உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
கொரோனா வைரஸ் பரவ உகான் சந்தையும் ஒரு காரணம் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் ஜெனீவா உலக நாடுகளை தற்போது உலுக்கி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரிலிருந்துதான் வெளிப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று, சீன நாட்டின் உகான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டது. ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது உகான் நகரில் உள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவி இருக்கிறது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறத்ய் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீனா எந்த முயற்சியு…
-
- 0 replies
- 438 views
-
-
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஜெனீவாவில் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெ;டிரோஸ் அடெனெம் கெப்ரெயேசஸ் முதல் நோயாளி குறித்த அறிவிப்பிற்கும் 100,000 நோயாளிகள் குறித்த அறிவிப்பிற்கும் இடையில் 67 நாட்கள் காணப்பட்டன என தெரிவித்துள்ளார். எனினும் அடுத்த 11 நாட்களில் மேலும்100,000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் இறுதியாக நான்கு நாட்களில் 100,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 300,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், உலகின் அனைத்து நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெர…
-
- 1 reply
- 565 views
-
-
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு! ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை. இந்தநிலையிலேயே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இத்தாலி, அல்ஜீரியா மற்றும் வட ஆபிரிக்காவுக்குச் சென்று நாடு திரும்பிய ஆஸ்த…
-
- 0 replies
- 286 views
-
-
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் உலக நாடுகள் 20 சதவீதத்துக்கும் குறைவான அளவையே வெளிஉலகுக்கு சொல்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து சொல்லும் நாடுகள் கண்ணுக்குத் தெரியாத இந்த கொரோனா வைரஸ் பிடியில் இருந்து எப்படித்தான் நாம் மீளப்போகிறோம், உயிர் வாழப்போகிறோம் என்று ஒரு வழி தெரியாமல் உலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுக்கு ஒரு கணக்கு, ஆளுக்கு ஒரு விஞ்ஞானம், ஆளுக்கு ஒரு மருத்துவம் என்று ஊடகங்களில் அள்ளித்தெளிக்கிறார்கள். எதைப்படிப்பது, எதை விடுவது, எதை நம்புவது என தெரியாமல் மக்கள்கூட்டம் திணறித்தான் போகிறது. இந்த கட்…
-
- 2 replies
- 1k views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை கண்டறிந்த அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகளை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்து உள்ளது. பதிவு: ஏப்ரல் 28, 2020 08:56 AM புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகானில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாக மாறி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் ஒரு புரியாத புதிராக மாறி உள்ளது மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் கொரோனாவின் குணாதிசயங்களைக் கண்டறிய தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உலக சுகாதார அமைப்பு கூறுகையில், சிலர் நோய்த்தொ…
-
- 0 replies
- 521 views
-
-
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு! by : Anojkiyan உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை, திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், ரஷ்யாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்கான ‘தேவையான அனைத்து மருந்துகளும், பாதுகாப்பு வழிமுறைகளும் உள்ளன’ என்றும் கூறினார். ரஷ்யாவில் இதுவரை 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே சீனாவைச் சேர்ந்தவர்கள், சைபீ…
-
- 0 replies
- 370 views
-
-
கரிஷ்மா வாஸ்வானி ஆசிய வணிகச் செய்தியாளர், பிபிசி. சீனா தவிர்த்த பிற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, சிங்கப்பூர் சில விடைகளைத் தருகிறது. கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது. ஏனெனில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் …
-
- 0 replies
- 381 views
-
-
கொரோனா வைரஸ் புதிய திரிபு: "நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்" - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை ஜேம்ஸ் கல்லேகர் சுகாதார & அறிவியல் செய்தியாளர் பட மூலாதாரம், GETTY IMAGES பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வை…
-
- 1 reply
- 628 views
-
-
தென்கொரியாவில் நிகழ்ந்த சில கொரோனா வைரஸ் மரணங்கள் தொடர்பாக, அந்நாட்டில் உள்ள மதப்பிரிவு ஒன்றின் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஷின்சியோன்ஜி திருச்சபையின் நிறுவனர் லீ மான்-ஹீ மற்றும் 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதியும்படி தலைநகர் சோல் நகர அரசு தமது புலனாய்வு அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பாக, யார் யாருக்கு இந்த நோய் பரவியிருக்கக் கூடும் என்று ஒரு பட்டிலைத் தயாரிப்பதற்கு அதிகாரிகள் முயன்றபோது தங்கள் திருச்சபையின் சில உறுப்பினர்களின் பெயர்களை மறைத்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென் கொரியா. இதுவரை தென் கொரியாவில்…
-
- 0 replies
- 429 views
-
-
கொரோனாவைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் மருந்தினை உலக நாடுகள் அனைத்தும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானத்தினை தடுப்பதற்கு முயற்சி செய்த அமெரிக்கா தோல்வியடைந்துள்ளது. கொரோனா வைரசிற்கு எதிராக எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு தடுப்பு மருந்தினையும் சமமான ,தக்கதருணத்தில், திறமையான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யவேண்டும் என மெக்சிக்கோ கொண்டுவந்த தீர்மானத்தினை ஐநாவின் 193 நாடுகள் ஆதரித்துள்ளன. அதனை தடுப்பதற்கு அமெரிக்கா முயன்றதாகவும் எனினும் அது சாத்தியமாகவில்லை எனவும் ஏஎவ்பி தெரிவித்துள்ளது. ஐநா தீர்மானத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய பணி குறித்து குறிப்பிடப…
-
- 1 reply
- 642 views
-
-
கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் – உலக சுகாதாரஸ்தாபனத்தின் தலைவர் Rajeevan ArasaratnamDecember 6, 2020 கொரோனா வைரஸ் முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவு காணமுடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் அதனோம் கெப்ரோயஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்துகளின் சோதனை முடிவுகள் காரணமாக வைரஸ் ஆபத்து முடிவிற்கு வந்துவிட்டது என உலகம் கனவுகாணமுடியும் என என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸ் தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் முதலாவது உயர்மட்ட அமர்வில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார். பாதை இன்னமும் ஆபத்தானதாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக மனித குலத்தின் சிறந்த குணாதிசயங…
-
- 0 replies
- 541 views
-
-
கொரோனா வைரஸ் வகைகளில்... "டெல்டா" மட்டுமே கவலையளிக்கும் வகையில் உள்ளது – WHO இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற உருமாறிய கொரோனா, தொற்று, பரவல் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் மக்களின் நலுனுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக கூறியுள்ள குறித்த நிறுவனம் மற்ற இரு வகைகளும் வீரியம் குறைந்தவை எனவும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1219911
-
- 0 replies
- 249 views
-
-
கொரோனா வைரஸ் வழக்கு விவகாரம்: அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது! by : Anojkiyan கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைகளை மறைத்ததாக, சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடுத்துள்ள நிலையில், இந்த தொற்று நோய் விவகாரத்தில், அமெரிக்க நீதிமன்ற அதிகார எல்லைக்குள் சீன அரசு வராது என சீன செய்தி தொடர்பாளர் ஜெங் சுவாங் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிடாமல் மறைத்தும், எச்சரிக்கை விடுத்தவர்களை கைது செய்தும், தொற்றுநோய் என்பதை முதலில் மறுத்தும், உலகளவில் ஈடு செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகளை சீனா ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சுமத்தியுள்ளது. அத்துடன் அமெரிக்க நீதிமன்றத்தில் மிசவுரி ம…
-
- 4 replies
- 788 views
-
-
கொரோனா வைரஸ் ஹூபேயில் கட்டுப்பாட்டினுள் வந்துள்ளது – சீன அதிபர் கொரோனா வைரஸ் (கொவைட்-19) தோன்றிய சீனாவின் ஹூபே மாகாணத்தில், அந்த வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் ஹூபே மாகாணத் தலைநகர் வுஹானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதன் முறையாக சென்ற அவர், கொரோனா விசேட வைத்தியசாலையையும் பார்வையிட்டுள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை கணிசமான அளவில் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். வுஹானிலும் கொரோனா வைரஸ் பரவலின் தீவிரப் போக்கைக் குறைத்து, நிலைமையை மாற்றியமைப்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துள்ளோம்’ என்றார். சீன அதிபரின் வருகைக்கு…
-
- 0 replies
- 232 views
-
-
கொரோனா வைரஸ்- ஆய்வுக்காக ஒன்றுக்கூடும் இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் விஞ்ஞானிகள் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள், கொரோனா வைரஸ் தொற்று பற்றி ஒன்றாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். அதாவது கொரோனா வைரஸ் தொற்றின் மரபணுவை வரிசைப்படுத்தல், வைரஸ் தொற்று பரவும் விதம் மற்றும் கணித மாதிரிகள் பற்றி இவர்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். குறித்த ஆய்வு, மரபணு மாற்றங்களைக் கண்டறிய உதவும், மீண்டும் சேர்க்கைகள் மற்றும் வைரஸின் பரவல் மற்றும் அதன் பரவலின் எதிர்காலம் பற்றி கணிக்க கூடியதாக இருக்குமென உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றினை மேற்கோள் காட்டி புதுடெல்லி செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இ…
-
- 0 replies
- 204 views
-
-
கொரோனா வைரஸ்: 100 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம் கொரோனா வைரஸ் தொற்று உண்டாகாமல் தடுக்க வாய்ப்புள்ள தடுப்பு மருந்து ஒன்றின் உற்பத்தியை தொடங்க உள்ளதாக பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கான பரிசோதனைகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஆனால், ஒருவேளை தங்களது தடுப்பூசி கோவிட்-19 வைரஸ் கட்டுப்படுத்த கூடியது என்று தெரியவந்தால் உடனடியாக ஏற்படும் தேவையை எதிர்கொள்ளும் பொருட்டே தற்போது அந்த தடுப்பூசிக்கான உற்பத்தியை தொடங்க வேண்டியுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் பாஸ்கல் சொரியட் கூறுகிறார். "நாங்கள் உடனடியாக இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணி…
-
- 0 replies
- 591 views
-
-
என்னுடைய அடுக்குமாடி வீட்டில் அடங்கியிருந்து, பதற்றத்தின் பிடியில் உள்ள அமெரிக்காவையும், மக்களிடம் கொரோனா வைரஸ் பல மடங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், இதை `அரசியல் புரளி' என்று கூறி அலட்சியம் காட்டிய அதிபர் டிரம்ப் தலைமையிலான வல்லாதிக்க நாடு இப்போது அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரு தீர்வு அளிக்க முடியாமல் திணறி வருவதைப் பார்ப்பது ஆச்சரியமாக உள்ளது. வெளியிலிருந்து பார்த்தால் இந்த நாடு பலருக்கும் ஒரு முழுமையான நாடாகத் தோன்றும். தங்களுடைய வருமானம் முழுவதையும் செலவிட்டு, வாழ்வை ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு, ஆபத்தான வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு சில நாட்களுக்குள் இந்த நாடு முற்றிலும் மாறிவிட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் 230க்கும் ம…
-
- 2 replies
- 525 views
-
-
கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் புதிய உச்சத்தை தொட்ட மரணங்கள், மூடப்படும் எல்லைகள் Corona Global Latest Updates Getty Images ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை,. இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. …
-
- 1 reply
- 569 views
-
-
கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகி…
-
- 0 replies
- 291 views
-
-
கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகில் கொரோனா வைரஸிலிருந்து அதிக இறப்பு விகிதம் ஸ்வீடனில் பதிவாகியுள்ளது. நாட்டி…
-
- 0 replies
- 270 views
-
-
தென் கொரியாவில் கொரோனா வைரஸ் உருவான பிரதான மையப்பகுதியான வழிப்பாட்டுத்தலத்தின் மதத் தலைவர் அந்நாட்டு மக்களிடமும் அரசிடமும் முழங்காலிட்டு மன்னிப்பு கோரி கெஞ்சியுள்ளார். தென் கொரியாவின் ஷின்சியோன்ஜி தேவாலயத்தில் முதல் வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இது வரை சுமார் 2500 மேற்பட்டோர் கொவிட்19 நோயளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த தேவாலயத்தின் 88 வயதான மதத்தலைவரான மேசியா லீ மேன்-ஹீயின் மீது அதிகாரிகளு இவர் ஒத்துழைக்கத் தவறியமை காரணமா? என்ற கோணத்தில் அதிகாரிகள் கொலை குற்றம் சுமத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த மதத்தலைவர், கபியோங்கில் ந…
-
- 0 replies
- 476 views
-
-
கொரோனா வைரஸ்: கோவிட் தொற்றுநோய் பேரிடர் அதன் இறுதி ஆட்டத்திற்குள் நுழைகிறதா? Getty Images "கோவிட் பெருந்தொற்றுப் பேரிடர் முடிந்துவிட்டதா?", "நான் எப்போது என் வாழ்க்கையை இயல்பாகத் தொடர முடியும்?" கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய மனப்போக்கு யாருக்குத்தான் ஏற்படவில்லை. எனக்கு ஏற்பட்டது என்று எனக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கான பதில், மிக விரைவில்... பெருந்தொற்றுப் பேரிடரின் இறுதி ஆட்டத்தில், ஒமிக்ரான் அதிகமாகக் காயப்படுத்தக்கூடும் என்ற கணிப்பு வளர்ந்து வருகிறது. ஆனால், அடுத்ததாக என்ன வரும்? ஒரு விரல் சொடுக்கில் கொரோனா வைரஸை மறையச் செய்யமுடியாது. அதற்குப் பதிலாக, "எண்டெமிக் (ஆண…
-
- 0 replies
- 269 views
-
-
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுக்கு முதலில் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று எந்தளவு பரவி வருகிறது என்பதை வரைப்படங்கள் மூலம் இங்கே உங்களுக்கு விளக்குகிறோம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்…
-
- 2 replies
- 985 views
-
-
கொரோனா வைரஸ்: சீன வுஹான் ஆய்வக கசிவு கோட்பாட்டை ஏன் இவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள்? பட மூலாதாரம், GETTY IMAGES சீனாவின் வுஹான் நகரில் கோவிட் -19 முதன்முதலில் கண்டறியப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குப் பிறகும், ஒரு விஷயம் மர்மமாகவே உள்ளது. இந்த வைரஸ் முதலில் எங்கே, எப்படி தோன்றியது? இந்த வைரஸ் சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து கசிந்ததாக முன்னர் கூறப்பட்டது. பலரும் இதை ஒரு சதி என்றும் இதில் ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறினர். ஆனால் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் கசிந்துள்ளது என்ற இந்த சர்ச்சைக்குரிய கூற்று இப்போது மீண்டும் வலு பெற்றுள்ளது. இந்த வைரஸ் …
-
- 0 replies
- 527 views
-
-
கொரோனா வைரஸ்: சீனாவிற்கு வெளியே பதிவான முதல் மரணம்! பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 44 வயதுடைய ஒருவர் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்தார் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வுஹானில் இருந்து பிலிப்பைன்ஸுக்குச் சென்ற சீன நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் சீனாவிற்கு வெளியே இந்த வைரஸால் இறந்த முதல் நபர் இவர் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பிலிப்பைன்ஸுக்கு வருவதற்கு முன்பே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவருடன் வந்த சீன பெண்ணும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளார் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்…
-
- 3 replies
- 516 views
-