உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பிரதமர் கெவின் ரட் அறிவித்துள்ளார். செப்டம்பர் ஏழாம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால் பிரச்சாரம் ஏற்கனவே தொடங்கிவிட்டதை இங்கு பலரும் உணர்ந்திருக்கின்றனர்.பிரதமருடைய இன்றைய அறிவிப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுகின்றன என்று கூறலாம். நாட்டை ஆண்டுவரும் கெவின் ரட்டையும் அவரது தொழிற்கட்சியையும் எதிர்த்து எதிரணியில் உள்ள டோனி அப்பாடும் அவரது கன்சர்வேடிவ் கூட்டணியும் மோதுவதாக தேர்தல் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அரசியலில் கடந்த சில மாதங்களில் கணிசமான மாற்றங்கள் நடந்துள்ளன. சில மாதங்கள் முன்பு, இந்த தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி பெருந்தோல்வியைச் சந்திக்கும் என்ற நிலை இருந்துவந்தது. ஆனா…
-
- 0 replies
- 444 views
-
-
வாஷிங்டன்: டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த ஜானி பிளெட்சர் கூடன் ஜுனியர் (29) என்பவர் பிரையனில் உள்ள சேஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியரிடம் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலின் வளர்ப்பு மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மிஷலின் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அவர் கேட்டுள்ளார். வங்கி ஊழியருக்கு ஜானி பொய் சொல்கிறார் என்று தோன்றியதால் அவரை வங்கியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். மிஷலுக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை என்று கூறியும் அவர் வெளியே செல்ல மறுக்கவே போலீசார் வரவழைக்…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழகத்தில் பற்றிப்படருகின்ற தாவரங்களான உன்னிச் செடிகளால் முதுமலை உட்பட பல இடங்களிலும் உள்ள புலிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு வகை அழகிய மலர்ச்செடிகளாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ''லண்டனா'' எனப்படுகின்ற இந்த உன்னிச் செடிகள், ஒருவகை பற்றிப்படருகின்ற களைகளாக தற்போது உருவெடுத்துள்ளதாகவும் அவற்றால் உள்ளூர் புல் வகைகள் பலவும் அழிந்துபோவதாகவும் கூறப்படுகின்றது. பொதுவாக, ஒரு இடத்தில் புலிகள் வாழ வேண்டுமானால், அவற்றுக்கான உணவான மான்களும் அங்கு அவசியமாகின்றன. ஒரு புலி உயிர்வாழ 500 மான்களாவது வேண்டுமாம். ஒருவகை உன்னிச் செடிகள் ஆனால், இந்த உன்னிச் செடிகள் தற்போது காடுகளில் பற்றைபோன்று படர்ந்து உ…
-
- 6 replies
- 689 views
-
-
ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவக்கம்: புதிய அதிபர் இமானுவேல் மக்ரோங் ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில், தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை தோற்கடித்து மையவாத வேட்பாளரான இமானுவேல் மக்ரோங், மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். படத்தின் காப்புரிமைAFP Image captionஇம்மானுவல் மக்ரோங் தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மக்ரோங், 66.06 சதவீதத்துக்கு 33.94 சதவீதம் என்ற வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல், இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மக்ரோங் பெறுகிறார். …
-
- 2 replies
- 844 views
-
-
டில்லி அருகே மாணவி ஒருத்தியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கு தண்டனை புதன்கிழமை விதிக்கப்படும் . இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். டில்லி பாலியல் வல்லுறவு வழக்கு-- பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பதின்பருவ இளைஞர் ஒருவர் சிறார்களுக்கான நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, கடந்த வாரம் மூன்று ஆண்டுகள் சீர்திருத்த நிலையம் ஒன்றில் கழிக்க தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறாவது நபர் மார்ச் மாதத்தில் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதத்தில் டில்லி அருகே ஓடும் பஸ்ஸில் நடந்த இந்த சம்பவம் இந்தியாவெங…
-
- 0 replies
- 481 views
-
-
ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா! ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இந்த புதிய மீள்குடியேற்றத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மிகவும் தேவைப்படும் மக்கள் பிரித்தானியா வருவதை நோக்கமாகக் கொண்டது. இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான சிறந்த ஏற்பாட்டை பிரித்தானியா கவனித்து வருகின்றது. முழு விபரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும். எத்தனை அகதிகள் வர முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பிரித்தானியா ஒரு பெரிய மனம் கொண்ட நாடு. பிரித்தானியா எப்போதும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு பா…
-
- 45 replies
- 2.6k views
-
-
வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இந்த எண்ணெய் படுகை சோவியத் யூனியனில் இருந்து தனி நாடான கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் உள்ளது. கஸாகான் ஆயில் பீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் 13 பில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது. உலகிலேயே தரைப்பகுதிக்குள் அமைந்துள்ள மாபெரும் தண்ணீர் மண்டலம் (371,000 சதுர கி.மீ. பரப்பளவு) தான் கேஸ்பியன் கடல். இதை கடல் என்றும் அழைக்கிறார்கள். உலகின் மாபெரும் ஏரி என்றும் சொல்கிறார்கள். இந்த நீரின் உப்புத் தன்மை கடல் நீரின் உப்புத் தன்மையை விட 3ல் ஒரு மடங்கு குறைவாகவே உள்ளது. 30 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெர…
-
- 2 replies
- 1.2k views
-
-
காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்து வரும் பதற்ற நிலையும், தாக்குதல்களும் எல்லையின் இரு புறத்திலும் கண்ணீரை அதிகரித்திருக்கிறது. எல்லைக் கோட்டால் பிரிந்திருக்கும் ஒரு குடும்பம் இரு நாடுகளின் பிரதமர்களும், ஐநா பொதுச்சபை சந்திப்பின் போது நேரடியாக சந்தித்துப் பேசவுள்ளார்கள். அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அவர்கள் பேசக்கூடும். ஆனால், கடந்த பத்து வருடமாக இருக்கும் மோதல் நிறுத்தத்தை மீறி, இந்த வருடத்தில் அதிகரித்திருக்கும் ஷெல் தாக்குதல்களும் பதற்றமும், அங்கு எல்லையில் இருபுறமாகப் பிரிந்து கிடக்கும் உறவுகளின் சோகத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. அண்ணன் ஒரு புறம் தங்கை எல்லையின் மறுபுறம், கணவர் ஒருபுறம், மனைவி மறுபுறம் என்று பல கிராம மக்கள் எல்லைக் கோட்டால்…
-
- 0 replies
- 436 views
-
-
தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள்! தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்தில் 38 சீன இராணுவ ஜெட் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக, தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது இன்றுவரை பெய்ஜிங்கின் மிகப்பெரிய ஊடுருவல் என விபரிக்கப்படுகின்றது. அணுசக்தி திறன் கொண்ட வெடிகுண்டுகள் தாங்கும் விமானம் உட்பட பல போர் விமானங்கள் தங்களது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் இரண்டு முறை நுழைந்தது என்று பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பதிலளித்த தாய்வான், அதன் ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியது. சீனா, ஜனநாயக தாய்வானை பிரிந்த மாகாணமாக பார்க்கிறது. ஆனால் தாய்வான் தன்னை ஒரு இறையாண்மை…
-
- 0 replies
- 316 views
-
-
ஆப்கனில் இருந்து வெளியேறியபின் தாலிபன்களுடன் அமெரிக்கா நடத்திய முதல் சந்திப்பு பட மூலாதாரம், TWITTER / MUJAHID படக்குறிப்பு, தோஹாவில் தாலிபன் பிரதிநிதிகள் கத்தார் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்களையும் சந்தித்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் தாலிபன்கள் இடையே முதல்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. கத்தாரில் நடந்துள்ள இந்த பேச்சுவார்த்தையில் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானில் இன்னும் இருக்கும் அமெரிக்க குடிமக்களை வெளியேற்றுவது, ஆப்கனில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்…
-
- 1 reply
- 443 views
-
-
03/07/17 பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 03/07/17 கத்தார் நெருக்கடியில் அடுத்தது என்ன? தம் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட கத்தாருக்கு மேலும் 48 மணிநேர அவகாசமளித்த அரபு நாடுகள்! கத்தார் கட்டுப்படுமா? வட ஆப்ரிக்காவிலிருந்து வரும் குடியேறிகளை இனியும் சமாளிக்க முடியாதென இத்தாலி எச்சரிக்கை! தன் துறைமுகங்களை மூடப்போவதாகவும் அறிவிப்பு!! மற்றும் வந்துவிட்டன வாடகை விமானங்கள்! எலெக்ட்ரிக் விமானங்களே எதிர்கால வானத்தை ஆளுமா? ஆராயும் பிபிசியின் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 245 views
-
-
இன்று ஈராக்கில் ஒரு நிமிட இடைவெளியில் 3 கார் குண்டுகள் வெடிக்கப்பட்டு 103 பேர் கொல்லப்பட்டு 193 பேர் படுகாயமடைந்துள்ளனர். http://www.youtube.com/watch?v=7qFHUej4aaA&feature=player_embedded Iraq blasts kill at least 103 Last Updated: Tuesday, December 8, 2009 | 8:32 AM ET Comments24Recommend22CBC News Iraqi security forces and rescuers search for survivors at the site of a bomb attack near the new Finance Ministry building in Baghdad on Tuesday. (Khalid Mohammed/Associated Press)A co-ordinated series of bomb blasts on Tuesday left at least 103 people dead and more than 197 wounded in Baghdad. Three car bombs went off within minutes of each other, …
-
- 0 replies
- 457 views
-
-
வாரத்தில் 4½ நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு Posted on December 8, 2021 by தென்னவள் 26 0 உலகளவில் வேலை நாட்கள் 5 ஆக இருந்து வரும் சூழலில் அதற்கும் குறைவாக 4½ நாட்களை வேலை நாட்களாக அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான். அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல்-குவைன் ஆகிய 7 அமீரகங்களை உள்ளிட்டக்கிய முடியாச்சி பாராக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கி வருகிறது. இதன் தலைநகரமாக அபுதாபி இருந்து வருகிறது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்து வருகிறது. அதன்படியே ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. அதாவது, ஐக்கிய அரபு …
-
- 5 replies
- 478 views
-
-
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் Posted on January 14, 2022 by தென்னவள் 14 0 ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே இது போன்ற தாக்குதல்கள் முடிவுக்கு வரும் எனறு ஈரான் ஆதரவு போராளிகள் குழு அறிவித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 2,500 வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை குறி வைத்து 4 ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்புத்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மூன்று ஏவுகணைகள் அமெரிக்க த…
-
- 0 replies
- 315 views
-
-
ஆந்திராவில் தனித்தெலுங்கானா கோரி தொடர்கிறது தற்கொலை: உஸ்மானியா பல்கலை., மாணவர்கள் மீது போலீசார் தடியடி ஐதராபாத் : தனித்தெலுங்கானா விவகாரம் ஆந்திராவில் மீண்டும் பற்றி எரிய தொடங்கிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் தெலுங்கானாவில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். நேற்று காலையில் உஸ்மானியா பல்கலை., மாணவர் வேணுகோபால் தீக்குளித்தார், பின்னர் மாவட்ட நிர்வாக துறையில் பணியாற்றும் 40 வயதான சுரா நேரு நாயக் என்பவரும், இரவில் சுவர்னா என்ற கல்லூரி மாணவியும் தனித் தெலுங்கானா அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தெலுங்கானாவில் "ஸ்டூடண்ட் ஆக…
-
- 1 reply
- 561 views
-
-
கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதலின் வரலாறு டோனி பெரோடட் பிபிசி ட்ராவல் 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 30வது கட்டுரை இது.) நியூயார்க் நகரத்தின் 82வது தெருவில் உள்ள வீடு எண் 155, மன்ஹாட்டனின் அப்பர் வெஸ்…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டித்து பேசிய பேராசிரியர் நீரஜ் ஹடேகர் கடந்த சனிக்கிழமையன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜன் வெலுக்கர் தவறான நிர்வாகம் செய்து வருவதாக பேராசிரியர் ஹடேகர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து வெளிப்படையாக பேசியதற்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹடேகரை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர். பிரபல வரலாற்று ஆய்வாளரான ராமசந்திரா குஹாவும் பேராசிரியருக்கு ஆதரவாக தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மாணவர்களின் இந்த போராட்டத்த…
-
- 0 replies
- 354 views
-
-
இஸ்ரேலில் ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில், ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களினால், மொத்தமாக 11பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய அரேபியர்களின் தாக்குதல்களில் 6பேர் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருந்தனர். துப்பாக்கிதாரி, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த மருத்துவ உதவியாளர் தெரிவித்தார். இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்த…
-
- 0 replies
- 163 views
-
-
'வட கொரியாவுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்' - டில்லர்சனுக்கு டிரம்ப் அறிவுரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியாவுடன் அந்நாட்டின் அணு ஆயுத திட்டம் குறித்து பேச்சு நடத்துவதன் மூலம் தனது நேரத்தை வீண் செய்வதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸனிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS Image caption'வட …
-
- 0 replies
- 273 views
-
-
கேடலோனியா மக்களின் சுதந்திர தாகம்! ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான கேடலோனியாவைச் சேர்ந்த மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்றனர். கேடலோனியா பிரிவதை விரும்பாத ஸ்பானிய அரசு, அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பையே தேசிய காவல் துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியதுடன் கேடலோனியா பகுதிகளில் மக்கள் மீது தடியடி நடத்தியும் வாக்குப் பெட்டிகளைப் பறித்தும் அடக்குமுறையைக் கையாண்டது. எதிர்ப்பேதும் தெரிவிக்காத மக்களைக் காவல் படையினர் குண்டாந்தடிகளால் சகட்டு மேனிக்குத் தாக்கினர். பெண்களைக் கைகளைப் பிடித்தும் தலைமுடியைப் பிடித்தும் இழுத்து அப்ப…
-
- 3 replies
- 591 views
-
-
மானாட, மயிலாட கண்டு செம்மொழி மாநாடும் கண்டோம். சாதனை பாரீர்… பாரீர்… பாரீர்… http://www.nerudal.com/nerudal.17173.html * இவ் விடயம் 07. 07. 2010, (புதன்), தமிழீழ நேரம் 5:03க்கு பதிவு செய்யப்பட்டது. செம்மொழி மாநாடு… ம் செத்துத் தொலையும் முன் இதைமட்டும் ஏன் விட்டுவைப்பான் என்று முக்கி, முனகி நடத்தி முடித்து விட்டார் கொலைஞர் கருணாநிதி. தலைவர் தலைவர் என்று கைத்தடிகள் மட்டுமல்லாது தன் மகனும் கூவுவதை ரசித்து, தானே உலகத் தமிழினத்தலைவன் என்ற பெருநினைப்பு கொலைஞருக்கு. தலைவன் என்பதன் கருத்தறியாதவன் தமிழ் வளர்த்தானாம், தலைவன் ஆனானாம். தமிழுக்குக் கிடைத்த கேடு நீ கருணாநிதி. தமிழினத் தலைவனாவதற்கு குறைந்த பட்சம் ஒரு தகுதியாவது உன்னிடம் இருக்கிறதா? போராட்டம் நடந்…
-
- 0 replies
- 710 views
-
-
ஒருரஸ்யப் போர்விமானமும் AirFrance 319 ம் மோத இருந்த நிலையில் கடந்த 14ம் திகதி மார்ச் இந்த விபத்துத்துக் கடைசி வினாடியில் தவிர்க்கப்பட்டதாக ரஸ்யப்பத்திரிகையான Izvestia ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளது. மொஸ்கோவின் செரமெட்டிவோ விமான நிலையத்திலிருந்து மொஸ்கோ - பரிஸ் இணைப்பை வழங்கும் இந்த Air France KLM (vol AF-1645) விமானம் பல்லாயிரக்கணக்கான மீற்றர்கள் உயர்ந்த பின்னர் அங்கு அந்த வழித்தடத்தில் முன்னறிவிப்பில்லாமல் வந்த ரஸ்யாவின் Tupolev Tu-95 எனப்டும் பாரிய குண்டு வீச்சு விமானத்துடன் மோதப் பார்த்துள்ளது. 100 மீற்றரிற்கும் குறைவான இடைவெளி வித்தியாசத்திலேயே விமானிகளின் திறமையால் இந்தக் கொடூர விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மிக அருகில் வந்த இந்தப் போர்விமானத்தின் இயந்திரத்தின் …
-
- 0 replies
- 659 views
-
-
புதின், ஜார் மன்னர் மகா பீட்டர்: யுக்ரேன் பற்றிய உரையில் ரஷ்ய அதிபர் தம்மை ஜார் மன்னருடன் ஒப்பிட்டுக் கொள்வது ஏன்? சாரா ரெய்ன்ஸ்ஃபோர்ட் கிழக்கு ஐரோப்பிய செய்தியாளர் 11 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஜார் மன்னர் மகா பீட்டர் தனது முன்மாதிரி என்று புதின் கூறி வருகிறார். ஜார் மன்னர் மகா பீட்டரை வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இது பரவலாக அறியப்பட்டதுதான். ஆனால் இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக இப்போது கருதத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. மூன்று நூற்றாண்டுகளுக்…
-
- 0 replies
- 223 views
- 1 follower
-
-
நாய் மீது சவாரி செய்யும் குரங்கு அமெரிக்காவின் கோலராடோ பகுதியில் குரங்குகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நாய்கள் மீது சவாரி செய்யும் போட்டியில் டென்லர் அணியை சேர்ந்த குரங்கு கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. Maalaimalar
-
- 1 reply
- 1.5k views
-
-
செக்கோஸ்லாவோக்கியா நாட்டில் எலும்புகள்,மண்டை ஓடுகளால் அலங்கரிக்கப்பட்ட தேவாலயம் ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது. இதைக் காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். Thanks to http://www.thedipaar.com/news/news.php?id=17442
-
- 1 reply
- 479 views
-