உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26686 topics in this forum
-
[size=1][/size] [size=1][size=4]பெருந்தன்மையானவன்… மரியாதை கொடுப்பவன்… சுய மரியாதைக்காரன், எளிமையானவன்… பழிவாங்கும் சிந்தனை இல்லாதவன்… ஏழைகளுக்கு போராடுபவன், கம்யூனிச சிந்தனையாளன்…- இப்படியெல்லாம் தன்னை விளித்துக் கொள்ளும் ஒரு தலைவர் கருணாநிதி. ஆனால், இந்த பண்புகளுக்கு எல்லாம் இவர் சொந்தக்காரர் இல்லை என்பதை [/size][size=4]பல்வேறு கட்டங்களில் நிருபித்தவர்[/size] [size=4]என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய தேசமே உணர்ந்த உண்மை. தனது இறுதிக்காலத்தில், தமிழ்நாடே கொண்டாட வேண்டிய தலைவராக வலம் வர வேண்டிய இந்த கருணாநிதி, பழிச் சொல்லுக்கும் இழி சொல்லுக்கும் இன்னலாகி இருக்கும் வேளையில், கடந்த வியாழக்கிழமை ஓர் அறிக்கை விட்டு இருக்கிறார். அது வெள்ளிக்கிழமையன்று பத்திரிகை…
-
- 0 replies
- 891 views
-
-
இத்தாலியத் தீவான லேம்பெதுசாவிற்கு அருகே தஞ்சம் கோரி வந்தவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 94 பேர் இறந்திருக்கிறார்கள் என்று அதிகாரிகள் கூறினர். வட ஆப்ரிக்காவிலிருந்து வந்த இந்த படகு இந்த தீவின் கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தீப்பிடித்து பின்னர் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 163 பேர் காப்பாற்றப்பட்டதாகவும், இன்னும் பலர் கடலில் இருக்கிறார்கள் என்றும் இத்தாலியக் கடலோரக் காவற்படை கூறியது. இந்தப் படகில் சுமார் 500 பேர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் படகில் கர்ப்பிணித் தாய்மார்களும், குழந்தைகளும் இருந்தனர் என்று கூறப்படுகிறது. இது ஒரு பெரும் துயர சம்பவம் என்று இத்தாலியப் பிரதமர் வர்ணித்தார்.…
-
- 3 replies
- 439 views
-
-
இத்தாலி கடற்படையினர் மீதான வழக்கு: கடற்கொள்ளை பிரிவு வாபஸ்- தூக்கிலிருந்து தப்பினர்! டெல்லி: இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதன் மூலம் கடற்படை வீரர்கள் இருவரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பியுள்ளனர். கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் 2 பேரை 2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இத்தாலி சென்ற அவர்கள், தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி…
-
- 2 replies
- 376 views
-
-
இத்தாலி கடற்பரப்பில் தத்தளித்த புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு விடிவு! இத்தாலியின் சிசிலிக் கடற்பகுதிக்குள் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 புகலிடக்கோரிக்கையாளர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களை ஆட்சி எல்லைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு உடன்பட்டிருந்த இத்தாலி, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் இத்தாலியின் கடல் எல்லைக்குள் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை கரையிறங்க விடாது தடுத்து வைத்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று குறித்த 150 புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி மண…
-
- 0 replies
- 345 views
-
-
இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பாருங்கள் இந்தியா தெரியும்: ராகுலுக்கு அமித்ஷா அறிவுரை ராய்ப்பூர்: இத்தாலி கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு பார்த்தால்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தெரியும் என்று ராகுல்காந்திக்கு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ராமன்சிங் தலைமையிலான பாஜக அரசின் 13-ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, அம்மாநில தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது: பிரதம்ர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி வருகிறார்.…
-
- 0 replies
- 446 views
-
-
[size=2][size=4]இத்தாலி ஒரு காட்டுமிராண்டிகள் நாடு அது ஒரு ஜனநாயக நாடல்ல என்று முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]ஸ்ரூடியோ அபோற்றோ என்ற இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிக்க நேற்று வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இத்தாலியின் மிலானோ நீதிமன்று ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு நேற்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த ஆவேசக் கருத்தை வெளியிட்டுள்ளார்.[/size][/size] [size=2][size=4]இந்தத் தீர்ப்பு நாட்டுக்கு துக்ககரமான தீர்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2][size=4]மேலும் கருத்துரைத்த அ…
-
- 6 replies
- 728 views
-
-
இத்தாலிய துறைமுக நகரான ஜெனோவாவில் ஏற்பட்ட கடும் மழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வெள்ளத்திற்கு அவர்கள் தஞ்சம் அடைந்திருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர். http://youtu.be/aJLb2rg_Ztg வெள்ளநீரில் அள்ளுப்பட்ட வந்த கார்களில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்தார். http://youtu.be/mfrl4VF39N0 வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மாடிக்கட்டடங்களில் ஏற வேண்டாம் என்றும் ஜெனோவா நகர பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. நகரிலிருந்து பலர் காணாமற்போய்விட்டதாகவும் கூறப்படுகின்றது. இது எதிர்பாராத துக்ககரமான சம்பவம் என்று நகர மேயர் மார்த்தா விசென்சி தெரிவித…
-
- 0 replies
- 671 views
-
-
இத்தாலி தூதர் Daniele Mancin இந்தியாவை விட்டு வெளியேறத் உச்சநீதி மன்றம் தடை. கிருஸ்தவ விடுமுறை களிற்க்காக இத்தாலி சென்ற, கேரளா மீனவர்களை சுட்டு கொலை செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 2 இத்தாலியர்கள், அவர்கள் நாட்டிற்கு சென்றதும் இந்தியா திரும்ப முடியாது என்று சொல்லி உள்ளனர். இதற்க்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆட்சேபனையை , இந்திய வெளியுறவு துறை அலுவலர் ரஞ்சன் மதாய் (India's foreign secretary Ranjan Mathai) மூலம் இத்தாலி தூதர்,டானிலி மன்சினி ( Italian Ambassador to India Daniele Mancini)என்பவருக்கு சம்மனாக, நேரில் நேற்று கொடுக்கப்பட்டாது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கான இத்தாலி தூதர் டானிலி மன்…
-
- 1 reply
- 493 views
-
-
இத்தாலி தேர்தல்: ரோமின் முதல் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இத்தாலியின் மிக பெரிய நகரங்களின் குடிமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். எட்டு மில்லியன் இத்தாலியர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஐந்து நட்சத்திர இயக்கத்தின் எழுச்சிமிகு நடசத்திரமாக ராக்கி பார்க்கப்படுகிறார் ரோம் நகர புதிய மேயருக்கான போட்டி தான் மிகவும் கவனிக்கப்படுகிறது. இங்கு மக்களின் தேவைகளுக்காய் குரல் கொடுக்கும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வெர்ஜீனியா ராக்கி அம்மையார், பிரதமர் மாட்டியோ ரென்சியின் ஜனநாயக கட்சியின் மூத்த அதிகாரியான ரோபர்டோ கியசெட்டிக்கு எதிராக மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர்…
-
- 1 reply
- 354 views
-
-
இத்தாலியில் உள்ள ஜெசி நகரில் பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்குள் வாடிக்கையாளர் போர்வையில் கொள்ளையன் ஒருவன் புகுந்தான். அங்குள்ள காசாளரிடம் மனவசியம் செய்து பணத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டான். இச்சம்பவம் அங்குள்ள வீடியோ கேமராவில் தெள்ளத் தெளிவாக பதிவாகியிருந்தது. பணத்தை பறிகொடுத்த காசாளர், தனக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 853 views
-
-
இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி பாராளுமன்ற தேர்தல்: முதல்முறையாக பிரதமராகும் பெண்! இத்தாலி நாட்டில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் முதல் முறையாக பெண் ஒருவர் அந்நாட்டின் பிரதமராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலி நாட்டின் பொருளாதார நிலை மோசம் அடைந்ததை அடுத்து அந்நாட்டின் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி திடீரென பதவி விலகினார் இதனை அடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்ய நேற்று இத்தாலியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ப…
-
- 0 replies
- 219 views
-
-
இத்தாலி பிரதமரின் நெருங்கிய தோழி உட்பட 3 பெண்கள் சுட்டுக்கொலை: நான்கு பேர் காயம்! இத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் தொகுதியின் குடியிருப்போர் குழுவின் ஒரு பகுதியாக குழுவின் துணைத் தலைவரான லூசியானா சியோர்பா உள்ளிட்ட குழுவினர், ஃபிடன் மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில் சந்தித்துக்கொண்ட போதே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக, இத்தாலியின் லா ரிபப்ளிகா செய்தித்தாள் தெரிவிக்கிறது. காயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என நம்பப்படுகிறது, ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த த…
-
- 0 replies
- 623 views
-
-
இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அவர்களை விசாரிக்க மூன்று பெண் நீதிபதிகளை கொண்ட முழு அமைக்கப்பட்டுள்ளது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் இத்தாலிய பிரதமர் பெர்லஸ்கோனி அந்த நாட்டின் மூன்றாவது இடத்தில் உள்ள பணக்காரர் http://www.telegraph.co.uk/news/worldnews/europe/italy/8326139/Silvio-Berlusconi-trial-to-be-presided-over-three-women-judges.html இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியின் காமக் களியாட்டடங்களுக்கு எதிராகப் பெண்கள் பல்வேறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்திய செய்தி அறிந்ததே. தங்கள் பிரதமரின் சல்லாப சரசங்களால் சர்வதேச அரங்கில் இத்தாலி நாட்டின் கவுரவம் குறைந்து விட்டதாக அப்பெண்கள் வருந்திக் கூறினர். அதிகார…
-
- 5 replies
- 1.3k views
-
-
. வீரகேசரி இணையம். இத்தாலி நாட்டின் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி(73). அவரது சொந்த ஊரில், அவரது கட்சிப் பேரணி நடந்தது. இப்பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசினார். பேரணியின் போது பொதுமக்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ஒரு வாலிபர் பிரதமரின் முகத்தில் உலோகத்தால் ஆன சிலையால் ஓங்கி அடித்தார். இதனால் அவரது வாய் மற்றும் மூக்கில் இரத்தம் கொட்டியது. பிரதமரது 2 பற்கள் உடைந்து விழுந்தன. பிரதமருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாலிபரைப் பொலிசார் கைது செய்தனர். அவர் மனநோயாளி என்பது விசாரணையில் தெரியவந்தது.
-
- 0 replies
- 829 views
-
-
இத்தாலி பிரதமர், மரியோ ட்ராகியின் இராஜினாமாவை... ஏற்க மறுத்தார் ஜனாதிபதி! நாட்டின் கூட்டணி அரசாங்கத்தில் மிகப்பெரிய கட்சியான ஃபைவ் ஸ்டார் இயக்கம் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது ஆதரவை மீள பெற்றதை அடுத்து, இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால், இத்தாலியின் ஜனாதிபதி, செர்ஜியோ மட்டரெல்லா, டிராகியின் இராஜினாமாவை நிராகரித்துள்ளார். அதற்கு பதிலாக, அரசியல் நிலைமையை மதிப்பிடுவதற்காக டிராகியை நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கேட்டுக்கொண்டார். டிராகி தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் ஒன்றான ஃபைவ் ஸ்டார் இயக்கம், பணவீக்கத்தைக் குறைப்பதற்கும், அதிகரித்து வரும் எரிசக்தி…
-
- 0 replies
- 357 views
-
-
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச த…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
இத்தாலி போலி பாஸ்போர்ட்டில் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கை தமிழர் கைது மீனம்பாக்கம், மே 23: இத்தாலி நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பாரிஸ் செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். மீனம்பாக்கத்தில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, பாரிஸ் நகருக்கு புறப்படத் தயாராக இருந்தது Ôஏர் பிரான்ஸ்Õ விமானம். அதில் பயணம் செய்ய இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரோனி டிக்சன் (39) என்ற இலங்கைத் தமிழர் வந்தார். குடியுரிமை சோதனை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தபோது, அது இத்தாலி நாட்டைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மும்பையைச் சேர்ந்த ஒர…
-
- 0 replies
- 690 views
-
-
இத்தாலி ரயில் விபத்தில் மூவர் பலி!!! இத்தாலியின் மிலன் நகரில் இன்று ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மிலனிலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பியொல்டெலோ லிமிட்ரோ நிலையத்தில் குறித்த ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர், “மூன்று முதல் ஐந்து பேர் வரையில் விபத்தில் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/29911
-
- 0 replies
- 415 views
-
-
இத்தாலி: கால்பந்து போட்டியை திரையில் பார்த்தபோது, கூட்ட நெரிசலில் 1500 பேர் காயம் படத்தின் காப்புரிமைEPA Image captionசதுக்கத்தை விட்டு வேகமாக வெளியேறியதால் பரும் தங்களின் காலணிகளை இழந்தனர் இத்தாலியின் டியூரின் நகரில், சனிக்கிழமை இரவு நிகழ்ந்த ஒரு பட்டாசு வெடிப்பால் உருவான கூட்ட நெரிசலில் சுமார் 1500 பேர் காயமடைந்துள்ளனர். ரியல் மாட்ரிட் எதிராக ஜுவண்டிஸ் கால்பந்து அணி விளையாடிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை கார்டிஃபில் நேரலையில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து கொண்டிருந்தனர். படத்தின் காப்புரிமைAFP Image captionபெரிய திரையில் கால்பந்து விளையாட்டு போட்டியை பார்க்க மக்கள் அந்த இடத்தில் நிறைந்திருந்தனர் அப்போ…
-
- 0 replies
- 356 views
-
-
இத்தாலி நாட்டின் ரோம் நகரில் உள்ள ஸ்விட்சர்லாந்து நாட்டு தூதரகத்தில் இன்று திடீர் என்று குண்டு வெடித்தது. இதில் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு பார்சலில் யாரோ வெடிகுண்டை மறைத்து வைத்து அதனை வெடிக்கச் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த குண்டு வெடிப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை ரோம் நகரில் ஓடிக்கொண்டிருந்த பாதாள ரெயிலில் குண்டு வெடித்த சம்பவத்தினால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1012/23/1101223049_1.htm
-
- 3 replies
- 527 views
-
-
டெல்லி: இந்திய விமானப் படைக்கு இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்யதில் எந்த ஒரு விதியையுமே பின்பற்றவில்லை என்று அதிரடியாக மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம்சாட்டியுள்ளது. இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பான கணக்காய்வு அறிக்கை இன்று நாடாளுனன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கென வகுக்கப்பட்ட விதிகள் இந்த கொள்முதலில் பின்பற்றப்படவில்லை. 2006ஆம் ஆண்டு பாதுகாப்பு தளவடா கொள்முதல் விதி, 2006ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட கொள்முதலுக்கு முந்தைய பரிசீலனை வேண்டுகோள் என அனைத்துமே இந்த கொள்முதலில் மீறப்பட்டுள்ளன எ…
-
- 0 replies
- 333 views
-
-
இத்தாலிக்கான வட கொரிய தூதுவரை காணவில்லை – தென்கொரிய புலனாய்வு முகவரகம்! இத்தாலிக்கான வட கொரிய தூதுவர் ஜோ சோங் கில் ரோமில் வைத்து காணாமல் போயுள்ளதாக தென் கொரிய புலனாய்வு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து பியோங்யாங்கின் உயர் இராஜதந்திரி ஒருவர் இனந்தெரியாத மேற்கு நாட்டிற்கு தஞ்சம் கோரி வருவதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் ரோமிற்கான பதில் தூதுவரான ஜோ சோங் கில், வட கொரியாவின் உயர் மட்ட அதிகாரிகளின் மகன் மற்றும் மருமகன் என்று அறியப்படுகிறார். இந்த நிலையில், இறுதியாக லண்டனுக்கான பதில் தூதுவராக இருந்த தாயி யொங்-ஹோ கடந்த 2016 ஆம் ஆண்டு பதவியை துறந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தென்கொரியாவுக்கு தப்பிச் சென்றா…
-
- 0 replies
- 393 views
-
-
இத்தாலிக்குள் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவில் வைத்து பராமரிப்பு கடந்த சில வருடங்களாக பெருமளவு புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆபிரிக்காவிலிருந்து மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவிற்குள் வருவதால் இத்தாலி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. 2023 ம் ஆண்டில் ஏறக்குறைய 160,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் மட்டும் பயணித்து இத்தாலிக்குள் நுளைந்திருக்கிறார்கள். இவர்களது கடல் பயணம் மிக மிக ஆபத்தானதாக இருந்த போதிலும் பல ஆயிரக் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலி நோக்கி தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, பல மாதங்களாக ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான திட்டம் ஒன்றை இத்தாலி இப்பொழுது ந…
-
-
- 4 replies
- 386 views
-
-
ENTERTAINMENT பொழுதுபோக்கு NEWS இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இலங்கை வம்சாவளிப் பெண் 30 வருடங்களுக்கு முன்னர் இத்தாலியில் குடியேறிய இலங்கைத் தம்பதிகைன் மகள் செவ்மி தாருகா பெர்ணாண்டோ, இத்தாலிய அழகுராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். அழகு கலாச்சாரக் கல்வியில் டிப்ளோமாவைப் பெற்றிருக்கும் 20 வயதுடைய தாருகா, ‘மொடல்’ ஆகப் பணிபுரிகிறார். அவர் வசிக்கும் வெனேற்றோ மாகாணத்தின் அழகுராணியாக முடிசூடப்பட்டிருந்த தாருகா நேற்றிரவு நடைபெற்ற இத்தாலிய அழகுராணிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருக்கிறார். பிராந்தியங்களிலிருந்து பங்கு பற்றிய 187 பேரில் இருந்து தெரிவாகிப் பின்னர் நேற்றிரவு பங்கு பற்றிய 80 பேர்களில் இ…
-
- 0 replies
- 610 views
-
-
இத்தாலிய ஓவியரின் நிர்வாண நங்கையின் விலை 170 மில்லியன் christies இந்த ஓவியம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டதில்லை இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் டாலர்களுக்கு நியூயார்க் நகரில் ஏலம் போயுள்ளது. இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இத்தாலியர் ஒருவர் தீட்டிய ஓவியம் இந்த அளவுக்கு விலைபோயுள்ளது இதுவே முதல் முறை. நியூயார்க்கிலுள்ள கிறிஸ்ட்டி ஏல நிறுவனத்தின் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் ஓவியத்தை வாங்க பெரும் போட்டி நிலவிய சூழலில் ஒன்பது நிமிடங்கள…
-
- 3 replies
- 1.2k views
-