உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
ஐஎஸ்-க்கு நிதி எங்கிருந்து வருகிறது? ஐஎஸ்-க்கு எதிராக போர் புரிய ஐநா அமைப்பே அறிவுறுத்திய பின்பும் கூட உலக நாடுகளுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஐஎஸ்.க்கு வரும் பணத்தை முடக்குவது எப்படி என்பதாகவே இருக்கும். டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளிலிருந்து பாக்தாத் புறநகர்ப்பகுதி வரை தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ், உலகிலேயே பெரிய அளவுக்கு நிதியுதவி பெற்று வரும் பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் மத போலீஸ் துறை உள்ளது, இவர்கள் பள்ளிகள் நடத்தி வருகின்றனர், உணவு மையங்கள் மற்றும் பிற நிர்வாக மையங்களையும் ஐஎஸ் நடத்தி வருகிறது. 'தி இகானமிஸ்ட்' பத்திரிகையின் படி, ஐஎஸ் போர் படையினருக்கு மாதம் 400…
-
- 0 replies
- 661 views
-
-
ஐஎஸ்-ல் இணையச் சென்ற பெங்களூரு நபர் தன் மனைவிக்கு எழுதி வைத்த குறிப்புகள் நேற்று முன் தினம் (18ம் தேதி) அகமதாபாத் ஜமாத்தே உலீமா அமைப்பு ஐஎஸ்.க்கு எதிராக கோஷமிட்டனர். | படம்: பிடிஐ பெங்களூரைச் சேர்ந்த முகமது அப்துல் அஹாத் அமெரிக்காவில் படித்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். கடந்த ஆண்டு இவர் துருக்கி அதிகாரிகளிடம் சிக்கினார். பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்டார். ஐஎஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் எண்ணத்துடன் இவர் துருக்கி சென்றாரா என்பது பற்றி சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இவர் தனது லேப்டாப்பில் தான் தலைமறைவானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு சில ஆலோசனைகளை விட்டுச் சென்றுள்ளார்.தன் மனை…
-
- 0 replies
- 538 views
-
-
ஈராக் மற்றும் சிரியா பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் அரசாங்கங்களால் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போக அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள சக்லாவ்யா என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈராக் ராணுவம் போரிட்டு வருகின்றன. இவர்களுக்கு உணவு, தண்ணீர், தளவாடங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தேவை ஏற்பட்டதை முன்னிட்டு ஆகாய மார்க்கமாக போர் நடக்கும் பகுதிகளில் இவற்றை வீச அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து விமானப்படைப் பிரிவைச் சேர்ந்த சில விமானிகளின் தலைமையில்…
-
- 1 reply
- 528 views
-
-
ஐஎஸ்ஐஎஸ்-ன் இணையதளத்தை காலி செய்த வயாகரா..! தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது. எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல நிறுவனங்களின் இணையப் பக்கங்களை முடக்குவது, அப்பாவி பிணைக் கைதிகளின் கழுத்தை அறுத்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவது என ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் செய்யும் ஒவ்வொரு செயலும் கொஞ்சம் கூட யாராலும் சகிக்கவும், கணிக்கவும் முடியாதது. ஆனால் இந்த முறை அந்த இயக்கத்தாலேயே கணிக்க முடியாத விஷயம் ஒன்று அதனுடைய இணையதளப் பக்கத்திற்கு நடந்தேறியிருக்கிறது. ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் மிகவும் பழமைவாத கொள்கைகளை பின்…
-
- 0 replies
- 658 views
-
-
ஐஎஸ்ஐயை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் இந்தியா வழக்கு ஐஎஸ்ஐ அமைப்புக்கு, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உள்ள தொடர்புகளை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து அந்த அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வலியுறுத்தி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர இந்தியா முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த ரபி கப்ரியல் மற்றும் அவரது மனைவி ரிபக்காவின் குடும்பத்தினர் ஐஎஸ்ஐ அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிகக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. தன்னை மனுதாரராக சேர்த்துக் கொண்டு, மும்பை பயங்கரவாத சம்பவத்தில் ஐஎஸ்ஐக்…
-
- 1 reply
- 476 views
-
-
ஐஎஸ்ஸை ஒழிக்க என்ன வழி? புஷ் வழி எடுபடாது ஐஎஸ் ஒழிப்புக்கு தியாகு பாரிஸ் அழுகிறது, பாரிஸுக்காக உலகமே அழுகிறது! பாரிஸ் உலகின் மிக அழகிய நகரம். புரட்சிகளின் தலைநகரம். வரலாற்றின் முதல் ஜனநாயகப் புரட்சி - பிரெஞ்சுப் புரட்சி, 1789 - பாஸ்தில் சிறையுடைப்பிலிருந்து வெடித்துக் கிளம்பியது இங்கேதான். உலகின் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி பாரிஸ் கொம்யூன் 1881 - வசந்தத்தின் இடிமுழக்கமாய் எழுந்ததும் இங்கேதான். உலக வரலாற்றில் பாரிஸ் நகருக்குள்ள பங்குபற்றி எழுதுவதென்றால் எழுதிக்கொண்டே இருக்கலாம். இப்போது அதற்கு இடமில்லை. ஆனால், இன்றைக்கு உலகம் அச்சத்தின் விழிகளினூடே பாரிஸைப் பார்க்கிறது. ஐஎஸ் அமைப்பு நடத்திய தா…
-
- 0 replies
- 766 views
-
-
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சினையே ஐஎஸ்தான் அரபு நாடுகளில் வசிக்கும் இளைஞர்களில் பெரும் பாலானவர்கள் ஐஎஸ் அமைப்புக்கு எதிராகத் திரும்பிவருகின்றனர். இஸ்லாமிய அரசை ஐஎஸ் அமைப்பால் அமைக்க முடியாது என்று அரபு இளைஞர்கள் கருதுகின்றனர். அரபு நாடுகளைச் சேர்ந்த 18 வயது முதல் 24 வயது வரையிலான 3,500 இளைஞர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, இராக், ஜோர்டான், குவைத், லெபனான், மொராக்கோ, ஓமான், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, துனீசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யேமன் ஆகிய நாடுகளின் இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். இதை ‘அரபு இளைஞர் சர்வே-2016’ என்ற பெயரில் சர்வதேச வாக்கெடுப்பு நிறுவனமான பென் ஷியான் பெர்லேண்ட் எ…
-
- 0 replies
- 627 views
-
-
ஐக்கிய அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சவாலுக்குட்படுத்துமாறு மிகுந்த அழுத்தத்துக்குள் உள்ளதாக, ஐக்கிய அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். யாரிடமிருந்து அழுத்தத்தை எதிர்கொள்வதாக ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதற்பெண்மணியுமான ஹிலாரி கிளின்டன் வெளிப்படுத்தியிருக்கவில்லை. அந்தவகையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன் மறுக்கவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தான் வென்றி…
-
- 0 replies
- 433 views
-
-
ஐக்கிய அமெரிக்காவின் பிரபல பாடகியும் நடிகையுமான வைட்னி ஹொஸ்டன் தனது 48வது வயதில் மரணமானதாக அவருடைய பிரதிநிதி கிறிஸ்டன் பொர்ஸ்டர் தெரிவித்துள்ளார். சிறுமியாய் இருந்தபோதே சர்ச்சுகளில் பாடல்கள் படிக்க துவங்கியவர் வைட்னி ஹொஸ்டன். கடந்த 1980 முதல் 1990 வரை புகழின் உச்சத்தில் இருந்தார். இசை உலகின் தங்க பெண் என வர்ணிக்கப்பட்ட வைட்னி ஹொஸ்டன், தி பாடிகார்ட், வெயிட்டிங் டு எக்ஸ்ஹெல் போன்ற படங்களின் பின்னணி இசை மூலம் பிரபலமானார். போதை பொருட்களை உபயோகபடுத்தும் குணமுடைய வைட்னி ஹொஸ்டன், பாடகர் பாபி ப்ரோனை திருமணம் செய்தார். இவரது இசை ஆல்பம், அமெரிக்காவில் மட்டும் 55 மில்லியன்களை தாண்டி விற்பனையானது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil
-
- 3 replies
- 652 views
-
-
ஐக்கிய அமெரிக்காவைத் தனிமைப்படுத்துகிறதா சீனா? சீனாவின் அண்மைய பூகோள அரசியல் நோக்கம், ஐக்கிய அமெரிக்க மூலோபாயவாதிகளிடையே, சீனா உலக அளவில் ஐ.அமெரிக்காவை தனிமைப்படுத்த முனைகிறது என்ற கவலையை எழுப்பியுள்ளது. வட கொரியாவின் சமீபத்திய கண்டம் விட்டுக் கண்டம் தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைப் பரிசோதைக்குக் கண்டனம் செய்வதற்காக, G20 உச்சிமாநாட்டின் போது, சீன - ஐ.அமெரிக்கக் கூட்டுப் பிரகடனமொன்றை நிறைவேற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியை சீனா தடைசெய்தபோது, இந்நிலைமை மேலும் வெளிப்பட்டிருந்தது. அண்மையில் ஐ.அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில், ஐ.அமெரிக்காவின் மூலோபாயப் பங்காளியான இந்தியாவின் பாது…
-
- 0 replies
- 374 views
-
-
[10 - February - 2007] [Font Size - A - A - A] பலஸ்தீனத்தின் ஹமாஸ், பதாஹ் அமைப்புகள் வியாழக்கிழமை ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினதும், ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்குலக உதவியை பெறுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 90 பேர் பலியாவதற்கு காரணமாகவிருந்த கடுமையான மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான மெக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரிடையே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், பதாஹ் அதிகாரிக…
-
- 0 replies
- 807 views
-
-
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் அரசு படிவத்தில் தமிழ் மொழிக்கு இடம் கொடுத்து அங்கீகாரம்! ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நிறுவனங்கள், தொழிலாளர்களுடன் போடும் பணி ஒப்பந்தத்தின் அறிக்கை, தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள், ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை, அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேல…
-
- 0 replies
- 730 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் மாயம்? ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல் திடீர் என மாயமாகியுள்ளமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலின் பின்னணி அறியப்படாத நிலையில், ஈரான்தான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றுகொண்டிருந்த…
-
- 0 replies
- 526 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தின்... புதிய ஜனாதிபதியாக, ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு! ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலிஃபா பின் சயீத் மறைவைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் தேர்வு செய்யப்பட்டார். 1971ஆம் ஆண்டில் சுதந்திர நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஆன பிறகு, அந்த நாட்டுக்கு நியமிக்கப்படும் மூன்றாவது ஜனாபதி ஷேக் முகமது பின் சயீது ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். இராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் ஜனாதிபதியாக ஜனாதிபதியாக ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யான் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannew…
-
- 0 replies
- 135 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி கட்டிய இந்து கோடீஸ்வரர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான மருத்துவர் பி.ஆர். ஷெட்டியை பிபிசி நிருபர் ஜுபைர் அஹ்மத் சந்தித்து உரையாடினார். நான் ஜன சங்கத்தை சேர்ந்தவன். என்னுடைய ஜனாசங்க பின்னணியைப் பற்றி நீங்கள் கேட்கவேயில்லை என்று சொல்கிறார் அபுதாபியில் வசிக்கும் இந்திய மருத்துவர் டாக்டர் பி.ஆர். ஷெட்டி. ஜனசங்கத்துடனான அவரது தொடர்பைப் பற்றி நான் கேட்பதற்கு முன்பே அவர் இந்த வார்த்தைகளை என்னிடம் சொல்லிவிட்டார். பில்லியன்கணக்கான டாலர்களுக்கு அதிபதியான அவர், முஸ்லிம்களுக்காக மசூதி ஒன்றை கட்டிய முதல் ஜனசங்க உறுப்பினராக இருப்பார் என்று உறுதியாக சொல்லலாம். அபுதாபியில் உள…
-
- 0 replies
- 619 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் காணாமல்போன மால்டோவா நாட்டைச் சேர்ந்த இஸ்ரேல் குடியுரிமை பெற்ற யூத மத குரு பயங்கரவாத சம்பவத்தில் கொல்லப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மத குரு ஸ்வி கோகனின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க இஸ்ரேல் அனைத்து வழிகளிலும் பாடுபடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு ‘ஆபிரகாம்’ உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் ராஜீய உறவு தொடங்கியதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இஸ்ரேலியர்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் தாக்குதலால் ஓராண்டுக்கும் மேல் தொடரும் பிராந்திய பதற்றங்கள…
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத…
-
- 0 replies
- 196 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்: பைலட் இல்லாத விமான டேக்சி அறிமுகப்படுத்த திட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மகிழ்ச்சிக்கான தேசிய அமைச்சகம், செயற்கை மதிநுட்ப தேசிய அமைச்சகம், எதிர்காலத்துறை, பந்தய ட்ரோன்களின் உலக நிறுவனம். படத்தின் காப்புரிமைKEVORK DJANSEZIAN ஹலோ, ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் திகைப்பூட்டும் ஆனால் நிஜமான உலகத்திற்கு உங்களை வரவேற்கிறாம். இந்த அமைச்ச…
-
- 0 replies
- 423 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் இந்திய பெண் மருத்துவர் Image captionஐக்கிய அரபு எமிரேட்டில் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாதபோது தனது மருத்துவ பயிற்சியை ஜுலேக்கா தாவூத் பெற்றார் இந்தியாவை சேர்ந்த ஜுலேக்கா தாவூத் ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் பெண் மருத்துவராகவும், அதன் சுகாதாரத்துறையை மாற்றியதில் பெரும்பங்கு ஆற்றிவராக பரவலாக அறியப்படுகிறார்.இவர் பிபிசி ஹிந்தியின் ஜுபைர் அகமதுவை சந்தித்தார். தற்போது 80 வயதாகும் மருத்துவர் ஜுலேக்கா, கடந்த 1963ம் ஆண்டில் தான் துபாய்க்கு சென்ற நாளை தெளிவாக நினைவு கூர்கிறார். "நான் இங்கே தரையிறங்கியபோதுதான் எந்த விமான நிலையமும் இல்லை என்பதை கண்டறிந்தேன். வெறும் ஓடுதளம் ம…
-
- 0 replies
- 519 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்டில் இல்லாதது, இந்தியாவில் உள்ளது எது தெரியுமா? கடந்த வாரம் நான் முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (யுஏஇ) சென்றிருந்தேன். அதிகம் நேரம் துபாயில் செலவிடட்டேன். துபாயின் நவீன மற்றும் உலகத் தர கட்டுமானங்களை பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். வானளாவிய கட்டடங்கள், உலகின் மிக விலையுயர்ந்த கார்கள் பரவலாக பயன்படுத்தப்படுவது, அசர வைக்கும் அழகு கடற்கரைகள் ஆகியவை பலரையும் முற்றிலும் வியப்புக்குள்ளாக்கும். இன்னும் சொல்லப்போனால், துபாய் பல்கலாசார சமூகமாக உள்ளது. பலரும் ஒன்று கலக்கிற இடமாக இடமாக இது உள்ளது. உள்ளூர் அரேபியரை விட வெளிநாடுகள் பலவற்றை சேர்ந்த மக்கள் அதிகமாக இங்கு வாழ்ந்து, வேலை செய்து வ…
-
- 2 replies
- 567 views
-
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விரும்புகிறார்களாம்.. அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்த நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளையும் அதிக அளவு ஊதியத்தையும் வாரி வழங்கி வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... இதனால் எமிரேட்ஸில் பணிபுரிய வெளிநாட்டவர் பலரும் குவிந்து கொண்டிருக்கின்றனர்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகையில் 20% பேர் வேலைவாய்ப்புக்காக வந்த வெளிநாட்டவர்தான் என்பதை நினைவில் கொள்வோம்.. ஆனால் தற்போது இந்த நிலைமை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியுள்ளது.. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவரில…
-
- 0 replies
- 416 views
-
-
மேற்குக் கரையில்... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான ஷெரின் அபு அக்லா, இஸ்ரேலிய துருப்புக்களால் வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் அவரது தயாரிப்பாளரும் சுடப்பட்டு காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுட்டள்ளது, துப்பாக்கிச் சூட்டின் போது பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள…
-
- 2 replies
- 325 views
- 1 follower
-
-
8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் 50வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1971ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்ற ஆறு அரபு நாடுகள் ஒன்றிணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆன நாளே அங்கு தேசிய நாள். அபு தாபி, அஜ்மன், துபாய், ஃபுஜய்ரா, ஷார்ஜா, அம் அல் குவெய்ன் ஆகிய ஆறு நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்சுடன் 1972ல் ராஸ் அல் காய்மா இணைந்தது. எமிரேட்ஸின் வளர்ச்சி அபு தாபியைத் தலைநகரமாகக் கொண்டிருக்கும் இந்த நாடு, 1950களில் பெரிதும் பாலைவன பூமியாகவே இருந்தது. அப்பிரதேசத்தின் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டு, 1962ல் எண்ணெய் ஏற்றுமதி துவங…
-
- 8 replies
- 650 views
-
-
ஐக்கிய அரபு நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சை! - விண்ணப்பித்த முதல் பெண் [Sunday 2016-09-25 19:00] ஐக்கிய அரபு எமிரேட்டுகளில், பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமானதாக ஆக்கிய புதிய சட்டம் ஒன்றின் கீழ் , முதல் விண்ணப்பதாரராக ஒரு பெண், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக விண்ணப்பித்துள்ளார். ஐக்கிய அரபு நாட்டில், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு முதலில் விண்ணப்பித்தவர் ஒரு பெண் ஆவார்உ ள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அந்த பெண்ணின் வழக்கறிஞர், அந்த பெண் எப்போதுமே தனது உண்மையான பாலின அடையாளம் என்பது ஆணாக இருப்பது என்று அவர் உணர்ந்துள்ளார். மேலும், அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் மற்றும் உளவியல் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறினார். …
-
- 0 replies
- 459 views
-
-
ஐக்கிய இராச்சியத்தின் மேர்க்கெல்? ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரேசா மே, அந்நாட்டின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தட்சருக்குப் பின்னர் பதவியேற்ற முதலாவது பெண்மணி என்ற ரீதியில், அவருடனான ஒப்பீடுகள் அதிகளவில் காணப்படுகின்ற போதிலும், அவரை விட, தற்போது ஆட்சியிலிருக்கும் ஒரு தலைவருடன், தெரேசா மே, அதிக ஒப்பீடுகளைக் கொண்டிருக்கிறார். ஜேர்மனியின் சான்செலரான அங்கெலே மேர்க்கெல் தான் அவர். இருவருமே நடைமுறைவாதிகள், பாதிரியார்களின் மகள்கள், இருவருக்கும் குழந்தைகள் இல்லை, உறுதியான முடிவெடுப்பவர்கள், அவர்களோடு பணியாற்றிய ஆண் அரசியல்வாதிகளால் நீண்டகாலமாகக் கணக்கிலெடுக்கப்படாதவர்கள் என, இருவருடைய ஒற்றுமையும் நீண்டு செல்கின்றன…
-
- 0 replies
- 263 views
-