உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26663 topics in this forum
-
உலகின் “பேய் நகரம்”… பல ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்படுவது ஏன்..? பின்னணி என்ன..!! உலகின் “பேய் நகரம்”… பல ஆண்டுகளாக வெறிச்சோடி காணப்படுவது ஏன்..? பின்னணி என்ன..!! நாம் வாழும் இந்த உலகில் பல மர்மங்கள் உள்ளது. இது பற்றி அனைவருக்கும் தெரியாது. அத்தகைய ஒரு மர்மம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள சைப்ரஸ் நாட்டில் இருக்கும் வரோஷா நகரம். ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்த…
-
- 0 replies
- 613 views
-
-
கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்! Ilango BharathyDecember 24, 2020 கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்!2020-12-24T11:28:16+05:30உலகம் FacebookTwitterMore மெக்சிகோவில் Stig Severenson என்ற நீச்சல் வீரர் கடலுக்கு அடியில் 202 மீற்றர் (662 அடி) ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். குறித்த வீரர் லா பாஸ் கடற்கரையில் இந்த சாதனையை நிகழ்த்தினார். குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பெருங்கடல்கள் மற்றும் கடலுக்குடியிலுள்ள உயிர்களை பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை நிகழ்த்தியதாக அந்த வீரர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 756 views
-
-
பிரான்ஸ் – பிரித்தானியா எல்லையில் அணிவகுத்து நிற்கும் லொறிகள்! ஏன் தெரியுமா? Ilango BharathyDecember 24, 2020 பிரான்ஸ் – பிரித்தானியா எல்லையில் அணிவகுத்து நிற்கும் லொறிகள்! ஏன் தெரியுமா?2020-12-24T10:13:44+05:30உலகம் FacebookTwitterMore பிரித்தானியாவில் புதியவகை கொரோனாத் தொற்று பரவி வருகிறது. இப் புதிய வகை வைரஸானது பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவுடனான வீதிப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பா…
-
- 1 reply
- 830 views
-
-
2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடித்த ஹவாய் எரிமலை! Ilango BharathyDecember 24, 2020 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடித்த ஹவாய் எரிமலை!2020-12-24T07:24:27+05:30உலகம் FacebookTwitterMore உலகில் எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைகளில் ஒன்றான ஹவாய் தீவின் கிலாயுயா (Kilauea) எரிமலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெடித்து லாவா எனப்படும் தீக்குழம்பை கக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் எரிமலையின் வாய் பகுதியில் 134 மீற்றர் ஆழத்திற்கு தீப்பிழம்பால் ஆன ஏரி உருவாகி ஒரு மணி நேரத்திற்கு ஒரு மீற்றர் உயரம் என்ற அளவுக்கு தீக்குழம்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகின்றது. …
-
- 0 replies
- 382 views
-
-
பைசரை தொடர்ந்து மொடர்னா தடுப்பூசிக்கும் அனுமதியளித்தது கனடா! Ilango BharathyDecember 24, 2020 பைசரை தொடர்ந்து மொடர்னா தடுப்பூசிக்கும் அனுமதியளித்தது கனடா!2020-12-24T12:38:44+05:30உலகம் FacebookTwitterMore மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கனடா அரசு அனுமதியளித்துள்ளது. கனடாவில் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியை பைசர் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, பைசர் நிறுவனத்தின் கொரோனாத் தடுப்பூசி மக்களுக்கு செலுத்த…
-
- 0 replies
- 720 views
-
-
சிங்கப்பூரிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/covid-19-singapore-made-test-kit-720x450.jpg பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தற்போது சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய புதிய வகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வலுப்பெற்றுவரும் புத…
-
- 1 reply
- 751 views
-
-
எத்தியோப்பியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு எத்தியோப்பியாவின் மேற்கு பெனிஷாங்குல்-குமுஸ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை துப்பாக்கி ஏந்தியவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மெட்டிகல் வலயத்தில் உள்ள புலேன் மாவட்டத்தின் பெக்கோஜி என்ற கிராமத்திலேயே இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக எத்தியோப்பியன் மனித உரிமைகள் ஆணையகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. பெனிஷங்குல்-குமுஸ் தாக்குதல் குறித்து அதிகாரிகள் அறிந்திருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தப்படுகிறது. எனினும் இது தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியாவில்லை என்றும் மூத்த பிராந்திய ப…
-
- 0 replies
- 404 views
-
-
2020 ஆம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்திய நிகழ்வுகள் SayanolipavanDecember 24, 2020 2020 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் விடைபெறவுள்ளது. இந்நிலையில், இவ்வாண்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. அவ்வாறு உலகில் இவ்வாண்டில் தாக்கம் செலுத்திய நிகழ்வுகளைப் பார்ப்போம். ஜனவரி ஜனவரி 2: அவுஸ்திரேலியாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய காட்டுத்தீயால் இலட்சக்கணக்கான வன உயிரினங்கள் உயிரிழந்தன. இந்த காட்டுத்தீயால் அவுஸ்திரேலியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஜனவரி 3: அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலின் உச்சபட்சமாக ஈரானின் புரட்சிப்படைத் தளபதி காசிம் சுலைமானி ஈராக்கின் பாக்தாத் நகரில் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். ஜனவரி…
-
- 0 replies
- 753 views
-
-
அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா! Ilango BharathyDecember 23, 2020 அண்டார்டிகா கண்டத்தையும் விட்டுவைக்காத கொரோனா!2020-12-23T08:39:28+05:30உலகம் FacebookTwitterMore அண்டார்டிகாவில் முதன்முறையாக 36 பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இக் கண்டத்தில் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லை என்றாலும், 1,000 ஆராய்ச்சியாளர்களும் பிற பணியாளர்களும் தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 36 ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. அண்டார்டிகா பகுதியிலிருந்து திரும்பிய அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.…
-
- 2 replies
- 818 views
-
-
உலகளவில் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? Ilango BharathyDecember 23, 2020 உலகளவில் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?2020-12-23T07:36:59+05:30உலகம் FacebookTwitterMore உலகளவில் கொரோனாத் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.5 கோடியைக் கடந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.83 கோடியைக் கடந்துள்ளதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வைரஸ் பரவியவர்களில் 2.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதோட…
-
- 0 replies
- 336 views
-
-
அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவரின் புதிய சாதனை Ilango BharathyDecember 23, 2020 அமெரிக்காவில் சிற்பக் கலைஞர் ஒருவரின் புதிய சாதனை2020-12-23T13:22:28+05:30உலகம் FacebookTwitterMore அமெரிக்காவில் Dave Rothstein என்ற சிற்பக் கலைஞரொருவர் 2 தொன் பனியை பயன்படுத்தி 8அடி உயர பனிச் சிற்பத்தை உருவாக்கி சாதனை சாதனையடைத்துள்ளார். இவர் அறுகோண வடிவத்தில் இதனை உருவாக்கி உள்ளார். தனது வீட்டின் முற்றத்தில் உருவாக்கியுள்ள இந்த பனி சிற்பத்தில் இயற்கை அன்னை தொடர்பான வாசகங்களை பதிவிட்டுள்ளார். குளிர்கால கலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த மாதிரி பனி சிற்பங்களை உருவாக்குவதாக அவர் தெ…
-
- 0 replies
- 524 views
-
-
பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு Rajeevan ArasaratnamDecember 23, 2020 பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர் கனடாவில் சடலமாக மீட்பு2020-12-22T23:04:53+05:30உலகம் FacebookTwitterMore பாக்கிஸ்தானை சேர்ந்த பெண் மனிதஉரிமை செயற்பாட்டாளர் ஒருவர் கனடாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரிமா பலோச் என்ற 37வயது பெண் மனித உரிமை செயற்பாட்டாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாக்கிஸ்தான் அரசாங்கத்தையும் இராணுவத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த கரிமா பலோச் ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த நிலையில் கனடா பொலிஸார் அவர் குறித்த விபரம் தெரிந்தவர்கள் தங்களை தொடர்புகொள்ள…
-
- 2 replies
- 940 views
-
-
புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என அச்சம்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/image-4.jpg பிரித்தானியாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உயர்மட்ட தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி ஃபாசி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, கனடா உட்பட, இதுவரை கண்டறியப்படாத பிற நாடுகளில் இது ஏற்கனவே குறைந்த மட்டத்தில் இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வைரஸ் பிரித்தானியாவில் இதற்கு முன்னர் பரவியதை விட 70 சதவீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றே கூறப்பட…
-
- 0 replies
- 300 views
-
-
ஜெர்மனியை தொடர்ந்து பிரான்சிலும் மீண்டும் ஊரடங்கு அமல் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 214 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 4 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவந்தது. இதையடுத்து, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், …
-
- 46 replies
- 4.1k views
-
-
பிரிட்டனில் பரவும் புது வைரஸ் தொற்று பிரான்ஸில் இல்லை – தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல் பிரிட்டனில் பரவும் புது வைரஸ் தொற்று பிரான்ஸில் இல்லை – தீவிர ஆய்வுகள் நடப்பதாக அரசு தகவல் கார்த்திகேசு குமாரதாஸன் மாற்றமடைந்த கொரோனா வைரஸ் (New strain of coronavirus) பிரான்ஸில் இன்னமும் கண்டறியப்படவில்லை என்பதை அரசாங்கப் பேச்சாளர் கப்றியல் அட்டால் (Gabriel Attal) இன்று உறுதிப்படுத்தி உள்ளார். பிரிட்டனில் வேகமாகப் பரவியுள்ள மாற்றமடைந்த வைரஸ் நாட்டினுள் தொற்றியுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்திருக்கிறார…
-
- 2 replies
- 448 views
-
-
பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..! Ilango BharathyDecember 22, 2020 பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், இத்தாலிக்கும் பரவியது..!2020-12-22T07:44:52+05:30உலகம் FacebookTwitterMore கட்டுப்படுத்த முடியாத நிலையிலுள்ளது என பிரித்தானியா வர்ணித்துள்ள வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தொற்று, இத்தாலிக்கும் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ் வார ஆரம்பத்தில் பிரித்தானியாவிலிருந்து ரோம் நகரிலுள்ள பியூமிசினோ(Fiumicino) விமான நிலையத்திற்கு திரும்பிய 2 பேரில் ஒரு நபருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக இத்தாலி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 387 views
-
-
பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவையும் கட்டுப்படுத்தும் – ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/corona-Medicine.jpg பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய வகை கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்தும் என ஜேர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பழைய கொரோனா வைரஸைவிட மிகவும் வேகமாக பரவுகின்றமை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், அந்நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள…
-
- 0 replies
- 343 views
-
-
அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல்: இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் ஜப்பான்! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/maxresdefault-1-720x450.jpg அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல் எழுந்துள்ளதையடுத்து அதனை எதிர்கொள்ள இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஜப்பானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இதனை எதிர்கொள்ள வேண்டுமெனில் இராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகி உள்ளது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்தவும், போர் விமானங்களை வாங்கவும…
-
- 0 replies
- 587 views
-
-
ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த வாரம் இரண்டாவது வைரஸ் தடுப்பு மருந்தான மாடர்னாவுக்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியது. அந்நாட்டில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 749 views
-
-
ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் இடையூறு விளைக்க காத்திருக்கும் புயல்! ரொறன்ரோவின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நேரத்தில் டிசம்பர் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இருந்து இப்பகுதியைச் சூறையாட ஒரு புயல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்மஸ் நாளன்று நெருங்கி வரும் குளிர் முன் வருவதற்கு முன்பு டிசம்பர் 23ஆம் திகதி ஒரு லேசான மழை பெய்யும். ரொறன்ரோ முன்னறிவிப்பின்படி, டிசம்பர் 25ஆம் திகதிக்குள் வெப்பநிலை -11 சி வரை குளிராக இருக்கும். உறைபனி புயலைக் கொண்டுவரும், அதாவது கிறிஸ்மஸுக்கு சற்று முன் பனியைப் பார்ப்போம். இருப்பினும், தெற்கு ஒன்றாரியோ இந்த ஆண்டு ஒரு அழகிய கிறிஸ்மஸை அனுபவிக்…
-
- 1 reply
- 498 views
-
-
சிறப்பம்சங்கள்: தடுப்பூசி தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்களிடையே விவாதம் தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் போக்குவரத்தின் போது அவற்றின் பாதுகாப்பையும் செயல்திறனையும் பராமரிக்க பன்றி இறைச்சியிலிருந்து (பன்றி இறைச்சி) தயாரிக்கப்படும் ஜெலட்டின் பெரிய அளவிலான பயன்பாடு ஃபைசர், மாடர்ன் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் செய்தித் தொடர்பாளர்கள் பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இல்லை என்றார் ஜகார்த்தா ஒருபுறம், பல நிறுவனங்கள் கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக உள்ளன மற்றும் பல நாடுகள் தடுப்பூசி மருந்துகளைப் பெற தயாராகி வருகின்றன. மறுபுறம், சில மத குழுக்கள் தடைசெய்யப்பட்ட பன்றி இறைச்சியிலிருந்து தயாரிக்…
-
- 3 replies
- 643 views
-
-
தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுச் சந்தையுடன் தொடர்புடைய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததால், தற்போது ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சமூத் சகோன் என்ற மாகாணத்தையே முழுமையாத தாய்லாந்து அரசு மூட நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்த மாகாணத்தில்தான் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்சார் உணவுப் பொருட்கள் சந்தையான மகாசாய் சந்தை இருக்கிறது. இந்த மாகாணம், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்குக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கடல்சார் உணவுச் சந்தையில் பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள் (குறிப்பாக மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள்) வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு தொழிலாளர்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு உத்தரவிட…
-
- 0 replies
- 366 views
-
-
போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள் BharatiDecember 21, 2020 போட்டி போட்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள்2020-12-21T08:32:16+05:30கட்டுரை FacebookTwitterMore போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசிகளை தாமே முதலில் பயன்படுத்துகின்றனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளோ தமக்கு எப்போது ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற நிலையிலேயே உள்ளன. ஆனாலும் இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம் போன்ற நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை தயாரிக்கும் முயற்சியில் மும…
-
- 0 replies
- 957 views
-
-
`இந்தியாவுடனான மோதல் போக்கு... அதிகரித்த அதிகாரப் போட்டி!’ - கலைக்கப்பட்டது நேபாள நாடாளுமன்றம் ஹரீஷ் ம நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி பிரதமர் ஒலியின் இந்தச் செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழு வன்மையாகக் கண்டித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக்குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடியாக மோதல் வெடித்தது. முன்னாள் நேபாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தா உடனான அதிகார மோதல் காரணமாக, நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைத்தார். `நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அரசியலமைப்புக்கு முரணானது’ என்று சட்ட வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும்…
-
- 0 replies
- 689 views
-
-
அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனா – ட்ரம்ப் அமெரிக்க அரசாங்கம் மீதான சைபர் தாக்குதலுக்கு காரணம் ரஷ்யா அல்ல சீனாவே என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் முக்கிய துறைகளையும் பல தனியார் நிறுவனங்களையும் குறிவைத்து பல மாதங்களாக சைபர் தாக்குதல் நடந்து வந்ததை அமெரிக்க அதிகாரிகள் அண்மையில் கண்டுபிடித்தனர். இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும் தனியார் நிறுவனங்களும் சந்தேகம் தெரிவித்தன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோவும் அமெரிக்க அரசு மீதான சைபர் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என கூறியுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் …
-
- 0 replies
- 287 views
-