Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இதற்கான வரைவோலையை இத்தாலிய அதிகாரிகள் கேரள உயர் நீதிமன்றத்தின் லோக் அதாலத்திடம் நேற்று ஒப்படைத்தனர். முன்னதாக, இழப்பீடு அளிப்பதில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து, மீனவர் குடும்பத்தினர் தங்களது வழக்குகளைத் திரும்பப் பெற உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதித்தது. பின்னர் மாலையில் இழப்பீடுத் தொகைக்கான இரு வரைவோலைகளை அதிகாரிகள் உயர் நீதிமன்றத் தில் உள்ள லோக் அதாலத்திடம் ஒப்படைத்தனர்.அதன் பின்னர், மீனவர்களை சுட்ட இரு இத்தாலிய கடற்படை வீரர்களைத் தாங்கள் மன்னித்துவிட்டதாக இரு குடும்பத்தினரும் கடிதம் எழுதி அந்த நாட்டு அதிகாரிகளிடம் தந்தனர். பிப்ரவரி மாதம் கேரள மாநிலம் கொல்லம் அருகே ஒரு இத்தாலிய கப்பலில் காவலுக்கு இருந்த இரு கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் ச…

  2. இத்­தா­லிய கிரா­ம­மொன்றில் ஒரே நாளில் 100 அங்­குல (சுமார் 8 அடி) உய­ரத்­திற்கு பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றுள்­ளது. ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலை­வி­லுள்ள கப்­ர­கொதா கிரா­மத்தில் இடம்­பெற்ற இந்த பனிப்­பொ­ழி­வா­னது தனி­யொரு நாளில் இடம்­பெற்ற அதி­க­ள­வான பனிப்பொழிவு என்ற உலக சாத­னையை படைத்­துள்­ளது. மேற்­படி பனிப்­பொ­ழி­வை­ய­டுத்து மக்கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறுவதற்கு பனிக்­ கு­வி­ய­லி­னூ­டாக சுரங்­கப்­பா­தை­களை தோண்ட நேர்ந்­துள்­ளது. இந்தப் பனிப்­பொ­ழிவு 1921 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கொல­ராடோ மாநி­லத்தில் சில்வர் லேக் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற 76 அங்­குல பனிப் பொழிவால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளது. http://www.virakesari.lk/ar…

  3. இத்தாலிய தீவிலிருந்து 500 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மீட்பு மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலிக்கு குடியேறியவர்களின் வருகை சமீபத்திய நாட்களில் அதிகரித்துள்ளது. இந்த சனிக்கிழமையன்று மாத்திரம் 539 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்கள் லாம்பேடுசாவுக்கு வருகை வந்துள்ளனர். இத்தாலிய கடலோர காவல் படையினரால் ஒரு மீன்பிடி படகில் நெரிசலான பயணம் கொண்டபோதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலத்தில் இத்தாலியன் தெற்கே உள்ள தீவில் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய தரையிறக்கங்களில் இதுவும் ஒன்றாகும். சனிக்கிழமை லாம்பேடுசா தீவில் தரையிறங்கியவர்கள் லிபியாவிலிருந்து மத்திய தரை கடல் மார்க்கமாக நாட்டை வந்தடைந்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில்…

  4. இத்தாலிய பெண்மணியிடம் கப்பம் கோரிய சிங்களப் பெண் கைதானார் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 500 இயூரோ கப்பம் கோரிய திக்வல்ல நில்வல்லவைச் சேர்ந்த சிஙகளப் பெண்மணி ஒருவரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். இவர் தொலைபேசி மூலம் மிரட்டி கப்பம் கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து இத்தாலிய பெண், காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். வெளிநாட்டு பெண்ணை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திகதி: 19.06.2010 // தமிழீழம் http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=9746&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

  5. இத்தாலிய வீதிகளில் சீன பொலிஸார் ரோந்து 2016-05-15 09:29:57 இத்தாலியில் சீன பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு ள்ளனர். இது ஏதேனும் திரைப்படப் படப்பிடிப்புக்கான நடவடிக்கை அல்ல. உண்மையாகவே இத்தாலியின் ரோம் மற்றும் மிலான் நகர வீதிகளில் தற்போது சீன பொலிஸார் நால்வர் பணியாற்றுகின்றனர். இத்தாலிக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உணர்வத ற்காக பரீட்சார்த்த நடவடிக்கையாக இத் திட்டம் அமுல்படுத்தப் பட்டுள்ளது என இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீன மக்கள் தமது நாட்டு பொலிஸாரை இலகுவாக இனங்காண் பதற்காக சீனாவில் தாம் அணியும் சீருடைகளையே …

  6. டெல்லி: இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ரூ. 470 கோடி வரை லஞ்சம் கைமாறியுள்ளதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ள நிலையில் இந்தியாவில் இந்த லஞ்சம் யாருக்குத் தரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் முக்கிய பிரமுகர்கள் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து விமானப் படை வாங்கியது. இந்த ஆர்டரை பெற லஞ்சம் கொடுத்ததாக இத்தாலிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான பின்மெக்கானிகாவின் (Finmeccanica) தலைவர் கிஸ்பி ஓர்சி, இதன் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டின் (Agusta Westland) தலைவர் பர்னோ ஸ்பங்னோலினி ஆகியோரை அந் நாட்டு அரசு இன்று கைது செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் இத்தாலிய அரசுக்கும் 30 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைச் சேர்ந்…

  7. கேரள மாநிலம் கொல்லம் கடற்பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இரண்டு பேரை அந்த வழியாக வந்த இத்தாலி சரக்கு கப்பல் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக இத்தாலி கடற்படையை சேர்ந்த மாசிமிலானோ ரத்தோர், சல்வதோர் ஜிரோன் ஆகிய இரண்டு வீரர்களை கேரள போலீஸார் கைது செய்தனர். இருவருக்கும் மரண தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவிலிருந்து விலக்கு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகன்வதியுடன் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். மரண தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவின் கீழ் இத்தாலி வீரர்கள் மீது வழக்கு தொடர வேண்டாம் என ம…

  8. இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடு 6 பேர் காயம்… இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இனம் தெரியாத நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூரில் Luca Traini என அழைக்கப்படும் 28 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும்,கைது செய்யப்பட்டுள்ள இவர் மீதான விசாரணைகள் தொடர்வதாகவும் பிராந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …

  9. Oct 12, 2011 / பகுதி: உலக வலம் / இத்தாலியின் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் ! இத்தாலியின் சரக்குக் கப்பல் ஒன்று சோமாலியாவின் கடற்பிராந்தியத்தில் வைத்து ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பலில் 23 பணியாளர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் 10 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தக் கப்பலில் உள்ளவர்கள் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளை குறித்த கப்பல் நிறுவனம் தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றது. சோமாலியக் கடற்கொள்ளையர்களால் அடிக்கடி கப்பல்கள் கடத்தப்பட்டு இலஞ்சம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. …

  10. இத்தாலியின் சிறிய நகரமொன்று சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது : 04 செப்டம்பர் 2011 இத்தாலியின் சிறிய நகரமொன்று சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிலிட்டீனோ என்ற நகரமே இவ்வாறு சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. குறித்த நகரம் தனியான நாணய தாள்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளது. ரோம் நகரிற்கு கிழக்கே 100 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பிலிட்டீனோ நகரம் பிரதமர் சில்வியோ பார்லூஸ்கோனியின் செலவு குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளது. குறித்த நகரத்தில் மொத்தமாக 550 பேர் மட்டுமே வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உள்நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கில் சிறிய நகரங்…

  11. இத்தாலியின் ஜனாபதிபதியாக செர்ஜியோ மெட்டரெல்லா இரண்டாவது முறையாக தேர்வு! இத்தாலியின் ஜனாபதிபதியாக தற்போதைய ஜனாதிபதி செர்ஜியோ மெட்டரெல்லா, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரதிநிதிகள் சபையில் 1,000க்கும் மேற்பட்ட சட்டமியற்றுபவர்கள் மற்றும் பிராந்திய பிரதிநிதிகள் மத்தியில் எட்டாவது சுற்று வாக்கெடுப்பில், மேட்டரெல்லா 1009 வாக்குகளில் 759 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த வாரம் முறைப்படி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதியான மேட்டரெல்லாவின் ஏழு ஆண்டு பதவிக்காலம், பெப்ரவரி 3ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. ஆனால், 80 வயதான மேட்டரெல்லா, நீண்ட காலமாக பதவியில் நீடிப்பதை நிராகரித்திருந்தார். …

  12. இத்தாலியின் பிரதமர் பதவி விலகினார் இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி இன்று பதவி விலகியுள்ளார். இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் தொடர்பில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரதமர் மேட்டியோ ரென்சி பெரும் தோல்வியடைந்ததால் இம்முடிவினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் மேட்டியோ ரென்சி பரிந்துரைத்த மாற்றங்களில் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் சபையின் பலத்தினை குறைக்கும் விதமாக அமைந்திருந்தமையால் இந்த திட்டத்திற்கு பலரும் தங்களின் எதிர்ப்பினை வெளிகாட்டியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari…

  13. இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது! இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார் கிளினிக்கில் மெசினா டெனாரோ தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேட்டியோ மெசினா டெனாரோ, மிகவும் மோசமான சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மாஃபியா குற்றக்குழுவின் மிக முக்கியமான உறுப்பினரை தடுத்து வைப்பதில் ஆயுதப் படைகளின் பணிக்காக நன்றி தெரிவித்த இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி டெனாரே, இது அரசுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என விபரித்தார். இந்…

  14. இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார் ! பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த அவர் மிலனில் உள்ள சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் 1994 இல் பதவிக்கு வந்த பெர்லுஸ்கோனி 2011 வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பெர்லுஸ்கோனியின் மரணம் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளதாக இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ குரோசெட்டோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/13…

  15. Freak tornado smashes steel mill in Italian town of Taranto http://www.news.com.au/world/freak-tornado-smashes-steel-mill-in-italian-town-of-taranto/story-fndir2ev-1226526312508 [size=6]Blood Red Sea Water Closes Australia’s Bondi Beach[/size] http://www.redorbit.com/news/science/1112737662/australia-bondi-beach-closed-blood-red-sea-112712/

  16. இத்தாலியில் 2,600க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 1500 மருத்துவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இது அந்நாட்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 8.3 வீதமாகும். சுகாதார ஸ்தாபனம் ஒன்றினால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தத் தகவலின்படி, மருத்துவர்களுக்கான பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பது உறுதியாவதாக அது குறிப்பிட்டுள்ளது. இந்தப் பிரச்சினை சீனாவை விடவும் மோசமாக உள்ளது. 8.3 வீதம் என்பது சீனாவை விடவும் இரட்டிப்பான மருத்துவ ஊழியர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கிம்பே ஸ்தாபனத்தின் தலைவர் நினோ கார்டபெலோட்டா இத்தாலி ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வ தரவ…

    • 1 reply
    • 450 views
  17. இத்தாலியில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 20 பேர் பலி தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பாரியின் வடமேற்கு நகரான ஆண்டிரியாவில் அருகில் உள்ள ஒற்றை தண்டவாளத்தில் இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டன. மீட்பு பணியாளர்கள், சிக்கியுள்ள பயணிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என கொரோட்டோ நகரின் மேயர் மாசிமோ மாசிலி தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் மருத்துவமனைகள் ரத்த தானம் செய்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, முன் பெட்டிகள் முழுமையாக அழிந்துள்ளதாகவும், குறைந்தது…

  18. இத்தாலியில் 3 தொடர்நிலநடுக்கங்களையடுத்து ஏற்பட்ட பனிச்சரிவு ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ளது – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நேற்று புதன்கிழமை ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 3 தடவைகள் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இத்தாலியில் பனிச்சரிவு ஒரு ஹோட்டலை தாக்கியுள்ளதாகவும் இதனால் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. நேற்று மாலை கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில் மத்திய அப்ரசோவைப் பகுதியில் உள்ள கிரான் மலையில் பரின்டோலா (Farindola )நகரில் உள்ள Rigopiano என்ற மூன்று மாடி ஹோட்டலே இவ்வாறு பனிச்சரிவால் தாக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் நடந்த மீட்புக்களை மேற்கொண்ட போது பலரது உடல்கள்,…

  19. இத்தாலியில் ChatGPTக்கு தடை Published By: T. SARANYA 01 APR, 2023 | 02:41 PM புதிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான சட் ஜிபிடியைத் தடை செய்யும் முதல் மேற்கத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது. சட் ஜிபிடி (Chat GPT) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ‘ஓபன் ஏஐ’ (OpenAI) என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. மற்றும் மைக்ரோசாப்ட் ஆதரிக்கும் மொடல் ஆகும். இதனை மற்றொரு தேடு பொறி என்றும் சொல்லலாம். இந்நிலையில், சட் ஜிபிடியில் தனியுரிமை பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக இத்தாலிய தரவு-பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபன்ஏஐயின் சட் ஜிபிடியை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்து விசா…

  20. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 09:38 AM இத்தாலியின், லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது. லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர். ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலிய கடற்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகி…

  21. இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி இத்தாலியில் அடுத்தடுத்து இருமுறை பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய இத்தாலியில் 2 மணி இடைவெளியில் ஏற்பட்ட இரு பூமியதிர்ச்சியினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடங்கள் குலுங்கியதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விஸ்ஸோ நகரில் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் 2 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இரு பூமியதிர்ச்சிகள் முறையே ரிச்டர் அளவு கோளில் 5.4 மற்றும் 5.9 ஆக பதிவானதாக இத்தாலி பூமியதிர்ச்சி ஆய்வக மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் இத…

  22. இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் உயிரிழந்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என அந்த நாட்டின் மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. கொவிட் 19 நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை துரதிஸ்டவசமாக கவலை தரும் விதத்தில் பெரிதாகி வருகின்றது என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்குள்ளான சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாள் மாலையிலும் வெளியிடப்படும் அதேவேளை பல மருத்துவர்கள் திடீரென உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அவர்களின் மரணத்திற்கான நேரடி காரணமாக வைரசினை சொல்ல முடியாது என மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள 23 மருத்துவர்களில் 19 பேர் …

  23. இத்தாலியில் எரிமலை வெடிப்பு – பரவும் புகை மண்டலம்! இத்தாலியில் எரிமலை வெடித்ததால் எழுந்த புகை பல அடி தூரத்துக்குப் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள சிசிலி தீவில் ஸ்ட்ரோம்போலி என்ற எரிமலை அமைந்துள்ளது. இது கடந்த 2 மாதங்களில் 2ஆவது முறையாக நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் நெருப்பையும் புகையையும் கக்கி வருகிறது. புவி இயற்பியல் மற்றும் எரிமலையியலுக்கான தேசிய மையம் அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதற்கமைய இந்த எரிமலை வெடிப்பால் இதுவரையில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என அந்த மையம் தெரிவித்துள்ளது. எனினும் மலையின் மீதுள்ள மரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகி வருவதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. …

  24. இத்தாலியில் ஏன் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுகிறது? இத்தாலியின் மத்திய பகுதியை நேற்று புதன்கிழமை தாக்கிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதாக அதிகரித்துள்ளது. பூகம்பமும் அதனை அடுத்த அதிர்வுகளும் மூன்று புராதன நகரங்களை நிர்மூலம் செய்துள்ளன. இத்தாலியில் இந்த பிராந்தியத்திற்கு பூகம்பங்கள் புதியவை அல்ல. பல தசாப்தங்களாக இந்த பிராந்தியம் பல பூகம்பங்களை கண்டு வந்திருக்கிறது. ஆப்ரிக்க, யூரேஷிய நிலத்தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதும் இடம் என்பதால் இது ஆபத்தான பகுதி. ஆண்டுக்கு மூன்று சென்டி மீட்டர் அளவு இவ்விரு நிலத்தட்டுக்களும் ஒன்றைநோக்கி மற்றது தொடர்ந்து நகர்கிறது. …

  25. இத்தாலியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பிரபல மாபியா கும்பல்கள் வீடு வீடாக சென்று உணவு வழங்கும் விநோத சம்பவம் அரங்கேறி வருகிறது. உலக முழுவதும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தென் பிராந்தியங்களில் வாழும் மக்கள் உணவிண்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மாபியா கும்பல்களை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று பாஸ்தா, குடிநீர், பால், மாவு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், மாபியா கும்பல்களின் உதவிகளை கட்டுப்படுத்த இயலாத சூழலே நிலவுகிறது. http…

    • 0 replies
    • 442 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.