உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லும் உலகின் மிக அதிவேக ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக சீன அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில், அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் செங்ஜூ - ஷூஜூ இடையே இயக்கப்படும். அந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தற்போது இயங்கும் வேக ரயில்கள் 2 மணி நேரம் 33 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன. புதிய அதிவேக ரயில் வெறும் 80 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டது. புதிய அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்போது, உலகின் மிக வேகமாக இயக்கப்படும் ரயில் அதுவாக இருக்கும். சீனாவின் முக்கி…
-
- 2 replies
- 525 views
-
-
புதுடெல்லி: டெல்லி மாணவி பாலியல் வழக்கை மூடப்பட்ட அறையில் விசாரிக்கவும், அதனை விடியோவில் பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி பலியான வழக்கு டெல்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன், சாகேத் விரைவு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது டெல்லி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,டெல்லி மாணவி பாலியல் வழக்கை மூடப்பட்ட அறையில் விசாரிக்கவும், …
-
- 1 reply
- 561 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் கோடை விடுமுறையை கழிக்க பிரித்தானிய பிரதமரான தெரசா மே பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரித்தானிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள தெரசா மே தனது கோடை விடுமுறையை கழிக்க தனது கணவரான ஃபிலிப்புடன் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியுள்ளார்.முன்னாள் பிரித்தானிய பிரதமரான மார்க்கரெட் தாட்சர் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதன் முதலாக தெரசா மே பிரதமராக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல சுவிட்சர்லாந்து ஒரு மிகச்சிறந்த நாடு எனவும், அங்குள்ள ஆல்ப்ஸ் மலைகளில் நடந்து செல்வது பிடித்தமான பொழுபோக்கு என தெரசா…
-
- 0 replies
- 407 views
-
-
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதமானது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் நுழையக் கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, நேற்றைய தினம் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக்கூடாது என்று ஆணை பிறப்பித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர் என்பது உண்மை யென்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பிப்பது என்பது கண்டிக்கத்தக்கது. அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மா…
-
- 1 reply
- 407 views
-
-
ஆசிய சந்தைகளில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது பிரிட்டனின் பவுண்டு ஆசிய சந்தைகளில், ''பிளாஷ் கிராஷ்''(flash crash) என்று அறியப்படும், பங்கு சந்தையில் தி்டீரென ஏற்படும் பெரிய வீழ்ச்சியால், பிரிட்டனின் நாணயமான பவுண்டின் மதிப்பு சரிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக வாக்களித்ததற்குப் பிறகு பவுண்டு மதிப்பு குறைந்து வரும் போக்கில், இதுதான் மிகப் பெரிய சரிவாகும். பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு பெரிய சரிவைச் சந்தித்துள்ளது ஒரு கட்டத்தில், டாலரின் மதிப்பிற்கு எதிராக, பவுண்டின் மதிப்பு கிட்டத்தட்ட 10 சதவீதம் என்ற அளவில் வீழ்ச்சி அடைந்தது. சரிவில் இருந்து மீள்வதற்கு முன் யூரோ பண மதிப்பிற்குக் எதிராகவும் சரிந்தது. …
-
- 0 replies
- 319 views
-
-
இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்: ஸ்காட்லாந்து முதல்வர் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து ஸ்காட்லாந்து விடுதலைக்கான இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர், நிக்கோலா ஸ்டர்ஜன் உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் கிளாஸ்கோவில் நடைபெற்ற அவரது கட்சியான, ஸ்காட்டிஷ் தேசியக் கட்சி மாநாட்டின் போது, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கான மசோதா அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இரண்டாவது மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவத…
-
- 0 replies
- 320 views
-
-
தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க சதி: துரைமுருகன் தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வன்முறை சம்பவம் தூண்டி விடப்பட்டுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் சட்டப் பேரவையில் கூறினார். சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் பல்வேறு உறுப்பினர்கள் இலங்கை பிரச்னை குறித்து பேசினர். இதைதொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: வழக்கறிஞர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். இதில் எந்த பிரச்னையும் இல்லை. பிரச்னை எதில் என்றால் சுப்பிரமணியசாமி என்ற நபர் முன்னறிவிப்பின்றி உயர்நீதிமன்றம் வந்தபோது அவர் மீது முட்டைகள் வீசப்பட்டன. எந்த வழக்கறிஞரும் சட்டை பையில் அழுகிய முட்டையை எடுத்து செல்ல மாட்டார்கள். முதலில் சுப்பிரமணியசாமியை அனுப்பி பிறகு பி…
-
- 0 replies
- 877 views
-
-
என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்?? நான் சொன்னேன் , இத்தாலியப் பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்?? கர்நாடகப் பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று அழைப்பது ஏன்?? ரஜினியைத் தலைவர் என்று அழைப்பது ஏன்?? இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காக ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதகு.வே.பிரபாகரன்... அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது?? கருணாநிதியையா..??? via FB
-
- 8 replies
- 989 views
-
-
மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம்! ஒன்றாரியோவில் சில வித்தியாசமான மற்றும் மலிவான பொருட்களை விற்கும் நாட்டின் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜிசிசர்பிளஸ் (GCSurplus) எனும் வலைத்தளத்தின் ஊடாக லாரிகள் மற்றும் வேகப் படகுகள் மற்றும் அட்டைப் பெட்டிகள், பல் உபகரணங்கள் மற்றும் பழுதுபார்க்கும் கடை உபகரணங்கள் போன்றவற்றினை கொள்வனவு செய்யலாம். சில பொருட்கள் உபரி. அதாவது அரசாங்கம் தங்கள் கைகளில் அதிகமான பொருட்களை வைத்திருந்தது. பிற பொருட்கள் ஒரு குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாக அல்லது சட்டவிரோதமாக சம்பாதித்த நிதியுடன் வாங்கப்பட்டதாக சந்தேகித்து ஆர்சிஎம்பி அல்லது ஒன்றாரியோ மாகாணக் பொலி…
-
- 7 replies
- 873 views
-
-
அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை! அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். அதே வேலையில், ட்ரம்ப் குறைந்த அளவு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில், க்ரீன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜில் ஸ்டெய்ன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்று கோரி இருந்தார். இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் சில தினங்களில் அதிகாரப்பூர்வ மறுவாக்கு எண்ணிக்கை…
-
- 2 replies
- 643 views
-
-
விக்கிலீக்ஸ்... ஜூலியன் அசாஞ்சை, அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது – பிரிட்டிஷ் நீதிமன்றம் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முடியாது என லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மன ஆரோக்கியம் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி குறித்த உத்தரவை இன்று (திங்கட்கிழமை) பிறப்பித்துள்ளார். 49 வயதான ஜூலியன் அசாஞ்ச் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள் தொடர்பான இரகசிய அமெரிக்க இராணுவ ஆவணங்களை வெளியிட்டதாக உளவு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இந்நிலையில் அமெரிக்க அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக தெரிவித்து ஒப்படைப்பு கோரிக்கையை எதிர்த்தும் போராடியிருந்தார். http://athavannew…
-
- 0 replies
- 533 views
-
-
7 வயது சிறுமியை கெடுத்த கொடூரன்: ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். ஜெய்ப்பூர்: 7 வயது சிறுமியை பாலியல் கொடூரம் புரிந்தவரை ஊர் மக்களே அடித்துக் கொன்றனர். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கார்க் மாவட்டம், குடியா கிராமத்தைச் சேர்ந்த திரிலாக் சிங் (53). இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டவுடன், ஊர் மக்கள் வீட்டிற்குள் புகுந்து சிறுமியை மீட்டனர். ஆத்திரம் அடைந்த மக்கள், அந்த நபரை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அவரை உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கடந்த வாரம் பில்வாரா என்ற இடத்தில், பாலியல் கொட…
-
- 1 reply
- 476 views
-
-
ஒபாமாவின் இறுதி சந்திப்பு : அரசியல் ஆர்வலர்கள் ஆர்வத்தில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைகின்றது. ஒபாமா, வழக்கமாக வொஷிங்டன் நகரிலுள்ள வெள்ளை மாளிகையில் உள்ள கேட்போர் கூடத்தில் அவ்வப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்துக்களை தெரிவிப்பார். இந்நிலையில், பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் …
-
- 0 replies
- 277 views
-
-
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் லெபனான், துருக்கி போன்ற அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். சிரியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர கூட்டத்தை கூட்டி விரிவாக விவாதம் நடத்த வேண்டும் என அமெரிக்கா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடந்த 24ம் தேதி கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து, ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் ஜெனீவாவில் நாளை (29ம் தேதி) கூடுகிறது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் உயர் ஆணையாளர் நவி பிள்ளை கூறியதாவது:- சிரியாவில் அரசு தரப்பில் இருந்து மட்டுமல்ல... போராளிகள் தரப்பிலும் மனித உரிமைக…
-
- 2 replies
- 488 views
-
-
அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், தீவிரமாகும் பதற்றத்தை தடுக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20 வயதாகும் டான்டே ரைட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு நிலவும் அமைதியற்ற நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக மின்னிசோட்டா மாகாண ஆளுநர் டிம் வால்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே ம…
-
- 2 replies
- 550 views
-
-
சாட் நாட்டின் அதிபர் மோதலில் சிக்கி உயிரிழந்ததாக ராணுவம் அறிவிப்பு 58 Views மத்திய ஆபிரிக்கக் குடியரசான சாட் நாட்டின் அதிபர் இட்ரிஸ் டெபி(Idriss Déby) ஆயுத மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக அந்நாட்டின் இராணுவம் அறிவித்திருக்கிறது. பிரான்ஸின் பாதுகாப்பு கூட்டணி நாடான சாட், சாஹல் பிராந்தியத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பிரெஞ்சுப் படைகளது தலைமையகமாக உள்ளது. 68 வயதான டெபி சாதாரண படைச் சிப்பாயாக இருந்து 1990 இல் ஆயுதக் கிளர்ச்சி மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர். ஆபிரிக்காவில் நீண்டகாலம் அதிகாரத்தில் இருக்கும் அதிபர்களில் ஒருவரான இட்ரிஸ் டெபி, லிபியா எல்லையோரம் கிளர்ச்சி…
-
- 0 replies
- 441 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு நீதிகோரி பிரான்ஸிலுள்ள நகரசபைக்கு முன்னால் நேற்று முன்தினம் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுடன் சிங்களப் பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ள காணொளி வெளியாகியுள்ளது. இதன்போது அந்த பெண், “யுத்தத்தில் இராணுவத்தினரும் உயிரிழந்ததாகவும், அப்படியென்றால் தாங்களும் நீதி கோருவதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான முழுமையான விடயம் காணொளியில், https://tamilwin.com/article/sinhala-woman-involved-in-argument-with-tamil-man-1619599786 நேரம் 7.56 ல் பாதரை கேட்க்கினம் அந்த சிங்கள பெண்ணுக்கு அது பற்றி தெரியவில்லை
-
- 15 replies
- 1.7k views
- 1 follower
-
-
டென்மார்க் புலனாய்வு அமைப்பின் உதவியுடன் ஐரோப்பிய தலைவர்களை வேவுபார்த்தது அமெரிக்கா- டென்மார்க் ஊடகம் டென்மார்க்கின் புலனாய்வு பிரிவினர் ஐரோப்பி ஒன்றிய தலைவர்களை வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவினார்கள் என டென்மார்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சான்சிலர் அஞ்சலா மேர்கல் உட்பட பல முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வேவுபார்ப்பதற்காக டென்மார்க் புலனாய்வு பிரிவினரின் உதவியை அமெரிக்கா பெற்றது என டென்மார்க் ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பு ஐரோப்பாவின் தலைவர்…
-
- 0 replies
- 378 views
-
-
சீன கப்பற்படையில் விமானம் தாங்கி போர்க் கப்பல் தென் சீன கடல் பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில், உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை சீனா நேற்று கப்பற்படையில் சேர்த்தது. தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது. மேலும், இந்த கடல் பகுதிக்கு பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனை, வியட்நாம் உட்பட பல நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதனால் தென் சீன கடல் பகுதியில் பதற்றம் நிலவு கிறது. இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலை சீனா நேற்று தனது கப்பற்படையில் சேர்த்தது. http://tamil.thehi…
-
- 0 replies
- 369 views
-
-
‘யூரோ 2020’: ஸ்கொட்லாந்தில் 2,000 கொவிட் தொற்றுகள்! ஸ்கொட்லாந்தில் கிட்டத்தட்ட 2,000 கொவிட் தொற்றுகள், ‘யூரோ 2020’ கால்பந்து போட்டிகளைப் பார்க்கும் மக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 1,991 தொற்றுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஜூன் 18ஆம் திகதி, இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து போட்டியை காண லண்டனுக்குச் சென்றவர்கள் என ஸ்கொட்லாந்து பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த போட்டியை வெம்ப்லி விளையாட்டரங்கினுள் இருந்து 397 இரசிகர்கள் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கிளாஸ்கோவில் உள்ள ஃபான்சோன் அல்லது ஹாம்ப்டனில் நடந்த இரு போட்டிகளை காண கலந்துகொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், இது குறைந்த எண்ணிக்கையிலான தொற்றாகும். கொவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வெம்ப்லியில் நடந்த போட…
-
- 0 replies
- 330 views
-
-
மீண்டும் தலிபான்களின் உண்மையான முகத்திரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை நோக்கி தலிபான்கள் நகர்ந்து அதிகாரத்திற்கான தனது ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தியுள்ளனர். சில மாவட்டங்களில் தலிபான்கள் பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தலிபான்களின் இலக்குகள் அனைத்துமே அதன் நம்பிக்கைகள் மற்றும் நலன்களுக்கு விரோதமானவை என்று கருதப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் அமெரிக்க, மேற்கத்திய படைகள், மத சிறுபான்மையினர் மற்றும் ஆப்கானிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு உதவிய பொதுமக்கள் என அனைத்து தரப்புகளுமே தலிபான்களின் தற்போதைய இலக்குகலாகியுள்ளன. ஈரான் மற்றும் துர்க்மென…
-
- 55 replies
- 4.4k views
-
-
பாட்னா: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியக் குறியே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று அந்த அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் பத்கல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய -நேபாள எல்லையில் உள்ள கிராமத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட பத்கல் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பத்கல் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்... இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய இலக்கே மோடிதான்.நரேந்திர மோடியை நாங்கள் நெருங்கி விட்டால் பெருமளவில் சர்வதேச நாடுகளிலிருந்து எங்களுக்குப் பணம் குவிந்து விடும்.மோடிக்கு அடுத்து நாங்கள் குறி வைத்திருப்பது பாஜக மூத்த தலைவ…
-
- 1 reply
- 371 views
-
-
சிஎன்என்) சனிக்கிழமை காலை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 304 பேர் இறந்ததை அடுத்து ஹைட்டி அரசு அவசரகால நிலையை அறிவித்தது, பிரதமர் ஏரியல் ஹென்றி ஒரு செய்தி மாநாட்டில் அறிவித்தார்.1800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது."மருத்துவத் தேவைகளுக்கு வரும்போது, இது எங்கள் மிகப்பெரிய அவசரம். நாங்கள் பாதிக்கப்பட்ட வசதிகளுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளோம்" என்று ஹென்றி கூறினார். "அவசர சிறப்பு கவனிப்பு தேவைப்படும் மக்களுக்கு, அவர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையை நாங்கள் காலி செய்துள்ளோம், இன்றும் நாளையும் இன்னும் சிலரை நாங்கள் வெளியேற்றுவோம்." அவசரநிலை மேற்கு துறை, தெற்கு துறை, நிப்பேஸ் …
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
உள்ளதும் போச்சடா நொள்ளைக் கண்ணா. உலகம் முழுவதும், வரலாறு எங்கணும் உள்ள ஒரே படிப்பினை (அரசியல்) யுத்தத்தில் தோல்வி என்பது, தனது பலம் மீதான பெரும் நம்பிக்கையினால் அல்ல, எதிரியின் பலவீனம் தொடர்பான அதீத நம்பிக்கையினால் உண்டாவது. மகிந்தர் தனது அரசியல் எதிரி ரணில் பலவீனம் மீதான அதீத நம்பிக்கையில் இரண்டு வருடங்கள் முன்னதாக தேர்தலை வைக்க பிரகடனத்தில் கை எழுத்தினை வைத்தார். பலவீனமான எதிரி, ரணில் புத்திசாலித்தனமான வேலையால், மைத்திரியுடன் சேர்ந்து மகிந்தரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதே போன்ற ஒரு பெரும் கூத்து இந்த வாரம் பிரித்தானியாவில் நடந்து முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் அரசமைக்கும் உரிமை இருந்தும், இன்னும…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஒரு தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவன் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். முள்வேலி முகாமிற்குள் இருக்கும் தமிழர்களை விரைவில் அவர்களது சொந்த இடத்திற்கு அனுப்ப வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக திருப்பூரில் கடந்த 08-11-2009 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றுகையில் நாம் தமிழர் இயக்க தலைவரும் ஈழ உணர்வாளருமான இயக்குனர் சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறப்புரையினையாற்றிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் தொடர்ந்து பேசுகையில், கொட்டும் மழ…
-
- 1 reply
- 1k views
-