசிய நாடுகளில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மருத்துவப் பொருளாக பயன் படுத்துப்படுகின்றன. இதுபோன்ற ஊரும் பிராணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் வகைகளுக்கு............... தொடர்ந்து வாசிக்க.+வீடியோவை பார்க்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_7172.html

    • 5 replies
    • 1.6k views
  7. அமெரிக்காவில் மரணத்துக்குப் பின் குழந்தையை ஈன்ற அன்னை: - உருக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் [Wednesday 2016-05-18 08:00] அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்டு மக்களிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:மிஸரி மாகாணம், கேப் ஜிரார்டோ நகரில் மேட் ரைடர், சாரா ஐலர் தம்பதி வசித்து வந்தனர்.நிறைமாத கர்ப்பிணியான சாரா ஐலருக்கு கடந்த புதன்கிழமை இடுப்பு வலி ஏற்பட்டது.அதையடுத்து, சுமார் 96 கி.மீ. தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சாரா ஐலரை மேட் ரைடர் காரில் அழைத்துச் சென்றார். அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணமடைந்த பின்பும் கர்ப்பிணித் தாய்க்கு ஆரோக்கிமான குழந்தை பிறந்தது அந்த நாட்…

  8. அமெரிக்காவில் மரியுவானா வணிகத்தில் கால்பதிக்கிறது மைக்ரோசாப்ட் அமெரிக்காவில் சட்டபூர்வமான மரியுவானா (போதை பொருள்) வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்போது சேர்ந்திருக்கிறது. மரியுவானா தயாரிப்பு மற்றும் கேனபிஸ் (போதை பொருள்) விற்பனையைக் கண்காணித்து, ஒழுங்குபடுத்தும் மென்பொருளைத் தயாரிக்கும் கைன்ட் பைனான்சியல்(Kind Financial) என்ற நிறுவனத்துடன், தொழிற்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் கூட்டாளியாக இணைந்துள்ளது. பெரும்பாலான அமெரிக்கா மாகாணங்கள் மரியுவானாவை மருத்துவ அல்லது பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. ஆனால் அமெரிக்காவின் தேசிய சட்டத்தின்படி இன்னும்…

  9. அமெரிக்காவில் மர்ம மனிதன் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சனிக்கிழமை இரவு கலமாஸூ என்ற இடத்தில் உள்ள கிராக்கர் பேரல் உணவு விடுதி மற்றும் கார் டீலர்ஷிப் இடங்களில் மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து கலமாஸூ காவல்துறை உயரதிகாரி பால் மத்தியாஸ் கூறும்போது, இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம மனிதன் நீல நிற சொகுசுக்காரில் பயணிப்பதாகவும், 50 வயதையும் தாண்டிய வெள்ளையர் என்றும் தாறுமாறாக சுட்டுத் தள்ளுபவர் என்றும் எச்சரித்துள்ளார். கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் …

  10. அமெரிக்காவில் மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையைக் காத்த கலிஃபோர்னியா தாய் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மலைச் சிங்கம். (கோப்புப்படம்) தமது ஐந்து வயது மகனைத் தாக்கிய மலைச் சிங்கத்திடம் போராடி குழந்தையை மீட்டுள்ளார் அமெரிக்கத் தாய் ஒருவர், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இது நிகழ்ந்துள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரின் மேற்கே உள்ள சாண்டா மோனிகா மலைப் பகுதியில் உள்ள கலாபசஸ் எனுமிடத்தில் தமது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த ஐந்து வயது சிறுவனை மலைச் சிங்கம் தாக்கியது. பின்னர் அந்தச் சிறுவனைப் பிடித்து புல்வெளியில் தரத…

  11. அமெரிக்காவின் வன்கூவாரில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் சிறுவர்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/37560.html#sthash.qdTkQHnT.dpuf மீண்டும் பாடசாலைக்கு செல்வதாக முடிவெடுத்துள்ளேன். "ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது"

  12. அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று அமெரிக்காவில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மற்றும் டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் சேர்க்கை அதிகரித்து அங்குள்ள மருத்துவமனைகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளன. அலபாமா மாகாணத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தெற்கு கரோலினா மாகாணத்தில் சுமார் 77% மருத்துவ சேர்க்கை நிறைவடைந்துவிட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,000 பேருக்கு …

  13. அமெரிக்காவில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் வீடுகளில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வெறியாட்டம் நடத்தினான். இதில் பெண் உள்பட 3 பேர் செத்தனர். பிறகு தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மீண்டும் வெறியாட்டம் அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில் நியூடவுன் நகரிலுள்ள தொடக்கப் பள்ளிக்கூட்டத்தில் கடந்த 14–ந் தேதி ஆடம் லான்ஸா (வயது 20) என்ற வாலிபர் புகுந்து 20 குழந்தைகள், 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தனது தாயையும், அவன் கொன்றதுடன், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தான். இந்த கொடூர சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. துப்பாக்கி வன்முறையை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அங…

  14. அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல் அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. 2016 தேர்தலுக்கு முன்னர் இரு…

  15. அமெரிக்காவில் இன்று காலை 10 மணியளவில் நான்கு மர்ம மனிதர்கள் நியூயார்க் அருகிலுள்ள West Webster என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை துப்பாக்கி சூடு நடத்திய மர்ம மனிதர்கள் உள்பட ஆறுபேர் பலியாகினர். இரண்டு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அமெரிக்காவின் West Webster என்ற இடத்தில் உள்ள Lake Ontario அருகிலுள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்த நான்கு மர்ம மனிதர்கள் அந்த வீட்டில் உள்ளவர்களை சரமாரியாக சுடத்தொடங்கினர். வீட்டில் உள்ள நபர்கள் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை பூட்டிகொண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். (துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த…

  16. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 3 பேர் சாவு-மர்ம நபர் சுட்டுக் கொலை! கான்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் இறந்தனர். கடைசியில் அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த வெறித்னமான துப்பாக்கிச் சூடு சம்பவமே இன்னும் உலக மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம், கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கான்சாஸ் சிட்டி காவல் அதிகாரி டோனி சாண்டர்ஸ் கூறுகையில், ஒரு மர்ம நபர் நேற்று இரவு கான்சாஸ் சிட்டியில் உள்ள முக…

    • 2 replies
    • 1.1k views
  17. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு? அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை அடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக, அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட சேதம்குறித்து அமெரிக்க போலீஸ் இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடவில்லை. இந்த மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது. http://www.vikatan.com/news/world/104545-a-shooting-has-been-reported-at-americas-texas-university.html

  18. 25 ஏப்ரல் 2013 அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரிக் ஓ’டெல் ஸ்மித் என்ற நபரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என இலினாய்ஸ் மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நபரை காவல்துறையினர் துரத்திச் சென்று, சுட்டுக் கொன்றதாகவும் அவர் கூறினார். எதற்காக அந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தினார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மான்செஸ்டர் பகுதியில் உள்ள…

  19. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 3 போலீசார் பலி அமெரிக்காவில் லூயிசியனா மாகாணத்தில் போலிசாரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்திருப்பதால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. முகத்தை மறைத்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த ஆயுததாரியை பிடிக்கும் முயற்சியில் போலிசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் கறுப்பு ஆடை அணிந்து, முகத்தை துணியால் மூடியபடி வந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடந்த அந்த பகுதி தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இருவாரங்கள…

    • 2 replies
    • 415 views
  20. அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் மேற்குப்பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா மற்றும் மிட்லாண்ட் ஆகிய பகுதிகளில் வாகனத்தை இயக்கிக்கொண்டே துப்பாக்கியை ஏந்திய ஒருவர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. டெக்சாஸ் நேரப்படி நேற்று முற்பகலில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட ஒருவர் நிகழ்விடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலும் பல சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…

  21. அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான் அகதிகளிற்கு எதிராக டிரம்ப் வெளியிட்டுள்ள உத்தரவினால் மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. ஆப்கான் அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கும் உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ள உத்தரவு அமெரிக்காவினால் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஆப்கான் அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவதை டொனால்ட் டிரம்ப் காலவரையறையின்றி இடைநிறுத்தியுள்ளார். இந்த தீர்மானம் ஆப்கான் அகதிகள் என்ற வரையறைக்குள் வரக்கூடியவர்கள் மத்தியில் பெரும் குழப்…

  22. அமெரிக்காவில் மீள்குடியேற்றுவதற்காக மனஸ்தீவு முகாமிலிருந்து 25 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளில் 25 பேரை அதிகாரிகள் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச்சென்றுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை இவர்கள் போர்ட் மொரெஸ்பையிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளனர். பப்புவா நியு கினியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொதுமக்கள் விவகார அதிகாரி பெவெர்லி தக்கர் இதனை உறுதிசெய்துள்ளார். முதல் தொகுதி அகதிகள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் மேலும் 25 பேரை அமெரிக்கா அழைத்துச் செல்லவுள்ளோம் என தெரிவித்…

  23. படத்தின் காப்புரிமை JIM WATSON மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை எனில் அவசர நிலைபிரகடனம் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். "அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு" என எல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மெக்சிகோ மறைமுகமாக இதற்கான செலவை ஏற்கும் என்றும் அவர் கூறினார். கடந்த 21 நாட்களாக அமெரிக்காவின் அரசாங்கம் பகுதிய…

  24. 02 MAR, 2025 | 10:35 AM அமெரிக்காவில் முட்டை விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்து முட்டை கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சிஎன்என் மேலும் தெரிவித்துள்ளதாவது, முட்டை விலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மெக்சிக்கோவிலிருந்து எல்லை வழியாக முட்டை கடத்தலில் ஈடுபட முயல்பவர்களிற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 2024ம் ஆண்டின் பின்னர்முட்டை விலைகள் 158 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க சுங்க எல்லை பாதுகாப்பு பிரிவு இந்த வருடம் துறைமுகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது தடு…

  25. அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு! அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த அழைப்பு வந்தது. அமெரிக்காவுடன் விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை வரவிருக்கும் முதலீடுகள் அல்லது அண்மைய வாரங்களில் அறிவிக்கப்பட்ட முதலீடுகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சு தொழில்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மக்ரோன் கூறினார். பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CMA CGM, அமெரிக்காவில் கப்பல் தளவாடங்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.