Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காஸா மீது இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 81பேர் உயிரிழப்பு! காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று (28) மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. காஸா நகரை குறிவைத்து ஏவுகணைகளை வீசியும், ட்ரோன்களை செலுத்தியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 81பேர் உயிரிழந்துள்ளதுடன் 422 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளது. இதேவேளை பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும், அவசரகால குழுக்களால் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1437497

  2. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: "சிறுவன் பலி" I `இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் பலி' காஸாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் 10 வயது சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறுவனது சகோதரர்கள் இருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் மீது ஹாமாஸ் மேற்கொண்ட ராக்கட் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே, தாம் ஹமாஸின் 4 இலக்குகளை குறிவைத்துத் தாக்கியதாக இஸ்ரேலியப் படை தெரிவித்துள்ளது. காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 4 ராக்கட்கள் இஸ்ரேலிய நகரான ஸ்தெரோவுக்கு அருகே உள்ள திறந்த வெளியில் வெடித்ததாக இஸ்ரேல் படை மேலும் தெரிவித்துள்ளது. http://www.bbc.com/tamil/glo…

  3. காஸா மீது தரைப்படை தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் காஸாவில் இருந்த சில பகுதியில் பற்றி எரிந்தன. 27 அக்டோபர் 2023, 18:26 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா மீது தரைப்படைகள் தாக்குதலை தொடங்கப் போவதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தரைப்படைகள் இரவோடுஇரவாக காஸாவிற்குள் நுழைந்து ஹமாசுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று இஸ்ரேலின் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகரி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். காஸா நகரமக்களை தெற்கு காஸா பகுதிக்கு செல்லவும் அவர் அறிவுறுத்தினார். கடந்த சில வாரங…

  4. ஏப்ரல் 30, 2013 காஸா மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஹமாஸ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். கடந்த நவம்பர் மாதம் தொடர்ச்சியாக 8 நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பின்னர் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இஸ்ரேல் நடத்தும் முதல் தாக்குதல் இதுவாகும். கடந்த 17-ஆம் தேதி, காஸாவில் இருந்து இஸ்லாமியர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்த ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. http://puthiyathalaimurai.tv/palestinian-killed-in-gaza-due-to-newly-commenced-airstrike-by-israel

  5. காஸா முனையில் இஸ்ரேல் தாக்குதல் : ஹமாஸ் முக்கிய தளபதி உயிரிழப்பு Published By: Digital Desk 3 14 Dec, 2025 | 11:30 AM இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமை காஸா நகரில் கார் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தளபதியான ரயிட் சயத் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காஸா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேவேளை…

  6. காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவர்களுக்கும்,இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் தென்பகுதியில் உள்ள ஜேவிஷ் மாகாணம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் 120-க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதில், 13 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் கட்டளைத்தளபதி ஹமட் ஜாபரி, அவரது பாதுகாவலர் மொஹமட் அல்-ஹம்ஸ் ஆகியோரும் அடங்கு…

  7. Published By: SETHU 08 APR, 2024 | 06:33 PM இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம், பலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு ஜேர்மனி உதவுவதாக குற்றம் சுமத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் நிக்கரகுவா வழக்குத் தொடுத்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதை நிறுத்துமாறு ஜேர்மனிக்கு உத்தரவிட வேண்டும் என நிக்கரகுவா கோரியுள்ளது. நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. ஒருபுறம், பலஸ்தீன சிறார்கள், பெண்கள், ஆண்களுக்கு வான்வழி விநியோகம் உட்பட மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே மறுபுறம், அவர்களைக் கொல்வதற்கான ஆயுதங்களை இஸ்ரேலுக்கு ஜேர்மனிக் வழங்குகிறது …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த தாக்குதலால் மஸ்யாஃப்-வாடி அல்-ஓயோன் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதாகவும், வனப்பகுதியான ஹேர் அப்பாஸ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சனா செய்தி முகமை தெரிவித்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசின் செய்தி முகமை (சனா) தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஹமா மாகாணத்தில் உள்ள மஸ்யாஃப் பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும…

  9. காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் - 43 பேர் பலி காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது43பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP மேலும், இதில் 1800 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது. மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள். ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர். …

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்பின் கருத்தை, "கவனம் செலுத்தப்பட வேண்டிய யோசனை" எனக் குறிப்பிட்டார் நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை நெதன்யாகுவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் வெள்ளை மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று டிரம்ப் கூறினார். அவர் இதுகுறித்துப் பேசியது என்ன? செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், தான் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற நிலையில், அவரைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகுதா…

  11. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளன. காஸாவில் குறைந்தது 4 முக்கியமான மருத்துவமனைகள் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளனர். காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் குண்டு வீசி தாக்கியதாக பாலத்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவனையில் உள்ள நோயாளிகள் மருத்துவர்களின் நிலைமை கவலையளிப்பதாக பிபிசி செய்தியாளர் ருஷ்டி அபுஅலூஃப் கூறியுள்ளார். அதே மருத்துவமனையில் பணியாற்றும் மார்வன் அபு சத்தா என்கிற மருத்துவர…

  12. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கான் யூனிஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடம் கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுலோஃப், டாம் மெக்ஆர்தர் மற்றும் லூசி கிளார்க்-பில்லிங்ஸ் பதவி, பிபிசி நியூஸ் 14 ஜூலை 2024 காஸாவில் கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 141 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 400 பேர் காயமடைந்திருப்பதாகவும் அதன் அறிக்கை கூறுகிறது. இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஒன்று, கான் யூனிஸுக்கு அருகிலுள்ள அல்-மவாசி என்ற இடத்தில் நடந்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் முகமது டெயிஃபை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா…

  13. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இந்தத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் காயமடைந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ருஷ்டி அபுவலூஃப் மற்றும் டாம் மெக்ஆர்தர் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, மத்திய காஸாவில் உள்ள நுசேராத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்த கட்டடம் தங்குமிடமாக இருந்தது. இஸ்ரேல் பாதுகா…

  14. பட மூலாதாரம்,EMPICS கட்டுரை தகவல் எழுதியவர், ஆமிர் சுல்தான் பதவி, பிபிசி அரபிக் செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் பாலத்தீன மக்களின் நிலையை கருத்தில் கொள்ளும் போது, சினாய் குறித்த எகிப்தின் கவலை நியாயமானதா? பிரிட்டிஷ் ஆவணத்தின் படி, இந்த கேள்விக்கு பதில் ‘ஆம், நியாயமானது’ ஆவணங்களை ஆய்வு செய்த போது, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களை சினாய்க்கு வெளியேற்ற, 52 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் ரகசிய திட்டம் தீட்டியிருந்தது தெரிகிறது. இஸ்ரேல் ராணுவம் 1967-ல் மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் சிரியன் கோலன் ஹைட்ஸ் ஆகியவற்றுடன் சேர்த்து, காஸாவையும் …

  15. காஸாத் தாக்குதல்கள்: மழையாகப் பொழிந்த குண்டுகளை எதிர்கொண்டவர்களின் கதைகள் – தமிழில்: ஜெயந்திரன் 5 Views காஸாப் பிரதேசத்தில் போர் நிறுத்தம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், பயப்பீதி, நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலை, உயிர் பிழைத்தல் போன்ற விடயங்களைக் கூறும் பல்வேறு கதைகள் முற்றுகையிடப்பட்ட இந்தப் பிரதேசத்தில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. காஸாப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது என்றுமில்லாத வகையில் பதினொரு நாட்கள் தொடர்ச்சியாக இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்ட மிக மோசமான தாக்குதல்களின் காரணமாக, தாங்கள் இறக்கப் போகின்றோம் என்று நினைத்த பொது மக்கள் பலர் தமது குடும்ப உறவுகளுக்கும், நண்பர்களு…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 நிமிடங்களுக்கு முன்னர் அக்டோபர் 23-ஆம் தேதியின் 24 மணி நேரத்தில் மட்டும் காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே 24 மணிநேரத்தில் 400 ‘பயங்கரவாத இலக்குகளைத்’ தாக்கி ஹமாஸ் குழுவின் பல தளபதிகளைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருக்கிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 23-ஆம் தேதிகாஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது …

  17. காஸாவில் இருவர் கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதையடுத்து முற்றுகைக்குள்ளாகியுள்ள பாலஸ்தீனியர்கள் எவ்வாறு நோயை எதிர்கொள்ளப்போகின்றனர் என அச்சம் தோன்றியுள்ளது. மேற்குகரையில் பாலஸ்தீன பிரதமர் வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்காக தனது மக்களை இரண்டு வாரங்களிற்கு வீடுகளிற்குள் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாக்கிஸ்தானிலிருந்து எகிப்தின் ஊடாக காஜாவிற்கு சென்ற 79 மற்றும 63 வயது நபர்களிற்கு வைரஸ் பாதிப்புள்ளமை உறுதியாகியுள்ளது. எகிப்து காஸா எல்லையில் உள்ள ராவா நகரில் நோயாளிகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்புகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைகள் மூடப்பட்டு காஸா&nbsp…

    • 1 reply
    • 297 views
  18. காஸாவிலிருந்த, கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டது! காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று. மக்கள் தொகையில் 28 சதவீதமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கும் இடையிலான பூசலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர ரீதியிலான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, போராளித்துவ இலக்குகளைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார். கிழக்கு ஜெருசலேமில் இஸ்ரேலியர்களுக்கும் பலஸ்தீனர…

  19. காஸா மீது ராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவிலுள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் முற்றியுள்ளது. காஸா பகுதி மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், காஸாவில் 208-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இப்போரை நிறுத்துவதற்காக எகிப்து மேற்கொண்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனான் மற்றும் காஸா பகுதியிலிருந்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகின்றனர்…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES 11 நிமிடங்களுக்கு முன்னர் காசாவில் "உடனடியாக போர் நிறுத்தத்தை" அமல்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். இதில் அமெரிக்கா தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி இந்தமுறை நடவடிக்கையை வீட்டோ செய்யாமல் தவிர்த்துவிட்டது. இந்த தீர்மானத்தின் படி அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து போர் நிறுத்த தீர்மானத்தை கொண்டு வர முடியாமல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சில முட்டுக்கட்டைகள் இருந்தன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, காசா மீதான இஸ்ர…

  21. "முள்ளிவாய்க்கால் ஞாபகங்கள் மீண்டும் மனதை வதைக்கின்றன" தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- காஸாவில் காயம்பட்டவர்கள் மத்தியில் பணியாற்றும் பேராசிரியர் மாட்ஸ் கில்பேர்ட் தனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு சனல் 4 இற்கு எழுதியுள்ளார். கடந்த இரவு என்பது மிக பயங்கரமானது, காஸா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தரைவழி ஊருடுவல் காரணமாக மிகப் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர், அங்கவீனர்களாகி உள்ளனர், இறந்து கொண்டிருக்கின்றனர்- இவர்களில் எல்லா வகையான பாலாஸ்தீனியர்களும் உள்ளனர், சகல வயதினரும்--இவர்கள் அனைவரும் அப்பாவிகள் பொதுமக்கள். அம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அந்த மாமனிதர்கள் 24 மணிநேரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் களைத்துப் போயுள்ளனர், சாதாரண மனிதாகள…

  22. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காஸா அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. காஸாவில் இரண்டு ஆண்டுகளாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் மூலம் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனவும், இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து காஸாவிலும் இஸ்ரேலிலும் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடின…

  23. காஸாவில் ஐக்கிய நாடுகள் பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐ.நா.வின் பாடசாலை ஒன்றில் தங்கியிருந்த 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர். காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடத்தப்பட்டு வரும் குறித்த பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் தங்கியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோன் கெர்ரியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் பான் கீ மூன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பான் கீ…

  24. பெய்ட் ஹனௌன்(பாலஸ்தீனம்): இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி "பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்" என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தன…

  25. இஸ்ரேலில் சிறைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் காஸாவுக்குள் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசினர். பாலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதியில் நுழைய முயன்ற ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. இஸ்ரேல் சிறையில் அடைபட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் உறவினர்கள் 40 பேர் காஸா மற்றும் இஸ்ரேல் இடையே உள்ள எரஸ் பகுதியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை கையில் ஏந்திய படி “பான் கி மூன் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது போதும்” என்று ஆங்கிலம் மற்றும் அரபியில் எழுதிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை வைத்திருந்தனர். அதில் 2 பேர் பான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.