உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
உகண்டா ஜனாதிபதி பதவியேற்பில் மஹிந்த முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை உகண்டா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற பதவியேற்ப்பு நிகழ்வில் அந்நாட்டு சமூக வலையத்தளங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/6339
-
- 3 replies
- 598 views
-
-
பயணக் கட்டுப்பாடுகளை ஜூன் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கிறது ஐரோப்பிய ஆணைக்குழு! ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையிலான எல்லைகள் ஊடாக பயணிப்பதற்கான கட்டுப்பாடுகள், குறைந்தபட்சம் ஜூன் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கப்படுமென என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையேயான எல்லைகள் விரைவில் ஏதோவொரு வகையில் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அசாதாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஆணையம், கூட்டணியின் நிர்வாகக் கிளை, பயணத்தைத் தடையை இன்னும் 30 நாட்களுக்கு நீடித்துள்ளது. ஆனால், இவ்வாறான தடைகள் மூலம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஷெங்கன் …
-
- 0 replies
- 390 views
-
-
ISIS பயங்கரவாதி குழு இலக்குகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! சிரியாவில் உள்ள ISIS பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ISIS மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. குறித்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதேவேளை, கடந்த மாதம…
-
- 0 replies
- 123 views
-
-
ஏமாறாதே! ஏமாற்றாதே!! ஜெயவர்த்தனே காலத்திலிருந்து கூறப்படும் மாகாணங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தருவோம், அப்பாவிப் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தாக்க மாட்டோம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்கு தடையின்றி நிவாரண உதவிகள் வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் போன்றவற்றைக் கேட்டுக் கேட்டு நமக்கெல்லாம் சலித்துவிட்டாலும், இந்திய அரசுக்கும், நமது முதல்வருக்கும் இலங்கை அரசின் வாக்குறுதிகளில் நம்பிக்கை தொடர்வது எதனால் என்பது புரியவில்லை. மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற தனது நம்பிக்கை வீண்போகவில்லை என்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தனக்குத் திருப்தி அளிப்பதாகவும் முதல்வர் கூறி இருப்பது விசித்திரமாக இருக்கிறது. மத்திய அரசு அப்படி என…
-
- 0 replies
- 794 views
-
-
ஒரே நாளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – 2ஆவது அலை தாக்கும் என எச்சரிக்கை உலகமெங்கும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 1 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால், 2ஆவது அலை தாக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாத்துக்கொள்ள முடக்கம் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை உலக நாடுகள் அமுல்படுத்தி வந்தன. அத்தோடு, முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி சுத்தப்படுத்துதல் என பல கட்டுப்பாட்டு வழிகளை கையாண்டும் க…
-
- 2 replies
- 653 views
-
-
நவம்பர் 25 இல் “ ஆனந்த விகடனின் சாதி வெறி ” கட்டுரையை வலையேற்றம் செய்தோம். அடுத்த இரண்டு நாட்கள் ஏராளமானவர்கள் பார்வையிட்டதோடு ஆதரித்தும், எதிர்த்தும் நிறைய மறுமொழிகள் வந்திருந்தன. இந்த விவாதத்தைத் தொடரலாமென்றும், இல்லை ஒரு இடைவெளி விட்டு வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கலாமென்றும் இருமனதாய் இருந்த போது பிடித்தது மழை. நிஷா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தபோது, தொடர்ச்சியாகப் பெய்த மழையால் வடக்கு, வடமேற்கு, மத்திய தமிழகம் மற்றும் சென்னையும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை விரித்த வலையில் நாங்களும் சிக்கிக் கொண்டோம்.புயல் தாக்கிய நேரத்தில் மும்பையில் புகுந்த தீவிரவாதிகளும் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருந்தார்கள். இருப்பினும் இதை தெரிந்து …
-
- 0 replies
- 628 views
-
-
தனது உடலை அழகுபடுத்துவதற்காக ஹாலிவுட் நடிகை முதல் உள்ளூர் நடிகைகள் வரை பலவிதமான அறுவை சிகிச்சை செய்திருப்பதை நாம் அறிவோம். ஆனால், ஒரு இளைஞன் தன்னை அழகுபடுத்துவதற்காக கிட்டத்தட்ட 100 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என்பதே தற்போது ஆச்சரியப்படும் செய்தி ஆகும். இதற்காக இந்த இளைஞர் $100,000 செலவு செய்துள்ளார். இங்கிலாந்தில் 32 வயதான Justin Jedlica என்ற இளைஞர் தன்னை எப்போதும் அழகுபடுத்திக் கொள்வதில் மிகுந்த பிரியம் உள்ளவர். இதற்காக இவர் $100,000 டாலர்கள் வரை செலவு செய்து, 90 முதல் 100 அறுவை சிகிச்சைகள் செய்து தற்போது ஒரு அழகு பொம்மையாக காட்சியளிக்கின்றார். அழகாக இருப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதற்காக நான் எத்தனை தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கும்…
-
- 0 replies
- 614 views
-
-
பாக். குண்டு வெடிப்பில் 16 பேர் பலி; 80 பேர் காயம் வீரகேசரி இணையம் 12/5/2008 9:04:51 PM - பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளனர். பலியான மற்றும் காயமடைந்தோரில் பெண்களும் குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. பெஷாவர் நகரில் உள்ள ஷீற் பள்ளி வாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பொருத்தப்பட்ட சுமார் 25 கிலோ கிராம் நிறைகொண்ட குண்டே வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 633 views
-
-
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டத…
-
- 7 replies
- 4.3k views
-
-
அமெரிக்கா ஜார்ஜ் பிளாயிட் சம்பவம் போல் லண்டனிலும் ஒரு நிகழ்வு போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் லண்டன் லண்டனில் இஸ்லிங்டன் பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோவில், இரண்டு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை நடைபாதையில் கழுத்தில் போலீசார் முழங்காலால் அழுத்துவதைக் காட்டும் காட்சி வெளியானது. இந்த வீடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், வியாழன்று போலீஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சர் ஸ்டீவ் ஹவுஸ் இந்த காட்சிகள் மிகவும் வருத்தமளிப்பது என்றும் இது போலீஸ் கண்காணிப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டதாக…
-
- 1 reply
- 405 views
-
-
மதுரை: திருமங்கலம் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரத்து 266 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றிலிருந்தே திமுக முன்னணியில் இருந்து வந்தது. கடைசி வரை ஒரு சுற்றில் கூட பின்தங்காமல் தொடர்ந்து லதா அதியமான் முன்னிலை வகித்து வந்தார். 13வது சுற்றின் இறுதியில் லதா அதியமான் 39,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 3வது இடத்தை தேமுதிக வேட்பாளர் தனப்பாண்டியனும், 4வது இடத்தை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபனு…
-
- 2 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு 39 வயது பெண் ஒருவர் 420 பவுண்ட் எடையுடன், 8 அடி சுற்றளவு கொண்ட பெருத்த இடையை உடையவராக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த 39 வயது Mikel Ruffinelli என்பவர், 420 பவுண்ட் உடல் எடை உடையவராக உள்ளார். அதுமட்டுமில்லாது அவரது இடையில் சுற்றளவு 8 அடி ஆகும். இவர்தான் உலகிலேயே மிகப்பெரிய இடுப்பு சுற்றளவு கொண்டவர் என்ற சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். தனது உடை எடையையும், இடுப்பு சுற்றளவையும் தான் ரசிப்பதாகவும், எதற்காகவும் டயட் எடுத்து தனது உருவத்த்டை குறைக்க எவ்வித முயற்சியையும் எடுக்கபோவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் உடல் பெருத்த காரணத்தால் தனது உடல்நிலை ஆரோக்கியத்துக்கு எவ்வித தொந்தர…
-
- 0 replies
- 442 views
-
-
பிரான்ஸ்: “ஜங்கள்” அகதி முகாம் மூடல் ஆரம்பம் -------------------------------------------------------------------------------------- பிரஞ்சு துறைமுக நகரான கலேயில் உள்ள சர்ச்சைக்குரிய ''ஜங்கிள்'' என்றழைக்கப்படும் குடியேறிகள் முகாமை முழுமையாக அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. தொள்ளாயிரம் பேர் ஏற்கனவே பேருந்துகளில் அங்கிருந்து அனுப்பப்பட்டுவிட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கு மோசமான நிலைமைகளில் தங்கியிருந்தனர். அங்கிருந்தவர்களில் பலர் கடலைக் கடந்து பிரிட்டனுக்குள் நுழைய விரும்பியவர்கள். BBC
-
- 5 replies
- 478 views
-
-
பிரபல "கூகுள்' இணையதள நிறுவனத்தின், "ஆண்ட்ராய்டு' பிரிவின் தலைவராக, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார். மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை கம்ப்யூட்டர்களான, "டேப்லெட்'களை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ல், கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.தற்போது, உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில், மூன்றில் ஒரு பங்கு போன்கள், ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன.இலவச மென்பொருளான ஆண்ட்ராய்டு, முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்.டி.சி., உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் தலைவராக இருந்த ஆண்டி ரூபினுக்கு பதிலாக, சுந்தர் பிச்சை, 41, நியமிக்கப்படுவதாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, லாரி பேஜ் அறிவித்துள்ளார்.சென்னையை…
-
- 5 replies
- 761 views
-
-
http://thamilislam.blogspot.com/2009/04/blog-post_01.html
-
- 2 replies
- 1.8k views
-
-
பிரித்தானியாவில் அதிகரிக்கும் கொரோனா; ஒரே நாளில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பிரித்தானியா நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 53,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 414 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. "இங்கிலாந்தில் முன்னோடியில்லாத வகையில் கொவிட்-19 கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகளை நாங்கள் தொடர்ந்து காண்கிறோம், குறிப்பாக எங்கள் வைத்தியசாலைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால் இது மிகவும் கவலையாக உள்ளது" என இங்கிலாந்தின் பொது சுகாதார மூத்த மருத்துவ ஆலோசகர் வைத்தியர் சூசன் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தற்போது வரை கொரோனா தொற்றினால் 71,386 பேர் உயிரிழந்துள…
-
- 0 replies
- 381 views
-
-
டெல்லி: கிழக்கு டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு அதே பகுதியில் 13 வயது சிறுமியை 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிழக்கு டெல்லி பர்ஷ் பஜார் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது 12 வயது தம்பி ஆகியோர் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டிருக்கையில் அவர்களுக்கு தெரிந்த 2 பேரால் கடத்தப்பட்டனர். அந்த நபர்கள் அவர்களை நகருக்கு வெளியே இருக்கும் லோனி என்ற இடத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அந்த 2 பேரும், மேலும் அவர்களுடன் 6 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கிடையே பிள்ளைகளை காணவில்லை என்று அவர்களின் தந்தை போலீசில் புகார் கொடு…
-
- 15 replies
- 960 views
-
-
லடாக்: லடாக் பகுதியில் ஊடுருவியுள்ள சீன படையினர், ’இது சீனாவிற்கு சொந்தமான இடம்’ என்ற அறிவிப்பு பலகையுடன் 5வது கூடாரத்தை அமைத்து இந்திய ராணுவத்திற்கு சவால் விடுத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன படையினர், முதலில் 10 கி.மீ. தூரத்தில் முகாம் அமைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 19 கி.மீ. தூரம் வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சீன படையினர் தற்போது லடாக் பகுதியில் 5வது கூடாரத்தை அமைத்துள்ளதாகவும், கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவிற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. …
-
- 17 replies
- 1.4k views
-
-
இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொன்றவர் தொடர்ந்து தலைமறைவு புத்தாண்டு இரவில் இஸ்தான்புல் இரவு கேளிக்கையகத்தில் 39 பேரை கொலை செய்த துப்பாக்கிதாரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இஸ்தான்புல் தாக்குதலில் பலியானோருக்கு அஞ்சலி இஸ்தான்புல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வெளிநாட்டவர் உள்பட, பலரை இது தொடர்பாக காவல் துறையினர் காவலில் வைத்துள்ளனர். கிர்கிஸ்தானை சேர்ந்த 28 வயதான யாக்ஹி மஷராபோவை சந்தேக நபராக முன்னதாக சில துருக்கி ஊடகங்கள் இனம் கண்டிருந்தன. அவருடைய பாஸ்போர்ட் வடிவ புகைப்படமும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. ஆனால், அதிகாரிகள் இதனை உறுதி செய்யவில்லை. மஷராபோவிடம் சுருக்கமான விசாரணை மேற்…
-
- 1 reply
- 506 views
-
-
பாகிஸ்தானில் வரும் 11ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை சீர்குலைக்க அல்கொய்தா இயக்கத்துடன் தொடர்புடைய தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால், தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் பதுங்குமிடங்களை கண்டுபிடித்து அழிப்பதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஏவி விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. இப்பகுதிகளில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஓரக்சாய் மாகாணத்தின் அஸ்மத் கங்கா, ஷென் குவாமர் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 4 பதுங்குமிடங்கள் முற்றிலுமாக அழிக்…
-
- 0 replies
- 313 views
-
-
பிரேசில் சிறைக்குள் பாரிய கலவரம் : கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் இருதரப்பினரிடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் வெடி குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கிக் கொண்டுள்ளனர். தகவல் அறிந்ததும் சிறைக்காவலர்களும், பொலிஸாரும் விரைந்து சென்று கலவரத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். …
-
- 0 replies
- 299 views
-
-
மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: 90 பேருக்கும் மேல் சுட்டுக் கொலை பட மூலாதாரம், GETTY IMAGES மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் கண்மூடித் தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குழந்தைகள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளுக்கான உதவி கூட்டமைப்பு (ஏ.ஏ.பி.பி) எனும் கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மியாமரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபின், போராட்டக்காரர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட அதிக எண்ணிக்கை இதுவே ஆகும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று ஏ.ஏ.பி.பி தெரிவிக்கிறது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு …
-
- 1 reply
- 722 views
-
-
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த 10 வயது சிறுவன் கியரான் வில்லியம்சன். இவன் அங்குள்ள ஒரு தொடக்க பள்ளியில் படிக்கிறான். இவன் ஓவியம் வரைவதில் திறமை பெற்றவன். தனது 5 வயதில் இருந்து ஓவியம் வரைந்து வருகிறான். இந்த நிலையில் அவன் வரைந்த ஒரு ஓவியம் இ–மெயில் மூலம் ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஓவிய ஏலத் தொகை ரூ.2 கோடி என நிர்ணயிக் கப்பட்டது. ஆனால் அது ரூ.12 கோடிக்கு ஏலம் போனது. கடந்த வாரம் இவன் வரைந்த 23 ஓவியங்கள் ஏலத்தில் விடப்பட்டன. அவை அனைத்தும் 20 நிமிட நேரத்தில் ரூ.2 கோடிக்கு விற்று தீர்ந்தன. அவன் வரைந்த ஓவியத்திலேயே தற்போது விற்பனை யான ஓவியம் தான் கூடுதல் விலைக்கு விற்பனை ஆகி உள்ளது. ஆனால் ஒரு ஓவியம் மட்டுமே ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்துக்கு மிக குறைந்த அளவு ஏலம…
-
- 1 reply
- 583 views
-
-
சிரியா இரசாயன ஆயுதத் தாக்குதலை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கு இலக்கான இடங்களில் ஐநா ஆய்வும் விசாரணையும் நடத்த சிரியா அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஐநா மூவர் குழு பரிந்துரைக்கு அமைய கூட ஒரு குழுவை அனுப்பி சிறீலங்காவில் அதன் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட மனித இனப்படுகொலைகளை (தமிழினப் படுகொலை), மனித உரிமை மீறல்களை விசாரிக்க..ஐநா இன்னும் பெரிதாக முயற்சிக்கவும் இல்லை. சிறீலங்காவும் அனுமதிப்பதாக இல்லை. சிரியாவில் மேற்குலக ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் மீது பதியப்பட்டுள்ள மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்கள் போல்.. புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஐநா சிரியா விவகாரத்தில் சிரிய அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கே அதிகம் முக்கியம் கொடுத்து கையாண…
-
- 3 replies
- 671 views
-
-
பிரான்ஸ் அதிபரை கன்னத்தில் அறைந்த நபர் கைது AFPCopyright: AFP பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு அதிகாரபூர்வ வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில் அறையப்பட்டார். இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில் வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த நபர் ஒருவர், அதிபர் மக்ரோங்கின் கன்னத்தில் அறைகிறார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் நடுவில் புகுந்தனர். அதிபர் உடனே பின் இழுக்கப்பட்டார். இது தொடர்பாக இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர் அதிபர் மக்ரோங் கன்னத்…
-
- 8 replies
- 1k views
-