Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தலிபான்களுக்கு பயிற்சி வழங்க பிரிட்டன் அரசு திட்டம் [06 - February - 2008] தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தலிபான்களுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனநிலை மாற்றமடைந்து தீவிரவாதிகளுக்கெதிராக போராடவுள்ள 2000 தலிபான்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப் பயிற்சியின் மூலம் 1800 போர் வீரர்களையும் குறைந்த அதிகாரம் கொண்ட 200 தளபதிகளையும் உருவாக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இப் பயிற்சிக்காக 1,25,000 அமெரிக்க டொலர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத ஆப்கான் அதிகாரியொருவர் தெரிவித்தார்…

  2. ஐ.எஸ் அமைப்புக்கு பிரான்ஸ் பதிலடி சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் திகதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://tamil.adaderana.lk/ne…

  3. கியூபா ஜனாதிபதி பிடேல் காஸ்ரோ ஓய்வு பெறுகிறார்.50 வருட ஆட்சியின் பின் தான் மீண்டும் ஜனாதிபதியாக மாட்டேன் என மிக உறுதியாக கூறியுள்ளார். Fidel Castro Resigns Cuban Presidency By ANITA SNOW, AP Posted: 2008-02-19 06:57:36 Filed Under: World News HAVANA (Feb. 19) - An ailing Fidel Castro resigned as Cuba's president Tuesday after nearly a half-century in power, saying he was retiring and will not accept a new term when the new parliament meets Sunday. "I will not aspire to nor accept - I repeat, I will not aspire to nor accept - the post of President of the Council of State and Commander in Chief," read a letter signed by Castro published early Tuesday …

    • 2 replies
    • 1.3k views
  4. பத்து ஆளில்லா விமானங்களை அனுப்பி சவுதி அரேபியாவில் தாக்குதல்- யேமன் கிளர்ச்சிக்குழுவினர் சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யேமனில் தாக்குதல்கள் தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்…

    • 21 replies
    • 2.4k views
  5. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ளும் 'ஹௌடி மோடி' நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி இரவு சுமார் 9.30 மணிக்கு நரேந்திர மோதி மேடைக்கு வந்தார். அவருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்தே டிரம்ப் அங்கு வந்தார். அப்போது உள்ளூர் நேரப்படி நற்பகல் ஆகியிருந்தது. இந்த நிகழ்வில் நரேந்திர மோதி பேசத் தொடங்கியபோது உள்ளூர் நேரப்படி 12.15 மணி ஆகியிருந்தது. "காலை வணக்கம் ஹூஸ்டன். காலை வணக்கம் டெக்சாஸ். காலை வணக்கம் அமெரிக்கா என்று தனது உரையை நரேந்திர மோதி தொடங்கினார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES "இந்தியாவில…

  6. போராளிகளின் உடல்களை அவமதிக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் புகைப்படங்கள் வெளியாகின வாஷிங்டன்:ஆப்கான் போராளிகளின் இறந்த உடல்களை அவமதிக்கும் விதமாக உடல் பாகங்களுடன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த அமெரிக்க ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானில் ஸபூல் மாகாணத்தில் 2010-ஆம் ஆண்டு இச்சம்பவம் நடந்தது. ராணுவத்தினரின் நடவடிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கண்டனம் தெரிவித்தார். கடுமையான ஒழுங்கீனங்களை ராணுவத்தினர் செய்துள்ளதாகவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆப்கானில் இறந்த உடல்களை அவமதிக்கும் சம்பவங்…

  7. “உக்ரைன் போர் முடிவுக்கு வரும்” – அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் உறுதி January 21, 2025 11:44 am அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி, பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமாக, வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் வளாகத்தின் திறந்தவெளியில்தான் பதவியேற்பு விழா நடைபெறும். அங்கு கடும் குளிர், மழை காரணமாக விழாவை கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்குக்கு ட்ரம்ப் மாற்றினார். இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி…

  8. சீனாவின் மிகப் பிரபலமான ஆடையலங்கார நிறுவனம் ´மீட்டர்ஸ்போன்வே´யின் தோற்றுநரான பெரும்பணக்காரர் ஸூ செங்ஜியன் காணாமல்போயுள்ளார். சுயமாக முன்னேறியவரான தொழிலதிபர் ஸூவின் சொத்து மதிப்பு சுமார் நானூறு கோடி டாலர்கள் ஆகும். ஸுவைத் தொடர்புகொள்ள முடியாது இருப்பதால் தமது பங்குகளில் வர்த்தகம் செய்வதை நிறுத்திவைத்துள்ளதாக மீட்டர்ஸ்போன்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவில் போன மாதம் இன்னொரு பெரும் தொழிலதிபர் பல நாட்களுக்கு எங்கு போனார் என்று தெரியாமல் இருந்தது. ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் அவரை விசாரணைக்காக கைதுசெய்துள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது. http://tamil.adaderana.lk/news.php?nid=75889

  9. சேலம்: சேலத்தில் குப்பையில் கிடந்த மூதாட்டியின் உடலை தெரு நாய்கள் கடித்து குதறின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சேலம் அம்மாபேட்டை கூட்டுறவு மேலாண்மை மையம் அருகே மாநகராட்சி குப்பைகள் கொட்டும் கிடங்கு உள்ளது. இந்த குப்பை மேட்டில் ஒரு மூதாட்டியின் சடலம் அநாதையாக கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குள் அந்த இடத்தில் குவிந்த தெரு நாய்கள் மூதாட்டியின் உடலை கடித்து குதறி விட்டன. இதனால் அப்பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பொதுமக்கள் நாய்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அம்மாபேட்டை போலீசார், அந்தப்ப்பகுதி தங்களது லிமிட்டில் இல்லை என்று கூறி …

    • 2 replies
    • 1.4k views
  10. [size=4]லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த அல் -கொய்தா தீவிரவாத அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.[/size] [size=4]லண்டன் ஒலிம்பிக் வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியை சீர்க்குலைக்கும் வகையில், அல்-கொய்தா அமைப்பு போட்டியின் இடையே அமெரிக்க விமானங்களின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக சண்டே டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நடத்துவதற்காக, நார்வேயை சேர்ந்த ஒருவரை, முஸ்லீம் மதத்திற்கு மாற்றி, அவருக்கு தீவிரவாத பயிற்சி அளித்திருப்பதாக தெரிக…

  11. பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிப்புச் சம்பவம் பாரிய துளைக்கூடாக பயணி வீழ்ந்து உயிரிழப்பு! 2016-02-04 11:08:26 பறந்து கொண்­டி­ருந்த சோமா­லிய பய­ணிகள் விமா­ன­மொன்றில் ஏற்­பட்ட வெடிப்­பினால் அவ்­வி­மா­னத்தில் பாரிய துளை­யொன்று ஏற்­பட்­டுள்­ளது. அத்­ து­ளைக்கு ஊடாக பய­ணி­யொ­ரு­வரும் கீழே வீழ்ந்து இறந்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. டால்லோ எயார்லைன்ஸ் நிறு­வ­னத்­தினால் இயக்­கப்­பட்ட பிளைட் டி3159 எனும் மேற்­படி விமானம், நேற்­று­முன்­தினம் இரவு சோமா­லிய தலை­நகர் மொகா­டி­ஷு வி­லி­ருந்து டிஜி­பௌட்டி நாட்டின் தலை­நகர் டிஜி­பௌட்டி சிற்­றியை நோக்கிப் பறந்து­ கொண்­டி­ருந்­தது. …

  12. இன்றைய நிகழ்ச்சியில்… - வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவர ஐநா வாக்களித்து சில மணி நேரத்தில் அதற்கு பதிலடியாக வடகொரியா கடலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. - பிரேசில் பொருளாதாரம் கடந்த வருடத்தில் அது மூன்று புள்ளி எட்டு வீதத்தால் சுருங்கியுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. - சீன அரசாங்கம் விசித்திரமான மற்றும் மேற்கத்திய பாணி கட்டிடங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வருகிறது. புதிய கட்டிடங்கள் தேசிய கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டுமாம்.

  13. துருக்கிய தலைநகரில் குண்டுவெடிப்பு; 27 பேர் பலி 2016-03-14 00:15:29 துருக்கியின் தலைநகர் அங்காராவில் ஞாயிறன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 75 பேர் காயமடைந்துள்ளனர். கார் குண்டு ஒன்றே வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புகளால் பல வாகனங்கள் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=15492#sthash.Dp1VpdJ3.dpuf

  14. [size=4]தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது. நேற்று முன்தினம் தி.மு.க., தலைவர் கருணாநிதி, "கலைஞர் கருணாநிதி' என்கிற பெயரில், பேஸ் புக்கில் புதிய கணக்கை துவக்கினார். துவங்கிய அன்றே சுமார், 2,700 பேர் அந்த பக்கத்தில் இணைந்தனர்.[/size] [size=4]துவங்கிய மறு நாளான நேற்று மாலை வரை, சுமார், 5 ஆயிரம் பேர், அவருடைய பக்கத்தில் இணைந்து இருந்தனர். கருணாநிதியின், "பேஸ் புக்' பக்கத்தில் "டெசோ' மாநாட்டு தீர்மானங்கள், கருணாநிதி உரை, அவரது அறிக்கைகள் ஆகியவை வெளியிடப்பட்டு இருந்தன.[/size] [size=4]நேற்று காலை முதலே கருணாநிதியின் பக்கத்தில் இணைந்த புதியவர்கள் பலர், அவருடைய அறிக்கைகள், "டெசோ' மாநாடு, ஈழப் பிரச்னையில…

  15. ட்ரம்பின் போர்நிறுத்த அழைப்புக்கு இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு! காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அவர் தலையிடுவதாக இஸ்ரேல் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். காஸாவில் போர் நிறுத்தத்திற்கு முயற்சித்து வருவதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், நள்ளிரவில் காஸா அகதி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 5பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, ஹமாஸ் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன் காஸாவின் வடபகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்றும், இஸ்ரேல் இராணுவம் அறிவித்ததையடுத்து பலஸ்தீனர்கள் வெளியேறிவருகின்றனர். https://athavannews.com/2025/1437647

  16. போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது... கட்டுரை தகவல் கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல் பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை 10 ஜூலை 2025, 05:27 GMT கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது. கடந்த …

  17. கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! in News, அ.தி.மு.க, போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் மீதான பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்! போராடும் மக்களுக்குத் தோள் கொடுப்போம்! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. கூடவே அணு உலையில் யுரேனியம் எரிபொருளை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உள்ளூர் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதியை அரசுகளும் நீதிமன்றங்களும் வழங்கியிருக்கின்றன. இந்நிலையில் மக்கள் அணுமின்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர். அதன்படி கு…

  18. இன்றைய நிகழ்ச்சியில் * நைஜீரியாவின் சிபோக் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு இரண்டாண்டுகள் ஆன நிலையில் புதிய காணொளியால் புது நம்பிக்கை; மாணவிகளை விடுவிக்கும்படி வலுக்கும் கோரிக்கை; * கைகள் செயலிழந்த மனிதரை கிடார் இசைக்கச் செய்கிறது தொழில்நுட்பம்; மூளை மற்றும் முதுகுத்தண்டுவட பாதிப்பாளர்களுக்கு புதிய சிகிச்சைமுறை; * இலங்கையில் சிங்கள மக்களின் பாரம்பரிய இசைக் கருவிகளை தயாரிக்கும் கலைஞர்களின் புத்தாண்டுக் கோரிக்கை ஆகியவற்றைக் காணலாம்.

  19. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்கா புதிய வியூகம்! அமெரிக்காவில் கொரோனா வரைஸ் பரவிவரும் நிலையில் மக்களின் மருத்துவப் பரிசோதனைகளை இராணுவக் கப்பல்களில் நடத்தவுள்ளது. அந்தவகையில், இரு பெரும் இராணுவக் கப்பல்களை அமெரிக்கா மருத்துவமனைகளாக மாற்றி வருகிறது. USNS comfort மற்றும் USNS mercy ஆகிய இரண்டு கப்பல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தால் இந்த இரண்டு கப்பல்களும் நடமாடும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். நியூயோர்க், வோஷிங்ரன் ஆகிய இருபெரும் நகரங்களுக்கும் இந்த கப்பல்களின் மருத்துவ சேவை தேவைப்படலாம் என்பதோடு ஒவ்வொரு கப்பலிலும் ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம் மருத்துவமனை…

  20. டிரோன்கள் நவீன போர் சூழலை எவ்வாறு மாற்றுகின்றன என்பது குறித்து விவரிக்கிறது இந்த காணொளி.

  21. பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077… March 24, 2020 பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானி…

    • 13 replies
    • 1.2k views
  22. பணயக்கைதிகள் விரைவில் விடுதலை – இஸ்ரேல் பிரதமர் நம்பிக்கை October 5, 2025 10:36 am காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளும் வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். “ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படுவார்கள், காசா பகுதி இராணுவமயமாக்கப்படும். இது எளிதான வழி அல்லது கடினமான வழி, ஆனால் அது அடையப்படும்,” என்று நெதன்யாகு அரசு தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் சில அம்சங்களுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் நெதன்யாகுவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நாளை (06) எகிப்தில் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்…

  23. 21வது ஆசியான் உச்சி மாநாடும் பல உச்சி மாநாடுகளும் 18 முதல் 20ஆம் நாள் வரை, கம்போடியாவின் தலைநகர் பினோம் பெனில் நடைபெற்றன. [size=3][size=4]தென் சீனக் கடல் பற்றிய அறிக்கை ஒன்றைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்துவது, தென் சீனக் கடல் நடவடிக்கைக் கோட்பாட்டை விரைவில் முன்னேற்றுவது குறித்து விவாதிப்பது ஆகியவை இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகளாகும். அமைதியான புரிந்துணர்வான அடிப்படையில் தென் சீனக் கடல் பற்றிய பிரச்சினை விவாதிக்கப்பட்டது. சீனா முன்வைத்த தென் சீனக் கடல் நடவடிக்கைகளின் கோட்பாடு பற்றிய பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் விருப்பத்தைப் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.[/size][/size] [size=3][size=4]ஐ.நாவின் கடல் சட்டப் பொது ஒப்பந்தத்தைய…

  24. துப்பாக்கிச் சூடு ; அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்பட்டது (வீடியோ இணைப்பு) இனந் தெரியாத நபரால் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் வோஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் இராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வோஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இன்று துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இனந் தெரியாத நபரொருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். குறித்த தகவலை ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.