உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்! புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில், ‘புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றளிக்காதவர்களுக்கு கட்டாயத் தடுப்பூசி போடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சவுதியில் உள்ளவர்கள் மட்டுமே ஹஜ் சென்று வரும் நிலையில் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை அனுமதிப்பது குறித்து அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ‘தடுப்பூசி என்பது எதிர்வரும் ஹஜ் புனித பயண அனுமதி பெறுவதற்கான முக்கிய ந…
-
- 0 replies
- 265 views
-
-
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் அந்த நாட்டின் கறுப்பர் மட்டும் அல்லாது உலக கறுப்பர் இன தலைவராகவும் கருதப்படும் முக்கிய தலைவர் நெல்சன் மண்டேலா (வயது 94) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸமாவின் செய்தித் தொடர்பாளர் மேக் மஹராஜ் கூறுகையில், "அவரது உடல்நிலை சனிக்கிழமை அதிகாலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து பிரிட்டோரியா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது' என்று தெரிவித்தார். நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த மண்டேலா, கடந்த 7 மாதங்களில் 3-வது முறையாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Reference : A…
-
- 2 replies
- 694 views
-
-
உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென் மேற்கு சமுத்திரத்தில் மூழ்கிய நிலையில் காணப்படும் புதிய நிலப் பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை 8 ஆவது புதிய கண்டமாகக் கருத முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஸீலான்டியா என அழைக்கப்படும் அந்தக் கண்டத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் நியூஸிலாந்துக்கு அருகில் கடலுக்கு மேலாக வெளித் தோன்றிய நிலையில் காணப்படுகிறது. அதன் ஏ…
-
- 8 replies
- 1.5k views
-
-
தமிழக மணப்பெண் அலங்காரத்தை இழிவுபடுத்தும் படம்; கனடா பத்திரிகைக்கு கண்டனம் புதுடில்லி: தமிழக மணப்பெண் அலங்காரத்தினை கொச்சைப்படுத்தி புகைபடம் வெளியிட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கனடாவில் இருந்து வெளிவரும் ‛‛ஜோடி'' என்ற பத்திரிகை கடந்த 13-ம் தேதி வெளியிட்ட கவர்ஸ்டோரி அட்டை படத்தில் மாடலிங் அழகி தனுஷ்கா சுப்ரமணியனின் படம் வெளியிட்டுள்ளது. அதில் மணப்பெண் அலங்காரத்தில் தனுஷ்கா சுப்ரமணியம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது போன்ற படம் வெளியிட்டு சர்ச்சையை …
-
- 0 replies
- 543 views
-
-
பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள்... துருக்கியில், சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன: ஆய்வில் தகவல்! பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன என்று புதிய அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பிளாஸ்டிக் கழிவு ஏற்றுமதியில் 40 சதவீதம் – அல்லது 210,000 டன் துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக கிரீன்பீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக, அதில் சில வீதிகள், வயல்வெளிகள் மற்றும் நீர்வழிகளில் வீசப்படுவதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கிரீன்பீஸின் அறிக்கை, துருக்கி ஐரோப்பாவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் கழிவுப்பொருள் இடமாக மாறி வருவதாக எச்சரித்தது. த…
-
- 0 replies
- 324 views
-
-
30 க்கும் மேற்பட்ட ஈரானிய வலைத்தளங்களை கைப்பற்றிய அமெரிக்கா தவறான தகவல்கள் பகிர்வினை மேற்கொள்காட்டி அமெரிக்க நீதி மற்றும் வர்த்தகத்துறை சுமார் 30 க்கும் மேற்பட்ட ஈரானிய அடிப்படையிலான வலைத்தளங்களை செவ்வாயன்று கைப்பற்றியுள்ளது. கைப்பற்றப்பட்ட சுமார் 36 வலைத்தளங்களில் இரண்டு ஈரானிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களான பிரஸ் தொலைக்காட்சி மற்றும் அல்-ஆலம் ஆகியவையும் அடங்கும். தளங்களைப் பார்வையிடுவது செவ்வாயன்று ஒரு அமெரிக்க அரசாங்க எச்சரிக்கையை உருவாக்கியது. அமெரிக்க தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம், ஏற்றுமதி அமலாக்க அலுவலகம் மற்றும் எப்.பீ.ஐ. ஆகியவற்றால் “சட்ட அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக” வலைத்தளங்கள் கைப்பற்றப்பட்டதாக இது தொடர…
-
- 0 replies
- 318 views
-
-
டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியின் சகாப்தம் முடிந்துவிட்டதாக பாஜக தலைவரும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவரும், முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மக்களின் மனநிலையை உணர தவறிவிட்டார் அத்வானிஜி. அடல்ஜியை பிரதமர் வேட்பாளராக அத்வானிஜி தான் அறிவித்தார். அதே போன்று தற்போது மோடியின் பெயரையும் அறிவிக்கலாமே. அரசியலில் மட்டும் தான் கடைசி வரை மக்கள் பதவிக்கு முயற்சி செய்கிறார்கள். அமைச்சர் பதவி ஒரு இறந்த அரசியல்வாதியை உயிர்ப்பிக்குமா? என…
-
- 0 replies
- 387 views
-
-
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள்: முதலாம் நாளிலேயே பின்வாங்கியது ஐ.இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) பேச்சுவார்த்தைகள், நேற்று ஆரம்பித்த நிலையில், முதலாவது நாளிலேயே, தனது நிலைப்பாட்டிலிருந்து, ஐ.இராச்சியம் பின்வாங்கிக் கொண்டது. இந்தப் பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெறுகின்றன. இதன்போது, எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், “விவாகரத்தை” பூரணப்படுத்துவதற்கு, ஐ.இராச்சியம் ஏற்றுக் கொண்டது. பிரெக்சிற் செயலாளரான டேவிட் டேவிஸ், தனது நிலைப்பாடான, எதிர்கால வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும…
-
- 0 replies
- 345 views
-
-
லாவோஸ் நாட்டில் உள்ள லாவோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று தலைநகர் வியன்டியானேவில் இருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு நகருக்கு பயணிகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் லாவோசில் உள்ள மேகாங் என்ற ஆறு அருகே சென்ற போது, திடீரென நடுஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமான விபத்தில் 44 பேர் பலியானதாக தாய்லாந்து நாட்டு டெலிவிஷன் அறிவித்து உள்ளது. இறந்த பயணிகளில் 17 பேர் லாவோஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், ஏழு பேர் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் மூன்று பேர் கொரியாவை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் வியட்நாம், …
-
- 0 replies
- 492 views
-
-
தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு... அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம்: சீனா சாடல்! ஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம் 9 முதல் 10ஆம் திகதி வரை ‘ஜனநாயகத்துக்கான மாநாடு’ நடைபெறவுள்ளது. காணொளி மூலம் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சீனா, ரஷ்யா, போஸ்னியா, ஹங்கேரி ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அத்துடன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாகிஸ்தான், ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா, …
-
- 0 replies
- 275 views
-
-
டெல்லி: கோவை உலகத் தமிழ் [^] செம்மொழி மாநாட்டில் பங்கேற்க 47 தமிழறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் கருணாநிதி [^] தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜுன் திங்கள் இறுதியில்; 23ம் தேதி முதல் 27ம் தேதி வரையில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன. இன்றைய கடிதத்தைத் தொடங்குவதற்கு முன்பாக அண்ணா 1968-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுத் துவக்க விழாவில் பேசியதை நினைவூட்ட விரும்புகிறேன். நாளைய தினத்திலிருந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தமிழ் பற்றி உலகத் தமிழ் மாநாட்டில் ஆராய்…
-
- 4 replies
- 1.5k views
-
-
சீனா அச்சுறுத்தல்: அமெரிக்காவின் இரட்டை வேடம் இந்தியா வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலர் இராபர்ட் கேட்ஸ், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியை சந்தித்தப் பிறகு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதையும், சீனப் பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சர்வதேச உறவுகளில் அமெரிக்கா வெற்றிகரமாகப் போட்டுக்கொண்டிருக்கும் இரட்டை வேடம் பளிச்சென்று தெரியும். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சருடன், “இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு நிலை குறித்தும், சீனா இராணுவம் நவீனமயப்படுத்துவதும், அந்நாடு தனது இராணுவ பலத்தை பெருக்கிக்கொள்வதன் நோக்கம் குறித்தும் பேசியதாக” இராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, சீனா ஒரு இராணுவப் பெரும் சக…
-
- 1 reply
- 649 views
-
-
ஜெர்மனியில் பெய்து வரும் கடும் பனிப் பொழிவினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பனிப் பொழிவினால் நாடு முழுவதிலும் 300 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. வடக்கு ரெயின் பகுதியில் ஒருவரும், தென் சோவ் பகுதியில் இருவரும் உயிரிழந்துள்ளனர். சில பகுதியின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன், விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. ரொஸ்டொக் நகரில் 30 சென்றி மீற்றர் அளவிற்கு பனிப் படர்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.z9world.com
-
- 8 replies
- 742 views
-
-
எரிவாயு விஷயத்தில் ஏமாற்றப்படுகிறது தமிழகம் பிப்ரவரி 10,2010,00:00 IST கிருஷ்ணா - கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவில் தமிழகத்துக்கும் பங்கு அளிக்கப்படும் என்று வாக் குறுதி அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக வெறும் ஏட்டளவில் மட்டுமே இருக்கும் இந்த வாக்குறுதி, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உட்பட சம்பந்தப்பட்ட சில அரசு துறைகளுக்கு இடையே, கால்பந்து போல, மாறி மாறி உதைபட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கிருஷ்ணா - கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ளது. இந்த எரிவாயுவில் தமிழகத்திற்கும் பங்கு வேண்டுமென்று, எரிவாயுவை எடுத்து வழங்கும் உரிமம் பெற்ற, ரிலையன்ஸ் நிறுவனத்திடமும், மத்திய அரசிடமும், பல முறை தமிழக அரசு கோரிக்கை வைத…
-
- 5 replies
- 626 views
-
-
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தடவை மாநில கட்சிகளின் எழுச்சி மிக அதிகமாக இருப்பதால் வாக்காளர்களை கவரும் யுக்தியை பற்றி பாரதீய ஜனதாவும் காங்கிரசும் ஆலோசித்து வருகின்றன. பா.ஜ.க. சார்பில் குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடி, காங்கிரஸ் சார்பில் ராகுல் பிரதமர் வேட்பாளர்களாக வலம் வர உள்ளனர். நரேந்திர மோடி ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் நாடெங்கும் ‘மோடி அலை’ வீசுகிறது. ஆனால் ராகுல் களத்தில் இன்னும் காலடியே எடுத்து வைக்கவில்லை. அவர் பற்றி நாட்டு மக்களிடம் வலுவான இமேஜ் இல்லை. நேரு குடும்பத்து வாரிசு, இளம் தலைவர் ஆகியவற்றை தவிர அவரிடம் வேறு என்ன இருக்கிறது என்று அடிக்கடி எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ராகுல் மீதான இந்த விமர்…
-
- 1 reply
- 496 views
-
-
ரஷ்ய அரச ஊடகங்களின் சில நடவடிக்கைகளுக்கு பேஸ்புக் தடை விதிப்பு உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை தொடர்பாக ரஷ்ய அரச ஊடகங்கள் விளம்பரங்களை வெளியிடுவதற்கும், பணமாக்குவதற்கும் பேஸ்புக் தடை விதித்துள்ளது என சமூக வலைப்பின்னல் பாதுகாப்புக் கொள்கையின் தலைவர் நதானியேல் க்ளீச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில், "நாங்கள் தற்போது உலகில் எங்கிருந்தும் எங்கள் தளங்களில் விளம்பரங்களை வெளியிடுவதற்கோ அல்லது பணமாக்குவதற்கோ ரஷ்ய அரச ஊடகத்திற்கு தடை விதிக்கிறோம். மேலதிகமாக ரஷ்ய அரச ஊடகங்களுக்கும் லேபிள்களைத் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இந்த மாற்றங்கள் ஏற்கனவே வெளிவரத் தொடங்கியுள்ளன, மேலும் வார இறுதியில் தொடரும்" என க்ளீச்சர் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 274 views
-
-
வட கொரியாவுக்கு நெருக்கமாக பறந்து மிரட்டிய அமெரிக்க போர் விமானங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைUS PACIFIC COMMAND Image captionவடகொரியாவின் கிழக்கக் கடற்கரையை ஒட்டி அமெரிக்க போர் விமானங்கள் பறந்தன. படைபலத்தை வெளிக்காட்டும் வகையில், வட கொரியாவின் கிழக்கு கடற்கரையோரமாக அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளன. "எந்தவிதமான அச்சுறுத்தல்களையும…
-
- 0 replies
- 335 views
-
-
ஹைதி மக்களிடம் கைகுலுக்கிவிட்டு கிளிண்டன் சட்டையில் கை துடைத்த புஷ்! வெள்ளிக்கிழமை, மார்ச் 26, 2010, 11:11[iST] போர்டாபிரின்ஸ்: ஹைத்தியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வியர்வை படிந்த கைகளை குலுக்கிய பின்னர், தனக்கு முன்பாக திரும்பி நின்றுகொண்டிருந்த பில் கிளின்டனின் சட்டையில் ஜார்ஜ் புஷ் கையை துடைத்ததாக புகார் [^] எழுந்துள்ளது. ஹைத்தியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பெரும் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஹைத்திக்கு சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தனது அறக்கட்டளை சார்பில் ஹைத்தியில் நிவா…
-
- 0 replies
- 474 views
-
-
அதிபர் டிரம்புடன் மோதலா?; மறுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுபோன்ற சில்லறை விஷயங்களில் தான் தலையிடப்போவதில்லை - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாக ஊடகங்கள…
-
- 0 replies
- 283 views
-
-
சூரத்தில் சிறிய அணுகுண்டை வெடிக்க வைத்து பழிதீர்க்க முயன்ற இந்தியன் முஜாகுதீன்! – குற்றப்பத்திரிகையில் பகீர் தகவல். [sunday, 2014-02-23 19:02:54] இந்தியன் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு 272 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. பீகார் மாநிலத்தில், இந்திய–நேபாள எல்லையில் கைது செய்யப்பட்ட யாசின் பாத்கல் மற்றும் அவரது கூட்டாளி அசதுல்லா அக்தரிடம் புலனாய்வு பிரிவினர் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் பாத்கலுக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். குஜராத் கலவரத்தில் மக்கள் பல…
-
- 0 replies
- 352 views
-
-
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு http://www.youtube.com/watch?v=PUe932L2ERohttp://www.youtube.com/watch?v=PUe932L2ERo
-
- 1 reply
- 640 views
-
-
கன்னட திரையுலகில் 14 வயதிலேயே கதாநாயகியாகி, பிரபலமானவர் நடிகை அமுல்யா. தமிழில் வெளியான காதல் படத்தின் கன்னட ரீ-மேக்கில் சந்தியாவின் வேடத்தில் நடித்தவர். அந்தப் படம் மெகா ஹிட் ஆனதையடுத்த தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதற்காக பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அமுல்யா. சமீபத்தில்இயக்குனர் ரத்னஜா இயக்கிய 'பிரேமிசம்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது அமுல்யாவும், ரத்னஜாவும் வரம்பு மீறி நெருக்கம் காட்டி வந்தனர். இந் நிலையில் இருவரும் லிப்-டு-லிப் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி அடங்கிய புகைப்படம் பெங்களூரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத…
-
- 5 replies
- 1.3k views
-
-
டெல்லி தொட்டதற்கெல்லாம் பார்ட்டி வைக்கும் பாரதத்தில் மது விற்பனை நல்ல உயர்வைக் கண்டு வருகிறதாம். இந்த ஆண்டு கணக்குப்படி 8 சதவீத உயர்வை மது விற்பனை கண்டுள்ளதாம். குடிமக்களை விட குடிகார மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் போல. அந்த அளவுக்கு குடிக்காத மக்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு மது விரும்பிகள் இந்தியா [^]வில் அதிகரித்து வருகின்றனர். பண வீக்கம் ஒரு பக்கம் 'விஸ்க் விஸ்க்' என்று உயர்ந்து வருவது போல மது அருந்துவோரின் எண்ணிக்கையும் 'விஸ்கி விஸ்கி' என உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் 'குடி' மக்களுக்கு விஸ்கிதான் ரொம்பப் பிரியமான மது பானமாக உள்ளது. அடுத்த ஐட்டம் ரம். எதற்கெடுத்தெலாம் சர்வே நடத்தும் மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மக்களின் குடி…
-
- 6 replies
- 1k views
-
-
என் சோகக் கதையைக் கேளு, தாய்க்குலமே! லோக்சபா தேர்தலில் போட்டியிடும் குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, தமக்கு திருமணம் ஆகிவிட்டது தனது மனைவி பெயர் ஜஷோடபென் என்று முதல் முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் திருமணம் குறித்த தகவலை தெரிவிக்காமலேயே வந்தார் மோடி. ஆனால் அண்மைக்காலமாக அவருக்கு திருமணமாகிவிட்டது.. அவரது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை ஜஷோடபென் என்று ஊடகங்கள் எழுதி வந்ததுடன் அவரது பேட்டியையும் வெளியிட்டன. அத்துடன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் நிரப்ப வேண்டும் என்றும் உச்ச…
-
- 6 replies
- 785 views
-
-
கனடியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களில் பாதிக்கு மேற்ப்பட்டவை பழுதடைந்தவை! [Monday, 2014-04-21 18:58:44] கனடியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களின் எண்ணிக்கையில் அரைவாசித் தொகையானவை பழுதடைந்த நிலையில் குறிப்பாகத் திருத்தப்பட வேண்டிய கட்டத்தில் இருக்கின்றன எனத் தெரிகின்றன. கிட்டத்தட்ட அரைவாசிக்கும் அதிகமான கடற்படைக் கப்பல்களும் மற்றும் நீர் முழ்கிக்க கபெ;பல்களும திருத்தப்பபட வேண்டிய கட்ட்த்தில் இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 33 பிரதான கபபல்குளும் மற்றும் நீர்மூகிக் கப்பல்களும் இருக்கின்றபோது அவற்றில் 15 திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன எனத தெரியவருகிறது. இவற்றைத்தவிர 4 கப்பல்கள் பரீட்சிக்கப்படுகின்றன எனவும் தெரியவருகிறது. …
-
- 0 replies
- 255 views
-