உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
கலிபோர்னியாவில் 13 குழந்தைகளை அறையில் கட்டி அடைத்து வைத்த பெற்றோர் கைது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 13 குழந்தைகளை அறை ஒன்றில் அடைத்துவைத்த பெற்றோர் கைது செய்யப்பட்டள்ளனர். கலிபோர்னியவைச் சேர்ந்த 57 வயதான டேவிட் அலன் ரேபின் (David Allen Turpin) மற்றும் 49 வயதான லூயிஸ் அன்னா ரேபின் (Louise Anna Turpin) என்னும் தம்பதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது மகள்களில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து தப்பி வந்து காவல்துறையினரிடம் முiறியட்டதனைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தன்னையும் 13 சகோதரர்களை ஒரு அறையில் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதாகவும் தம்மைக் காப்பாற்றுமாறு…
-
- 0 replies
- 453 views
-
-
அமெரிக்கா: ரகசிய ஆவணம் குறித்து வெள்ளை மாளிகையுடன் மோதும் எஃப்.பி.ஐ பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ அவரது தேர்தல் பிரசார சமயத்தின்போது கண்காணிக்க தமது அதிகாரிங்களை தவறாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ரகசிய குறிப்புகளை வெளியிட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS அந்தக் குறிப்புகளின் உண்மைத் தன்மை தொடர்பான சில தரவுகளை வெளியிடாமல் தவிர்ப்பது தங்களுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது. வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்…
-
- 1 reply
- 279 views
-
-
சிறிலங்காவின் போர்க்குற்றங்களை விசாரித்த ஐ.நாவின் முன்னாள் நிபுணர் காலமானார் சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் சட்ட வல்லுனர், அஸ்மா ஜஹாங்கிர் மாரடைப்பினால் காலமானார் என்று பாகிஸ்தான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 66 வயதுடைய, சட்ட வல்லுனரான, அஸ்மா ஜஹாங்கிர் ஐ.நாவின் முன்னாள் நிபுணராவார். சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரின் போது, போர்க்குற்றங்கள் இடம்பெற்றனவா என்பதைக் கண்டறிந்து, தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த மூன்று உறுப்பினர் குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார். http://www.puthinappalakai.net/2018/02/12/news/29076
-
- 1 reply
- 357 views
-
-
முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். அதில், கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தையும் தான் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும்- ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும்- என்னைப் பற்றி குறிப்பிடும் போது- நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும்- இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும்- என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக் குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள். என்னைப் ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
AFP ImageForumலைபீரியாவில் எபோலா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக மருத்துவர்கள் உபயோகப்படுத்தும் கை மற்றும் கால் உரைகள்.|கோப்புப் படம்: ஏ.எப்.பி. லைபீரியாவில் எபோலா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கிருக்கு தனது நாட்டு தூதரக அதிகாரிகளை நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. எபோலா வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயால் லைபீரியாவில் 282 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்ரிக்காவில் கடந்த சில மாதங்களில், எபோலா வைரஸால் 932 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்து 1,711 பேருக்கு எபோலா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் லைபீரியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா உத்…
-
- 0 replies
- 302 views
-
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – முக்கிய ISIS பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண்டு முக்கிய ISIS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடகிழக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ISIS தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு-ஹும் அல்-உமாவி உட்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. https://athavannews.com/2022/1303326
-
- 0 replies
- 518 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை-வைகோவுடன் சீமான் * Monday, January 10, 2011, 14:08 நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், ம.தி.மு.க. அலுவலகத்திற்கு இன்று காலை 10.55 மணிக்கு வந்தார். 1 1/2 மணி நேரம் அவர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது வைகோ கூறியதாவது:- தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன் படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது. சீமான் ப…
-
- 0 replies
- 893 views
-
-
இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்? கட்டுரை தகவல் எழுதியவர்,தீபக் மண்டல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா இயல்பிலேயே பன்முனை உலகில் முக்கியமான தூண் ஆக இருக்க விரும்புவது மட்டுமின்றி, அது பன்முனை உலக அமைப்பை உருவாக்குவதற்கான மையமாகவும் இருக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சமீபத்தில் கூறினார். இது குறித்து பேசி லாவ்ரோவ், யுக்ரேனுக்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது என்று கூறி அதன் வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார். ப்ரிமகோவ் ரீடி…
-
- 0 replies
- 554 views
- 1 follower
-
-
சீனாவில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் கொரோனா பாதிப்பு ;5,000 பேர் பலி சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மயானங்களில் ஏராளமான உடல்கள் குவிந்து கிடப்பதாகவும், இடைவிடாமல் தகனம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் நிரம்பி வழிவது, மயானங்களில் உடல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பாக சீனா அரசு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது…
-
- 0 replies
- 287 views
-
-
அரை நூற்றாண்டுக்கு முன் (1962ல்) மோதிக்கொண்ட சீனாவும் இந்தியாவும் மோதல் போக்கைக் கைவிட்டு சேர்ந்து வளர இப்போது முடிவுசெய்துவிட்டன. சீனாவின் அதிபர் ஸி ஜின்பிங் இந்தியாவுக்குச் சென்று இதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறார். சீனா--இந்தியா இரு நாடுகளும் ஆசியாவில் அமைந் திருக்கும் பிரம்மாண்ட பொருளியல் நாடுகள். அப்போ தைக்கு அப்போது சீறும் கடல் நாகமான சீனா, உலகின் நிலப்பரப்பில் நான்காவது ஆகப்பெரிய நாடு. உயர எழுந்து, நி-மிர்ந்து நடக்க விரும்பும் நிதான யானையான இந்தியா வுக்கு இதில் ஏழாவது இடம். உலகில் உள்ள மக்களில் 100 பேரில் கிட்டத்தட்ட 37 பேர் இந்த இரு நாடுகளிலும் வாழ்கிறார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன் உலகம், பொருளியலில் 4% வளர்ந்தபோது சீனா 10.5% உயர்ந்தது. இந்திய…
-
- 1 reply
- 666 views
-
-
-
ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புய மிகமிக தீவிரப் புயலாக உருவெடுத்தது. ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் மூன்று பேர் பலி: ஹுத்ஹுத் புயல் மழைக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். ஹுத்ஹுத் புயலினால் ஏற்பட்டுள்ள முதல் பலி இவை. ஸ்ரீகாகுளத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்…
-
- 0 replies
- 414 views
-
-
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான குழுவினர், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு சென்று, அக்கட்சி நியமித்திருந்த குழுவினருடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்த…
-
- 0 replies
- 456 views
-
-
2030 இல் உலக பொருளாதார வல்லரசாகும் சீனா இந்திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செயலாளர் சுப்பிரமணியன் வழங்கிய செவ்வி தெற்காசிய பொருளாதார நிலைமை கள் மற்றும் சீனாவின் பொருளாதர வளர்ச்சி , எதிர்கால நிலைமைகள் தொடர்பில் இந்திய நிதி அமைச்சின் முன்னாள் இணைச் செயலாளர் கே.சுப்பிரமணியன் "கேசரி"க்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் வருமாறு: வெளிநாட்டு வர்த்தகம் என்றாலே அச்சம் 1949 ஆம் ஆண்டு சீனா கம்யூனிஸ ஆட்சி நாடாகின்றது. அச்சமயத்தில் சீன ஆட்சியாளர்களுக்கு தமது நாடு உலகில் எந்த நாட்டுடனும் உறவினைக் கொண்டிருக்காது அனைத்தையும் தமது நாட்டுக்குள்ளே தாமே கையாளவேண்டும் என்ற நிலைப்பாடு காணப்பட்டது. பொதுவாக காலனித்…
-
- 1 reply
- 489 views
-
-
சர்வதேச மகளிர் தினம் 2023: வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் - முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுகிறார்கள் 7 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ஊடகங்களில் சிறப்புச் செய்திகளும் தகவல்களும் பரவலாக இடம்பெறும் அல்லது நண்பர்கள், தொழில்முறை வாழ்க்கையில் இது குறித்து அதிகம் பேர் பேசுவதைக் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த நாள் எதற்காக? இது அடிப்படையில் ஓர் கொண்டாட்டமா …
-
- 2 replies
- 422 views
- 1 follower
-
-
பாகிஸ்தானை தாக்குவது சீனத்தை தாக்குவதற்கு ஒப்பானது: யு.எஸ்.இடம் சீனா கண்டிப்பு அல் கய்டா தலைவர் ஒசாமா பின் லேடனை கொல்ல பாகிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோல மற்றுமொருமுறை அமெரிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று அந்நாட்டிடம் சீனா கண்டிப்புடன் கூறியுள்ளதென சீனா நாட்டின் செய்தி கூறுகிறது. கடந்த வாரம் வாஷிங்டனில் யு.எஸ்.-சீனா இராணுவ, பொருளாதார பேச்சுவார்த்தையின் போது சீனா இவ்வாறு தெரிவித்தாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் தெரிவிக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை யு.எஸ்.மதிக்க வேண்டும் என்றும், அதை மீறி பாகிஸ்தான் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலையும் தங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவே கருதுவோம் என்று…
-
- 2 replies
- 847 views
-
-
தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ‘காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும்’ முடிவை தி.மு.க. எடுக்கும் என்றுதான் தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம்போல் கருணாநிதி தொண்டர்களை ஏமாற்றி விட, ‘தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை’ என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும் உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டினார், கருணாநிதி. இதையடுத்து, தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறிவிடும் என்று உடன்பிறப்புகள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட…
-
- 0 replies
- 684 views
-
-
காண்டாமிருகங்களை பாதுகாக்க தென்னாப்ரிக்கா புதிய நடவடிக்கை காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் அவற்றை மேம்பட்ட வகையில் பாதுகாக்கவும், நூறு காண்டாமிருகங்களை அண்டைநாடுகளுக்கு அனுப்புவதாகத் தென்னாப்ரிக்கா தெரிவித்துள்ளது. கொம்புகளுக்காக பெருமளவில் காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன.உலகிலுள்ள காண்டாமிருகங்களில் 80 சதவீதம் தென்னாப்ரிக்காவில் உள்ள நிலையில், நாட்டில் எஞ்சியுள்ள மிருகங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று சுற்றுச்சூழல் அமைச்சர் எட்னா மொலேவா அம்மையார் தெரிகூறுகிறார். கடந்த ஆண்டு மட்டும் தென் ஆப்ரிக்காவில் 1200க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டுள்ளன என்று அரசாங்கம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. தென்னாப்ரிக்காவில…
-
- 0 replies
- 204 views
-
-
பிரமிட்கள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிட்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான பிரமிட்கள், கட்டிடக்கலை வடிவங்களில் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றின் அழகை ரசிக்க உலகெங்குமிலிருந்து எகிப்துக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரமிட்களில் “ஸ்டெப் பிரமிட்கள்” (step pyramids) இன்னும் அரிதானவை. இவ்வகை பிரமிட்கள் படிப்படியாக ஒவ்வொரு தரைதளங்களின் மேல் ஒவ்வொன்றாக கட்டப்பட்டு இருக்கும். மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் (Astana) உள்ள அபய் (Abai) மாவட்டத…
-
- 0 replies
- 435 views
- 1 follower
-
-
பிரான்சில் வலுப்பெரும் தனிநாட்டு கோரிக்கை – இன்று வாக்கெடுப்பு! பிரான்சிலிருந்து பிரிந்து தனிநாடாகச் சுதந்திரப்பிரகடனம் செய்வதற்கான பொதுவாக்கெடுப்பு புதிய கலதோனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. பிரான்சின் கடல் கடந்த மாணமான புதிய கலதோனியாவில் 174.154 வாக்காளர்கள் உள்ளனர். அண்மையில் Harris Interactive நடாத்திய கருத்துக் கணிப்பில், 66 சதவீத மக்கள் புதிய கலதோனியா சுதந்திரநாடாவதை எதிர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மோசமான பெருளாதார நிலை, கடல் நடந்த மாகாணங்களில் காட்டப்படும் வேற்றுமை, எதிர்காலம் நோக்கிய அச்சம் என்பனவே புதிய கலதோனிய மக்கள் பிரான்சிலிருந்து பிரிந்து தன்னாட்சி பெற முயற்சிப்பதற்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது. h…
-
- 0 replies
- 355 views
-
-
சன் டிவி சக்சேனா - அய்யப்பன் மீண்டும் கைது திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களான செல்வராஜ், சண்முகவேல், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி ஐயப்பனை, போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சில வழக்குளில் சக்சேனாவையும், அவரது கூட்டாளி ஐயப்பனையும், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். 15ம் தேதி, சக்சேனா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்தவர் ராஜா, வல்லக்கோட்டை என்ற படத்தை தயாரித்தார். இப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 50 லட்சம் ரூபாயை சக்சேனா மோசடி செய்து விட்டதாக, ராஜா, விருகம…
-
- 0 replies
- 770 views
-
-
கனேடிய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய மைக்கல் ஸெஹாஃப் பிபோ தயாரித்த ஒளிப்பதிவை நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பாதுகாப்புக் குறித்த குழுவிற்கு RCMPயினர் இன்று காண்பிப்பார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒளிப்பதிவைக் காண்பிக்குமாறு RCMPயினரைக் கோரும் தீர்மானம் ஒன்றை அந்தக் குழு கடந்த மாதம் நிறைவேற்றியது. கடந்த ஆண்டு நாடாளுனம்றத்தின் மீது தாக்குதல் ,இடம்பெற்ற சில நாட்களில் கருத்து வெளியிட்ட RCMP ஆணையாளர் பொப் போல்சன் (Bob Paulson), அதனை வெளியிடப்போவதாக கூறியபோதிலும், பின்னர் அந்த நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார். ரொறன்றோவில் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பிரதம மந்திரி ஸ்ரீஃபன் ஹாப்பர், அந்த வீடியோ, காவல்துறை விசாரணையின் ஒரு பகுதியெனவும், அதை எப்போ…
-
- 0 replies
- 359 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் ஆக்ராவில் உள்ள கானா பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் சிலை, புதன்கிழமையன்று, நீக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். 2016இல் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ அந்தச் சிலையைத் திறந்து வைத்தது முதலே அதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வந்தது. காந்தி இனவெறியுடன் நடந்து கொண்டவர் என்றும் ஆப்பிரிக்கத் தலைவர்களின் சிலைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அப்போது கூறப்பட்டது. …
-
- 2 replies
- 1.3k views
-
-
நைரோபி: உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா. விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங்கலீஃபூ என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன. கென்யாவில் மூன்று... இவற்றில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட…
-
- 3 replies
- 547 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், செலின் கிரிட் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் “பாலத்தீனிய கொடியை உயர்த்திப் பிடிப்பது குற்றமாகக் கருதப்பட்ட பாலத்தீனத்தில், இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலத்தீனிய கொடியின் நிறங்களைப் பிரதிபலிக்கும் சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய தர்பூசணி உயர்த்தி பிடிக்கப்பட்டது.” அமெரிக்க கவிஞர் அரசெலிஸ் கிர்மேவால் எழுதப்பட்ட ‘ஓட் டூ தி வாட்டர்மெலன்’ என்ற பாடல் வகை கவிதையின் வரிகள் இவை. இது பாலத்தீனிய பிரச்னைகளைக் குறிக்கும் தர்பூசணியின் குறியீட்டு விளக்கத்தைப் பாடும் கவிதை. தர்பூசணி பழத்தில் உள்ள சிவப்பு, கருப்பு,…
-
- 1 reply
- 366 views
- 1 follower
-