Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. January 12, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் மத்திய பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ பரவலால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பலர் படுகாயமட…

  2. சவூதி அரேபிய பெண் ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்தது… January 12, 2019 தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பாங்கொக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவூதி அரேபிய பெண்ணான 18 வயதான ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்துள்ளது. கடந்த வாரயிறுதியில், தாய்லாந்தின் பாங்கொக்கை சென்றடைந்த றஹாப் தனது குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கு அகதி அந்தஸ்துக் கோரத் திட்டமிட்ட போது தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், றஹாபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவ…

    • 7 replies
    • 1.9k views
  3. சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் விலக ஆரம்பம்… January 12, 2019 சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் விலகுவதற்கு ஆரம்பித்து விட்டதாக அமெரிக்க கூட்டுபடைகளின் செய்தி தொடர்பாளர் சீன் ரியான் தெரிவித்துள்ளார். சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரினையடுத்து அங்கு பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் ஏற்பட்டுள்ளதனையடுத்து அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு முதன்முறையாக அப்போதைய ஜனாதிபதி ஒபாமா உத்தரவின்பேரில் சிரியா சென்ற அமெரிக்க படையினர் அங்கு ஐ.எஸ். தீவீரவாதிகள் நிலைகள் மீது வான்தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை அவர்களிடமிருந்து மீட்டிருந்தனர். இந்தநி…

  4. படத்தின் காப்புரிமை JIM WATSON மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை வழங்க காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை எனில் அவசர நிலைபிரகடனம் செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரித்துள்ளார். "அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு" என எல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு செல்லவிருந்த டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மெக்சிகோ மறைமுகமாக இதற்கான செலவை ஏற்கும் என்றும் அவர் கூறினார். கடந்த 21 நாட்களாக அமெரிக்காவின் அரசாங்கம் பகுதிய…

  5. படத்தின் காப்புரிமை Getty Images சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான உயர்மட்டக் குழு தம்மை நீக்கிய மறுநாளான இன்று, அலோக் வர்மா தனது புதிய பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். அவர் தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று நியமனங்களுக்கான அமைச்சரவை குழு நேற்று, வியாழக்கிழமை, தெரிவித்திருந்தது. இந்த மாத இறுதியில் அவரது சிபிஐ இயக்குநர் பதவிக்காலம் முடிவடைய இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய…

  6. ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம் – ஜப்பான் அதிரடி! ஜப்பானில் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வரும் சனத்தொகையை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், மக்கள் தொகையைப் பெருக்கும் முயற்சியாகவும், ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும் என்று ஜப்பானிய நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீனா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக நிலவி வரும் பிரச்சினைகளில் மக்கள் தொகைப் பெருக்கம் பாரிய இடத்தை வகிக்கின்றது. ஆனால் இதற்கு நேர் எதிராக மக்கள் தொகை குறைந்து வருவதால் ஜப்பான் நாடு பெரும் அதிருப்தியில் உள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கடந்த 1970 களில் இருந்த மக்கள் தொகையை விட ஜப்பானிலேயே …

  7. படத்தின் காப்புரிமை Getty Images Image caption அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் 19-வது நாளை கடந்துள்ள நிலையில் இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜனநாயக கட்சியினருடன் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அமெரிக்கா - மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை அரசுக்கு தருவதற்கு ஜனநாயக கட்சியின் சக் ஸ்கூம்மர் ஒப்புக்கொள்ளாத நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் பலனில்லை, நேரம் தான் விரயமாகியது எனக் கூறிவிட்டு அதிபர் டிரம்ப் வெளியேற…

  8. படத்தின் காப்புரிமை Getty Images மக்களுடன் வைக்கும் கூட்டணிதான் வெற்றிகரமான கூட்டணி என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறி உள்ளார். பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று (வியாழக்கிழமை) உரையாற்றினார் நரேந்திர மோதி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார். …

  9. அமேசன் நிறுவனர் ஜெவ்ப், விவாகரத்து £105 பில்லியன் டொலர்களுடன் உலகின் முதலாவது பெரும் பணக்காரராக, அமேசன், மைக்கிரோசொப்ட்டினை முந்திய சில நாட்களிலேயே மனைவி மக்கன்சியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததுள்ளார். நியுயோர்க் நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை ஒன்றை பெறவதற்காக, நேர்முக தேர்வுக்காக ஜெவ்ப் சந்திக்க வந்து வேலை பெற்றுக் கொண்ட மக்கன்சியை அடுத்த வருடமே மனைவியாக்கி, இருபத்தைந்து வருடத்தில் நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாகியதுடன் உலகின் மிகப்பெரிய நிறவனத்தையும் மனைவி உதவியுடன் அமைத்தார். திருமணத்துக்கு பிறகே, நிறுவனம் உருவாகியதால், ஜெவ்ப் சொத்தில் பாதி மக்கன்சியை சேரும் என்பதால், அவர் உலகின் பெரும் பணக்காரர் என்ற நிலையில் இருந்து கீழ் இறங்குவார்.

  10. ஆகாய டாக்ஸிகள் கனவை 2025 இற்குள் நனவாக்கும் Bell Helicopter! வீதிகளில் போக்குவரத்து நெரிசலா? ஆகாய டாக்ஸியில் பயணம் செய்வது இதற்கு ஒரு தீர்வாக அமையும் என பலரும் கருதுகின்றனர். இது தற்போது நனவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற தகவல் வெளியாகி பலரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஆண்டியின் பயனீட்டாளர் மின்னியல் பொருள் கண்காட்சியில், Bell Nexus என்ற ஆகாய டாக்ஸிக்கான மாதிரியை அறிமுகம் செய்துள்ளது Bell Helicopter. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் (Las Vegas) நகரில் இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியின் அதிகாரபூர்வ ஆரம்பத்திற்கு முன்னதாக ஆகாய டாக்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது நிறுவனம். ஆகாய டாக்ஸியின் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி ஆகியவற்றை குறித்த நிறுவனம் கையாளவ…

  11. படத்தின் காப்புரிமை AFP பதினெட்டு வயதாகும் சௌதி பெண் கடந்த வார இறுதியில் குடும்பத்தை விட்டு தப்பி தாய்லாந்து வழியாக ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டார். ஆனால் பேங்காக்கில் அவர் விமானம் மூலம் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அவரை சட்டபூர்வமான அகதியாக ஜ.நா அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஏர்போர்ட் ஓட்டல் அறையில் உள்ளே தாழிட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்த ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தற்போது தாய்லாந்து அரசின் பாதுகாப்பில் இருக்கிறார். ஐநா அகதிகள் முகமை அவரது விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறது. இஸ்லாம…

    • 1 reply
    • 1.2k views
  12. Image caption ஃபைசல் காஷ்மீரில் கேட்பாரின்றி தொடரும் கொலைகளையும், மத்திய அரசின் பாராமுகத்தையும் கண்டித்து பதவி விலகுவதாகக் கூறியுள்ளார், 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஷா ஃபைசல் என்னும் அதிகாரி. இது தொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், 200 மில்லியன் இந்திய முஸ்லிம்கள் இந்துத்துவ சக்திகளால் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுவதையும், காணாமல் ஆக்கப்படுவதையும், இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கப்படுவதையும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அடையாளத்தின் மீதான தாக்குதலையும், இந்தியப் பெருநிலப் பகுதியில் அதி தேசியவாதத்தின் பெய…

  13. டசின்­க­ணக்­கான ரோஹிங்ய மக்கள் சவூதி அரே­பிய அர­சாங்­கத்­தினால் பங்­க­ளா­தே­ஷுக்கு நாடு கடத்­தப்­பட்டு வரு­கின்­றனர். ஜித்­தா­வி­லுள்ள ஷுமைசி தடுப்பு முகா­மி­லி­ருந்து நாடு­க­டத்­தப்­ப­டு­வ­தற்­காக கைவி­லங்­கி­டப்­பட்ட ஆண்கள் வரி­சையில் நிற்கும் காணொ­லி­யொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ‘மிடில் ஈஸ்ட் ஐ’ இணையத் தளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. பங்­க­ளா­தே­ஷுக்கு நாடு கடத்­தப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்த ரோஹிங்ய ஆண்­க­ளுக்கு கைவி­லங்­கி­டப்­பட்­ட­தாக அந்த இணை­யத்­த­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்ட குரல் பதிவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சவூதி அரே­பிய தடுப்பு முகாம்­களில் சுமார் ஆறு மாதங்கள் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததோடு…

  14. ட்ரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவுள்ள இடம் குறித்த அறிவிப்பு வெளியானது? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாளேடான Munhwa Ilbo இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. குறித்த உயர்மட்ட சந்திப்பு தொடர்பில் அமெரிக்க, வடகொரிய வெளியுறவு அமைச்சுகளின் அதிகாரிகள், ஹனோயில் பல முறை சந்தித்துப் பேசியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. எனினும் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சும், வெள்ளை மாளிகையும் மறுப்பு தெரிவித்துள்ளன. இதேவேளை, நான்கு நாள் அரச சுற்றுப்பயணம் மேற்கொண்டு வடக…

  15. ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 75 பேர் காயம் January 8, 2019 ஈரானின் ஜர்மான்ஷா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நில நடுக்கத்க்கு பின்னர் தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில நடுக்கம் காரணமாக அதிகளவான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந…

  16. உலக வங்கியின் தலைவர் பதவிவிலகுவதாக அறிவிப்பு January 8, 2019 அமெரிக்காவின் வோஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் (Jim Yong Kim) பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். பன்முக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கிற உலகின் மிகப்பெரிய வங்கியான உலக வங்கியின் தலைவராக எப்போதுமே அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நபரை மட்டுமே அமெரிக்கா பரிந்துரைத்து வருகிறது. அந்தவகையில் 58 வயதான ஜிம் யாங் கிம். இ அமெரிக்கக் குடியுரிமை பெற்ற தென்கொரிய நாட்டைச் சேர்ந்தவராவார். கடந்த ஆறு வருடங்களாக உலக வங்கியின் தலைவராகச் செயல்பட்டு வரும் இவரின் பதவி காலம் 2022ஆம் ஆண்டு வரையில் உள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகத…

  17. கிம் ஜாங் உன், ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ளார்.. January 8, 2019 வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ளதாக வடகொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது நேற்று திங்கட்கிழமை அவர் சீனாவுக்கு புறப்பட்டதாகவும் சீனாவில் ஜனவரி 10 ம்திகதி வரை தங்கியருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கிடையே இரண்டாவது உச்சி மாநாடு நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த பயணச் செய்தி வந்துள்ளது. பாதுகாப்பு வசதிகளுடனும் வேறு சில சிரேஸ்ட வட கொரிய அதிகாரிகளுடனும் அவர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வர…

  18. சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை : டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது நாட்டு படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். இது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் குர்து போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் துருக்கி அரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் ‘சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரை தோற்கடிக்கும் வரை அமெரிக்க படை…

  19. சீனாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு அமுலாகும் புதிய சட்டம்! சீனாவில் வசித்துவரும் முஸ்லிம்களை சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையிலான புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இதுதொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்திலுள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அண்மைக்காலமாக சில முக்கிய உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்திருந்தது. எனினும் இதை சீன அரசாங்கம் இதனை மறுத்திருந்தது. இ…

  20. 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியல்! சர்வதேச மீட்புக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டில் மனிதாபிமான பேரழிவு ஆபத்தில் உள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் யெமன், கொங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன. போர்கள், பஞ்சம் மற்றும் பிற பேரழிவுகள் பல நாடுகளிலும் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு மற்றுமொரு கடினமான ஆண்டாக 2019 அமைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள மற்றைய ஏழு நாடுகளாக ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா, மத்திய ஆபிரிக்க குடியரசு, சிரியா, நைஜீரியா, எத்தியோப்பியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் சர்வதேச மீட்புக் குழுவால் பெயரிடப்பட்டுள்…

  21. சீன முஸ்லீம்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிப்பு… January 7, 2019 சீனாவில் வாழும் முஸ்லிம் மக்களை சீனக் கலாச்சாரத்துக்கு மாற்றும் வகையில் புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்ற நிலையில் அவர்கள் சில உரிமைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் தடுப்பு காவல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அண்மையில் தெரிவித்திருந்த போதும் இதனை சீனா மறுத்திருந்தது மேலும் சீனாவில் சில பகுதிகளில் நோன்பிருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து ஹிஜாப அணிவது…

  22. உள்நாட்டு வியாபாரிகள் வீணா போகணுமா?

    • 2 replies
    • 782 views
  23. மஞ்சள் அங்கி போராட்டம் பற்றி

    • 0 replies
    • 700 views
  24. 18 வருடங்களிற்கு முன்னர் கடற்படை கப்பல் மீது தாக்குதல் - பழி தீர்த்தது அமெரிக்கா அமெரிக்க கடற்படைகப்பல் மீது 18 வருடங்களிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யேமனில் இடம்பெற்ற விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ்கோல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான அல்ஹைடா அமைப்பை சேர்ந்த ஜமல் அல் படாவி என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி யேமனை சேர்ந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க கடற்படையின் கப்பல் மீது சிறிய படகை பயன்படுத்தி தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர் யேமனின் ஏ…

  25. இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்! இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என பசிபிக் சுனாமி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.