Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அதிர்ச்சியான ரகசியங்களை வெளியிட்டுள்ள அமெரிக்கா புலனாய்வு பிரிவு : சிக்கலில் டிரம்ப்..! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்யாவிற்கும் தொடர்பிருந்துள்ளதாக, அந்நாட்டு புலனாய்வு பிரிவு தலைவர் உறுதிசெய்துள்ளார். இதனால் டிரம்ப் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா மோசடியில் ஈடுபட்டமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி பாராக் ஒபாமா தேர்தல் பிரச்சாரத்தின் போது டொனால்ட் டிரம்பின், தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்டமை தொடர்பான தமது அறிக்கையை அந்நாட்டு புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையில் அமெரிக்கா புலனாய்…

  2. ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு உலகின் 4 ஆவது பெரிய ஜனநாயக நாடான பிரேஸிலில் ஜனாதிபதி தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோ்தலில் ஆளும் வலதுசாரி மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே நிலவும் தீவிர போட்டியில் இடதுசாரிகளுக்கே வெற்றிவாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பிரேஸிலின் உள்ளூா் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தோ்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறுவதால், தோ்தல் முடிவடைந்த சில மணி நேரங்களில் முடிவுகள் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜனாதிபதி தோ்தலில் களமிறங்கியுள்ள 11 வேட்பாளா்களில், தற்போதயை அதிபரும் வலதுசாரியுமான ஜெயிா்…

    • 2 replies
    • 784 views
  3. ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் வாக்கைப் பதிவு செய்தார் முதல்வர் பழனிசாமி ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் வாக்கை முதல்வர் பழனிசாமி பதிவு செய்தார். நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ,க.சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில், மீரா குமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கா…

  4. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி மீது, திரிபுராவில் தாக்குதல் நடத்தப்பட்டது, என, அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலர், சுபல் போமிக் கூறினார். திரிபுரா தலைநகர் அகர்தலாவில், நேற்று அவர் கூறியதாவது: மேற்குவங்க மாநில, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அபிஜித் முகர்ஜி. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன். இவர், 6ம் தேதி, திரிபுராவின் காலிபஜார் பகுதிக்கு, மாநிலத்தின் முதல் முதல்வரான, சச்சிந்திர லால் சின்கா பெயரில் அமைக்கப்பட்ட, நூலகம் ஒன்றை துவக்கி வைக்கச் சென்றார். அப்போது, திரிபுரா மாநில காங்கிரஸ் செயலர், பாலாய் கோஸ்வாமி தலைமையில், காங்கிரஸ் தொண்டர்கள் சிலர், அபிஜித் சென்ற காரை நிறுத்தி, அவரை அருகில் உள்ள, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்து செல்ல வேண்டும் என, வேண்டினர். கா…

  5. ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார். 81 வயதான ஜனாதிபதியின் சகிப்புத்தன்மை மற்றும் மன திறன்கள் குறித்து பல வாரங்களாக கவலைப்பட்ட பின்னர் ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக திறம்பட பிரச்சாரம் செய்வதற்கும் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆளுவதற்கும் அவரது திறன் குறித்தும் பல சந்தேகங்கள் உள்ளன. பிடனின் முடிவு, அவரது எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான அவரது திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பக்கூடும். பல தசாப்தங்களில் ஒரு அமெரிக்க ஜனாதிபதி மறுதேர்தல் ஓட்டத்தில் இருந்து வெளியேறுவது இதுவே முதல் முறை, ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் 1968 இல் இரண்டாவது முழு பதவிக்காலத்தை …

  6. ஜனாதிபதி வெப்சைட்டில் இருந்த அப்துல்கலாம் கட்டுரைகள் மாயம் [Friday July 27 2007 11:13:08 AM GMT] [Naffel] அப்துல்கலாம் ஜனாதி பதி பதவியில் இருந்த போது www.presidentofinelia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைககள் வெளியிட்டிருந்தார். இது தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் இ- மெயில்களை படித்து அவர்களுக்கு பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கி அவர்களை கவர்ந்தார். இதனால் அந்த வெப்சைட்டை தினந்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்து படித்து வந்தனர். சில சமயம் ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் வரை இதை பார்த்து பயனடைந்து வந்தனர். இந்த மாதம் மட்டும் ஒரு கோடி பேர் இந்த வெப்சைட்டை பார்த்தனர். …

  7. அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பெண்கள் நிர்வாணமாக போராட்டம் செய்து வருகின்றனர். அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடக்க இருக்கிறது. அங்கு ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் பெரும் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப்பும் மோதுவது உறுதியாகி விட்டது. டொனால்டு டிரம்ப் அதிபர் ஆவதற்கு அந்த நாட்டில் பெண்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிளீவ்லேண்டில் உள்ள குடியரசுக் கட்சியின் தேசிய அலுவலகம் முன்பு திடீரென 100க்கும் அதிகமான பெண்கள் டொனால்டு அதிபர்…

  8. ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது பா.ஜ.க! ஒன்றுகூடுகிறது எதிர்க்கட்சிகள் பா.ஜ.க சார்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து ஜூலை 17ஆம் தேதி, அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க அமைச்சர்கள் வெங்கைய நாயுடு உள்ளிட்டோர், சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நி…

  9. ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு, நடிகர் ரஜினிகாந்த் பெயர் பரிந்துரை?ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நடிகர் ரஜினிகாந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறது பாஜக. அப்படி ரஜினிகாந்தை நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்பதும் பாஜகவின் கணக்கு. நன்றி தற்ஸ் தமிழ்.

  10. ஜனாதிபதிக்கு வந்த பொதியில் துண்டிக்கப்பட்ட கைவிரல் துண்டிக்கப்பட்ட கைவிரலுடன் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பொதியொன்று வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி இமானுவேல் மெக்ரானின் எலிசி மாளிகைக்கே குறித்த பொதியானது வந்துள்ளது. இந்நிலையில் அப்பொதியைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் படையினர்” இது மக்களால் அரசுக்கு விடுக்கப்படும் மிரட்டல்” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 17 வயது கறுப்பினச் சிறுவனொருவன் போக்குவரத்துப் பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பிரான்ஸ் முழுவதும் அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்…

  11. ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன ஜனாதிபதியிடம் ட்ரம்ப் உதவி கோரினாரா? by : Anojkiyan எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியதாக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Room Where It Happened என்ற தலைப்பில் ஜோன் போல்டன் எழுதியுள்ள குறித்த புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வெஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.…

    • 0 replies
    • 345 views
  12. ஜனாதிபதியாக இருந்தபோது பிரதீபா பாட்டீலுக்கு கிடைத்த, பரிசுகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு. டெல்லி: பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறுகையில் கிட்டத்தட்ட 40 லாரிகளில் தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏற்றிச் சென்றார். அந்த பொருட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அமராவிதியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அருங்காட்சியகத்தை அவரது மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திர சிங் ஷெகாவத் நடத்தி வருகிறார். இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத…

  13. அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனே வெற்றி பெறுவார் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பின் ஆச்சரியமான வெற்றி உலகமெங்கிலுமுள்ள ஜனநாயகப் பற்றாளர்களைப் பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அரசியல் அனுபவம் இல்லாத ஆனால், பெரும் செல்வந்தரான டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈராக், போன்ற பல நாடுகளுடன் அமெரிக்காவுக்குள்ள பதற்ற நிலையை தணிக்கும் வகையிலான அரசியல் செய்வாரா அல்லது நிலைமையை இன்னும் மோசமாக்குவாரா என்ற அங்கலாய்ப்பில் அமெரிக்க மக்களும் உலகமும் இருக்கின்ற ஒரு நிலைமைதான் க…

  14. ஜனாதிபதியாக தெரிவான பின் முதன்முறையாக மசூதிக்கு செல்லும் ஒபாமா முஸ்லிம்கள் அனைவரையுமே தீவிரவாதிகளாக சித்தரிப்பதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அட்லாண்டிக் பிரதேசத்தில் அமைந்துள்ள மேரிலாந்து மாநிலத்தில் உள்ள பாட்லிமோர் நகருக்கு விரைவில் சென்று அங்கு பெரும்பானமையாக வாழும் இஸ்லாமிய மக்களை அங்குள்ள பிரபல மசூதியில் சந்தித்துப் பேச அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நாட்டுக்கு முஸ்லிம் சமுதாய மக்கள் ஆற்றியுள்ள பங்களிப்பை கொண்டாடும் வகையிலும், விரும்பிய மதங்களை கடைபிடிக்கும் பரிபூரண சுதந்திரம் அமெரிக்க மக்களுக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் முஸ்லிம் பிரதிநிதிகளுடனான ஒபாமாவின் இந்த சந்த…

  15. ஜனா­தி­பதியாவ­தற்கு ட்ரம்­பிடம் அடிப்­ப­டை பண்­பு­களே இல்லை; அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டறிக்கையில் தெரிவிப்பு டொனால்ட் ட்ரம்­புக்கு ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தற்­கான அடிப்­படை பண்­பு­களே இல்லை எனவும் அவர் ஜனா­தி­ப­தி­யானால் அமெ­ரிக்­காவின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கு­மென்றும் பாது­காப்பு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது. தேர்­தலில் ஜன­நா­யக கட்சி சார்பில் ஹிலாாரி கிளிண்­டனும் குடி­ய­ர­சுக்­கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்­டி­யி­டு­கின்­றனர். இந்நி­லையில் சி.ஐ.ஐ.ஏ. முன்னாள் இயக்­குநர் மைக்கல் மோரல…

  16. ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக துனிசியாவில் ஒருவருக்கு மரண தண்டனை! ஜனாதிபதி கைஸ் சயீதை அவமதிக்கும் வகையிலும், அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் முகநூல் பதிவுகளுக்காக துனிசியாவில் உள்ள நீதிமன்றம் 51 வயது நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அரசை கவிழ்க்க முயற்சித்தல், ஜனாதிபதியை அவமதித்தல் மற்றும் ஒன்லைனில் தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற மூன்று குற்றச்சாட்டுகளுக்காக சபர் சௌசென் என்ற நபர் இந்த தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இந்தப் பதிவுகள் வன்முறை, குழப்பத்தைத் தூண்டுவதாகவும், துனிசியாவின் தண்டனைச் சட்டம் மற்றும் சர்ச்சைக்குரிய 2022 சைபர் கிரைம் சட்டத்தை மீறுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர். 2021 ஜூலை சயீத் அனைத்…

  17. ஜனாதிபதியை கொல்ல 400 கூலிப் படையினர்! நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24 ந் திகதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6 வது நாளாக ரஷ்ய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் உக்ரைன் ஜனாதிபதி வால்டிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து…

    • 0 replies
    • 356 views
  18. ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு டோக்கியோ :''இரண்டாம் உலகப்போரின் போது, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்காக, அந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை,'' என, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, வியட்நாம் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வியட்நாம் தலைநகர் ஹனோயில், அந்நாட்டு அதிபர் டிரான் டாய் குவாங் உள்ளிட்டேரை சந்தித்து பேசினார். அப்போது, சீனாவுடனான, வியட்நாமின் கடல் எல்லை விவகாரம், வியட்நாம் மீதான பொருளாதார தடையை அகற்றுவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இருதரப்பினரும் விவாதித்தனர். இதை தொடர்ந்து ஜப்பான் செல்லும் ஒபாமா, ஹிரோஷிமா நகரில் நடக…

  19. முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் புதன்கிழமை ஜப்பான் நாட்டின் உயரிய விருதை பெற்றார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் சிறப்பாக பங்காற்றியதற்காக "தி கிராண்ட் கார்டன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பாலோனியா ஃபிளவர்ஸ்' என்ற இந்த விருது மன்மோகன் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைத் பெறும் முதல் இந்தியர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. விருதைப் பெற்ற பிறகு மன்மோகன் சிங், அவரது மனைவி குர்சரண் ஆகியோர் அந்நாட்டு மன்னர் அகிஹிடோ, அரசி மெஸிகோ ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தில் கலந்து கொண்டனர். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 57 முக்கிய தலைவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவராவார். முன்னதாக, இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட…

  20. ஜப்பானின் கியூஷுவில் நிலநடுக்கம்! ஜப்பானின் கியூஷுவில் அந் நாட்டு நேரப்படி புதன்கிழமை (02) இரவு 07.34 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. உயிர் மற்றும் சொத்து இழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மியான்மர் மற்றும் அண்டை நாடான தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் உணரப்பட்டன. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. சாலைகள் விரிசல் அடைந்தன,நிலநடுக்கத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்…

  21. டோக்கியோ: ஜப்பானின் சில பகுதிகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இஷு தீவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை . நிலநடுக்கத்தின் எதிரொலியாக புகுஷிமா டாய்ஷி அணுஉலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக டோக்கியோ நிர்வாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயிர்ப்பலி எதுவும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும், சேதாரத்தின் அளவுகள் இதுவரை தெரிய வரவில்லை. அதேபோல், நேற்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆண்ட்ரியாப் தீவுகளில் நில நடுக்கம்…

  22. ஜப்பானின் பயங்கர நிலநடுக்கம்சுனாமி எச்சரிக்கை ஜனவரி 13, 2007 டோக்கியோ: ஜப்பானின் கடல் பகுதியில் இன்று மிகக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 8.4 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளதால் சுனாமி அலைகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட பசிபிக் கடலில் ஜப்பானின் குரில் தீவுகளுக்கு கிழக்கே இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஜப்பானின் கிழக்குப் பகுதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பகுதிகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹொக்காய்டோ தீவை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஹொன்சு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுளளனர். அதே போல தைவான…

  23. ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர். கார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் ‘புகழ்’ பெற்ற கார் உற்பத்தியின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன. குட்டி நாடு ஜப்பான் ‘தொழில் வளர்ச்சியில் என்னமா அடிச்சு போறான் பாத்தியா?’ என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் வியப்பது உடன் நினைவுக்கு வருகிறதா? இன்றைய நிலையில் ஜப்பானில் கார் உற்பத்தி எவ்விதம் நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. அசெம்பிளி ல…

    • 0 replies
    • 614 views
  24. ஜப்பானின் புதிய பிரதமராகிறார் ஃபுமியோ கிஷிடா ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபுமியோ கிஷிடா ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் (எல்.டி.பி) தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அடுத்த பிரதமராக உள்ளார். 2020 செப்டம்பரில் பதவியேற்று ஒரு வருடம் மட்டுமே பணியாற்றிய பின்னர் பதவி விலகும் கட்சித் தலைவர் பிரதமர் யோஷிஹிட் சுகாவை கிஷிடா இந்த வெற்றியின் மூலம் மாற்றுவார். முன்னதாக பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர் பதவிகளை வகித்த பிரபல தடுப்பூசி அமைச்சரான டாரோ கோனோவை தோற்கடிக்க கிஷிடா புதன்கிழமை நடைபெற்ற போட்டியில் 257 வாக்குகளை பெற்றார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி நடைபெற உள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.