உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
மும்பை ரெயில் விபத்து படங்கள் ஒரு விபத்து 2 நபர் உயிரிழப்பு 11 பேர் காயம் 463 புறநகர் ரெயில் சேவை நிறுத்தம் 18 வெளியூர் சேவை ரெயில் நிறுத்தம் சுமார் 12 லட்சம் பயணிகள் தவிப்பு காரணம் இரண்டு அதிகாரிகளின் அலட்சியம். இந்தியாவின் மராட்டிய மாநிலத்தின் பிரபல நகரமான கல்யானில் இருந்து மும்பை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த ரெயிலில் மீது காலை 10. 45 மணி அளவில் தண்ணீர் குழாய் செல்வதற்காக போடப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. மும்பையை தென் மாநிலங்களுடன் ரெயில் பாதை மூலம் இனைக்கும் முக்கிய பகுதி பாதிக்கபட்டதால் இந்த நிலை தானே மாநகராட்சி ”நாங்கள் பழுதுபார்ப்பதற்காக அனுமதி கேட்க்கும் பேதெல்லாம் ரெயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து விடுகிறது. இது தானே மாநகராட்சி கமிசனர் லாலி…
-
- 0 replies
- 531 views
-
-
Scarborough பகுதியில் சைக்கிளில் சென்ற 60 வயது நபர் விபத்தில் சிக்கி உயிர் ஊசல். கனடாவின் Scarborough பகுதியை சேர்ந்த ஆண் ஒருஅர் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. கனடாவின் eastbound on Finch Avenue East near Neilson Road என்ற சாலையில் நேற்று இரவு சுமார் 7 மணியளவில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறி எதிரே வந்த வாகனத்தில் மோதி பலத்த காயமடைந்தார். அவர் தலையில் ஹெல்மட் அணியாத காரணத்தினால் தலையில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 658 views
-
-
நாளை வெள்ளிக்கிழமை துவங்கும் ஜி20 மாநாட்டை ஒட்டி ஹாம்பர்க் நகரில் பாதுகாப்பை பலப்படுத்தியது ஜெர்மனி!வன்முறை வெடிக்கலாமென காவல்துறை எச்சரிக்கை!! ஐஎஸ் ஆதரவாளர்களின் தாக்குதல்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் அதிகரிக்கலாமென அச்சம்! அந்த அமைப்பின் மத்திய கிழக்கு தோல்வியைத் தொடர்ந்து இப்படி நடக்கலாமென எச்சரிக்கை!! மற்றும் எதிர்கால கார்கள் எப்படி இருக்கப்போகின்றன? டீசலை கைவிட்டு மின்சார கார்களை நோக்கி திட்டமிடும் வால்வோ நிறுவன முயற்சி குறித்த ஒரு முன்னோட்டம்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 175 views
-
-
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சீக்கியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். காவலர்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். அசுதோஷ் மகராஜ் தலைமையில் பேரணி நடத்துவதற்கு சீக்கியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருபிரிவினர் இடையே மோதல், வன்முறை ஏற்பட்டதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த வந்த போலீசார் மீதும் சீக்கியர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் கூறினர். சீக்கியர்களின் தாக்குதலில் பாட்டியாலா துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுக்தேவ் சிங் உட்பட 3 போலீசாரும், கலவரக…
-
- 0 replies
- 373 views
-
-
சுதந்திர ஸ்காட்லாந்து குறித்த வரைவு நகல் வெளியானது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 நவம்பர், 2013 - 12:31 ஜிஎம்டி சுதந்திரத் திட்ட நகலுடன் ஸ்காட்லாந்து முதலவர் அலெக்ஸ் சால்மண்ட் ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் எனும் தமது அரசின் வரைவு நகலை அதன் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் வெளியிட்டுள்ளார். அந்தத் திட்டத்தில், பிரிட்டனுக்கு வெளியே ஸ்காட்லாந்து எப்படி செயல்படும் என்பதை அவர் விளக்கியுள்ளார். சுதந்திர ஸ்காட்லாந்து சொந்தமாக வரிகளை வசூலிக்கும் என்றாலும், பவுண்ட் ஸ்டெர்லிங் நாட்டின் நாணயமாக இருக்கும் எனவும், பிரிட்டிஷ் அரசி நாட்டின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் அவர் அந்த வரைவு நகலில் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றிய…
-
- 0 replies
- 460 views
-
-
கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம்! கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் தூதர் மிக்கோ கினூனென் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசாங்கப் படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உறு…
-
- 0 replies
- 237 views
-
-
ஒமிக்ரான்: 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EUROPA PRESS NEWS/GETTY IMAGES அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் "மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக" இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறினார். 2022-ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஐரோப்பா முழுவது…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரிலீஸ்... இன்று முதல் மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டு! இன்று முதல் நாடு முழுவதும் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிதாக 500, 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.புதிய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து 50, 100 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிட்டு ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. இதன் ஒரு பகுதியாக புதிய 200 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று முன்தினம…
-
- 0 replies
- 320 views
-
-
வெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ்காரருக்கு 50,000 ரூபாய் பரிசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSHURIAH NIAZI Image captionவெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஓடிய போலீஸ்காரர் அபிஷேக் படேல் மத்தியபிரதேச மாநிலம் சாஹர் மாவட்டம் சிதெளரா கிராமம். வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் ஒரு வெடிகுண்டு இருப்பதை மாணவர்கள் கண்டனர். பிற்பகல் 12.50 மணி…
-
- 0 replies
- 865 views
-
-
ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் வெளியேற்றம்! மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை, எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. தூதரகத்தில் உள்ள தூதருக்கு அடுத்தபடியாக மாஸ்கோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதுவர் பார்ட் கோர்மன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவால் வெளியேற்றப்பட்டார் மற்றும் நாட்டை விட்டு வெளியேற இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கோர்மன் கடந்த வாரம் ரஷ்யாவை விட்டு வெளியேறி அமெரிக்கா திரும்பியுள்ளார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றிய வளர்ந்து வரும் கவலைகள்…
-
- 0 replies
- 191 views
-
-
மேற்கு வங்கத்தில் 25 பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொலை கொல்கத்தா, செவ்வாய், 16 பிப்ரவரி 2010( 09:08 IST ) மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு படையினர் முகாம் மீது மாவோஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 25 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டனர். மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படையினர் முகாம் மீது மாவோயிஸ்டுகள் நேற்று மாலை திடீரென்று தாக்குதல் நடத்தினர். அப்போது முகாமில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்து வெளியே வந்தனர். இந்த நேரத்தில் மாவோயிஸ்ட்கள் புதைத்துவைத்த நிலக் கண…
-
- 5 replies
- 776 views
-
-
'Dooms Day Clock' பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உலகம் எப்போதெல்லாம் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்கும் முகமாக இந்த Doomsday Clock ஐ ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் அணு விஞ்ஞானிகள். 1953ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையில் அணு ஆயுதச் சோதனை நடைபெற்ற போது 2 நிமிடங்களுக்கு Dooms Day Clock பொருத்தப்பட்டிருந்தது. 1963ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் என்பன தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பரிசீலிக்க ஒப்பந்தம் மேற்கொண்ட போதும், 1972ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் SALT, Anti-Ballastic ஒப்பந்தங்களை மேற்கொண்ட போதும், 1984ம் ஆண்டு அமெரிக்கா - சோவியத் யூனியன் தமது அணுவாயுதங்கள் பாவணை தொடர்பிலான பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்ள முயற்சித்த போ…
-
- 0 replies
- 479 views
-
-
துபாய் படுகொலையும் “பயங்கர வாதத்தின் மீதான போரும்” ஹமாஸ் உறுப்பினர் மஹ்மூத் அல்-மப்ஹ¨ கடந்த மாதம் துபாயில் கொலை செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களின் பிரதிபலிப்பு எந்த அளவிற்கு “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பெயரில் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் கிழித்தெறியப்பட்டுள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் நட்பு அரசாங்கங்களை பொறுத்தவரை நீதிக்கு புறம்பாக நடத்தப்படும் கொலைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட கொலைகள் இப்பொழுது முறையான அரசாங்க நடவடிக்கை என்று ஆகிவிட்டன. அவை பற்றி கண்டனம் ஒருபுறம் இருக்க, கருத்துக்கள் கூட வெளிவருவதில்லை. இஸ்ரேலிய அரசாங்கம் இதில் தொடர்பு பற்றி உறுதிபடுத்தவோ, மறுக்கவோ செய்யவில்லை என்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சட்டசபை தேர்தல் - இந்திய கங்காணி கட்சிகளின் நிலையும் தமிழ் தேசிய தோழர்கள் கடமையும்.. வரும் சட்டசபை தேர்தலுக்கான ஒத்திரிகை வேலைகள் வழக்கம் போல் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டன. அதாவது குரங்குங்கு சவால் விடுதல்..டில்லி ஏகாதிபத்தியத்திற்கு மாமாவேலை பார்த்தல் ஆகியவை. நடிகர் கம் பிழைப்புவாதி விசயகாந்து இனி கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்று உணர்ந்து 'மற்ற கங்காணிகளுடன் கூட்டு கொள்ளை அடிக்க நாங்கள் தயார்..ஆர்வம் கொண்டோர் எங்களை அணுகலாம் அதை பரிசீலித்து கூட்டணி வைப்போம்' என்று அறிவிப்பு கொடுத்துவிட்டார்.மற்றுமொரு மாமா இதுவரை காமராசருக்கு இதுவரை செங்கலை கூட கொடுக்கவில்லை.. தேர்தல் வருகிறது என்றவுடன் மணிமண்டபம் மாநாடு என்று பவுடர் பூசிகொண்டு கிளம்பிவிட்டார். …
-
- 5 replies
- 940 views
-
-
கருங் கடலில் உள்ள... ரஷ்ய போர்க்கப்பலை, அழித்துவிட்டதாக... உக்ரைன் அறிவிப்பு கருங்கடலை பாதுகாக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷ்யக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் ஆளுநர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. இந்நிலையில், கருங்கடலில் உள்ள…
-
- 9 replies
- 583 views
- 1 follower
-
-
கல்லம் மக்ரே நேர்காணல் - கேள்வி பதில்கள் 22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய "சேனல் 4 ஆகச்சமீப காணொளி" திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே: ========================================= கேள்வி: காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா? கல்லம் மக்ரே: இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-engineering நடந்ததை/நடப்பதை நாம் உணர முடிகிறது. எனத…
-
- 2 replies
- 529 views
-
-
ரஷ்யா மீதான... அடுத்தக்கட்ட பொருளாதார தடைகள், பலப்படுத்தப்படும்: பிரான்ஸ்! உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது அடுத்தக்கட்ட பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான புதிய தடைகளை விதிப்பது பற்றி அமெரிக்கா மற்றும் முக்கியமான ஐரோப்பிய நாடுகள் இடையே விவாதிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் பலப்படுத்தப்படும் எனவும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் கிளமெண்ட் பியுன் தெரிவித்துள்ளார். மேல…
-
- 0 replies
- 131 views
-
-
மீரட்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் 67 பேரை மீரட் தனியார் பல்கலைக்கழகம் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், அவர்கள் மீது பிரிவினை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், மீரட்டில் உள்ள ஒரு (தனியார்) சுவாமி விவேகனந்தா சுப்ராதி பல்கலைக்கழகத்தில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் 67 பேர் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடினர். பாகிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து காஷ்மீர் மாணவர்கள், விடுதியிலும் வளாகத்திலும் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடை…
-
- 2 replies
- 572 views
-
-
உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன உக்ரேனிலிருந்து ரஸ்ஸியாவினால் சுதந்திரப் பிராந்தியங்களாக அறிவித்துப் பிரிக்கப்பட்ட டொனெஸ்ட் பிராந்தியத்தினை உக்ரேனுடன் இணைக்கும் ஆற்றின் மீதான பாலத்தினைக் கடக்க எத்தனித்த ரஸ்ஸிய பட்டாலியன் ஒன்று மீது உக்ரேனிய விசேட படைகள் நடத்திய தாக்குதலில் பல ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. கிழக்கு உக்ரேனில் இருக்கும் இந்த ஆற்றினை செயற்கையான மிதக்கும் பொன்டூன் பாலங்களைப் பாவித்து ரஸ்ஸிய ராணுவம் கடக்க எத்தனித்திருந்தது. இந்த பாலம் பூர்த்தியானதும் ஆற்றினைக் கடப்பதற்கென்று தாங்கிகள் உட்பட பல கனரக வாகனங்களின் அணியொன்று ஆற்றின் அருகே காத்திருந்த …
-
- 36 replies
- 1.9k views
-
-
போபால்: மத்திய பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சிங்ராவ்லி மாவட்டம் நலதானி என்ற இடத்தில் சிறுமி ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் இருந்தவர்கள், சித்திக் பகுதியில் இறங்கிவிடுவதாக கூறி பேருந்தில் சிறுமியை ஏறுமாறு கூறியிருக்கின்றனர். அந்த சிறுமியும் அதை நம்பி பேருந்தில் ஏறியிருக்கிறார். அந்த பேருந்தில் ஒரு டிரைவர் 2 கிளினர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், பேருந்தில் இருந்த 5 பேரும் சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்த…
-
- 0 replies
- 594 views
-
-
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபரின் திட்டம் சிரியாவில் கிளர்ச்சிக் குழுவை பலவீனப்படுத்த, பச்சிளம் குழந்தைகளை பட்டினியில் தவிக்கவிடும் அரசுப் படைகள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 211 views
-
-
கும்பகோணம்: 3வது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். கும்பகோணம் சக்கரபாணிசாமி கோவிலில், மத்திய அமைச்சர் நாராயணசாமி இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஐக்கிய முற்போக்கு கூட்டணி 3வது முறையாக ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே, கடந்த 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமையும் என்றனர். அதேபோல 2009ல் அத்வானி தலைமையில் ஆட்சி அமையும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த 2 கணிப்புகளும் பொய்யானது. அதேபோல், 3வது முறையாக தற்போதுள்ள கருத்து கணிப்புகள் பொய்யாகும். மேலும், ஜெயலலிதா, லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நர…
-
- 4 replies
- 430 views
-
-
தமிழகத்தில் பாஸிஸ ஆட்சியை கருணாநிதி நடத்தி வருகிறார். வீழ்ச்சியில் இருந்து தமிழகம் மீட்சி பெற வேண்டும்,'' என, கொடி பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.ம.தி.மு.க., சார்பில் கொடி பயணம் நாமக்கல் மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடந்தது. இறுதி நாள் அன்று நிறைவு பொதுக்கூட்டம் ப.வேலூரில் நடந்தது.மாவட்டச் செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், தேர்தல் பணி துணை செயலாளர் பழனிசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:மாவட்டத்தில் நடந்த மூன்று நாள் கொடி பயணம் ம.தி.மு.க.,வுக்கு ஊக்கத்தை தந்துள்ளது. நாளுக்கு நாள் மக்கள் உள்ளத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீக…
-
- 1 reply
- 661 views
-
-
டெல்லி: பயங்கவராதத்தை எதிர்கொள்ள இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒருவர் பலியானார். பலர் படுகாயமடைந்தனர். இதனால் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை இலங்கையுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு முற்றாக அழித்துவிட்டிருக்கிறது. அந்த அரசை நாடு சிறப்பிக்க வேண்டும். இ…
-
- 0 replies
- 406 views
-
-
சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் பிப்ரவரி 11, 2006 திண்டுக்கல்: 28 வயதே ஆன போலீஸ்காரருடன் காதல் லீலையில் ஈடுபட்டார் 48 வயது பெண் சப்இன்ஸ்பெக்டர். இருவரும் காவல் நிலையத்தையே காம நிலையமாக மாற்றி குடும்பம் நடத்தியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டராக இருந்த விஜயா (48)வுக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராக இருந்த போலீஸ்காரர் சந்திரசேகரனுக்கும் (28) காதல் பத்திக்கிச்சு. இந்த சந்திரசேகரன், வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் இருந்தவர் என்பதால் ரூ. 3 லட்சம் துட்டும், பதவி உயர்வும், வீட்டு மனையும் வழங்கப்பட்டவர். விஜயாவுக்கும் சந்திரசேகரனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதோடு, க…
-
- 0 replies
- 2.1k views
-