உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
இஸ்ரேல் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை PrashahiniDecember 3, 2024 இஸ்ரேல் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அந் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென் க்விர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அதையும் மீறி ஒலிபெருக்கிகள் பயன்படுத்தும் பள்ளிவாசல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் இதாமன் பென் க்விர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பள்ளிவாசல்களில் இருந்து கேட்கும் ஒலி இஸ்ரேல் மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. பெரும்பாலான மேற்கத்தேய…
-
-
- 1 reply
- 597 views
-
-
குளோபல்தமிழ்ச்செய்திகளின் ஐரோப்பியசெய்தியாளர் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் சரித்திரத்தில் இடம் பெறும் தகைமை கொண்ட தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. தீவிரமாகப் பண்டைய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் யூதர்களும், வருங்காலங்களில் ராணுவ சேவையில் கட்டாயம் ஈடுபடவேண்டுமென பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 67 எதிர்ப்பு வாக்குகளுக்கெதிராக 120 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சியினர் வாக்களிக்க மறுத்தமையும், இச் சட்டம் நடைமுறைப் படுத்தப் படும்போது அரசியல் வாதிகளும் பாதிப்படைவர் எனும் கருத்தும் வலுப்பெற்றதாக ஜெறுசலத்திலிருந்து வரும் பத்திரிகை ஒன்று தெரிவிக்கின்றது. யூதர்கள் மத்தியில் காணப்படும் அபிப்பிராய பேதங்கள் களையப்படுவது மிகவும் முக்கியமானதென்…
-
- 2 replies
- 379 views
-
-
பாலத்தீனப் போராட்டக்காரர்கள் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேலியப் பிரஜைகள் மீது நடந்த பல தாக்குதல்களை அடுத்து, இஸ்ரேல் தனது ராணுவத்தை இந்த வாரம் ஜெருசலேத்தின் வீதிகளில் நிறுத்தி , நகரின் சில பகுதிகளுக்குள் நுழையத் தடை விதித்தது. இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் பாலத்தீனர்கள் சிலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய "இண்டிஃபாடா" ( எழுச்சி என்பதற்கான அரபு வார்த்தை) உருவாவகக் கூடும் என்று அஞ்சுகிறார்கள். இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும்…
-
- 0 replies
- 690 views
-
-
இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனையில் தனி நாடு தீர்வு மட்டும் அமைதிக்கு வழியல்ல: டிரம்ப் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நிலவி வரும் பிரச்சனையில், தனி நாடு தீர்வு மட்டும் அமைதிக்கு வழியல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்: ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை தொடர்பான இரு மாநில தீர்வை பாதுகாக்க அனைத்தும் கண்டிப்பாக செய்யப்பட வேண்டும் என்று பொதுச் செயலாளர் அந்தோனிய கட்டாரஸ் வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனம் இடை…
-
- 1 reply
- 418 views
-
-
இஸ்ரேல் பிரச்சனை: மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும் ? இஸ்ரேல் குறித்து ஐ.நா மனித உரிமைக்கவுன்சிலின் ``காழ்ப்புணர்ச்சி`` மனப்பான்மையைக் கோடிட்டுக் காட்டும் அமெரிக்கா அதன் காரணமாக மனித உரிமைக் கவுன்சிலிலிருந்து விலகுவது பற்றி தான் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. படத்தின் காப்புரிமைAFP Image captionமனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும் ? ஐநா மனித உரிமைக் கவுன்சில் தான் ஆற்றி வரும் பங்கை அமெரிக்கா `கவனமாக` ஆராய்ந்து கொண்டிருப்பதாக மனித உரிமைக் கவுன்சிலுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார். வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தையும் பரிசீலிக்காத மனித உரிமைக் கவுன்சில், அமெரிக்கக் கூட்டாளியான இஸ்ரேல…
-
- 0 replies
- 345 views
-
-
இஸ்ரேல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றாா் நெதன்யாகு By DIGITAL DESK 2 30 DEC, 2022 | 09:27 AM இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு 6ஆவது முறையாக வியாழக்கிழமை (டிச.29) பொறுப்பேற்றாா். 73 வயதாகும் அவா், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளாா். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தோ்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசுகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4-ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன. ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா வைரஸ் தொற்றா? பிரதமர் அலுவலகம் விளக்கம்! by : Anojkiyan இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த நாட்டு அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகவளாக…
-
- 0 replies
- 288 views
-
-
இஸ்ரேல் பிரதமரை திருவுளச்சீட்டு போட்டு தெரிவு செய்ய ஆலோசனை? இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமையுமாக இருந்தால், சூழற்சி முறையில் பிரதமர் பதவியை எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், முதலில் யார் பிரதமராக பொறுப்பேற்பது என்பதை திருவுளச்சீட்டு முறையில் முடிவு செய்யலாம் எனவும் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இஸ்ரேலில் கூட்டணி அரசு அமைந்தால், முதலில் பிரதமராவது யார் நெதன்யாகுவா, பென்னி கண்ட்ஸா திருவுளச்சீட்டு முறையில் முடிவு செய்யும்படி தீர்மானிக்கும் சக்தியாக செயல்படும் கட்சித் தலைவர் ஒருவர் யோசனை கூறியுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் 2வது முறையாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. …
-
- 1 reply
- 716 views
-
-
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 09:35 AM இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்கவுள்ளார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேதன்யாகு. லிகுட் கட்சியைச் சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நேதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி மூலம் நேதன்யாகு பிரதம…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் மீண்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன..! "ஸ்ரோக்" தாக்கத்துக்கு உள்ளான சரோன் பெப்ரவரி 4 இல் இருந்து கோமா நிலையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மூளையில் ஒரு சத்திரச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தேர்த்தல் வெற்றியால் பிராந்திய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு சரோனின் இந்த நிலை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம்..! :idea: தகவல் மூலம் - பிபிசி.கொம்
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,EPA / REUTERS / SUPPLIED படக்குறிப்பு, பெஞ்சமின் நெதன்யாகு, யோகவ் கேலண்ட், முகமது டெய்ப் இஸ்ரேல் பிரதமர், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருக்கும் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதிகள் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளனர். சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்த இஸ்ரேலின் மேல்முறையீட்டை சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணை பிரிவு (pre trial chamber - குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த முடியுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசாரணை பிரிவு) நிராகரித்த நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலண்ட் மற்றும் ஹமாஸின் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு எதிரா…
-
- 6 replies
- 784 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, சர்வதேச ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தாம் கைது வாரண்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற செய்திக்கு, ஒரு காணொளி மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. “இது வரலாறு காணாத தார்மீக மீறல்" என்று கூறிய அவர், “இரண்டாம் உலகப்போர் காலத்து யூத இனஅழிப்பிற்கு பிறகு யூத மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை அரங்கேற்றிய, இனப் படுகொலைகளை ச…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்- ‘உடனே பதவி விலக வேண்டும்’ பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது. இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது. டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காசாவில் உள்…
-
- 2 replies
- 369 views
- 1 follower
-
-
இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல்குற்றச்சாட்டு – பதவிவிலக மறுப்பு November 22, 2019 இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ மீது கையூட்டு பெற்றது, மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அந்நாட்டின் அரச தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட் மூன்று வௌ;வேறு வழக்குகளில் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டின் மிகப் பெரும் தொழிலதிபரிடமிருந்து பரிசுப் பொருட்களை நெட்டன்யாகூ பெற்றதாகவும், தன்னை பற்றி ஊடகங்களில் நேர்மறையான செய்திகள் வெளியிடப்பட வேண்டும் என்னும் நோக்கில் செயல்பட்டதாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தான் கனமான இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசின் தலைமை சட்டத்தரணி அவிச்சாய் மண்டெல்பிட், இதன் மூல…
-
- 0 replies
- 344 views
-
-
இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 ஆளில்லா விமானங்கள் நுழைந்ததாகவும், அதில் 2 ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்றொரு ஆளில்லா விமானம் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித…
-
- 1 reply
- 443 views
- 1 follower
-
-
இஸ்ரேல் பொதுத்தேர்தல் – கருத்துக்கணிப்பில் நெதன்யாகுக்கு பின்னடைவு இஸ்ரேலில் கடந்த ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக இடம்பெற்ற பொதுத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் நெதன்யாகு வெற்றிபெறுவாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், கருத்துக்கணிப்பில் முன்னாள் இராணுவத் தலைவரே முன்னிலை வகிக்கின்றார். அந்தவகையில், முன்னாள் இராணுவத் தலைவர் பென்னி காண்ட்ஸின் மையவாத நீல மற்றும் வெள்ளை கூட்டணி 32 முதல் 34 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லுகுட் கட்சி 30 முதல் 33 இடங்க…
-
- 0 replies
- 445 views
-
-
இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஆயிரக்கணக்கான கட்ட…
-
- 3 replies
- 845 views
-
-
இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இஸ்ரேல் நாட்டுப் போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவின் விமானப் பாதுகாப்பு அமைப்பையும், அந்நாட்டில் உள்ள இரானிய இலக்குகளையும் தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் ஜெட் போர் விமானம் ஒன்று சிரியாவின் விமான எதிர்ப்புத் தாக்குதல் வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 565 views
-
-
2 மணி நேரங்களுக்கு முன்னர் அக்டோபர் 7ஆம் தேதி, அதிகாலையில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது. அப்போதிருந்து, ராணுவத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த "ஆபரேஷன் அல்-அக்ஸா தாக்குதலை" திட்டமிட்டு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்றுதான் கேள்விகள் எழுந்தன. காசாவை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பாலத்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸின் உயர்மட்ட நபர்கள் பலர் ஊடகங்களின் முன் இதுவரை தோன்றியதே இல்லை. பல நேரங்களில் அவர்கள் இஸ்ரேலின் படுகொலை முயற்சிகளைத் தவிர்ப்பதற்காகத் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைமறைவாகவே கழித்தனர். நாம் மிகவும் முக்கியமான தற்போதைய ஹமாஸ் தலைவர்கள், அரசியல் பி…
-
- 1 reply
- 302 views
- 1 follower
-
-
இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு... ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தல்! இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று (திங்கட்கிழமை) தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு பேசிய போதே ஜனாதிபதி தயீப் எர்டோகன் இதனை வலியுறுத்தினார். இதுதொடர்பாக துருக்கி ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தொலைபேசி உரையாடலின்போது, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போப் ஆண்டவரிடமிருந்து வரும் தொடர்ச்சியான செய்திகளும், எதிர்வினைகளும் கிறிஸ்தவ உலகத்தையும் சர்வதேச சமூகத்தையும் அணிதிரட்டுவதற்கு உதவியாக இருக்கும். இஸ்ரேலுக்கு படிப…
-
- 0 replies
- 255 views
-
-
1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது. இதற்கிடையே, இரானின் அதி உயர் தலைவர், அயதுல்லா அலி காமேனெயி இன்று (அக்டோபர் 2) தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யாக கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். ''அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடு…
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
இஸ்ரேல் மீது இரான் போர் தொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? கள நிலவரம் என்ன? பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK 18 அக்டோபர் 2023, 10:59 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல், பின் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலைத் தொடரந்து, அடுத்தக்கட்டமாக தற்போது காஸாப் பகுதியில் இஸ்ரேலின் படையெடுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், அதன் தாக்கம் மற்றும் அதன் முடிவு உள்ளிட்டவை குறித்து நூற்றக்கணக்கான கேள்விகளை பிபிசி பெற்றுள்ளது. மற்ற நாடுகளும் இந்த மோதலில் ஈடுபடுமா என பலர் கேட்டுள்ளார்கள். இந்தப் பகுதியில் இருந்து செய்தி சேகரித்…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
01 OCT, 2024 | 07:48 PM இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சிபிஎஸ் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் ஈரானிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி இந்த தாக்குதலை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தன்னை தயார்படுத்துவதற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195270
-
-
- 36 replies
- 2.9k views
- 1 follower
-
-
கடந்த வாரம் இஸ்ரேலில் உள்ள இராணுவ முகாம் மீது, இஸ்ரேலால் பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்பட்டதும் பலஸ்தீனத்தின் காசாப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பான கமாஸ் Qassam ஏவுகணைகள் கொண்டு தாக்கியதில் 70 இஸ்ரேல் படைவீரர்கள் காயமடைந்தனர். கமாஸ் அமெரிக்கா.. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளாலும் பயங்கரவாத அமைப்பென்று பட்டியலிடப்பட்ட அமைப்பாகும். Qassam வகை ஏவுகணைகளுடன் கமாஸ் வீரர்கள். Qassam rockets (இலகுவாக ஏவக் கூடிய ஏவுகணைகள். தாக்குதல் வீச்சு எல்லை 6- 11 கிலோ மீற்றர்கள். எளிமையான தொழில்நுடம். ஆனால் மிகையான அச்சுறுத்தல்) இஸ்ரேலின் அதியுயர் தொழில்நுட்ப வளங்களையும் முறியடித்து கமாஸ் இந்தத் தாக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
இஸ்ரேல் மீது சர்வதேச கண்டனம் காசாவை நோக்கிச் சென்ற உதவி நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய கமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று ஐநாவின் பாதுகாப்புச் சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது. அந்த விசாரணை உடனடியாகவும், பக்கசார்பற்றதாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று பாதுகாப்புச் சபையின் அறிக்கை கூறுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான சர்வதேச கண்டனம் எழுந்துள்ள அதேவேளை காசா மீதான தடைகளை இஸ்ரேல் நீக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இரவு முழுவதும் பாதுகாப்புச் சபையின் கூட்டம் பல மணி நேரம் விவாதித்ததை அடுத்தே இந்த தீர்மானம் வெளியாகி…
-
- 0 replies
- 454 views
-