உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26855 topics in this forum
-
http://www.youtube.com/watch?v=GE4W_ZY2EO0
-
- 2 replies
- 900 views
-
-
சேலத்தில், 1994ல் தத்துக் கொடுக்கப்பட்ட பெண் குழந்தை, 18 ஆண்டுகளுக்கு பிறகு, டென்மார்க்கில் இருந்து வந்து, பெற்றோரை சந்தித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கன்னந்தேரியை சேர்ந்த, கூலித் தொழிலாளி பச்சமுத்து; இவரது மனைவி தைலம்மாள். இவர்களுக்கு, 1994ல், பெண் குழந்தை பிறந்தது. சாந்தி என, பெயரிடப்பட்டனர். இரு மாதங்களே ஆன அக்குழந்தையை வளர்க்க முடியாது என, நினைத்த அத்தம்பதியர், சேலம் மாவட்ட தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். டென்மார்க்கை சேர்ந்த, ஸ்வரன் - சுதானா தம்பதியர், "கில்ட் ஹார்ட் சர்வீஸ்' என்ற நிறுவனம் மூலம், சேலம் மாவட்ட சமூக நலத்துறையில் இருந்த, பெண் குழந்தை சாந்தியை தத்தெடுத்து, "டிரீனா' என, பெயரிட்டு வளர்த்தனர். டென்மார்க்கில் உள்ள சட…
-
- 0 replies
- 698 views
-
-
18 மாதங்களின் பின் கொவிட்-19 பயண ஆலோசனைகளை எளிதாக்கிய அவுஸ்திரேலியா 18 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அடுத்த வாரம் முதல் தனது எல்லைகளை மீண்டும் திறக்க அவுஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந் நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளுக்கான கொவிட்-19 தொடர்பான பயண ஆலோசனையையும் அவுஸ்திரேலியா வியாழக்கிழமை தளர்த்தியுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, நவம்பர் 1-ஆம் திகதி முதல் முழுத் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கான வெளியூர் பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்குகிறது. ஏனெனில் அதன் பெரிய நகரங்களான சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை தனிமைப்படுத்தலின்றி வெளிநாட்டுப் பயணிகளின் உள் நுழைவ…
-
- 0 replies
- 246 views
-
-
18 மாதங்களில் தயாராக இருக்கும் .sl_box{ margin-bottom: 5px !important; } .sl_box3{ padding-top: 12px !important; } 1,088 Views கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான முதலாவது தடுப்பூசி 18 மாதங்களில் தயாராக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டெட்ரோஸ் எடனொம் கெப்ரியேஸஸ்வு இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, குறித்த காலப்பகுதிவரை கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 413 views
-
-
18 லட்சம் பேரின் குடியுரிமை கேள்விக்குறியானது: அமெரிக்காவில் மசோதா தோல்வி அமெரிக்காவில் சட்டவிரோத மாக வசிக்கும் சுமார் 18 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா அந்த நாட்டு செனட் அவையில் தோல்வியடைந்தது. இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அமெரிக்காவில் லட்சக்கணக் கான வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் குழந்தையாக இருக்கும்போது பெற்றோரால் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்காலிக தங்கும் உரிமை வழங்கினார். இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உட்பட 7 லட்சத்துக்கும் மேற்பட்டோ…
-
- 0 replies
- 335 views
-
-
18 வயது ஆண்-16 வயது பெண் திருமணம் செல்லும்: நீதிமன்றம் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 10:12[iST] டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை அவர்களது பெற்றோர் காலி செய்ய முயன்றதையடுத்து ஊரைவிட்டு ஓடினர். ஆனாலும் இவர்களை தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்தனர். மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் ஆள் கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்குகள…
-
- 1 reply
- 4.1k views
-
-
18 வருடங்களிற்கு முன்னர் கடற்படை கப்பல் மீது தாக்குதல் - பழி தீர்த்தது அமெரிக்கா அமெரிக்க கடற்படைகப்பல் மீது 18 வருடங்களிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யேமனில் இடம்பெற்ற விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. யுஎஸ்எஸ்கோல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான அல்ஹைடா அமைப்பை சேர்ந்த ஜமல் அல் படாவி என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. 2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி யேமனை சேர்ந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க கடற்படையின் கப்பல் மீது சிறிய படகை பயன்படுத்தி தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர் யேமனின் ஏ…
-
- 0 replies
- 749 views
-
-
18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்குகிறது அமேஸான் By Sethu 05 Jan, 2023 | 09:28 AM அமேஸான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ஜனவரி 18 ஆம் திகதி முதல் அறிவிக்கப்படும் என ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் அமேஸான் பிரதம நிறைவேற்று அதிகரிர அன்டி ஜேசி தெரிவித்துள்ளார். அமேஸானில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 6 சதவீதமானோர் நீக்கப்படவுள்ளனர். செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இத்திட்டத்தை அமேஸான் அமுல்படுத்தவுள்ளத…
-
- 0 replies
- 339 views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டி அணிவகுப்பில் ஒரே கொடியுடன் செல்ல கொரிய நாடுகள் ஒப்புதல், போரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்பா நகரம், இந்தியாவை நினைவில் கொள்ள இஸ்ரேலிய யூதர்கள் புதிய வழி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 350 views
-
-
184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் உலகில் மிகக்கடுமையான சட்ட திட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியா. அங்கு பயங்கரவாதத்தில் ஈடுபடுவது, அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றச் செயல்களாக கருதப்படுகின்றன. இதில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘ரிப்ரீவ்’ தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு அளித்துள்ள புள்ளி விவரப்பட்டியலில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 88 பேர் உள்நாட்டினர் என்றும், 90 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் எந்த நாட…
-
- 0 replies
- 639 views
-
-
19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை! உக்ரேன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு உதவியதாக 19 இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 19 இந்திய நிறுவனங்கள் உட்பட சுமார் 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. 120க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வெளியுறவுத்துறை தடைகளை விதித்துள்ள அதே நேரத்தில் கருவூலத்துறை 270க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது. வர்த்தகத்துறை தடை பட்டியலில் 40 நிறுவனங்கள் உள்ளன என அமெரிக்க வ…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
சென்னை: 19 ஈழத் தமிழர்களை துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்; எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 ஆம் தேதி கடிதம் எழுதினார். இது தொடர்பாக, ஏப்ரல் 6 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். அப…
-
- 0 replies
- 361 views
-
-
19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் சிட்னியில் இரகசியச் சந்திப்பு [15 - August - 2007] * இலங்கை இராணுவத் தளபதியும் பங்கேற்பு அவுஸ்திரேலியா உள்ளிட்ட 19 நாடுகளின் இராணுவத் தளபதிகள் இரகசியச் சந்திப்பொன்றை சிட்னியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நிகழ்த்தியுள்ளதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இச் சந்திப்பை பசுபிக் இராணுவத் தளபதிகள் மாநாடு நடைபெறும் சமயத்தில் பகிரங்கப் படுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியாவின் இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் பீற்றர் லிகி தெரிவித்துள்ளார். மேலும், சிட்னியில் பல விடயங்கள் நடைபெறுகின்றதென்பது எமக்கும் தெரியும். ஆனால், அதனை பரபரப்பாக்க விரும்பவில்லை என பி.பி.சி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில…
-
- 1 reply
- 869 views
-
-
19 புதிய கர்தினால்களை நியமனம் செய்யவுள்ள பாப்பரசர் பிரான்சிஸ் பாப்பரசர் பிரான்சிஸ் புதிய கர்தினால்களை எதிர்வரும் மாதம் நியமிக்கவுள்ளார். அவர்களில் 16 பேர் 80 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களாவர் இதன் பிரகாரம் அவர்கள் பாப்பரசர் பதவி நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டக்கூடிய நிலையிலுள்ளவர் களாவர். அவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள வைபவத்தில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படவுள்ளனர். புதிய கர்தினால்கள் இத்தாலி, ஸ்பெ யின், ஜேர்மனி, நிகரகுவா, கனடா, பிரேசில், ஆர்ஜென்டீனா, தென்கொரியா, சிலி, பிலிப்பைன்ஸ், சென்லூசியா தீவு, ஹெயிட்டி மற்றும் புர்கினோ பஸோ ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் ஸ்பெயின், இத்தாலி, சென் லூசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8…
-
- 0 replies
- 360 views
-
-
(தினத்தந்தி) பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அவருடைய 19 வயது மகன் பிலாவல் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். பெனாசிரின் கணவர் சர்தாரி, கட்சியின் இணை தலைவராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானில் வருகிற 8-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். புதிய தலைவர் பெனாசிர் படுகொலையை தொடர்ந்து, பாகிஸ்தான் முழுவதும் கலவரம் நடைபெற்று வருகிறது. அவருடைய படுகொலை பற்றி முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், பெனாசிரின் `பாகிஸ்தான் மக்கள் கட்சி'க்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. பெனாசிரின் மூத்த மகன் பிலாவல், கணவர் ஆசிப் அ…
-
- 2 replies
- 1.4k views
-
-
19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்.. ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர், இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே இணையம் மூலம் இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம் அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வியாபாரம் செய்து 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் லாபம் ஈட்டியுள்ளார். கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆ…
-
- 2 replies
- 819 views
-
-
உலகம் முழுவதும் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஃபேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டதில் 19 வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தி இளைஞர்கள் பாலியல் குற்றங்கள் அதிகம் புரிந்த்தாக புகார்கள் உலகெங்கும் வந்துகொண்டே இருக்கின்றது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் ஐந்தில் ஒரு இளைஞர் பேஸ்புக்கை பயன்படுத்தி குற்றங்கள் செய்வதாக சைபர் கிரைம் தனது ஆய்வுக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் டுவிட்டர் போன்ற இணையதளங்களும் இந்த வகை குற்றங்களுக்கு காரணமாக இருப்பதையும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது. பேஸ்புக் மூலம் எத்தனையோ சமுதாய பிரச்சனைகள் ம…
-
- 0 replies
- 382 views
-
-
புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய மைல் கல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஓராண்டு செயல்பாடு உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 354 views
-
-
19% இந்தியர்கள் வாழ்க்கையை ஒட்டுவது வெறும் 12 ரூபாயில்..!!! டெல்லி: பெரும் எண்ணிக்கையிலான நகர் பகுதி இந்தியர்கள் ஒரு நாளைக்கு வெறும் 19 ரூபாயில் தான் வாழ்க்கையை ஒட்டுகின்றனர் என தேசிய அளவிலான ஆய்வு தெரிவிக்கிறது. நகர்ப் பகுதிகளில் இது 12 ரூபாயாக உள்ளது. கிராமப் பகுதிகளில் 19 சதவீத மக்கள் உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 12 மட்டுமே செலவிடும் பொருளாதார நிலையில் உள்ளனர். நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களில் 22 சதவீதம் பேர் ரூ. 19 மட்டுமே செலவிடும் நிலையில் உள்ளனர். தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் (National Sample Survey Organisation) 2005-06ம் ஆண்டு நடத்திய ஆய்வு இந்த விவரங்களைத் தெரிவிக்கிறது. கிராமப் பகுத…
-
- 0 replies
- 858 views
-
-
193 உறுப்பு நாடுகளுக்கு அவசர கடிதம் எழுதிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ். அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உடனடியாக நிதிச்சரிவை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் நிறைவேற்ற வேண்டும். அல்லது உடனடி நிதிச் சரிவைத் தடுக்க, உறுப்பு நாடுகள் நமது நிதி விதிகளை மாற்றி அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடிதத்தில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடவில்லை. ஐ.நா.வுக்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்கா தற்போது ஐ.நா.வின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்திற்கு 2.1…
-
-
- 2 replies
- 228 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின் 80-வது ஆண்டு நிறைவை 'டி-டே' வீரர்களுடன் கொண்டாடினர். இங்கிலாந்து அரசர், அரசி மற்றும் வேல்ஸ் இளவரசர் ஆகியோர் ஆண்டு நிறைவைக்குறிக்க புதன்கிழமை போர்ட்ஸ்மவுத்தில் நேற்று (ஜூன் 6-ஆம் தேதி) நடந்த விழாவில் கலந்துகொண்டனர். டி-டே (D Day) என்றால் என்ன? இது ஏன் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது? பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். டி-டே என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து, அம…
-
-
- 2 replies
- 531 views
- 1 follower
-
-
1945-க்குப் பிறகு... ஐரோப்பாவில் மிகப்பெரிய போரை நடத்த, ரஷ்யா திட்டமிட்டுள்ளது – பொரிஸ் ஜோன்சன். 1945 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய யுத்தத்தை ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல்களை மேற்கோளிட்டு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். அதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிவதாகவும் சில திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி உக்ரைன் தலைநகர் கியூவ்வை சுற்றிவளைக்க ரஷ்யா தீர்மானித்துள்ளதாக உளவுத்துறை தகவலை மேற்கோளிட்டு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மனித பேரழிவினால் ஏற்படும் விலையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார். 169,000 முதல் 190,000 ரஷ…
-
- 6 replies
- 461 views
-
-
1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்…
-
- 4 replies
- 788 views
-
-
1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா? 21 அக்டோபர் 2017 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இமய மலையில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நடைபெற்ற குறுகியகால, கசப்பான போர் முடிந்து அரை நூற்றாண்டுக்கு அதிகமானபோதும், அந்த அதிர்ச்சி மறக்க முடியாதது. இந்த யுத்தத்தில், இந்திய ராணுவத்துக்கு ஏற்பட்ட தோல்வி அரசியல் தோல்வியாகவும் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த யுத்தம் பற்றிய வரலாறு ஏற்கனவே மிகவும் விரிவாக எழுதப்பட்டது, எனவே அதைப் பற்றி மீண்டும் எழுத வேண்டிய அவசியமில்லை. இந்தப் போர் பற்றி ஜவஹர்லால் நேருவின் அதிகாரப்பூர்வ வரலாற்றை எழுதிய எஸ்.கோபால் இவ்வாறு கு…
-
- 0 replies
- 336 views
- 1 follower
-
-
1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனம் -ரஸ்யா November 1, 2023 இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் அதனை எல்லோரும் கூட்டாக செய்ய வேண்டும். ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை இலக்காக கொண்டு இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்டு 1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் மேலும் பரவாது வெளியார் தடுக்க வேண்டும். அந்த பிரதேசம் வியூகங்களின் அடிப்படையில் முக்கியமான பிரதேசம் என ரஸ்யா தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஈரான் அதிகாரிகளுடனா…
-
- 1 reply
- 819 views
-