உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26703 topics in this forum
-
வாழ்க்கையைத் தேடி: பூதாகரமாகும் அகதிகளின் துயரம் உலகம் திடீரென்று கண்விழித்துக் கொண்டதுபோல் இருக்கிறது. ஆம், குழந்தை ஆலன் குர்தி கரையொதுங்கிய புகைப்படம்தான் உலகத்தைக் கண் திறக்கச் செய்திருக்கிறது. அகதிகள், புலப்பெயர்வு, மரணம் இந்தச் சொற்களையெல்லாம் உலகெங்கும் உச்சரிப்பதற்கு ஒரு குழந்தை கரையொதுங்க வேண்டியிருந்திருக்கிறது. அகதிகள் பிரச்சினை பூதாகரமாகியிருக்கிறது. இது புலப்பெயர்வு பிரச்சினை என்றே உலகம் சொல்லிக்கொண்டிருக்கிறது. அப்படிச் சொல்வது பிரச்சினையின் தீவிரத்தைக் குறைப்பதே. உண்மையில் இது அகதிகள் பிரச்சினைதான். செப்டம்பர் முதல் வாரம் வரை, ஐரோப்பாவில் தஞ்சம் புக முயன்று பலியானவர்களின் எண்ணிக்கை 2,760 என்கிறது ஒரு கணக்கு. இதனால், 2014-ஐ விட 2015 மிகவும் கொடுமை…
-
- 0 replies
- 479 views
-
-
தீவிரவாதத்துக்கு துணை போகும் அமெரிக்காவுக்காக நான் பதவி விலக வேண்டுமா? - சிரியா அதிபர் காட்டம் சிரியா அதிபர் ஆசாத். | படம்: ஏபி. சிரிய நாட்டு மக்கள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போகாமல் இருக்கவும் என்று சிரிய அதிபர் பஷார்-அல்-ஆசாத் சூசகமான கருத்தை தெரிவித்தார். இது குறித்து ரஷ்ய நாட்டு பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் அவர் கூறும்போது, "ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகளை கண்டுகொள்ளவில்லை என்பது தற்போதைய பிரச்சினை அல்ல. உண்மையில் உங்களுக்கு என் மக்கள் மீது அக்கறை இருந்தால் தீவிரவாதத்துக்கு துணை போகாமல் இருங்கள். அகதிகளின் நிலைப்பாடும் இதுதான். தீவிரவாதம் மட்டுமே பிரச்சினை என்பதை புரிந்துகொள்ளுங்கள்." என்றார். அமெரிக்காவுக்காக பதவி விலக மாட்டேன் சிரியாவ…
-
- 0 replies
- 390 views
-
-
சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த தயாராகிறது பிரான்ஸ் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜேன் யீவ்ஸ் ட்ரெய்ன். | கோப்புப் படம்: ஏபி. சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தனது முதல் தாக்குதலை நடத்த பிரான்ஸ் தயாராகி உள்ளது. இதனை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜேன் யீவ்ஸ் ட்ரெய்ன் உறுதிபடுத்தியுள்ளார். இராக், சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் கூட்டுப் படைகள் நடத்தி வரும் வான் தாக்குதலில் பிரிட்டனை தொடர்ந்து பிரான்ஸும் இணைய உள்ளது. இந்தத் தாக்குதல் வரும் வாரத்தில் தொடங்கும் என்று அறிவித்துள்ள பிரான்ஸ், மேலும் தகவல்கள் எதையும் வெளியிட தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது. "இலக்கை தேர்வு செய்த பின்னர் தாக்குதல் தொடங்கும். இலக்கு என்பது நமக்கு எதிரியாக திகழு…
-
- 1 reply
- 564 views
-
-
தவிக்கும் தாய்லாந்து - 1 தாய்லாந்தின் எரவானில் உள்ள பிரம்ம தேவன் கோயில். எரவான் ஆலயம் என்பது தாய்லாந்தில் மிகவும் பிரபலம். அதன் முக்கியக் கடவுள் ஓர் இந்துக் கடவுள்தான் பிரம்மா. பிரம்மாவை அங்கு ப்ராப்ரோன் என்கிறார்கள். சிறிய ஆலயம். ஆனால் அங்கு இரு வருடங்களுக்கு முன் சென்றிருந்தபோது வியப்பு ஏற்பட்டது. எக்கச்சக்கமான பக்தர்கள். அது ஒரு திறந்தவெளிக் கோயில். பக்கத்தில் பல உயர்ந்த கட்டிடங்கள். முக்கிய மாக, கிராண்ட் ஹையத் எரவான் ஹோட்டல். பாங்காக்கின் சிட்லோன் ரயில்வே நிலையத் துக்கு அருகில் அமைந்த பகுதி இது. இந்த ஆலயம் உருவான கதை சுவையானது. 1956ல் அரசுக்குச் சொந்தமான எரவான் ஹோட்டல் இங்கே எழும்பத் தொடங்கியது. ஆனால் கட்டுமானம் தொடங்கியதிலிருந்து நிறைய பிரச்னைகள். எதிர்பார்த…
-
- 9 replies
- 3k views
-
-
எரித்திரியாவில் இருந்து மக்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? எரித்திரியா நாட்டு சிறுமி | படம்: ஏ.பி. உள்நாட்டு போரின் உக்கிரத்தால் இருக்க இடமில்லாமல், வாழ வழியில்லாமல் இராக், சிரியா அகதிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புகலிடம் தேடி ஐரோப்பாவுக்கும் வேறு சில இடங்களுக்கும் அலைந்து திரிகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள எரித்திரியா எனும் நாட்டில் இருந்தும் மக்கள் கும்பல் கும்பலாக வெளியேறி வருகின்றனர். அங்கேயும் ஏதோ உள்நாட்டுக் கலவரமோ என நினைக்க வேண்டாம். அப்புறம் ஏன் வெளியேறுகிறார்கள் எனக் கேள்வி எழுகிறதா? இதோ அதற்கான பின்னணி.. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிறது. எரித்திரியா. இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 6 மில்லியன். உலகில் உள்ள வறுமையான நாடுகள…
-
- 2 replies
- 1.8k views
-
-
தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன் டை ஒக்சைட் வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.அதன்மூலம், அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுமையாக உருகி, கடல் நீர் மட்டம் பல மீட்டர் உயரும். அதனால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் முக்கிய பெரு நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பிரபல பருவநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. குறிப்பாக, லண்டன், நியூயோர்க், ஷாங்காய், டோக்கியோ, ஹொங் கொங் , ஹம்பேர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று அந்த விஞ்ஞான…
-
- 1 reply
- 434 views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் மேலாடையின்றி மேடையேறி வந்த பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடமேற்கு பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் இஸ்லாம் மதம் சார்ந்த அறிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க கணவர்களுக்கு உரிமை உண்டா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது. அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி வந்தனர். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அந்த இரு பெண்களும் பெமைன் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ‘யாரும் என்னை அடக்க முடியாது, அட…
-
- 2 replies
- 1.7k views
-
-
அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை சார்பில், சமுதாயத்துக்கு சிறப்பான சேவை புரிபவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இது, மிகவும் பெருமைக்குரிய விருதாகும். இந்த விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய மாணவி ஸ்வேதா பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது பெறும் 11 இளம் பெண்களில் அவரும் ஒருவர் ஆவார். அவருக்கு வயது 15. அமெரிக்காவில், தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். ஸ்வேதா பிரபாகரனின் பூர்வீகம் திருநெல்வேலி ஆகும். அவருடைய தந்தை பெயர் பிரபாகரன் முருகையா. 1998-ம் ஆண்டில், அவர், தன் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ‘டெக்பெட்ச்.காம்’ என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். வெர்ஜினியா மாகா…
-
- 1 reply
- 831 views
-
-
இந்தியாவைச் சேர்ந்த பெண்ணைப் பற்றி தரக்குறைவாக பேசிய இங்கிலாந்து நீதிபதி வேலையை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் உள்ள டெர்பிஷயரைச் சேர்ந்த டெரன்ஸ் ஹாலிங்வொர்த் என்ற நீதிபதி, இந்தியாவைச் சேர்ந்த தீபா பட்டேல் என்பவரை அவரது முன்னாள் காதலர் கொடுமைப்படுத்திய வழக்கை விசாரித்து வந்தார். தீபா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தால் தான் அவரது முன்னாள் காதலருக்கு தண்டனை அளிக்க முடியும் என்றும், எனவே அவரை அழைத்து வாருங்கள் எனவும் டெரன்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த தீபாவின் வழக்கறிஞர் ரெய்ச்சல் பார்க்கர், தீபா வேலையில் இருப்பார், எனவே அவரை உடனே நீதிமன்றத்திற்கு வருமாறு கூற முடியுமா என தெரியவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், அது …
-
- 1 reply
- 620 views
-
-
அண்டை நாடான நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கும் திட்டத்தை, அந்நாட்டு பார்லிமென்ட், நேற்று நிராகரித்தது.நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக விளங்கியது. அங்கே, 2006ல், துவங்கப்பட்ட மக்கள் இயக்கத்தின், வெற்றிகரமான பிரசாரத்தால், 2007ல், அது, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேபாள நாட்டின் புதிய அரசியல் சாசன வரைவு மீது, ஓட்டெடுப்பு நடத்தும் நடவடிக்கைகள், பார்லிமென்டில் துவங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக மாற்றும் வகையில், அரசியல் சாசனத்தை திருத்த, இந்து ஆதரவு கட்சிகள் முயன்று வருகின்றன. இதற்கான தீர்மானத்தை, நேபாள தேசிய ஜனநாயக கட்சி, நேற்று பார்லிமென்டில் கொண்டு வந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், இதற்கு எதிராக ஓட்டளித்து…
-
- 0 replies
- 556 views
-
-
ஐரோப்பாவுக்குப் படையெடுக்கும் ஆப்பிரிக்கா! இந்தக் கோடைக்காலத்தில், பிரான்ஸின் கலாய்ஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் ஐரோப்பிய நிலத்தை பிரிட்டனுடன் இணைக்கும் சுரங்கப் பாதையின் முகப்பில் ஒரு சோக நாடகம் தன்னைத்தானே நிகழ்த்திக்காட்டியது. ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அந்தச் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும் ரயில்கள் மற்றும் டிரக்குகளில் தொற்றிக்கொள்ள முயற்சிசெய்துகொண்டிருந்தனர். கம்பி வேலிகளை வெட்டியெடுத்த அவர்கள், போலீஸுக்குத் தப்பி உள்ளே ஓடிக்கொண்டிருந்தனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். ஆனால், கணிசமானோர் பல முயற்சிகளுக்குப் பின்னர் அதில் வெற்றியடைந்தனர். இருநாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக்கொண்டிருந்தனர். …
-
- 28 replies
- 4.5k views
-
-
ஜெர்மனி மேயர் தேர்தல் கருத்து கணிப்பு: இந்திய வம்சாவளி வேட்பாளர் முன்னிலை பெர்லின்: மேற்கு - மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த, ஜெர்மனியில், நாளை மறுநாள், மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், பான் நகர மேயர் வேட்பாளராக, பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் - சி.டி.யு., கட்சியைச் சேர்ந்த, அசோக் ஸ்ரீதரன், 49, களமிறங்கியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், சமூக ஜனநாயக கட்சி - எஸ்.பி.டி., வேட்பாளர் பீட்டர் ருஹென்ஸ்ட்ரோத் பாயரை விட, கூடுதல் ஓட்டுகளை பெறுவார் என, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. எனினும், கருத்துக் கணிப்பில் நடுநிலை வகித்த, 26 சதவீத வாக்காளர்களின் ஓட்டு தான், வெற்றியை தீர்மானிக்கும். இந்திய தந்தைக்கும், ஜெர்மனி த…
-
- 6 replies
- 701 views
-
-
எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 1 சனா நகரின் ஒரு பகுதி. ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா). வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா அதுதான் ஏமன் நாட்டின் தலைநகர். ஒரு வெள்ளிக்கிழமை - மார்ச் 20, 2015. அன்று சனாவில் நடைபெற்றது ஒரு மாபெரும் விபரீதம். அந்த நகரின் மையத்தில் இரண்டு பெரும் மசூதிகள் இருந்தன. ஒவ்வொரு மசூதியையும் நோக்கி இரண்டு பேர் கிளம்பினார்கள். இந்த நால்வருமே மனித வெடிகுண்டுகள். அதாவது கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள். தீவிரவாதம் …
-
- 8 replies
- 2.5k views
-
-
தாலிபான்களால் ஆப்கன் சிறை தகர்ப்பு: 400 கைதிகள் ஓட்டம் தாலிபான்கள் காஸினி சிறையை தகர்த்து 400 கைதிகளை தப்பிக்கச் செய்தனர். | படம்: ராய்ட்டர்ஸ். ஆப்கானிஸ்தானின் முக்கிய சிறைச்சாலையை தாலிபான் தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் சுமார் 400 கைதிகள் தப்பி ஓடினர். ஆப்கானிஸ்தானின் காஸினி மாகாணத்தில் அந்நாட்டின் முக்கிய சிறைச்சாலை உள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு ராணுவ உடையில் இருந்த தாலிபான்கள் முதலில் கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். தொடர்ந்து சிறைத் துறையினர் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் சிறை கதவுகளை தகர்த்ததாக மாகாண ஆளுநர் முகமது அலி அகமதி தெரிவித்தார். உள்ளே இருந்த 400 கைதிகள் தப்பித்ததாக ஆப்கான் உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பல போலீஸார் காய…
-
- 10 replies
- 782 views
-
-
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த ஆளும்கட்சி பல பரிட்சையில் தாரளமாவாத கட்சியில் தொடர்பாடல் அமைச்சரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான மல்கம் டேர்ன்புல் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார். மேலும் படிக்க: MALCOLM Turnbull will be Australia’s 29th prime minister, after beating Tony Abbott for the Liberal leadership. The former communications minister won the partyroom ballot 54-44. Mr Turnbull beamed as he left the partyroom flanked by his deputy, Foreign Minister Julie Bishop. Mr Abbott looked stunned as he walked past the cameras. There was a second vote for deputy leader, which Foreign Minister Julie Bishop won over Kevin Andrews, 70-30. There were two extra votes f…
-
- 4 replies
- 922 views
-
-
9/11 நினைவு தினத்தன்று சவுதியில் 107 பேரை பலிவாங்கிய கிரேன் பின்லேடன் குடும்பத்துக்குச் சொந்தமானது! ஜெட்டா: புனித மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பது அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் ஆகும். சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனம்தான் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் விஸ்தரிப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. அங்கு ஒரே சமயத்தில் 20 லட்சம் பேரை அனுமதிக்கும் அளவுக்கு இடவசதி விஸ்தரிக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம்தான் சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கிரேன்தான் நேற்று முன்தினம் திடீரென சம்பந்தமே இல்லாமல் கீழே விழுந்து பெரும் விபத்…
-
- 6 replies
- 626 views
-
-
இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் செப் 14,15,16 ஆகிய தேதிகளில் இந்தியப் பயணமாக வருகிறார். இப்பயணத்தின் போது CEPA என்ற பொருளாதார ஒப்பந்தம், இலங்கைக்கு இந்தியாவுக்குமான தரைவழிப் போக்குவரத்து ஆகியவை குறித்து பேச இருப்பதாக அதிகாரப் பூர்வ செய்திகள் வருகின்றன. இனக்கொலை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும். இலங்கையுடனான அரசியல் பொருளாதார உறவுகளைக் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தொடரில் இலங்கை மீதான பன்னாட்டுப் பொறுக்கூறல் முறைமையைத் தடுத்தி நிறுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோருவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக இருக்கிறது. இலங்கையை ஐ.நா. வில் பாதுகாத்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிசிடிவி கேமராவில் பதிவான, ஆந்திராவில் அட்டூழியம் செய்யும்... ஊசி மனிதனின் உருவம். ஹைதராபாத்: ஆந்திராவில் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வரும் மர்ம நபரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வருகிறார். இரு சக்கர வாகனத்தில் வரும் அவர் தனது முகத்தை ஹெல்மெட் அல்லது கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பெண்களுக்கு திடீர் என ஊசி போட்டுவிட்டு தப்பியோடிவிடுகிறார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தியதில் அவர் செலுத்தியது சாதாரண ஊசி தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்…
-
- 0 replies
- 757 views
-
-
கனடா- வாட்டலூவில் ஒரு ஷாப்பிங் மையத்திற்குள் பாரிய தீவிபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 14வயதுடைய வாலிபன் ஒருவன் கைது செய்யப்பட்டான். வெள்ளிகிழமை இந்த சம்பவம் நடந்தது.பிளாசாவிற்குள் அமைந்திருந்து டொலராமா கடைக்குள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4மணியளவில் தீ வெடித்துள்ளது.இத்தகைய ஒரு பாரிய தீ ஜூவாலையை கடந்த ஐந்து வருடகாலத்தில் நகரில் காணவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.40ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பலத்த உபகரணங்களுடன் தீயை அணைக்க பல மணி நேரமாக போராடியுள்ளனர்.சனிக்கிழமை காலை அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.இரவு முழுவதும் போராடிய போது இரு தீயணைப்பு வீரர்கள் வைத்தியசாலைக்கு அனுப்ப பட்டனர். மில்லியன் டொலர்கள் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப…
-
- 0 replies
- 796 views
-
-
ரஷ்யாவின் இரண்டு சரக்கு விமானங்கள் சிரியாவை சென்றடைந்தன. இவற்றில் 80 டொன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யா, சிரியாவுக்கு இராணுவ உதவிகளையும், கருவிகளையும் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அமெரிக்காவும் நேட்டோ படையினரும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தினர். இதற்கு மத்தியிலும் ரஷ்யா இந்த பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/49002.html#sthash.o3jfd2Zy.dpuf
-
- 0 replies
- 838 views
-
-
தீராத நோய் தாக்கியவர்கள் தங்கள் உயிரை சட்டப்பூர்வமாக மாய்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவின் மீது உணர்ச்சிப்பூர்வமான விவாதம் நடந்தது. அதன் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 14 பேரும் ஓட்டு போட்டனர். இதையடுத்து மசோதா நிறைவேறியது. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயாளிகள், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அதற்கான மருந்தினை மருத்துவர்கள் எழுதித்தரலாம். ஆனால் இந்த சட்டத்துக்கு எதிரானவர்கள், இதன் மூலம் பலர் உரிய காலத்துக்கு முன்பாகவே தற்கொலை செய்துகொள்வர் என கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஆரிகான், வாஷிங்டன், வெர்மாண்ட், மான்டனா மாகாணங்களில் ஏற…
-
- 2 replies
- 481 views
-
-
டெல்லி : காஷ்மீர் எல்லையில் இந்திய படைகள் ஒருபோதும் அத்துமீறி முதலில் தாக்குதலை நடத்தாது என்று பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். ஆனால் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்தவது குறித்து எவ்வித உறுதிமொழியும் அளிக்கமுடியாது என பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகளின் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போ…
-
- 3 replies
- 1.3k views
-
-
.View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…
-
- 0 replies
- 667 views
-
-
.View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…
-
- 0 replies
- 165 views
-
-
.View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…
-
- 0 replies
- 155 views
-