Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சர்வதேச ஊடகங்கள் வர்ணித்த இந்த 'நூற்றாண்டின் விவாகரத்து விவாகரத்து பெற்ற தம்பதி. | படம்: ராய்ட்டர்ஸ். ரஷ்ய கோடீஸ்வரர் செய்திருக்கும் உறவு முறிவை இந்த நூற்றாண்டின் விவாகரத்தாக சர்வதேச ஊடகங்கள் வர்ணித்துள்ளன. இவர் தனது முன்னாள் மனைவிக்கு உலகின் அதிகபட்ச ஜீவனாம்சம் தந்திருப்பதே இதற்கு காரணம். ரஷ்ய கோடீஸ்வரரான டிமிட்ரி ரைபோலேவேவ்(47) - எலினா தம்பதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. அப்போது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள 4.2 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 26 ஆயிரத்து 400 கோடி) ஜீவனாம்சத்தை விவாகரத்து செய்ய முன்வந்த தனது கணவர் டிமிட்ரி அளிக்க வேண்டும் என்று எலினா கோரியிருந்தார். இதனை தற்போது டிமிட்ரி ஏற்றுக் கொண்டுள…

  2. ரஷ்ய எண்ணெய் நிலையம் மீது உக்ரேன் தாக்குதல்! இது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள எரிசக்தி வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் அண்மைய தாக்குதல் ஆகும். குடாநாட்டின் மிகப்பெரிய எண்ணெய் பதப்படுத்தும் வசதியான ஃபியோடோசியா முனையத்தின் மீது அந்நாட்டின் ஏவுகணைப் படைகள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியதாக கிய்வில் உள்ள உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. தீயினால் ஃபியோடோசியாவிலிருந்து 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அரசு நடத்தும் Tass செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மொகோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரேனால் ஆல் ஏவப்பட்ட 21 ஆளில்லா விமானங்களில் 12ஐ ஒரே இரவில் தீபகற்…

  3. உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஜெர்மனியில் கண்டுபிடிப்பு! டாஸ்ல்டோர்ப்: ஜெர்மனியில் 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ல் 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு ஒன்று, ஜெர்மனியின் டாஸ்ல்டோர்ப் (Düsseldorf)பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. அதேபோல் கடந்த 2011-ம் ஆண்டும் ஜெர்மனியின் கோப்லென்ஸ் பகுதியில், ஒரு வெடிக்கப்படாத குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதை பாதிப்பில்லாமல் வெடிக்க செய்ய, கிட்டத்தட்ட 45,000 பேர் அந்த பகுதியை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த குண்டுகள், ஜெர்மனியில் நடந்த இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்டது என தெரியவந்தது. மேலும், ஜெர்மனியின் பெரும…

  4. அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு இரகசியங்களை சீனாவுக்கு விற்ற சூத்திரதாரிகள் கைது அமெரிக்க பாதுகாப்பு பிரிவு அதிர்ச்சி இரகசிய பாதுகாப்பு தகவல்களை சீனாவுக்குக் கடத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவினைப் பிறப்பிடமாகவும் கலிபோர்னியாவை வசிப்பிடமாகவும் கொண்ட டொங்பான் கிரெக் சுங் என்ற போயிங் விமான நிலைய பொறியியலாளர், விண்கலம் மற்றும் ஏனைய விண்வெளி நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் சீனாவுக்கு விபரங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவினது தாய்வான் தொடர்பான ஆவணங்களை சீனாவுக்கு வழங்கிய பிறிதொரு குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டொங்பான் கிர…

    • 0 replies
    • 767 views
  5. மகா அழுக்கான நகரம் மும்பை-நெரிசல் நகரம் சென்னை! திங்கள்கிழமை, மார்ச் 3, 2008 நியூயார்க்: உலகின் மிகவும் அசுத்தமான, சுகாதார சீர்கேடு நிறைந்த 25 நகரங்களில் இந்தியாவின் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன. மக்கள் நெருக்கம் மிக அதிகம் உள்ள 20 நகரங்களில் சென்னை உள்ளிட்ட 3 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழில்தான் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வரும் போர்ப்ஸ், தற்போது உலகின் அழுக்கான 25 நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் அழுக்கான நகரங்கள் பட்டியலில் மும்பையும், டெல்லியும் இடம் பிடித்துள்ளன. மகா அழுக்கு நகரங்களின் வரிசையில் மும்பைக்கு 7வது இடம் …

  6. தெலுங்கு தேசம் கட்சியில் பிளவு: சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக முன்னாள் மந்திரி போர்க்கொடி திகதி : Sunday, 09 Mar 2008, [sindhu] ஆந்திராவில் தெலுங்கானா பகுதியை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதை வலியுறுத்தி உருவா னதுதான் தெலுங்கானா ராஷ் டிரிய சமிதி கட்சி. அதன் தலைவர் சந்திரசேகர்ராவ் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். தேர்தல் வாக்குறுதியில் தனி தெலுங்கானா அமைப்போம் என்று உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தற்போது மவுனம் சாதிப்பதால் சந்திர சேகர்ராவ் காங்கிரஸ் கூட் டணியில் இருந்து வெளியேறினார்.சமீபத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்ட…

    • 0 replies
    • 628 views
  7. இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் ஐஎஸ் மீதான தாக்குதல்களுக்கு ஒத்துழைக்க ஜெர்மனியும் முடிவு- ஐஎஸ்-இன் கோட்டையான ரக்காவிலிருந்து அரிதாக கிடைத்துள்ள காட்சிகள் பிபிசியிடம்! - ஆப்பிரிக்காவின் அபிவிருத்திக்கு உதவ 60 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதாக சீனாவின் அதிபர் க்ஷி ஜின்பிங் அறிவிப்பு! - 1960கள்- 70 களில் கலாச்சார புரட்சியிலிருந்தும் தப்பித்த கலைவடிவம்- சீனாவின் கண்டோனிய ஓப்பராவை காப்பாற்ற முயலும் இளைய தலைமுறை பற்றி ஆராய்கிறது பிபிசி! https://www.facebook.com/bbctamil/videos/10153132046015163/?pnref=story

  8. பாரீஸ், எனக்கு தெரிந்து இருந்தால் ‘நானே கொன்று இருப்பேன்,’ என்று பாரீஸ் தாக்குதலில் அடையாளம் காணப்பட்ட 3-வது தீவிரவாதியின் தந்தை கூறிஉள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் 13-ம் தேதி இரவு ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இன்னிசை அரங்கம், உணவு–மதுபான விடுதிகள் என 6 முக்கிய இடங்களில் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 352 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றது. தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 7 பேர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பலியாயினர். ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனிடையே பாரீஸ் நகரில் கோரத் தா…

  9. திருவண்ணாமலை ஆரணி கைலாசநாதர் கோவில் தேர்த்திருவிழாவின் போது, திடீரெனெ தேர் நிலைசாய்ந்து சரிந்ததில் 5 பேர் பலியாகியுள்ளதுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 60 அடி உயரம் கொண்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த குறித்த தேர், சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு வீதியில் வலம்வந்து கொண்டிருந்தது. அப்போது ஆரணி பழைய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது தேரின் முன்பக்க அச்சு முறிந்து தேரின் முன் சக்கரம் தனியாக பிரிந்து கொண்டதால் தேர் நிலை சாய்ந்துள்ளது. இவ்விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 6 பேர் கவலைக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கேள்விப்பட்டதும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவற்த…

    • 8 replies
    • 1.5k views
  10. சென்னை: கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஒத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ. 1,334 கோடி செலவில், ஓகேனக்கலில் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்த சமீபத்தில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். காமராஜர் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்ட இந்தத் திட்டம் இப்போதுதான் நனவாகும் சூழ்நிலை உருவானது. ஆனால் இந்தத் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தில் வன்முறை மூண்டது. இந் நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடியும் வரை திட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். அதே நேர…

  11. உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இந்திய பெண்கள் மீண்டும் மீண்டும் கருச்சிதைவால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மும்பையை சேர்ந்த மகப்பேறியல் மருத்துவர் இதனை கண்டறிந்துள்ளார். 2,400 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 32 சதவீதம் பெண்கள் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மருத்து வசதியில்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு உலக அளவில் 10 சதவீதம் பெண்கள் மேற்கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ”தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவற்றால் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.” என்று…

  12. உலகின் மிகப்பெரிய சுமார் ஓரு மைல் நீளமான பாபிகியு உருகுவேயில் ஏப்ரல் 13, 2008 ல் இடம்பெற்றது. மேலும் வாசிக்க......................................http://vizhippu.blogspot.com/

    • 1 reply
    • 838 views
  13. பட மூலாதாரம்,CROWN OFFICE படக்குறிப்பு, 1984ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மேரி மெக்லாஃப் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஓ'ஹரே பதவி, பிபிசி ஸ்காட்லாந்து நியூஸ் 52 நிமிடங்களுக்கு முன்னர் மேரி மெக்லாஃப்லின் குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிகரெட் துண்டு, 30 ஆண்டுகளுக்கு முன்னர், அவரது கழுத்தை நெரித்துக் கொன்ற கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முதல் தடயத்தை வழங்கியது. அதன் பின்னர், 11 குழந்தைகளின் தாயான மேரியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட ஆடையில் உள்ள கயிற்றின் முடிச்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மரபணு விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. முடிவுக்கு வராத இந்த கொலை வழக்கில்…

  14. ஐ.எஸ் தீவிரவாதிகளின் முதல் தோல்வி எது? ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு மிக மோசமான வருமான இழப்பை சந்தித்து வருவதால், உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளின் ஊதியத்தை பாதியாக குறைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் வல்லரசு நாடான ரஷ்ய போன்ற நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது மோசமான தாக்குதல்களை நாள்தோறும் நிகழ்த்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய எண்ணெய் வளங்கள் மீது ரஷ்யா மற்றும் அமெரிக்க படையினர் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களின் எதிரொலியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மில்லியன் டாலர்கள் கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிரியாவில் உள்…

  15. சிரியாவில் மோதல் – 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. அரசுப் படைகளுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஆதரவுக்குழுவுக்கும் இடையே நடந்துவரும் மோதலால் பதற்றம் நிலவி வருகிறது. சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று அரசு படைகள் திடீரென நுழைந்தன. பின்னர் கண்ணில் பட்ட ஆசாத்தின் ஆதரவாளர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த பயங்கர சம்பவத்தில் சுமார் 70 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இஸ்லாமியக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சிக் குழு…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், நடாலி ஷெர்மன் பதவி, பிபிசி, நியூயார்க் 5 ஏப்ரல் 2025, 12:46 GMT அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை தீவிரமாக சரிந்தது. இது நீடித்த வர்த்தகப் போர் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தன. இதில் எஸ்&பி 500 கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தது. இது …

  17. “இன்ஷா அல்லாஹ் ” என்கிற அரபு வார்த்தையை ஜெர்மனியின் மிகவும் அதிகாரப்பூர்வ அகராதியான டுடென் அங்கீகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அரபு வார்த்தையான ‘இன்ஷல்லா’ இப்போது ஜெர்மன் வார்த்தையாக கருதப்படுகிறது. இந்த வெளிப்பாடு ஜெர்மன் மொழியின் மிகவும் பிரபலமான அகராதியான டுடன் ஊடாக வெளிவந்துள்ளது.வந்துள்ளது. புதிய நுழைவு அகராதியில் “இன்ஸா அல்லாஹ் ” என்று உச்சரிக்கப்படுகிறது. இது தற்போது அதன் டிஜிட்டல் பதிப்பில் தோன்றுகிறது, மேலும் இது அச்சிலும் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இன்ஷால்லா’ என்பது ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படுவது போல, ‘அல்லாஹ்வின் விருப்பம்’ அல்லது ‘அல்லாஹ் நாடினால் ’ போன்ற எதிர்கால நிகழ்வைப் ப…

    • 0 replies
    • 608 views
  18. [size=3][size=4]டெல்லி: லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றவர் இந்திய வீரர் விஜய்குமார். ஆனால் அவருக்கு ராணுவத்தில் பதவி உயர்வு அளிக்கப்படாததால், ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய்குமார்(25) கலந்து கொண்டார். இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் உள்ள இவர், ஒலிம்பிக் போட்டியில் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் 6 ஆண்டுகளாக இந்திய ராணுவம் தரப்பில் பதவி உயர்வு எதுவும் வழங்கப்படாததை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள விஜய்குமார், ராணுவத்தில் இருந்து வி…

  19. Started by nunavilan,

    ஓ பக்கங்கள் நன்றி : குமுதம் ஆட்சியையும் பிரதமர் பதவியையும் காங்கிரஸ் கட்சியையும்கூட பணயம் வைக்கும் அளவுக்கு மன்மோகன் சிங் பிடிவாதம் பிடிக்கும் இந்தியஅமெரிக்க அணு ஒப்பந்தம் எதற்காக? மின்சாரத்துக்கா? அணுகுண்டுக்கா? `மின்சாரத்துக்காகத்தான். இது இல்லாவிட்டால் இந்தியாவே இருண்டுவிடும்' என்று மன்மோகன் அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரங்கள் வெளியிட்டு மக்கள் ஆதரவைத் திரட்ட களத்தில் இறங்கியிருக்கிறது. உண்மையில் இந்த ஒப்பந்தம் மின்சாரத்துக்கானது இல்லை என்ற சந்தேகம் எனக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது. மின்சாரத்துக்கான ஒப்பந்தம் என்றால், இதைப் பற்றிய விளக்கங்களை மக்களிடமோ அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்க வேண்டியவர…

    • 0 replies
    • 749 views
  20. அரசியலில் நுழைவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை - எலான் மஸ்க் தெரிவிப்பு! அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருப்பதால் வேறு வழியே இல்லாமல், இந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எலான் மஸ்க், எனக்கு அரசியலில் நுழைவது என்பதில் சற்றும் விருப்பமில்லை. நான் ரொக்கெட் தயாரிக்கிறேன், கார்களை, கருவிகளை உருவாக்குகிறேன். என் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். அதைத் தவிர வேறு எனக்கு எதிலும் ஆர்வமில்லை. ஆனால், எப்போது, இந்த நாட்டின் அமைப்பு மிக மோசமாக உடைந்து போயிருக்கிறதோ, அப்போது என்னால…

  21. [size=3] [size=4]அமெரிக்காவின் மிகப்பெரிய உணவகமான மெக்டொனால்டு சங்கிலி தொடர் உணவகம் இந்தியாவில்முதல்முறையாக சைவ உணவகத்தை துவங்க உள்ளது. [/size][/size] [size=3] [size=4]இது குறித்து வட இந்தியாவிற்கான ‌ உணவகத்‌தின் செய்தி தொடர்பாளர் ராஜேஸ்குமார் மைனி ‌தெரிவித்ததாவது: [/size][/size] [size=3] [size=4]உலகம் முழுவதும் சுமார் 33 ஆயிரம் மெக்டொனால்டு உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பெரும்பான்மையோர் சைவ உணவை விரும்பி உண்பவர்களாக இருப்பதால்மெக்டொனால்டு நிறுவனத்தி்ன் சார்பில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அடு்த்த ஆண்டு பொற்‌‌கோவில் அருகேசைவ உணவகம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. [/size][/size] [size=3] [size=4]தொடர்ந்து இந்துக்களின் புனித கோவில…

    • 0 replies
    • 608 views
  22. இந்தியாவின் 'டாப் 10' மோசமான சாலைகளை தெரிந்துகொள்ளுங்கள்! இந்தியாவின் டாப் -10 மோசமான சாலைகளை உங்களுக்கு தெரியுமா.... 1. ஜோஜிலா பாஸ்: இமாலயத்தின் ஒரு பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,538 மீட்டர் உயரத்தில் உள்ளது. மிகவும் குறுகிய சாலையான இந்த பாதையில் ஒரே ஒரு வாகனம் மட்டுமே நேராக செல்ல முடியும். பனிக்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும். நாட்டின் கடினமான சாலைகளில் இதுவே மிகவும் மோசமான சாலையாக கருதப்படுகிறது. ஸ்ரீநகரில் இருந்து லே வழியாக பயணம் செய்யும் போது நீங்கள் இந்த பாதையை தாண்டி வரவேண்டும். ஜோஜிலா பாஸ், லடாக் மற்றும் காஷ்மீர் இடையே ஒரு முக்கியமான இணைப்புப் பாதையாக கருதப்படுகிறது. 2. நேரல்-…

  23. ஒரு காவல்துறையாளர் ஒரு பெண்ணுக்கெதிராக வழக்கு எழுதிக்கொண்டிருக்க..... அவருடன் வந்த மற்றும் இரு காவல்துறையினர் அதே பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த அநியாயம் துனிசியில் நடந்துள்ளது. இன்று அது மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது..... http://www.parismatc...accusee-434763/

  24. தாலிபான் புதிய தலைவர், துணை தலைவர்கள் நியமனம் தாலிபான் தலைவர் முல்லா அகத்தர் மன்சூர் , பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சில நாட்களில், ஆப்கான் தாலிபான், ஒரு புது தலைவரை நியமித்துள்ளதாக கூறியுள்ளது. ஹைபத்துல்லா அக்ஹுந்த்சாதா,தாலிபானின் புதிய தலைவர் தாலிபானின் பிரதிநிதி, ஹைபத்துல்லா அக்ஹுந்த்சாதாவை இயக்கத்தின் புதிய தலைவர் என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். முல்லா ஹைபத்துல்லா, முல்லா அகத்தர் மன்சூருக்கு துணைத் தலைவரகவும், தாலிபான் நீதித்துறையின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். காபூலில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட வலையமைப்பைச் சேர்ந்த…

  25. கொரோனா நோயாளிகளின் மாதிரிகளை சோதனைகளுக்காக கொண்டு சென்ற சாரதி சுட்டுக்கொலை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்காக கொண்டு சென்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வாகன சாரதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மியன்மாரின் மேற்கு ராஹின் மாகாணத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மியன்மாரில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நோய்த்தொற்றுக்கு இலக்கானவர்களின் மாதிரிகளுடன் வைத்திய சாலைக்கு சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டிலேயே வாகன சாரதி உயிரிழந்துள்ளார் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.