உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
மறைக்கப்பட்ட உண்மை: சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்சத்திற்கு மேல்- அதிர்ச்சி தகவல் சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் 6 லட்ட்ச்த்திற்கு மேல் என உண்மையான விவரம் வெளியாகி உள்ளது இதனால் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. பதிவு: மே 16, 2020 09:24 AM பெய்ஜிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உகான் நகரில்தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. அங்கு வேகமாக பரவியதால், அந்த நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. அங்கு கொரோனா தாக்கி ஏராளமானோர் பலி ஆனார்கள். என்றாலும் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த நாட்டில…
-
- 0 replies
- 540 views
-
-
அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா Bharati May 28, 2020 அமெரிக்க அரசியலை ஆக்கிரமிக்கும் சீனா2020-05-28T21:52:17+00:00Breaking news, அரசியல் களம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூன்று முனைகளில் ஆழமான அரசியல் சகதிக்குள் பிரவேசிக்கின்றார். அந்த முனைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. அமெரிக்காவில் கொவிட் –19 தொற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இவ்வாரம் ஒரு இலட்சத்தைக் கடந்திருக்கும் நிலையில், பாரதூரமான பொருளாதார மந்தநிலைக்குள் தள்ளப்படும் ஆபத்தில் நாடு இருக்கிறது; தொற்றுநோயின் விளைவான பொதுச்சுகாதார நெருக்கடியை தவறான முறையில் கையாண்டமைக்காக ட்ரம்ப் கடுமையான கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறார்; இந்த இரு பிரச்சினைகளுடனும் பிணைப்பைக் கொண்ட சீன…
-
- 0 replies
- 435 views
-
-
அவுஸ்ரேலியாவில் கடற்படை கப்பலில் இருந்த ஆயுதங்களை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். அங்குள்ள டார்வின் கடற்படை தளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எச்எம்ஏஎஸ் கூனவாரா என்ற கடற்படை ரோந்து கப்பலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பாதுகாவலரை தாக்கி கட்டிப் போட்டனர். பின்னர் கப்பலில் ஆயுதங்கள் வைக்கும் பகுதிக்குச் சென்று, அங்கிருந்த துப்பாக்கிகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு தாங்கள் வந்த படகில் தப்பியோடிவிட்டனர். அக்கடற்படை தளத்தில் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் இருந்தனர். சிலர் கடலிலும் ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் கொள்ளையர்கள் துணிகரமாக நடந்து கொண்டுள்ளனர். அக்கொள்ளையர்கள் ராணுவத்தின…
-
- 0 replies
- 586 views
-
-
பிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி? ஒரு வழியாக யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து வெளியேறும் முடிவை பிரிட்டன் எடுத்துவிட்டது. உலகப் பொருளாதார அரங்கில் பெரும் அதிர்ச்சியை இது ஏற்படுத்தினாலும், ஓரளவுக்கு இது எதிர்பார்க்கப்பட்டது என்றே சொல்லவேண்டும். இந்த ஓட்டெடுப்புக்கு முன்னால் நடந்த கருத்துக் கணிப்புகள், முடிவு இழுபறியாக இருக்கும் என்று தெரிவித்த போதிலும், ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவுக்கான கை ஓங்கியிருந்தது என்பதையும் குறிப்பிட்டன. இருந்தாலும், ஒன்றியத்திலேயே தொடர்வது என்ற அணியை ஆதரித்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமெரனும் அவரது சகாக்களும், வெளியேறுவது நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், மக்கள் அதற்கு எதிராக ஓட்டளிப்பார்கள் என்று எதிர்பார்த்த…
-
- 0 replies
- 545 views
-
-
அகமதாபாத்: குஜராத் முதல்கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல்,15 மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில் இன்று நடக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக் காலம் முடிவதையொட்டி, சட்டசபைக்கு டிசம்பர் 13, 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 15 மாவட்டங்களில் அடங்கிய 87 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.இன்றைய தேர்தலில் 46 பெண்கள் உள்பட 846 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்ட தேர்தலில் 3.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக 45 ஆயிரம் வா…
-
- 0 replies
- 435 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கியின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து அதிபர் எர்தொவான் பாதுகாப்பு கவுன்ஸிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். * பிரிட்டனில் இயங்கும் ஷரியா நீதிமன்றம் ஒன்றுக்குள் செல்ல பிபிசிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு பெண்கள் தம்முடைய கணவரிடம் இருந்து மணமுறிவு கோருகிறார்கள். * பிரேஸிலில் வாட்ஸப் செயலிக்கு என்ன நடந்தது? தகவல்களை தரமறுத்த அந்த தகவல் தொடர்பு செயலிக்கு ஒரு நீதிபதி தற்காலிக தடை விதித்துவிட்டார்.
-
- 0 replies
- 379 views
-
-
மூன்று நாடுகளில் உறைபனி பொழிவு: 200 பேர் பலி சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012 23:18 ரஷியா, உக்ரைன், போலந்து உள்ளிட்ட நாடுகளில் மிகக் கடுமையாக பனி பொழிவதாகவும் இதனால் கடந்த சில நாட்களில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மட்டுமே உறைபனிக்கு 200 பேர் வரை பலியாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திசேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பனி கடுமையாக பொழிந்தமையினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே அங்கு 56 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் சுமார் 371 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படடுள்ளனர். உக்ரைனில் பெய்துவரும் பனிக்கு 83 பேர் பலியாயுள்ளனர். இவர்களில் 57 பேரின் சடலங்கள் சாலையோங்களில் கிடந்துள்ளன. 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். போலந்தில் உறைபனி பெய்கி…
-
- 0 replies
- 1.1k views
-
-
உலகிலேயே அதிக தொலைவு பயணம் செய்யக்கூடிய அதிவிரைவு இரயில் ஒன்று சீனாவில் நேற்று முதல் செயபட்டது. இது 1400 மைல்கள் பயணம் செய்கிறது. இந்த அதிவிரைவு இரயில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இருந்து Guangzhou என்ற பகுதி வரை செல்கிறது. இன்று காலை இதன் முதல் பயணத்தை இரயில்வே அமைச்சர் தொடங்கி வைத்தார். இதுவரை இந்த நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தை சுமார் 20 மணிநேரங்களில் பயணம் செய்த சீனப் பயணிகள் இனி எட்டே மணிநேரத்தில் தங்கள் பயணத்தை முடிக்கலாம். 1400 மைல்கள் தூரத்தை வெறும் எட்டு மணிநேரங்களில் பயணம் செய்யும் இந்த இரயில் முதல் பயணத்தில் பயணம் செய்ய சீனர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர். இந்த ரயில் கடக்கும் தூரமானது கிட்டத்தட்ட லண்டனில் இருந்து Gibraltar என்ற பகுதிக்கு இடையேயுள்ள …
-
- 2 replies
- 2.1k views
-
-
அமெரிக்காவில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று தவறாக கருதி இளைஞரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெப்ராஸ்கா மாகாணத்தின், ஒமாஹா நகரில் உள்ள பிரபல உணவகத்தில் இந்தியாவை சேர்ந்த சுதாகர் சுப்புராஜ்(30), சமையல்காரராக வேலை செய்து வருகிறார். சம்பவ தினத்தன்று சுப்புராஜ் உணவகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சுப்புராஜை பலமாக முகம் மற்றும் வாயில் தாக்கினர்.இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அந்த நபர் சுப்புராஜை அடிக்கும் போது ஐஎஸ் எங்கள் நாட்டை விட்டுவெளியே போ என்று உரக்ககத்தி விட்டு, அங்கிருந்து ஓடி விட்டார். இதை அறிந்த அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், இது…
-
- 0 replies
- 344 views
-
-
அலெப்போ தாக்குதலில் 11 குழந்தைகள் பலி சிரியாவின் அலெப்போ நகரின் அண்டைப் பகுதியில், போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதியில் அரசப் படைகள் நடத்திய தாக்குதலில், 11 குழந்தைகள் பலியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அரசு படைகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தபட்ட வெடிகளால் பலியான ஐம்பது பேரில் இக்குழந்தைகளும் அடங்குவர் என சிரிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பிரிக்கப்பட்ட நகரத்தின் மேற்குப் பகுதியில், அரசுப்பிடியின் பகுதியில் போராளிகளின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சமீபத்திய உயிரிழப்புகள், 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ரஷியா ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா அறிவிப்பையடுத்து வந்துள்ளது. h…
-
- 0 replies
- 368 views
-
-
முகேஷ் அம்பானியை தாக்குவோம் - இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு மிரட்டல் கடந்த 24ம் திகதி ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஊழியரிடம் கவரொன்றை கொடுத்துவிட்டு சென்றார். அதைப் பிரித்து படித்துப் பார்த்தபோது இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்துள்ளமை தெரியவந்தது. முகேஷ் குஜராத் முதல்வர் மோடியை ஆதரிப்பது மற்றும் குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அவரையும், அவரது 27 அடுக்குமாடி வீடான ஆன்டில்லாவையும் தாக்கப் போவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கள் கூட்டாளியான டேனிஷ் என்பவரை விடுதலை செய்யாவிட்டால் முகேஷ் அம்பானிக்கு தான் கேடு என்றும்…
-
- 0 replies
- 351 views
-
-
நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திவரும் மையப் புலனாய்வுத் துறை, கடந்த மார்ச் 8 அன்று அவ்விசாரணை குறித்த அறிக்கையொன்றை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அப்பொழுதே, “சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கையின் வரைவு காட்டப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது” என இவ்வூழல் குறித்து வழக்கு தொடர்ந்திருக்கும் பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டன. அச்சமயத்தில் சி.பி.ஐ.-யின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “அரசைச் சேர்ந்த யாரிடமும் வரைவு அறிக்கை காட்டப்படவில்லை” என அடித்துக் கூறினார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக பிரமாண பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம். …
-
- 0 replies
- 522 views
-
-
டிரம்பின் தடையுத்தரவு ஆணைக்கு எதிராக உலகத் தலைவர்கள் கருத்து ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமை டிரம்பின் இந்த அணுகுமுறையை பிரிட்டன் மேற்கொ ள்ளாது என்று தெரீசா மேயின் பேச்சாளர் ஒருவர் இது குறித்து தெரிவித்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் தெரீசா மே ஆவார். முன்னதாக, டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவுக்கு கண்டனம் தெரிவிக்க மறுத்து விட்டார் என தெரீ…
-
- 0 replies
- 258 views
-
-
அர்மீனியாவில் அரசாங்கத்தை கவிழ்க்க இராணுவம் முயற்சி: பிரதமர் பாஷின்யன் பரபரப்பு குற்றச்சாட்டு! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/armenian-president-Nikol-pashinyan-reuters-720x450.jpg அர்மீனியாவில் தனது தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க இராணுவம் முயற்சிப்பதாக அந்த நாட்டு பிரதமர் நிகோல் பாஷின்யன் குற்றம் சாட்டியுள்ளார். நகோர்னா-கராபக் பிராந்தியத்தில் அசர்பைஜானுடன் கடந்த ஆண்டு நடந்த மோதலில் அர்மீனியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் நிகோல் பாஷின்யனும் அவரது அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என்று இராணுவம் வலியுறுத்திய நிலையில் அவர் இவ்வாறு…
-
- 0 replies
- 439 views
-
-
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜையொருவக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 44 வயதான சம்பத் சமரநாயக்க என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2018) பிரிஸ்பேனின் இரவு விடுதியொன்றில் தன்னை, டெக்ஸி வாகன சாரதியாக போலியாக அடையாளம் காட்டி, ஐந்து பெண்களை அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர் மீது பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைகள், சுதந்திரத்தை பறித்தல், அநாகரீகமான செயல்கள் மற்றும் பொதுவான தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. இந் நிலையில் வியாழக்கிழமை 18 குற…
-
- 2 replies
- 584 views
-
-
குஜாராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் வளர்ச்சியையும் புகழையும் கண்டு காங்கிரஸ் பயப்படுகிறது என்று மாஹாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவர் தேவேந்திர பதான்விஸ் தெரிவித்துள்ளார்.மேலும் மோடியின் உத்திரகாண்ட் பயணம் பற்றிய விமர்சனத்துக்கு பதிலளித்த அவர்,உத்திரகாண்டிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களை மட்டுமே காப்பாற்ற சென்றார் என்பது தவறானது. அவர் முதலில் அம்மாநில முதல் மந்திரி விஜய் பகுணானாவை சந்தித்து உத்திரகாண்ட் மாநிலத்திற்கு உதவ தயாராக இருப்பதாகத்தான் அவர் தெரிவித்து இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.http://www.dinaithal.com/tamilnadu/india/16569-congress-is-scared-of-modi-s-popularity-devendra-patanvis.html
-
- 0 replies
- 387 views
-
-
சிங்கப்பூரில் பள்ளிகளை மூட உத்தரவு: குழந்தைகளை பாதிக்கும் புதிய கொரோனா திரிபால் அச்சம் பட மூலாதாரம், GETTY IMAGES இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் திரிபு போன்று சிங்கப்பூரில் சில திரிபுகள் காணப்படுவதாகவும், அவை குழந்தைகளை அதிகளவில் தாக்குவதாகவும் சிங்கப்பூரர்களை அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளையர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப, உயர்நிலை, ஜூனியர் கல்லூரிகள் நாளை (மே 19) முதல் மே 28ஆம் தேதி வரை மூடப்படும் என அந…
-
- 0 replies
- 514 views
-
-
பஹ்ரைன்: பஹ்ரைனில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை செய்த போது விஷவாயு தாக்கியதில் தமிழகத்தை சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான மூவரின் பெயர் முருகேசன் கோனார்(40, சண்முக ஜெகன்னாதன் (25) மற்றும் பால்ராசு அய்யாக்கண்ணு (23) என்பதாகும். இவர்கள் தெற்கு மனாமா பகுதியில் உள்ள அல் ஈகர் கிராமத்தில் உள்ள வீட்டில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீத்தேன் விஷவாயு தாக்கியது. இதில் உள்ளே இறங்கியிருந்த ஒருவர் மயங்கி விழுந்தார். அவரைத் தொடர்ந்து இருவரும் மயங்கி உயிரிழந்தனர். இந்த தகவல் அரசின் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. செப்டிங் டேங்க் தொட்டியில் இறங்கும் போது பாதுகாப்பாக பொருட்களை அணிந்து கொண்டு பணி செய்ய வேண்டும் என்று …
-
- 3 replies
- 549 views
-
-
வியாழக்கிழமை, 9, ஜூலை 2009 (15:27 IST) இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் விளம்பரம்: இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு இறைச்சி மீது லட்சுமி இருப்பது போல் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் விளம்பரம் வைக்கப்பட்டுள்ளதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் பர்கர் கிங் என்ற துரித உணவு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா முழுவதும் கிளைகள் உள்ளது. வெளி நாடுகளுக்கும் பாஸ்ட் புட் உணவுகளை இந்த நிறுவனம் அனுப்பி வருகிறது. பர்கர்கிங் நிறுவனம் தயாரிக்கும் சாண்ட்விச் புகழ் பெற்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சாண்ட்விச் பாக்கெட்டுக்களில் இந்து கடவுளான லட்சுமி படம் இடம் பெற்றது. சாண்ட்விச் மீது லட்சுமி அமர்…
-
- 18 replies
- 2.6k views
-
-
இஸ்ரேல் பிரச்சனை: மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும் ? இஸ்ரேல் குறித்து ஐ.நா மனித உரிமைக்கவுன்சிலின் ``காழ்ப்புணர்ச்சி`` மனப்பான்மையைக் கோடிட்டுக் காட்டும் அமெரிக்கா அதன் காரணமாக மனித உரிமைக் கவுன்சிலிலிருந்து விலகுவது பற்றி தான் பரிசீலித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. படத்தின் காப்புரிமைAFP Image captionமனித உரிமைக் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா வெளியேறும் ? ஐநா மனித உரிமைக் கவுன்சில் தான் ஆற்றி வரும் பங்கை அமெரிக்கா `கவனமாக` ஆராய்ந்து கொண்டிருப்பதாக மனித உரிமைக் கவுன்சிலுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறினார். வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தையும் பரிசீலிக்காத மனித உரிமைக் கவுன்சில், அமெரிக்கக் கூட்டாளியான இஸ்ரேல…
-
- 0 replies
- 346 views
-
-
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின், இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் டசன் கணக்கிலான மக்களுக்கு தவறுதலாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியும் படி அனுப்பப்பட்டிருந்தது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறியது. இந்தநிலையில் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவும் ஏற்பட்டுள…
-
- 1 reply
- 327 views
-
-
லண்டன்: ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது. இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'மிரர்' சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கடந்த 2007ம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து பார்சின் மோட்லாக் என்ற மாபியா அசாமி ஒருவன் ரஷ்யாவில் உள்ள ஷெரமெட்யெவோ விமான நிலையத்திற்கு அனுப்பியது தான் இந்தப்பணம். பணத்தை அனுப்பிய ஆசாமியும் பணம் சரியான இடத்தில் சென்று சேர்ந்து விட்டதா என விசாரிக்கவில்லை, பணத்தை உரிமை கொண்டாடி பெற்றுக் கொள்ளவும் யாரும் வரவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்த…
-
- 0 replies
- 485 views
-
-
சூடான்: நெருக்கடி தீவிரமடைவதால் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பை கோரும் போராட்டக்காரர்கள் சூடான் நாட்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் கைப்பற்ற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே, நேற்று (சனிக்கிழமை) இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் அரசியல் சூழல் மோசமடைந்து வருவதால் போராட்டக்காரர்கள் இராணுவ ஆட்சிக்கு கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் அல் பஷீரின் ஆதரவாளர்கள் என கூறப்பட்டவர்களின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை முறியடிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் நெருக்கடி மேலும் மோசமாகிவிட்டது. 2019ஆம் ஆண்டு ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், …
-
- 0 replies
- 309 views
-
-
வாஷிங்டன்(யு.எஸ்) பதினாறு நாட்களாக அமெரிக்க அரசை நிலை குலைய வைத்த முடக்கம் முடிவுக்கு வந்தது. அரசு செலவினங்களுக்கான ஒப்புதல் மசோதா இரு சபையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனவரி 15ம் தேதி வரைக்கான அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடன் உச்ச வரம்பும் பிப்ரவரி 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி மெஜாரிட்டியாக உள்ள செனட் சபையில் ஆளுங்கட்சி தலைவர் ஹாரி ரீட், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கனலுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமரச முறையில் தீர்மானம் இயற்றினார். செனட் சபையில் 81 :18 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காங்கிரஸ் சபைக்கு அனுப்பப்பட்டது. முன்னதாக தீர்மானத்தின் மீது பேசிய ஜனநாயகக் கட்சி செனட்டர் சக் சூமர், எதிர்க் …
-
- 1 reply
- 408 views
-
-
2004, 2009–ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா நாடெங்கும் சூறாவளி பிரசாரம் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்கோளாறு காரணமாக அவர் கட்சிப் பணிகளை குறைத்துக் கொண்டார். இந்த தடவை சோனியா முன்பு போல் தீவிர பிரசாரம் செய்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவி வந்தது. ஆனால் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் நாடெங்கும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய சோனியா முடிவு செய்துள்ளார். சோனியா சுற்றுப் பயணத் திட்டத்தை பிரியங்கா வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் கடந்த 7–ந்தேதி கட்சி மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதற்கு ஏற்ப சோனியா எந்தெந்த நகரங்களில் பேசுவது என்ற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது வட மாநிலங்களில் காங்கி…
-
- 1 reply
- 306 views
-