உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
ரஷ்யாவுக்கு வேவுபார்த்த முன்னாள் அமெரிக்க கடற்படை வீரருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை! [Wednesday, 2014-02-12 18:45:06] ரஷ்யாவுக்காக வேவு பார்த்த அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் ராபர்ட் ஹாப்மேனுக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய ஹாப்மேன் மீது எப்.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் எலெக்ட்ரானிக் சென்சார் தகவல்களை சேகரிக்கும் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், எதிரி நாடுகளுக்கு தகவல்களை அளித்ததாக சந்தேகிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்ய உளவாளிகள் போன்று நடித்து ராபர்ட் ஹாப்மேனை அணுகிய எப்.பி.ஐ. அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைக் கோரினர். …
-
- 1 reply
- 327 views
-
-
. டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம். புனே: துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த மாபெரும் விபத்து தவி்ர்க்கப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை 'ஆட்டோ பைலட்' கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார். அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றி…
-
- 7 replies
- 1.3k views
-
-
பாக். விமான விபத்தில் 100 பலி; 42 பேர் உயிர் தப்பினர் இஸ்லாமாபாத், புதன், 28 ஜூலை 2010( 13:50 IST ) பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 100 பேர் பலியாகினர்; 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். துருக்கியிலிருந்து கராச்சி வழியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி, ஏர் புளூ என்ற விமான நிறுவனத்தின் ஏர் பஸ் விமானம் ஒன்று, 146 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகள் என மொத்தம் 152 பேருடன் சென்றுகொண்டிருந்தது. கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்கி மீண்டும் காலை 7.50 மணியளவில் புறப்பட்ட அந்த விமானம், இஸ்லாமாபாத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. மார்காலா என்ற மலைப்பகுதியில் பறந்தபோது மோசமான வானிலை மற்றும் புகை…
-
- 3 replies
- 627 views
-
-
பூச்சி பயம்... 1.6 கோடி இந்திய மாங்கனிகளுக்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன். லண்டன்: பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கி்ட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூச்சி பயம். இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இங்கிலாந்து வெள்ளரிக்கு (Cucumber / Gurken) ஆபத்து. இந்தி பூச்சிகளால் இங்கி…
-
- 4 replies
- 787 views
-
-
ஸ்கொட்லாந்தில் கடும் குளிரான காலநிலை ஏற்படும் என மஞ்சள் எச்சரிக்கை ஸ்கொட்லாந்தில் கரோலின் புயல் தாக்கத்துடன் கடும் குளிரான காலநிலை ஏற்படும் எனவும் இதன் காரணமாக, வீதி ,புகையிரத மற்றும் படகு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றையதினம் புயலுக்கான வாய்ப்பிருப்பதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுதினம் சனிக்கிழமையும் கடும் பனிபொழிவு ஏற்படுவதுடன் கடுமையான காற்று வீச்க்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடு சவாலான காலநிலையை எதிர்க்கொண்டு வருவதாக ஸ்கொட்லாந்து போக்குவரத்து அமைச்சர் …
-
- 0 replies
- 341 views
-
-
233 மில்லியன் பயனர்களைக்கொண்டுள்ள இணையத்தள சந்தையின் முன்னணி நாமமான ஈபே இணையத்தளத்தின் பயனர்கள் தரவுகள் மிகப்பெரியளவில் ஹெக் ஹெக்செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரும் சைபர் தாக்குதலாகக் கருதப்படும் இந்த தகவல் திருட்டினையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறு ஈபே நிறுவனம் கேட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சுய தரவுகள் மீது இரு வாரங்களுக்கு முன்னர் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளபோதிலும் வணிகத் தகவல்களை ஹெக்கர்களால் நெருங்க முடியவில்லை என ஈபே நிறுவனம் கூறியுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=technology&news=5564#sthash.ZaD71L97.dpuf
-
- 0 replies
- 550 views
-
-
வர்த்தகம் மற்றும் தொழில் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். | படம்: சுஷில் குமார் வர்மா வர்த்தகம் மற்றும் தொழில் துறை (தனிப் பொறுப்பு) அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார். | படம்: சுஷில் குமார் வர்மா சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி இல்லை என வர்த்த மற்றும் தொழில் துறை அமைச்சர் (தனிப் பொறுப்பு) நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், அன்னிய முதலீடு விவகாரத்தில் பாஜக தேர்தல் அறிக்கைப்படியே செயல்படுவோம் என்றும் அவர் கூறினார். டெல்லியில் இன்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "வெளிநாடுகளில் இருக்கும் பெருநிறுவன சில்லறை வர்த்தக …
-
- 4 replies
- 481 views
-
-
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 மாதங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் இந்தியாவில் அந்த இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகளிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விடுதலைப்புலிகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த அமைப்பின் தீவிரம் இன்னும் இருந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே அதன் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு ந…
-
- 1 reply
- 420 views
-
-
பெருஞ்சோகம்: தங்க பூமியில் பசியில் மடியும் குழந்தைகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தங்க பூமியின் பெருஞ்சோகம் இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில், பசியினால், ஊட்டச்சத்து குறைபாட்டினால், தட்டமையால் கடந்த சில தினங்களில் மட்டும் 72 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இந்தப் பகுதி தங்க பூமி என்று அறியப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் இங்குதான் உள்ளது. வேட்டைக்காரரை கொன்ற சிங்கம் தென் ஆஃப்ரிக்காவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில் சந்தேகத்திற்குரிய வேட்டைக்காரரை சிங்கங்கள் கொன்று தின்றன என்று காவல்துறையினர் கூ…
-
- 0 replies
- 360 views
-
-
கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் தேறி வருகிறார். குடலில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் சில வாரங்களில் அவர் பணிக்குத் திரும்பிவிடுவார் என்று துணை ஜனாதிபதி கார்லோஸ் லாகி தெரிவிக்கிறார். பொலிவியா நாட்டின் சுக்ரே என்ற நகருக்கு திங்கட்கிழமை வந்த அவர் இத் தகவலைத் தெரிவித்தார். வரும் 13 ஆம் திகதி காஸ்ட்ரோவுக்கு 80 ஆவது பிறந்தநாள் வருகிறது. இன்னும் 80 ஆண்டுகள் அவர் உயிரோடு இருப்பார் என்று கார்லோஸ் லாகி தெரிவித்தார். காஸ்ட்ரோ திரும்பிவரமாட்டார். அவருக்கு வயிற்றில் புற்றுநோய் என்று அமெரிக்கா செய்துவரும் பிரசாரம் உண்மை அல்ல என்று அதன் மூலம் நிரூபணமாகிவிடும் என்றும் குறிப்பிட்டார் கார்லோஸ் லாகி.
-
- 0 replies
- 746 views
-
-
நாளிதழ்களில் இன்று: மேலும் 1,251 கோடி ரூபாய் அதிகரிக்கும் நீரவ் மோதியின் முறைகேடு முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் உஷா அனந்தசுப்பிரமணியன்-ஐ விசாரணை செய்த சி.பி.ஐ, வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புதிய தகவல்கள் அடிப்படையில் தொழில் அதிபர் நீரவ் மோதி முறைகேடு செய்த தொகையின் அளவை ரூபாய் 12,636 கோடியாக அதிகரித்துள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர்கள் ரூபாய் 11,360 கோடி அளவுக்கு நிதி மோசடி…
-
- 0 replies
- 236 views
-
-
பயன்பாட்டாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியது எப்படி? ஃபேஸ்புக், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்களிடம் அமெரிக்கா, பிரிட்டன் விசாரணை. எந்தத் தவறும் செய்யவில்லை என்று இரு நிறுவனங்களும் மறுப்பு, அமெரிக்காவுடன் நட்பு பாராட்ட விரும்புவது ஏன்? முதன் முறையாக அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டது வடகொரியா மற்றும் கனடாவின் டொரொன்டோவில் உயர் கட்டுமானங்களில் பறவைகள் மோதி உயிரிழப்பதைத் தடுக்க புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 343 views
-
-
புகை மூட்டத்தால் மலேசியாவில் இயற்கை வாழ்வு பாதிப்பு கோலாலம்பூர். இந்தோனீசியாவின் போர்னியோ தீவின் காட்டுப் பகுதிகளில் பரவி வரும் காட்டுத் தீ மலேசியாவின் இயற்கை வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு மோசமாகியுள்ளது. மலேசியாவிவ் தற்போது 5 மாநிலங்களில் புகை மூட்டம் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மலேசியாவின் சரவா மாநிலத்தில் மிதமிஞ்சிய புகை மூட்டத்தால் ஹெலிகாப்டர் சேவை நிறுத்தப் பட்டுள்ளது. அத்துடன், மலேசிய ஏர்லைன்ஸ¬ன் விமானச் சேவையும் தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டுள்ளது. சரவாவின் பல இடங்களில் புகை மூட்டத்தின் அளவு 106லிருந்து 188 வரை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகை மூட்டம் சிங்கப்பூரில், சும…
-
- 0 replies
- 755 views
-
-
மீண்டும் எரிகிறது காசா பள்ளத்தாக்கு மத்திய கிழக்கில் இஸ்ரேலுடனான காசா பள்ளத்தாக்கின் எல்லையோரமாக அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இறுதியில் வன்முறையாக மாறியதையடுத்து இஸ்ரேலியத் துருப்புக்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள்.இத்தகைய வன்முறை மூளுவதற்கான சூழ்நிலை முன்கூட்டியே உருவாகிக்கொண்டிருந்தது. 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற 225 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக்கொண்ட காசா பள்ளத்தாக்கு ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான காலமாக இஸ்ரேலின் முற்றுகைக்குள்ளாகியிருக்கிறது.இந்த முற்றுகையில் அண்மைய வருடங்களாக எகிப்தும் இணைந்துகொண்டுள்ளது. இதன் விளைவாக நடைமுறையில் அந்தப் பள்ளத்தாக்கு வெளியுலகிடமிருந்து த…
-
- 0 replies
- 319 views
-
-
அமெரிக்கா விலகினாலும், இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை தொடர மேற்கு நாடுகள் விருப்பம்; நீதிமன்ற விசாரணையின்றி ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஃபிலிப்பைன்ஸ் கைதிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 287 views
-
-
'வடகொரிய அதிபரை சந்திப்பது தாமதமாகலாம்' - டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடன் அடுத்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு தள்ளிப் போகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் வெள்ளை மாளிகை வந்த…
-
- 0 replies
- 399 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''போராட்டங்களை மக்கள் நிறுத்தமாட்டார்கள், நிறுத்தவும் கூடாது" - கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES "போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை மக்கள…
-
- 0 replies
- 341 views
-
-
சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க. இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும். “அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.6k views
-
-
மகள் திருமணத்துக்கு கிட்னி விற்றோம்: பெண்கள் பேட்டி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மீனவ பெண்களில் பலர் தாங்கள் கிட்னி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு கணவன்மார்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்கள். இங்குள்ள மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழில் தவிர கூலி வேலை செய்தும் சம்பாதிக்கிறார்கள். அவர்களது வருமானம் குடும்ப செலவுக்கு போதுமானதாக இல்லை. பெரும்பாலானவர்களுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அவர்கள் சம்பாதிக்கும் சிறிய அளவு பணம் கூட வீடு வந்து சேராது என்று பெண்கள் குமுறலுடன் கூறினார்கள். சுனாமிக்கு முன்பும் காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்கள் சிலர் கிட்னி விற்று ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்கள் கையில் மொத்தமாக பணத…
-
- 4 replies
- 4.9k views
-
-
மதிமுக தொண்டரின் குமுறல் வை.கோ என்னுடய தலைவர். ஆனால் இன்று எங்களுக்கு ஏன் இந்த நிலை? ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகள்? தோல்விகள்? தகுதியான வை.கோ அவர்கள் முன்னணி தலைவராய் தமிழகத்தில் ஆக முடியாமல் போனதற்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிடுகிறேன ் பாருங்கள். 1. "மனைவி1/மனைவி2/துணைவி என்கிற இல்லறம் இல்லாதது. 2. வாரிசு அரசியல் செய்ய துணியாதது. 3. 18 ஆண்டுகள் டெல்லியில் இருந்தும் ஊழல் செய்யாமல் இருந்தது. 4. உலகில் எங்கெல்லாம் தமிழன் பாதிக்கப்பட்டால ும் அவனுக்காக குரலெழுப்பி போராடியது. 5. தன் அரசியல் வாழ்வையே ஈழத்து சொந்தங்களுக்காக இழந்து நிற்பது. 6. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மக்களின் வாழ்வுரிமையை காக்க 18 ஆண்டுகள் போராடி வென்றது. 7. முல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாலஸ்தீனத்தில் காஷா உள்ளது. இஸ் ரேல் எல்லையில் உள்ள இப்பகுதி ஹமாஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. இவர்கள் சுரங்கபாதைகள் அமைத்து இஸ்ரேல் வழியாக ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்களை கடத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தில் உள்ள “ஹமாஸ்” தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகிறது. இரு தரப்பினரும், ராக்கெட் குண்டுகளையும், வெடி குண்டுகளையும் வீசி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி இஸ்ரேலின் நகால் ஆஷ் கிட்புட்ஷ் நகரம் மீது காஷாவில் இருந்து ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினார்கள். இதில் ஒரு குண்டு பள்ளி பஸ் மீது விழுந்து தாக்கியது. இதில் 16 வயது மாணவன் தலையில் படுகாயம் ஏ…
-
- 0 replies
- 675 views
-
-
லிபியாவில் கடாபி ஆட்சி தொடர்வதை நினைத்துக் கூட பாரக்க முடியாது என்று அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்க தேசமான லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக மோமர் கடாபியின் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து கடந்த பெப்பிரவரி மாதம் 15ம் திகதி முதல் புரட்சிப் போராட்டம் வெடித்துள்ளது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க லிபிய ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியதில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்க லிபிய வான் எல்லையில் விமானம் பறக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தடை விதித்தது. இந்த தடையை செயல்படுத்த அமெரிக்கா தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் படைகள் லிபியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் த…
-
- 0 replies
- 739 views
-
-
பின்லாந்து நாடாளுமன்றத் தேர்தல்: மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி வெற்றி! பின்லாந்தில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முக்கிய கன்சர்வேடிவ் கட்சியான மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் வெற்றிபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், மத்திய வலதுசாரி தேசிய கூட்டணி கட்சி (என்சிபி) 20.8 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பிடித்தது. அவர்களைத் தொடர்ந்து வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சியான தி ஃபின்ஸ் 20.1 சதவீதத்துடன், பிரதமர் சன்னா மரின் சமூக ஜனநாயகக் கட்சியினர் 19.9 சதவீதத்தைப் பெற்றனர். முதல் மூன்று கட்சிகளும் தலா 20 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்…
-
- 9 replies
- 961 views
- 1 follower
-
-
டெல்லி: இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்றிரவு டெல்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான், ‘‘டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுவாசக்குழாய் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்றார். ஏற்கனவே சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் சோனியா …
-
- 21 replies
- 1k views
-
-
நான்கு மாநில முதல்வர்கள் ராஜினாமா நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியாயின. இதில் 4 மாநில முதல்வர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அசாம் மாநிலத்தில் மட்டும் தற்போதைய முதல்வர் தருண்கோகாய் மட்டும் மீண்டும் முதல்வராக உள்ளார். தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா என 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பலகட்டங்களாக கடந்த ஒரு மாதங்களாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று துவங்கியது. சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றாலும் ஐந்து மாநிலத்தின் மொத்த தொகுதிளை பார்லிமென்ட் தொகுதிக்கு இணையாக கணக்கிட்டு பார்க்கும் போது மொத்தம் 100க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிளை உள்ளடக்கியதாக காணப்பட்டது. இதன்மூலம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் க…
-
- 0 replies
- 849 views
-