உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26697 topics in this forum
-
படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி! டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசமான நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி உள்ளதாக புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 7 சதவீதத்துக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகப் பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டிருந்த 2007/2008 காலகட்டத்தில் கூட இந்தியப் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருந்தது. இது அதற்கடுத்த ஆண்டுகளில் 8.5 சதவீதமாகக் குறைந்தது. பின்னர் 7 சதவீதத்துக்கு தேய்ந்து இப்போது 6.1-ல் வந்து நிற்கிறது. தொடர்ந்து 11 காலாண்டுகளாக சரிவுப் பாதையிலேயே உள்ளது இந்தியப…
-
- 1 reply
- 545 views
-
-
01 OCT, 2024 | 02:39 PM தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர், 22 மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது. பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மீட்பு நடவடிக்கைகளிற்காக உள்ளே நுழைய முடியாத நிலை காணப்படுகின்றது. தாய்லாந்தின் வடமாகாணத்தில் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த …
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
சீனாவில் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் மனித உரிமை மசோதா கொண்டு வரப்படவுள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடப்பதாக விமர்சனம் எழுந்தது. குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில் போலீசாரின் அத்துமீறல்கள் உள்ளன. இந்நிலையில், சீனா தற்போது மனித உரிமை சட்டம் கொண்டுவர தீர்மானித்துள்ளது. சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் கமிட்டியின் நிலைக்குழு துணைத்தலைவர் வாங்க் ஜிகாவோ, இந்த வரைவு மசோதாவை கொண்டுவந்தார். இம்மசோதாவின்படி , குற்றவழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், அவர்களுக்கு சட்டபூர்வ உதவ வழிவகை செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 485 views
-
-
2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பம்! 2019ஆம் ஆண்டுக்கான G7 மாநாடு பிரான்ஸில் ஆரம்பமாகவுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் இன்றைய தினம் குறித்த மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அரச தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை, குறித்த மாநாட்டினை முன்னிட்டு பிரான்ஸின் சில பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 13 ஆயிரத்து 200 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்…
-
- 1 reply
- 550 views
-
-
-
- 0 replies
- 415 views
-
-
பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கி வந்த ஜகுவார் (Jaguar) மற்றும் லாண்ட் ரோவர் (Land Rover ) மகிழூர்திக்கான உற்பத்தி மையங்களையும் உரிமைகளையும் ராரா (TATA) என்ற இந்திய நிறுவனம் சுமார் $ 2.3 பில்லியன்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த இரண்டு வகை மகிழூர்திகளின் உற்பத்தி மையங்களிலும் சுமார் 16,000 பிரித்தானிய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம்பரக் கார்களில் ஜகுவாருக்கு தனி இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் போட் (Ford) குடும்பத்திலும் அங்கம் வகித்திருக்கின்றன..! லாண்ட் ரோவர் இலகுரக இராணுவ வாகன உற்பத்தியிலும் பெயர் போனது..! http://news.bbc.co.uk/1/hi/business/7313380.stm
-
- 3 replies
- 1.3k views
-
-
ரஷ்ய விமானத் தாக்குதல்களில் 200 பொது மக்கள் பலி [ Wednesday,23 December 2015, 05:47:20 ] சிரியாவின் ரஷ்ய விமானங்கள் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல்களில் இதுவரை 200 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை 25 ற்கும் மேற்பட்ட விமானத் தாக்குதல்களை ரஷ்யா சிரியாவில் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்க ரஷ்யா தவறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் க…
-
- 1 reply
- 507 views
-
-
[size=4]டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி.[/size] [size=3][size=4]குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.[/size][/size] [size=3][size=4]இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார். சங்மாவுக்கு சுமா…
-
- 8 replies
- 2.1k views
-
-
“புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்த வடகொரியா தீர்மானம் வட கொரியாவின் தலைவர் அணுசக்தி திட்டங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஒரு “புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடம் இருப்பதாகவும் அணுவாயுதக் களைவு குறித்து முடக்கப்பட்டுள்ள பேச்சை, அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வாரம் நான்கு நாட்கள் தொழிலாளர் கட்சி அதிகாரிகளின் கூட்டத்திற்கு கிம் ஜோங் உன் தலைமை தாங்கினார். இதன்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை…
-
- 0 replies
- 366 views
-
-
[size=4]தென்னாபிரிக்காவின் பிளட்டின சுரங்கம் ஒன்றில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 என தற்போது அறிவிக்கப்படுகிறது. [/size] [size=4]ஏராளமானவர்கள் காயமடைந்தார்களெனவும், உயிரிழந்த, மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் காவல்துறை அமைச்சர் கூறினார். [/size] [size=4]நேற்று இடம்பெற்ற சம்பவத்தில், பொல்லுகள், கத்திகள் போன்றவற்றுடன் காவல்துறையினரை நோக்கி ஓடிச் சென்றவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்களென தெரிவிக்கப்படுகிறது. ஜொஹனஸ்பேர்கில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மரிகானா சுரங்கம், உலகின் மூன்றாவது பெரிய பிளட்டின சுர…
-
- 0 replies
- 363 views
-
-
இந்து ஞான மரபிடம் அடிபணிந்த மெக்டொனால்ட்ஸ்! அமெரிக்காவின் பிரபல துரித உணவு நிறுவனமான மெக்டானல்ட்ஸ் தனது சைவக் கடைகளை இந்தியாவில் உள்ள ‘புனித ஸ்தலங்களில்’ திறக்கப் போகிறது. மெக்டானல்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, அசுர வளர்ச்சியைப் பெற்று, உலகெங்கிலும் பரவி, மொத்தம் 119 நாடுகளில் 33,000 துரித உணவு சங்கிலித் தொடர் கடைகளை திறந்திருக்கிறது. இந்த பிராண்ட் பெயரை பயன்படுத்தி கடை நடத்த முன்வருபவர்கள் ரூ 25 லட்சம் பணமும், லாபத்தில் 2 சதவீதமும் மெக்டானல்ட்ஸ்க்கு கொடுக்க வேண்டும். சத்துக்கள் எல்லாம் கொல்லப்பட்டு விட்ட பர்கரையும், உடலில் கொழுப்பை சேர்க்கும் இறைச்சி அல்லது உருளைக் கிழங்கு வருவலுடன் கோகோ கோலா சாப்பிட்டு சில நூறு ரூபாய்கள் செலவில…
-
- 3 replies
- 956 views
-
-
ஐ.நாவின் போர்க் குற்றச்சாட்டினை நிராகரித்தது ரஷ்ய அரசாங்கம்! by : Benitlas ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் நிராகரித்துள்ளது. நம்பகமற்ற தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா யுத்த குற்றங்களை இழைத்துள்ளது என சிரியா தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் ஐ.நா. குழுவொன்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 2019 யூலை முதல் இந்த வருட ஆரம்பம் வரையான காலப்பகுதிவரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து சிரியா தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.…
-
- 0 replies
- 273 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இத்தாலி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு தேசிய கீதத்தையும் ஏனைய பாடல்களையும் பாடி தங்கள் மனோநிலையை உறுதியாக வைத்திருப்பதற்கு முயல்வதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. வெள்ளிக்கிழமை தங்கள் பல்கனிகளில் நின்றவாறு இத்தாலிய மக்கள் பாடல்களை பாடியுள்ளனர். வீடுகளிற்குள் முடங்கியுள்ள மக்கள் தங்கள்மனோநிலைக்கு மறுபடி உயிரூட்டுவதற்காக தங்கள் வீடுகளில் உள்ள இசைக்கருவிகளை எடுத்து மாடிகளில் நின்று இசைத்துள்ளனர். கிட்டார் போன்ற இசைக்கருவிகளை எடுத்துக்கொண்டு மக்கள் தங்கள் பல்கனிகளில் நின்று பாடல்களை பாடியுள்ளனர். இத்தாலியில் தற்போது மக்கள் மத்தியில் காணப்படும் மனோநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் நேப்பிளெசில் விய…
-
- 2 replies
- 367 views
-
-
பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1 வாலாசா வல்லவன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆ…
-
- 71 replies
- 25.3k views
-
-
ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம் TWITTER/RUTH RICHARDSON அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார். ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற காவலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஃப்ளாய்ட் மரணத்திற்கு கா…
-
- 1 reply
- 854 views
-
-
மாயன் காலண்டரின் கூற்றுப்படி உலகம் அழிந்தால், அதிலிருந்து தப்பிக்க கலிபோர்னியாவை சேர்ந்த Ron Hubbard என்பவர் முழுக்க முழுக்க பாதுகாப்புடைய, லெதர் சோபா, பிளாஸ்மா டிவி அடங்கிய உருண்டை வடிவ ஆடம்பர வீடு ஒன்றை கட்டி விற்பனை செய்து வருகிறார். மிகப்பெரிய குண்டுவெடிப்பையும் தாங்கக்கூடிய வகையில் செய்யப்பட்டுள்ள இந்த வீட்டின் உள்ளே, ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் உள்ளது போன்ற ஆடம்பர வசதிகள் கொண்டது. இந்த வீட்டை ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை வாடகைக்கோ அல்லது முழு விலை கொடுத்து விலைக்கோ வாங்கிக்கொள்ளலாம் என Ron Hubbard அறிவிப்பு செய்துள்ளார். மாயன் காலண்டரின் பட உலகம் அழிய நான்கே நாட்கள் இருப்பதாக எண்ணி, உலக அழிவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்பவர் இந்த வீட்டை பயன்படுத்திக் கொள்ளல…
-
- 7 replies
- 2.2k views
-
-
Bank Of Canada இனால் அதிகப்படியான பாதுகாப்பிற்காகவும் , கள்ளத் தாள்களின் பெருக்கத்தை தவிர்க்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய $100 குழைம வங்கித் தாள்கள் நாட்டின் பல பகுதிகளில் கோடைக்காலத்தின் போது சூடு தாங்க முடியாமல் கரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கனடிய மத்திய வங்கி என்ன பதில் சொல்ல விரும்புகிறது என கனடியன் பிரஸ் சில தினங்களுக்கு முன்னர் கேட்டுக் கொண்டதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில் 134 பக்க ஆவணங்களை Bank Of Canada வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சினை தேசப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதொடு சர்வதேச உறவுகளையும் சீர்குலைத்து விடும் என்பதால் இதன் பின்னணி குறித்த வெளிப்படையான விவாதங்க…
-
- 1 reply
- 484 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * இத்தாலிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, உயிர்பிழைத்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன. * தீவிரவாதக் குழுக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரிட்டிஷ் எம்பிக்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. * மாலத்தீவுகளில் போராட்டங்களும் பதற்றமும் அதிகரிக்க, அந்த நாடு அரசியல் நெருக்கடியின் எல்லையில் உள்ளது.
-
- 0 replies
- 381 views
-
-
அகதியாக வந்து பழிதீர்ப்பேன்.! ஜேர்மனிய சிறைச்சாலையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிரிய அகதியான சந்தேகநபரின் சகோதரர் தனது உடன்பிறப்பின் மரணத்துக்காக பழிதீர்க்கப் போவதாக சூளுரைத்துள்ளார். ஜாபெர் அல்–பாக்ர் என்ற மேற்படி சந்தேகநபரின் குடியிருப்பில் வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டதையடுத்து அவர் தலைமறைவாகியிருந்தார். தொடர்ந்து அவர் ஜேர்மனியின் லெயிப்ஸிக் எனும் இடத்தில் வைத்து 3 சிரிய சகாக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையிலேயே சிறைச்சாலையில் தூக்கிட்டு உயிரிழந்திருந்தார். இந்நிலையில் அவரத…
-
- 0 replies
- 430 views
-
-
சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி மீது முட்டை வீசியதாகக் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஜினிலியோ இம்மானுவேலுவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்தியதை எதி்ர்த்து தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனு தாக்கல் செய்ய வந்த கடந்த 17ம் தேதி நீதிமன்றம் வந்த சுவாமிக்கு அடி-உதை விழுந்தது. கோர்ட் ஹாலின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டு அவரை வழக்கறிஞர்கள் தாக்கினர். அவர் மீது அழுகிய முட்டைகளும் வீசப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 3வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜினிலியோ இம்மானுவேல் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை…
-
- 0 replies
- 521 views
-
-
ரஷ்யாவின் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மூன்று முஸ்லீம் இளைஞர்களை அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் அவர்களது நீண்ட தாடியை வலுக்கட்டாயமாக நீக்க கட்டாயப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரஷ்யாவின் Surgut என்ற நகரத்தில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்துவிட்டு அருகிலுள்ள ஓரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக மூன்று முஸ்லீம் இளைஞர்கள் சென்றனர். அப்போது அங்கு வந்த ரஷ்ய காவல்துறையினர் சிலர் அந்த மூன்று இளைஞர்களையும் நெருங்கிவந்து, அவர்கள் முகத்தில் வைத்திருந்த தாடியைக் கண்டு பொதுமக்கள் அச்சப்படுவதாகவும் எனவே உடனே தாடியை நீக்க வேண்டும் என்றும் மறுத்தால் தாடியை தீயிட்டு கொளுத்துவோம் என்றும் துப்பாகி முனையில் பயமுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. …
-
- 0 replies
- 489 views
-
-
டெல்லி: பணி விதிமுறைகளுக்குப் புறம்பாக முறுக்கு மீசை வைத்திருந்தால் ஏர் இந்தியா நிறுவன அதிகாரியின் வேலையைப் பறித்தது சரியே என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. வீரத்திற்கு அடையாளமாக கூறுவார்கள் மீசையை. ஆனால் ஆசை ஆசையாய் முறுக்கு மீசை வளர்த்த ஒருவர் அந்த மீசையால் வேலையை இழந்து விட்டு நிற்கிறார். மீசையால் வேலை பறிக்கப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து விட்டது. ஏர் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தவர் ஜோய்நாத் விக்டர் டி. கடந்த 2000மாவது ஆண்டு இவர் முறுக்கு மீசை வைத்திருந்ததற்காக பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 55 வயது. மீசையை சுருக்கிக் கொள்ளுமாறு பலமுறை அவருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டும் அதை ஜோய்நா…
-
- 10 replies
- 2.1k views
-
-
டெல்லி: 1998ம் ஆண்டு நடந்த சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பியான சஜ்ஜன் குமாரை விடுதலை செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து நீதிபதி மீது செருப்பு வீசப்பட்டது. 1984ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதையடுத்து டெல்லியில் பெரும் வன்முறை நடந்தது. காங்கிரஸார் சீக்கியர்களை குறி வைத்துத் தாக்கினர். இதில் ஏராளமான சீக்கியர்கள் உயிர்ழந்தனர். அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன, சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய நானாவதி கமிஷன் பரிந்துரை செய்ததையடுத்து 2005ம் ஆண்டு சிபிஐ விசாரணை ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் டெல்லி எம்பியான சஜ்ஜன் குமார் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்…
-
- 0 replies
- 296 views
-
-
ஊழல் குற்றம்; Samsung தலைவருக்கு சிறை தென் கொரியாவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான Samsung நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-yong) ஊழல் குற்றத்துக்காக இன்று(18) இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த, நீண்ட நாள்களாக நீடித்த வழக்கு, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. லீயின் தந்தை, சென்ற ஆண்டு இதய நோயால் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சொத்துகள் அவரது வாரிசுகளின்கீழ் வந்தன. வாரிசுரிமைச் சட்டப்படி, மூத்த லீயின் சொத்துகளைப் பெறுவதற்குப் பெருந்தொகையை வாரிசு வரியாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக லீ, அதிகாரிகளுக்கு லஞ்ச…
-
- 0 replies
- 520 views
-
-
இன்று நக்கீரன் இணைய பத்திரிகை வேலை செய்ய வில்லை முடக்கி விட்டார்களா?
-
- 4 replies
- 5.3k views
-