உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
ஐரோப்பாவிற்கான... ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை, மீண்டும் தொடங்கியது ரஷ்யா! ரஷ்யா தனது மிகப்பெரிய ‘நோர்ட் ஸ்ட்ரீம்- 1’ எரிவாயு விநியோகத்தை ஐரோப்பாவிற்கு மீண்டும் தொடங்கியுள்ளது. விநியோகத்தை கட்டுப்படுத்தலாம் அல்லது முற்றிலும் நிறுத்தலாம் என்ற எச்சரிக்கைகளுக்குப் பிறகு இன்று (வியாழக்கிழமை) விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசாங்க எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் அதன் ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றும் என்று ஊடகங்களிடம் கூறி அச்சத்தை குறைத்துள்ளார். நோர்ட் ஸ்ட்ரீம்- 1 எரிவாயு விநியோகம், கடந்த 10 நாட்கள் பராமரிப்பு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், 40 சதவீத அளவே விநியோகிக்கப்படுகின…
-
- 52 replies
- 3.1k views
-
-
ஐரோப்பாவிற்கான... எரிவாயு விநியோகத்தை, முற்றிலுமாக நிறுத்தியது ரஷ்யா! பழுதுபார்ப்பு தேவை என்று கூறி, ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் திட்டம் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர், பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் தான் ரஷ்யாவை குழாய் வழியாக எரிவாயு வழங்குவதைத் தடுக்க…
-
- 0 replies
- 392 views
-
-
ஐரோப்பாவிற்கு எதிராக.... எரிவாயுப் போரை நடத்தி வருவதாக, ரஷ்யா மீது... உக்ரைன் குற்றச்சாட்டு! மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்காக எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைப்பதாக உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். ஒவ்வொரு மாதமும் மோசமடைந்து வரும் ஐரோப்பாவின் எரிவாயு தேவை, ரஷ்யாவின் எச்சரிக்கையால் ஒவ்வொரு ஐரோப்பியரின் வாழ்க்கையையும் மோசமாக்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இதன் விளைவாக குளிர்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய ஏழை மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல், குளிர்காலத்திற்குத் தயாராகும் ஐரோப்பாவை இது வேண்டுமென்றே கடினமாக்கும் நோக்கமாக கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார். ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்…
-
- 0 replies
- 268 views
-
-
ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற நூறு குடியேறிகள் கடலில் மூழ்கிப் பலி ஐரோப்பாவிற்கு செல்லும் வழியில் குடியேறிகள் சென்ற படகு ஒன்று சிக்கலுக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த சுமார் நூறு பேர் காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளது. கோப்புப்படம் பல்வேறு ஆஃப்ரிக்க நாடுகளை சேர்ந்த வெறும் 20 குடியேறிகளை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. லிபியா தலைநகர் திரிப்போலியின் கிழக்கில் உள்ள காராபுல்லியிலிருந்து இந்த ரப்பர் படகு புறப்பட்டுள்ளது. கடலில் ஏற்பட்ட உயர் அலைகளில் சிக்கியதை தொடர்ந்து படகு புதன் கிழமையன்று மூழ்கிப் போனது. மத்திய தரைக்கடலிலிருந்து ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொள்பவர்களின் மிக மோசமான ஆ…
-
- 0 replies
- 348 views
-
-
ஐரோப்பாவிற்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்படலாம்? எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல், வெளி எல்லைகளை மீண்டும் திறக்க திட்டமிட, ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்தையின் போது, ஐரோப்பிய எல்லைக்குள் அமெரிக்கா நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் கருதுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. சில ஐரோப்பிய நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்காக தங்களது எல்லைகளை திறக்க ஆர்வமாக உள்ளன. ஆனால் மற்றநாடுகளில் வைரஸ் தொற்று பரவுவதால் இதுகுறித்து அந்நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. பாதுகாப்பான பட்டியலை முடிவெடுப்பதற்கு முன…
-
- 0 replies
- 601 views
-
-
ஐரோப்பாவில் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல்- டீசல் கார்களுக்கு தடை! எதிர்வரும் 2035ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை தடைசெய்யும் சட்டத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இது மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதையும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டது. அத்துடன், மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த தசாப்தத்தில் புவி வெப்பமடைதலுக்கு காரணமான வாயுக்களின் உமிழ்வை 55 சதவீதம் குறைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை இலக்குகளை அடைவதற்கா…
-
- 1 reply
- 155 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 கட்டுரை தகவல் எழுதியவர், லுக்ரேசியா லோசா பதவி, பிபிசி செய்தியாளர் 16 மார்ச் 2024 செயற்கையாக கட்டப்பட்ட அணைகள் நீண்ட காலமாக ஐரோப்பாவின் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த பழைய அணைகள் காலப்போக்கில் பலவீனமடைந்து, தகர்க்கப்படும் போது, ஆறுகள் தாங்கள் இழந்த வழித்தடங்களை அணைத்துக் கொள்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மீட்கும் திட்டங்கள் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தில் உள்ள ஹிடோலான்ஜோகி ஆற்றில் உள்ள அணைகளை கட்டுமானத் தொழிலாளர்கள் இடிக்கத் தொடங்கியபோது, சால்மன் மீன்கள் நீரில் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அழிந்த…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலிற்குப் பிறகு ஐரோப்பாவில் வாழும் சிறுபான்மையினருக்கு பலத்த பாதிப்புக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியிலே இந்த மதவெறி நிகழ்வுகள் அதிகளவில் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களை ஐரோப்பாவிலிருந்து இஸ்லாத்தை வெளியேற்றும் தேச பக்தர்கள் அமைப்பு என்ற பெயரில் செய்து வந்தார்கள். மதவெறி ஊர்வலக்காரர்கள் முஸ்லிம்களிற்கு பிடிக்காத பொருட்களைக் காட்சிப்படுத்தி ஊர்வலம் சென்றார்கள். ஆனால் இந்த இதற்கு எதிரான முஸ்லிம்களும் எங்களில் ஒரு இனமே என்ற ஊர்வலங்களை மக…
-
- 1 reply
- 409 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் குடியேற இனி அகதிகளுக்கு இடமில்லை என பிரான்ஸ் நாட்டு பிரதமரான மேனுவல் வால்ஸ் அறிவித்துள்ளார். ஜேர்மனியில் வெளியாகும் Sueddeutsche Zeitung என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரான்ஸ் பிரதமர், ‘அகதிகளுக்கு புகலிடம் கொடுப்பது தொடர்பாக ஏற்கனவே ஐரோப்பிய நாடுகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அதிக அளவிலான பிரச்சனைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன. இனிமேலும் இதனை அனுமதிக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை கட்டுப்படுத்தினால் மட்டுமே அவற்றின் தலைவிதியை தீர்மானிக்கும். ஜேர்மனி சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கல் பிரான்ஸ் அதிபரை சந்திப்பதற்கு சில மணி நேரங்களுக்கு…
-
- 1 reply
- 903 views
-
-
ஐரோப்பாவில் இனி விமானிகளுக்கு உளவியல் மதிப்பீடு சோதனை கட்டாயம் ஐரோப்பாவில் உள்ள வணிக ரீதியான விமானிகளை ஓட்டும் விமானிகள் விமான நிறுவனத்துடன் இணைந்து பறப்பதற்குமுன் கட்டாயமாக தங்களுடைய உளவியல் மதிப்பீடு சோதனையை செய்திருக்க வேண்டும் என்று இஏஎஸ்ஏ எனப்படும் ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, ஜெர்மன்விங்ஸ் விமானி ஒருவர் வேண்டுமென்றே விமானத்தை தரையில் மோதி பேரழிவை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்தே, ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரும்பாலான விமானிகள் உளவியல் மதிப்பீடு சோதனையை மேற்கொள்கின…
-
- 1 reply
- 296 views
-
-
ஐரோப்பாவில் எரிவாயு பற்றாக்குறை ? பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்காக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாடுகளில் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளிற்கு தேவையான எரிவாயுவின் பெரும்பங்கை ரசியா வழங்கி வருகின்றது. ரசிய எரிபொருள் நிறுவனமான காய்புரோ அண்மையில் அதன் அண்டை நாடான உக்ரெய்னுக்கு வழக்கப்பட்டு வந்த எரிவாயுவின் விலையை உயர்த்த போவதாக தெரிவித்தபோதிலும் அதற்கு உக்ரெய்ன் உடன்படவில்லை. இந்த இழுபறியை தொடர்ந்து உக்ரெய்னுக்கான எரிவாயு விநியோகத்தை ஜனவரி 1 முதல் ரசியா நிறுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமக்கு குறைந்த அளவிலான …
-
- 14 replies
- 2.8k views
-
-
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஜெர்மன் பெர்லின் விமான நிலையங்கள் பனியால் மூடப்பட்டுள்ளதால் அங்கு தரை இறங்க இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=148387
-
- 0 replies
- 465 views
-
-
ஐரோப்பாவில் கடும் புயல் தாக்கம்: 9 பேர் பலி.......! ஐரோப்பிய நாடுகளான ஜேர்மனி, நெதா்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் வீசிய கடும் புயல் தாக்கத்தில் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன் வீடுகள் வாகனங்கள் சேதடைந்துள்ளன. வடக்கு ஐரோப்பாவின் நேற்று வியாழக்கிழமை(18) வீசிய இந்த கடும் புயலில் சிக்கி பலியானவர்களில் இருவர் தீயணைப்பு வீரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புயல், ஜெர்மனியில் மணிக்கு 203 கிலோமீட்டர் வேகத்தில் வீசியமையால் அங்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன் போக்குவரத்துக்கான வீதிகள் சில மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், வடக்கு ஐரோப்பாவை தாக்கிய புயலால் ஜேர்ம…
-
- 0 replies
- 465 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் இன்று கடும் வெப்பம் நிலவியது. இத்தாலியில் பெரும்பாலான பகுதிகளில் 40பாகைக்கு மேல் வெப்பம் காணப்பட்டது. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன் போன்ற இடங்களில் சராசரியாக 30பாகைக்கு மேல் வெப்ப நிலை காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஓரங்களிலேயே பகல் பொழுதை கழித்து வருகின்றனர். இதேவேளை ஐரோப்பாவில் சிறந்த கடற்கரையாக விளங்கும் இத்தாலி ரிமினி கடற்கரை பகுதிக்கு தினசரி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் சென்று வருகின்றனர். நீச்சல் அடிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான கடற்கரையாக இத்தாலி ரிமினி கடற்கரை கருதப்படுகிறது. - See more at: http://www.thinakkathir.com/?p=51458#sthash.EWIcVeoz.dpuf
-
- 0 replies
- 405 views
-
-
6th June 2013 ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தொடர்மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியில் ரைன், சாலே (Saale) ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரைன் நதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சாலே (Saale) ஆற்றின் கரையில் உள்ள ஹல்லே (Halle) நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். செக். குடியரசு தலைநகர் ப்ரேக் (Prague) -இல் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ரசாயன தொழிற்சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆபத்து கால நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆஸ்திரியா, போலந்து, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட பிற மத்திய ஐரோப…
-
- 14 replies
- 1.1k views
-
-
ஐரோப்பாவில் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்! போர்த்துகல், ஸ்பெயின் மற்றும் தென்மேற்கு பிரான்சில் ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், காட்டுத்தீ தணிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வடக்கு போர்த்துகலில், ஸ்பெயின் எல்லைக்கு அருகில் உள்ள ஃபோஸ் கோ பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். 12,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்ட பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் தற்போது, தீ பரவி வருகிறது. தெற்கு ஸ்பெயினில், கோஸ்டா டெல் சோல் அருகே, மிஜாஸ் மலைகளில் பரவிய காட்டுத் தீயில் இருந்து சுமார் 2,300பேர் வெளியேற வேண்டியிருந்தது. டோரெமோலினோஸ் கடற்கரையில் விடுமுறை…
-
- 4 replies
- 412 views
-
-
ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 55 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionயுக்ரைன் தலைநகர் கீயஃப் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ள…
-
- 0 replies
- 286 views
-
-
ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் பலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஜெர்மனி, போலந்து மற்றும் செக்குடியரசுகளில் தற்போது மிக மோசமான காலநிலை நிலவி வருகின்றனது. கடுமையான மழையுடன் கடுமையான காற்றும் வீசி வருகின்றது. ஜெர்மனியின் கரையோரப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவரும், மேலும் நான்கு பேர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசுகளில் மணிக்கு 180 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இன்னுமம் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லலுறுகின்றனர். மழை மற்றும் காற்று காரணமாக சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடைப்ப…
-
- 0 replies
- 571 views
-
-
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்போக்கு அதிகரித்துவருவதாக அமெரிக்க அறிக்கையொன்று எச்சரித்துள்ளது. வெளிப்படையான மத அடையாளங்களை அணிவது, மிருகபலிச் சடங்குகளை நடத்துவது, மத ரீதியான ஆடைகளை அணிவது, விருத்த சேதனம் செய்துகொள்வது போன்ற நடைமுறைகள் தடுக்கப்படுவதன்மூலம் மேற்கு ஐரோப்பாவில் மதச் சுதந்திரம் மறுக்கப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறான கட்டுப்பாடுகள் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை அச்சுறுத்தும்படியான ஒரு சூழலை வளர்த்துக் கொண்டிருப்பதாக சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் கூறுகிறது. பிரான்ஸிலும் பெல்ஜியத்திலும் முகத்தை முழுமையாக மூடும் புர்கா அங்கிகளை பெண்கள் அணிவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகளையும் ஆணையத்தின…
-
- 0 replies
- 352 views
-
-
Published By: DIGITAL DESK 2 24 MAY, 2025 | 09:01 PM டென்மார்க் அரசு, தனது நாட்டில் ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் டென்மார்க், ஐரோப்பாவில் ஓய்வூதிய வயதை 70-க்கு உயர்த்தும் முதல் நாடாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன…
-
-
- 5 replies
- 408 views
- 1 follower
-
-
ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ் கண்டுபிடிப்பு [ Friday,5 February 2016, 05:33:28 ] ஐரோப்பாவில் முதல் முறையாக ஸீகா வைரஸ்சின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதை ஸ்பெய்ன் உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த கர்ப்பணிப் பெண் கம்போடியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தார். கம்போடியாவில் இருந்த காலப்பகுதியில் அவர் ஸீகா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க நாடுகளில் பரவிவரும் ஸீகா வைரஸ்சினால் மூளைக் குறைபாடுகளுடைய குழந்தைகள் பிறக்கின்றன. நுளம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவிவருவதை உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையாக உல…
-
- 0 replies
- 311 views
-
-
ஐரோப்பாவில் வெள்ளரிக்காய் (குக்கும்பர்) ஈகோலி எனும் பக்ரீரியா தொற்று ஏற்பட்டு ஆட்களைக்கொல்லுகின்றதாம். வெள்ளரிக்காய் மூலம் பரவிவரும் வரும் இந்த இ-கோலி பக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாதெனவும் இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் ஜேர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஸ்பெயின் நாட்டிடம் இருந்து வந்த குக்கும்பரில்தான் இந்த தொற்று ஏற்பட்டது என கூறப்பட்டது ஆனால் உண்மையில் ஜேர்மனியில்தான் இந்த தொற்று ஆரம்பமாகியது. இதனால் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம்; சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ப…
-
- 15 replies
- 2.7k views
-
-
[size=4]ஐரோப்பாவில் கடந்த செப்டெம்பர் மாத கணிப்புக்களின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 10.3 வீதமாக உயர்வு கண்டுள்ளது.[/size] [size=4]அதேவேளை யூரோ நாணயத்தை பாவனைப்படுத்தும் 17 நாடுகளிலும் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 11.6 வீதமாகக் காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.[/size] [size=4]யூரோ சோன் என்று கூறப்படும் யூரோ நாணய பாவனை நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்ட அளவு 0.1 வீதம் செப்டெம்பரில் உயர்ந்துள்ளது.[/size] [size=4]ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது 26 மில்லியன்பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், இந்தத் தொகை குறுங்காலத்தில் 2 மில்லியன் அதிகரிப்பு கண்டுள்ளது.[/size] [size=4]இது ஒருபுறம் சிக்கலாக இருக்க மறுபுறம் பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல அமெரிக்காவின் …
-
- 5 replies
- 1k views
-
-
ஐரோப்பாவில்... பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட, 151 சிறுவர்களுக்கு ‘சல்மோனெல்லா’ வைரஸ்! ஐரோப்பாவில் பெல்ஜியன் சாக்லேட் சாப்பிட்ட 151 சிறுவர்கள் ‘சல்மோனெல்லா’ வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்பது சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லேட்டுகள் உலகப் புகழ் பெற்றவை. இந்த சாக்லேட்டுகள் 113 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சால்மோனெல்லா பெல்ஜிய சாக்லேட் மூலம் பரவுகிறது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் இந்த சாக்லேட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக 11 நாடுகளில்…
-
- 0 replies
- 194 views
-
-
ஐரோப்பாவில்... வெப்ப அலை. இதுவரை ஸ்பெயின்- போர்த்துகலில் சுமார் 1,600பேர் உயிரிழப்பு! இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் சுமார் 1,600 பேரின் உயிரைக் கொன்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களில், ஸ்கொட்லாந்தில் 35.1 டிகிரி செல்சியஸ் மற்றும் வேல்ஸில் 37.1 என வரலாற்று வெப்பப் பதிவுகள் பதிவாகின. ஜேர்மனியின் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரமும் அதன் வரலாற்றில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பதிவாகியது. ஐரோப்பாவின் பரப்பளவை உள்ளடக்கிய பரந்த வெப்ப அலை நேற்று (வியாழக்கிழமை) சீராக கிழக்கு நோக்கி நகர்ந்தது. இதனால், இத்தாலி, போலந்து மற்றும் ஸ்லோவேனிய…
-
- 0 replies
- 187 views
-