Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வடகொரியாவில் ராணுவ தளபதிகள் திடீர் மாற்றம் கிம் ஜாங் உன் - REUTERS வடகொரிய ராணுவத்தின் மூத்த தளபதிகள் திடீரென மாற்றப் பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தப் பின்னணியில் வடகொரிய ராணுவத்தின் 3 மூத்த தளபதிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். கிம் ஜாங் உன் தலைமையிலான கொரிய மக்கள் கட்சி வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறது. கட்சியின் ஆதிக்கத்தை மீறி ராணுவம் செயல்படக்கூடாது என்பதற்காக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடகொரிய ராணுவ தளபதிகள் மாற்றப்பட்டிருப்பதை தென்கொரிய அர…

  2. கடத்தப்பட்ட நியூ ஸிலாந்து விமானியின் படங்களை பப்புவா கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டனர் Published By: SETHU 15 FEB, 2023 | 01:04 PM இந்தோனேஷியாவின் பப்புவா பிராந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு, பணயக் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நியூ ஸிலாந்து விமானி காணப்படும் படங்களை மேற்படி கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பிலிப் மெஹ்ர்டென்ஸ் எனும் இந்த விமானி, இந்தோனேஷியாவின் சுசி எயார் நிறுவனத்துக்காக பணியாற்றிவந்தவர். கடந்த 7 ஆம் திகதி, பப்புவா பிராந்தியத்திலுள்ள தூரப்பிரதேசமொன்றிலுள்ள பரோ விமான நிலையத்தில் தனது விமானத்தை அவர் தரையிறக்கிய பின்னர் அவ்விமானியும் விமானத்திலிருந்த பயணிகளும் திரும்பிவரவில்லை. …

  3. பிபிசி இந்தியா: செய்தியாளர்கள் அச்சமின்றி செய்தி வழங்கக் கூறிய பிபிசி தலைமை இயக்குநர் படக்குறிப்பு, டிம் டேவி இந்தியாவில் உள்ள பிபிசி ஊழியர்களிடம் அவர்கள் பணியை பாதுகாப்பாகச் செய்ய உதவுவது தனது வேலை என்று கூறினார் 23 பிப்ரவரி 2023 பிபிசி அச்சமோ தயவோயின்றி செய்தி வழங்குவதை தடுக்க முடியாது என்று அதன் தலைமை இயக்குநர் டிம் டேவி இந்தியாவில் உள்ள அதன் ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த செய்தி வெளிவந்துள்ளது. பிபிசி ஊழியர்களின் துணிச…

  4. காணாமல் போன சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கிழக்கு லிபியாவில் கண்டுபிடிப்பு! சர்வதேச அணுசக்தி முகமையால் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் இரண்டரை டன் யுரேனியம் தாது கண்டுபிடிக்கப்பட்டதாக கிழக்கு லிபியாவில் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. சாட் எல்லைக்கு அருகில் தாதுவைக் கொண்ட பத்து பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக படைகளின் ஊடகப் பிரிவின் தலைவர் கூறினார். யுரேனியம் கொள்கலன்கள் தெற்கு லிபியாவில் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் (மூன்று மைல்) தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆயுதப்படைகள்…

    • 0 replies
    • 307 views
  5. தற்காலிக பாதுகாப்பு வீசாவை (Temporary Protection Visa) மீண்டும் அறிமுகம் செய்யும் சட்டத்தை செனட்டில் வெற்றிபெறச் செய்யும் நோக்கில், ஏற்கனவே முன்வைத்த சட்டமூலத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். அத்துடன், செனட் இந்த புதிய மாற்றத்தை ஏற்றால் வேலைசெய்ய உரிமை மறுக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க தயார் எனவும் அவர் தெரிவித்தார். நேற்று பாராளுமன்றத்தில் நடந்த சூடான விவாதத்தினை அடுத்து இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வருகின்ற நத்தார் பெருநாளுக்கு முன்பதாக இந்த பிரேரணை வெற்றி பெற்றால் தற்போது அடிமை விசாவில் உள்ள அனைவருக்க…

  6. Published By: RAJEEBAN 25 APR, 2023 | 04:39 PM அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோபைடன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். சுதந்திரம் மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலிற்குள்ளாகும் ஒரு தருணம் இது என தெரிவித்துள்ள பைடன் இது அலட்சியமாக இருக்கவேண்டிய தருணம் இல்லை அதனால் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் நான்கு வருடங்களிற்கு முன்னர் நான் தேர்தலில் போட்டியிட்டவேளை நாங்கள் அமெரிக்காவின் ஆன்மாவிற்கான மோதலில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தோம் தற்போதும் அந்த நிலையிலேயே உள்ளோம் என பைடன் மூன்று நிமிட வீடியோவில் தெரிவித்துள்ளார். ஜோ பைடனிற்கு தற்போது 80 வயது - அவ…

  7. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சிலியின் முன்னாள் ஜனாதிபதி! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆணையாளராக, சிலியின் முன்னாள் ஜனாதிபதி மைக்கல் பச்லெட் (Michelle Bachelet) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்ரெஸ்ஸினால் அவர் தெரிவுசெய்யப்பட்டதாக, ஐ.நா. நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை நாளை கூடி, அவரது நியமனத்தை உறுதிசெய்யவுள்ளது. நான்கு வருட பதவிக்காலத்தைக் கொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியிலிருந்து, ஜோர்தான் இளவரசர் செயிட் அல் ஹூசைன் இம்மாத இறுதியில் ஓய்வுபெறுகிறார். இரண்டாவது பதவிக்காலத்தை எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்த நிலையி…

  8. ‘பொறியியல் - 35 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பொறியியல் - ஆர்வாம் காட்டாத மாணவர்கள்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு தரவினை மேற்கோள்காட…

  9. T) உங்கள் மனம் என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது : கலைஞர் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். கனிமொழி ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்படுவதையொட்டி, அவரது தந்தையும் தி.மு.க. தலைவருமான கலைஞர் நேற்று காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து, சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கு சென்றார். …

  10. இரண்டு குண்டுகள், பதினெட்டாயிரத்து ஐந்நூறு மக்கள், ஆறு மணி நேரம்: பரபரப்பு நிமிடங்கள் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். காலி செய்யப்பட்ட ஜெர்மன் நகரம் படத்தின் காப்புரிமைAFP இரண்டாம் உலக போரில் போடப்பட்ட இரண்டு குண்டுகள் ஜெர்மன் நகரம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. அந்த குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக ஆறு மணி நேரத்திற்கு அந்த ஊரில் உள்ள மக்களை எல்லாம் ஊரைவிட்டு வெளியே அனுப்பி இருக்கிறார்கள். மத்திய ஜெர்மனியில் உள்ள அந்த ஊரின் பெயர் லுட்விக்‌ஷஃபன். அங்கு 500 கிலோ எடை உள்ள குண்டுகள் கட்டட பணியாளர்களால் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவால்…

  11. அமெரிக்காவும் உலகமும் எதிர்நோக்கும் சவால்கள் YouTube அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை கோபப்படுத்த சின்ன விஷயமே போதும். அப்படி இருக்கும்போது, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் பெயர் குறிப்பிடாமல் வெளியான கட்டுரையைப் பார்த்தால் சும்மா விடுவாரா.. அவரையே அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிபராக இருக்கும் ட்ரம்ப் நல்லவர் இல்லை என்பதோடு அவர் எடுக்கும் பல முடிவுகள் நாட்டுக்கே பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை என கட்டுரையில் கூறப்பட்டிருந்தது. இதில் ட்ரம்ப்புக்கு கோபம் ஏற்படுத்திய இன்னொரு விஷயம் என்னவென்றால் அந்தக் கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லை. வெள்ளை மாளிகையின் மூத்த நிர்வாக உறுப்பினர் என்று …

  12. சி.பி.ஐ. துருப்புச் சீட்டுக்களில் ஒருவராக மாறி, இன்று தயாநிதி மாறனின் பதவிக்கு வேட்டு வைக்கும் மனிதராகி இருக்கிறார், ஏர்செல் சிவசங்கரன். ஒரு காலத்தில் கருணாநிதி, முரசொலி மாறன்... இருவரின் செல்லப்பிள்ளை. இன்று தயாநிதி மாறனுக்கு கடுமையான எதிரி! 'கடந்த 16 ஆண்டு காலப் பகையின் கதை’ என்று விவரம் அறிந்த வட்டாரங்களால் சொல்லப்படும் கரன்ஸி ஆட்டத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே...! 'என்னுடைய ஏர்செல் கம்பெனியை மலேசியாவின் மேக்சிஸ் குழுமத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார்!’ என்று சிவசங்கரன் சி.பி.ஐ-யிடம் புகார் சொன்னதாகத் தகவல் வெளியானது. மாறன் இந்தக் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்து, ''சிவசங்கரன் மில்லியனர் இல்லை, அவர் ஒரு மல்டி பில்லியனர். அவர…

    • 0 replies
    • 737 views
  13. Published By: SETHU 21 SEP, 2023 | 10:21 AM கொவிட்19 வைரஸ் ஆனது, சீனாவின் வுஹான் நக­ரி­லுள்ள ஆய்­வு­கூ­டத்திலிருந்து கசிந்தது அல்ல எனக் கூறு­வ­தற்­காக தனது சொந்த ஆய்­வா­ளர்­க­ளுக்கு அமெ­ரிக்­காவின் மத்­திய புல­னாய்வு முகவரகம் (சி.ஐ.ஏ.)'இலஞ்சம்' வழங்­கி­ய­தாக சி.ஐ.ஏ.யின் சிரேஷ்ட ஒருவர் அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்றக் குழு­விடம் அண்­மையில் சாட்­சியம் அளித்­துள்ளார். சி.ஐ.ஏ பணிப்­பாளர் வில்­லியம் பர்ன்­ஸுக்கு, அமெ­ரிக்கப் பாரா­ளு­மன்­றத்தின் இரு தெரி­வுக்­கு­ழுக்­களின் தலை­வர்கள் எழு­திய கடி­தத்தில் இச்­சாட்­சியம் குறித்து தெரி­வித்­துள்­ளனர். அமெரிக்கப் பாரா­ளு­மன்றத்தின் கொவிட்-19 பெருந்­தொற்று தொடர்­பான உப தெரி­வுக்­க…

  14. அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் – 1600 விமானங்கள் ரத்து… November 26, 2018 அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்களின் பறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளநிலையில், மத்திய அமெரிக்காவில் நேற்று முதல் கடும் பனிப்புயல் வீசி வருவதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீதிககளில் பனி சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியவில்லை எனவும் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மேற்கு மாநிலங்களில் பனிப்புயல் காரணமாக இன்று 10 அங்குலம் அளவிற்கு பனிப்படலம் படர வாய்ப்பு இருப்பதாகவும், சில மாநிலங்க…

  15. படத்தின் காப்புரிமை Getty Images சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 40 சதவீத வரிகளை 'நீக்கவதற்கும் குறைப்பதற்கும்' சீனா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எந்த வித மேற்கொண்ட தகவல்களும் இல்லாமல் டிரம்ப் இதனை டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இதற்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த முடிவு உறுதி செய்யப்பட்டால் அமெரிக்க - சீன வர்த்தக போரால் தடுமாற்றத்தில் இருந்த கார் உற்பத்தித்துறை இதை பெரிதும் வரவேற்கும். …

  16. ஆந்திரா, தெலுங்கானாவில் வெயிலுக்குப் பலியானோர் தொகை 750 ஐ எட்டியது! [Tuesday 2015-05-26 07:00] ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 750-ஐ தாண்டி உள்ளது. கத்திரி வெயில் இந்த ஆண்டு ஆரம்பித்தது முதல் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இந்த வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் ஆந்திர மாநிலத்தில் மட்டும் சுமார் 551 பேர் இதுவரை பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதேபோல், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 213 பேர் இதுவரை பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்தியாவிலேயே வெயிலுக்கு இந்த இரண்டு மாநிலங்களில் தான் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. …

  17. விரைவில் அழியப்போகும் 12,000 ஆண்டுகள் தொன்மையான துருக்கி நகரம்! துருக்கியில் உள்ள மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஹசன்கெய்ஃப் என்ற நகரம் பூமியிலிருந்து விரைவில் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. சுமார் 600 ஆண்டுகள் பழமையான அல் ரிஸ்க் மசூதியின் மினார் உட்பட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாசார பாரம்பரியமும், 12,000 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்பட்ட புதிய கற்காலக் குகைகளும் காணாமல் போய்விடும் என்று அஞ்சம் வௌியிடப்பட்டுள்ளது. புதிய நீர்மின்சார அணையொன்றை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை ஏரியொன்றின் காரணமாக ஏறத்தாழ 90 சதவீத ஹசன்கெய்ஃப் நகரம் மூழ்கிவிடும் நிலை தோன்றியுள்ளது. தென்கிழக்கு துருக்கிக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், நிர்பாசனத்…

  18. 3ஆம் சார்ள்ஸ் மன்னருக்கு புற்றுநோய் ! Simrith / 2024 பெப்ரவரி 06 , மன்னர் சார்லஸ் ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெர்க்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது. அவரின் புற்றுநோயின் வகை வெளிப்படுத்தப்படாததுடன் குறித்த விடயமானது அவரது சமீபத்திய சிகிச்சையின் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன்னர் திங்களன்று "வழக்கமான சிகிச்சையை" தொடங்கினார் எனவும், மேலும் சிகிச்சையின் போது பொது கடமைகளை ஒத்திவைப்பார் என்றும் அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோயின் நிலை அல்லது முன்கணிப்பு பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/3ஆம்-சார்ள்ஸ்-மன்னர…

  19. தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லா…

  20. பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு,ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா மர்பி பதவி, பிபிசி நியூஸ் 47 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. காலிஸ்தானுக்கு ஆதரவாகப் பல வழக்குகளில் இந்திய அரசால் தேடப்பட்டு வந்த 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 2023 ஜூன் மாதம் கனடாவின் சர்ரேயில் படுகொலை செய்யப்பட்டார். வான்கூவர் புறநகர்ப் பகுதியில் ஒரு பரபரப்பான கார் நிறுத்துமிடத்தில் முகமூடி அணிந்து, துப்பாக்கி ஏந்திய மர்ம…

  21. கனடா- 27வயதுடைய பிறேசில் நாட்டை சேர்ந்த நீச்சல்காரர்கள் விளையாடும் கைப்பந்தாட்ட விளையாட்டு வீரர் ஒருவர் டவுன்ரவுனில் பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றத்திற்காக பொலிசார் பிடியாணை ஒன்றை விடுத்துள்ளனர்.யூலை 16ந்திகதி 22வயது பெண் ஒருவர் தனது படுக்கை அறையில் நித்திரை செய்து கொண்டிருந்த சமயம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.டவுன்ரவுனில் எப்பகுதியில் சம்பவம் நடந்த தொடர்மாடிக்கட்டிடம் அமைந்துள்ளதென்பதை பொலிசார் குறிப்பிடவில்லை.பாதிக்கப்பட்டவர் Pan Am விளையாட்டு வீரரல்ல. தனது நண்பர் ஒருவருடனும் பிறேசில் நாட்டு நீச்சல் கைப்பந்தாட்ட குழுவை சேர்ந்த இருவருடனும் இருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். Thye Mattos Ventura Bezerra என்ற இச்சந்தேக நபர் பெ…

    • 0 replies
    • 504 views
  22. சிங்களர்களுக்கும், மலையாளிகளுக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, செங்கோட்டையில் கேரளா செல்லும் பாதையில் முற்றுகையிட்ட நாஞ்சில் சம்பத் உள்பட 1357 பேர் கைது செய்ப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழிச் சாலைகளிலும் மதிமுக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். முன்னதாக அவர் பேசுகையில், தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்ட…

  23. பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பதவிநீக்கப்பட்டுள்ளார்… May 2, 2019 பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கவின் வில்லியம்ஸன் பதவநீக்கப்பட்டுள்ளார். புதிய 5ஜி வலையமைப்பை உருவாக்குவதற்காக, ஹூவாவியின் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை அனுமதிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ள நிலையில் இது தொடர்பான உயர்மட்ட தகவல்களை கசியவிட்டதாக தெரிவிதது பிரதமர் தெரேசா மே நேற்றையதினம் அவரை பதவி நீக்கியுள்ளார். இதனையடுத்து புதிய பாதுகாப்பு செயலாளராக பென்னி மோர்டன்ட் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கவின் வில்லியம்ஸன் முறையான விசாரணைகளின் மூலம் தனது நிலைப்பாட்டை நிரூபிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் கவின் வி…

  24. விதிமுறையை மீறிக்கட்டப்பட்டதாக அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள 26 கடைகளையும் 6 வாரங்களுக்குத் திறப்பதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளதை அடுத்து ரங்கநாதன் தெரு மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.சென்னை தியாகராய நகரில் ரங்கநாதன் தெரு, உஸ்மான்சாலை ஆகியவை வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி. இங்கு நகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வாங்குவதற்கு சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்து தினமும் இலட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் படையெடுக்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள கடைகளில் எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதும். இந்த பகுதியில் உள்ள பல வணிக வளாகங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார் …

  25. ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாந்த் ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்துப் பேசினார். இதுகுறித்து நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் இந்திய மத்திய வெளியறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது, இந்த மூன்று நாட்டுத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.