Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஜெர்மன் பெரியார்! செக்கச் செவேல் பிள்ளையார் சிலைக்கு அருகே பார்த்திபன். பக்கத்தில்... அட, நம்ம பெரியார்! ‘‘போன வாரம் சுவாமிமலைக்குப் போயிருந்தபோது இவரைப் பார்த்தேன். ஜெர்மனியைச் சேர்ந்தவராம். பெயர் ‘ஓல்டன்புரூச் கன்தர்’. அருகில் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ‘எங்கள் ஊரில் தத்ரூபமாக உங்களைப் போலவே ஒரு பெரியவர் இருந்தார். அந்த ஆச்சர்யத்தில்தான் உங்களைச் சந்திக்க வந்தேன்’ என்றேன். ‘சந்தோஷம்! ஆனால், நான் ஒன்றும் வயதானவன் கிடையாது. எனக்கு ஜஸ்ட்... 70 வயசு தான் ஆகுது!’ என்று உரிமையோடு கடிந்து கொண்டார். இந்தியக் கலாசாரம் பற்றியும், தமிழகக் கட்டடக் கலை பற்றியும் தெரிந்துகொள்வதற்காகச் சுற்றுப் பயணம் வந்திருக்கிறாராம். அவரிடம் பெரியாரைப் …

  2. பெர்லின் நகரில் காரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி பெர்லினில் காரில் இருந்த வெடிபொருள் வெடித்ததில், ஒட்டுனர் பலியானார் என ஜெர்மன் காவல்துறை தெரிவித்திருக்கிறது. வெடிப்பு ஏற்பட்டபோது கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு மாவட்டமான சர்லட்டன்பர்கில் நகர மையத்தை நோக்கி இந்தக் கார் சென்றுகொண்டிருந்தபோது, இந்த வெடிப்பு ஏற்பட்டது. கார் தூக்கியெறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். I விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், காரணம் இன்னும் தெரியவில்லையென காவல்துறை தெரிவித்திருக்கிறது. அந்தக் காரில் வேறு ஏதும் வெடிபொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதித்துவருகின்றனர். விசாரணைகள் முதற்கட்டத்தில் இருப்பதால், இதற்…

  3. ஜெர்மன் மின் கட்டக் கட்டணங்கள் 2026 ஆம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைய உள்ளன. ராய்ட்டர்ஸ் மூலம் அக்டோபர் 1, 2025 7:52 PM GMT+10 அக்டோபர் 1, 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 31, 2025 அன்று ஜெர்மனியின் லுயெட்டோ-வல்லுன் அருகே A24 மோட்டார் பாதைக்கு அருகில் உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் மற்றும் மின்சார தூண்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. REUTERS/Annegret Hilse/கோப்பு புகைப்படம் உரிமம் வாங்கும் உரிமைகள், புதிய தாவலைத் திறக்கிறது நிறுவனங்கள் 50ஹெர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் GmbH ஆம்ப்ரியன் ஜிஎம்பிஹெச் டென்னெட் ஹோல்டிங் பிவி பெர்லின், அக்டோபர் 1 (ராய்ட்டர்ஸ்) - ஜெர்மனியின் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆபரேட்டர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மின்சார கட்டக் கட்டணங்களை அறிவித்தனர், இது அரச…

    • 2 replies
    • 198 views
  4. ஜெர்மன் மொழி கற்பித்தலை கைவிட வேண்டாம்: மோடியிடம் மெர்கல் கோரிக்கை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடம் கற்பித்தலை கைவிட வேண்டாம் என பிரதமர் மோடியிடம் ஜெர்மன் பிரதமர் ஏஞ்செலா மெர்கல் கோரிக்கை விடுத்துள்ளார். பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவர் மோடியிடம், "இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை கைவிட்டு, அதற்கு பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என கோரியுள்ளார். அதற்கு பதிலளித்த மோடி, "இந்திய அமைப்புக்கு உட்பட்டு …

  5. ஜெலட்டின் குச்சிகளால் வெடித்து சிதறிய கார்: 25 பேர் பலி-வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம் ஏப்ரல் 07, 2007 விழுப்புரம் விழுப்புரம் அருகே கார் ஒன்று மர்மமான முறையில் வெடித்து சிதறியதில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது. இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த 3 பேர் இறங்கினர். காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை ச…

  6. ஜெலென்ஸ்கி: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு மாதத்திற்குள் 20வது ரஷ்யா தடைகள் தொகுப்பைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. KATERYNA TYSHCHENKO - 9 நவம்பர், 20:06 உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 3185 - ஐரோப்பிய ஒன்றியம் அதன் 20வது ரஷ்ய தடைகள் தொகுப்பை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும், இது ஒரு மாதத்திற்குள் தயாராகும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் ரஷ்ய சட்ட நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி வளங்களிலிருந்து லாபம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் உக்ரைனிய குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டுள்ள நபர்களைச் சேர்க்க முன்மொழிந்துள்ளது. மூலம்: ஜெலென்ஸ்கியின் மாலை உரை மேற்கோள்: " எங்கள் EU கூட்டாளர்களுடன் ச…

    • 0 replies
    • 127 views
  7. ஜெலென்ஸ்கி: ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நம்மால் கற்பனை கூட பார்க்க முடியாது. KATERYNA TYSHCHENKO - 12 அக்டோபர், 22:54 வோலோடிமிர் ஜெலென்ஸ்கி. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 15411 இல் பிறந்தார் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியாக நம்புகிறார், ஏனெனில் அது "பைத்தியக்காரத்தனமாக" இருக்கும் . மூலம் : ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் ஜெலென்ஸ்கி விவரங்கள்: நேர்காணல் செய்பவர் ஜெலென்ஸ்கியிடம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவிற்கு எதிராக என்ன செய்ய முடியும் என்று கேட்டார், மத்திய கிழக்கில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை அடைய, ஹமாஸ் குழுவை முற்றிலுமாக அழிப்பதாக அவர் அச்சுறுத்தியதாகக் குறிப்ப…

  8. தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் மக்கள் ஆதரவு இல்லாத நிலையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைத் தளபதி, நவீன உக்ரைனில் அரிதாகவே காணக்கூடிய அளவுக்கு அதிகாரத்தை குவித்துள்ளார். இப்போது, அவர் இறுதியாக வெளியேற வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார். ஒலெக் சுகோவ், ஒலெக்ஸி சொரோகின் மூலம் நவம்பர் 19, 2025 காலை 4:00 மணி (புதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 28, 2025 மாலை 5:30 மணிக்கு )·15 நிமிடம் படித்தது ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமைப் பணியாளரான ஆண்ட்ரி யெர்மக், நாடாளுமன்றம், அமைச்சரவை மற்றும் முக்கிய மாநில அமைப்புகள் முழுவதும் முடிவுகளை வடிவமைத்து, முன்னோடியில்லாத அதிகாரத்தைக் குவித்துள்ளார். (லிசா லிட்வினென்கோ/தி கியேவ் இன்டிபென்டன்ட்) அரசியல் இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் …

    • 0 replies
    • 154 views
  9. கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழக உளவுப் பிரிவினர் மாநிலம முழுவதும் மீண்டும் நடத்திய ரகசிய சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும் அதிமுகவுக்கு 50 இடங்களும் கிடைக்கும் என்று முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.... அதன் விவரம்: ஏப்ரல் 5ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை மாநில உளவுத்துறை எடுத்த சர்வேயில் திமுகவுக்கு 100 இடங்களும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரசுக்கு 33 இடங்களும், பாமகவுக்கு 24 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணிக்கு மொத்தம் 176 இடங்கள் கிடைக்கும். அதிமுகவுக்கு 50 தொகுதிகளி…

  10. ஜே.வி.பி ஒரு மணி நேரம் தூங்கினால்- நாட்டின் அரைப்பங்கை அமெரிக்கா சூறையாடிவிடும்: சோமவன்ச அமரசிங்க [சனிக்கிழமை, 17 பெப்ரவரி 2007, 09:22 ஈழம்] [காவலூர் கவிதன்] கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொடவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஜே.வி.பி. யின் ஆர்ப்பாட்டப் பேரணியில், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதாக வன்மையான கண்டனம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்வில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க தனதுரையில் தெரிவித்துள்ளதாவது: "தற்போதைய சூழ்நிலையில், ஜே.வி.பி. விழித்திருந்து அவதானத்துடன் நாட்டைப் பாதுகாத்து வருகின்றது. தற்செயலாக ஜே.வி.பி.யினர் ஒரு மணிநேரம் கண்மூடித் தூங்கினால், நாட்டின் அரைவாசிப் பகுதியை அமெரிக்கா களவாடிச் ச…

  11. ஜேக்குவார், லேண்ட்ரோவர் கார் தொழிற்சாலைகளை டாடா வாங்கிக்கொள்ளட்டும் : தொழிலாளர்கள் விருப்பம் லண்டன் : இங்கிலாந்தில் தயாரிக்கப்படுபவை புகழ் பெற்ற கார்களான ஜேக்குவார் மற்றும் லேண்ட்ரோவர். இப்போது அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கிறது. இந்த இரண்டு கார் நிறுவனங்களையும் விற்று விட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்திருந்தது. இதனை வாங்கிக்கொள்ள இந்தியாவின் டாடா நிறுவனமும், மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனமும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் ஜாக்குவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் கம்பெனிகளின் தொழிலாளர்கள் யூனியனின் கூட்டமைப்பு, எங்கள் நிறுவனத்தை ஃபோர்டு நிறுவனம் விற்பதானால் அதை டாடா நிறுவனத்திற்கு விற்கட்டும் என்று விருப்பம் தெரிவித்துள…

    • 0 replies
    • 1.2k views
  12. ஜேம்ஸ் பொண்ட் காலமானார் 'ஜேம்ஸ் பொண்ட் 007' தொடரில் உளவு அதிகாரியாக நடித்த புகழ்பெற்ற நடிகர் சேர் ரோஜர் மூர், தனது 89ஆவது வயதில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சுவிற்சர்லாந்திலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (23) உயிரிழந்துள்ளார் என, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூர், 1973ஆண்டுக்கும் 1985ஆம் ஆண்டுக்கும் இடையில் வெளியிடப்பட்ட ஏழு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/popularity/ஜேம்ஸ்-பொண்ட்-காலமானார்/97-197195 முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்! ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில்…

  13. இது பல தசாப்தங்களாக உருவாக்கத்தில் இருக்கும் ஒரு தருணம். ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, அடுத்த தசாப்தத்தில் நாசாவின் முதன்மையான விண்வெளி கண்காணிப்பு, கிறிஸ்துமஸ் காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொலைநோக்கி 7:20 a.m. ET மணிக்கு பிரெஞ்சு கயானாவில் உள்ள ஐரோப்பாவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து ஏரியன் 5 ராக்கெட்டின் மேல் உயர்த்தப்பட்டது. "நாசாவெப் விண்வெளி தொலைநோக்கியின் லிஃப்டாஃப் எங்களிடம் உள்ளது!" நாசா ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. "காலை 7:20 மணிக்கு ET (12:20 UTC), அறிவியலின் புதிய, அற்புதமான தசாப்தத்தின் ஆரம்பம் விண்ணில் ஏறியது. #UnfoldTheUniverseக்கான வெப்பின் நோக்கம், விண்வெளி பற்றிய நமது புரிதலை நமக்குத் தெரிந்தபடியே மாற்றிவிடும்." தொற்றுநோய் மற்றும்…

  14. இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டன் அருகேயுள்ள நகரம் Swindon. இந்த நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிப்பது போன்ற கேமரா பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது ஆபாச படம் எடுத்ததாக எழுந்த குற்றாச்சாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தென்மேற்கு லண்டனில் உள்ள Dr Davinderjit Bains என்ற 45 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை ஆடையை நீக்கி ஒருசில பரிசோதனைகள் செய்யும் போது, தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கேமரா பொருத்தப்பட்ட வ்fட்ச் மூலம் வீடியோ படம் எடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் ஆபரேஷன் செய்யும் பெண்களையும் இத…

  15. இந்தியரான டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46) என்பவர் தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார். அவருடைய கிளினிக்கை போலீஸார் சோதனையிட்டபோது பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப்போல வாட்ச் கேமராவில் இந்த ஆபாச காட்சியகளை வீடியோவாக பதிவு செய்தது கண்டுபிடிப்பு. பகலில் பதிவு செய்த வீடியோ காட்சிகளை, இரவில் தனிமையில் ரசித்து பார்ப்பாராம். இவரா…

  16. ஜேர்மனி அரசாங்கத்தின் கொவிட்-19 விழிப்புணர்வு விளம்பரம்! மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விளம்பரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தும் வகையில், ஜேர்மனி அரசாங்கம், 90 வினாடிகள் ஓடும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுபரவல் காலத்தில், 22 வயது இளைஞர் ஒருவர், வீட்டில் தனித்து இருந்து, நாட்டிற்கு தான் அளித்த சேவை குறித்து, வயதான பின், அவர் கூறும் வகையில், இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-1…

  17. ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தலிபான்கள்! ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவரை…

    • 0 replies
    • 307 views
  18. ஜேர்மனி ஊடகத்தில் பணியாற்றும்... ஊடகவியலாளரின், உறவினரைக் கொன்ற தலிபான்கள்! ஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த ‘டாயிஷ் வில்லே’ என்ற ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளரின் உறவினரை தலிபான்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த ஊடகவியலாளரைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இவரைப் போலவே இன்னும் மூன்று டாயிஷ் வில்லே ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை தலிபான்கள் வீடுவீடாக தேடி வருகின…

    • 2 replies
    • 459 views
  19. ஜேர்மனியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான சம்பத்தை விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நகைச்சுவையாக பதிலளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியில் உள்ள முனிச் நகர வணிக வளாகம் ஒன்றில் நேற்று மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானதுடன் 16 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு ஜனாதிபதி ஒபாமா பேட்டி அளித்துள்ளார். அப்போது, ‘ஜேர்மனியில் என்ன நடக்கிறது என்பது நமக்கு உறுதியாக தெரியாவிட்டாலும், பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தொடங்கியுள்ளார். பின்னர் இந்த துக்க நிகழ்வில் இருந்து உடனடியாக …

  20. 24 FEB, 2025 | 06:37 AM ஜேர்மனியில் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் 28 வீத வாக்குகளை பெற்றுள்ள கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. தீவிர வலதுசாரி கட்சியான ஏஎவ்டி 20 வீத வாக்குகளை பெறும் நிலையில் உள்ளது. https://www.virakesari.lk/article/207482

  21. ஜேர்மனி புகையிரதத்தில் தாக்குதல் நடத்தியவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோவை ஐ.எஸ். வெளியிட்டது ஜேர்மனியில் பயணிகள் புகையிரதத்தில் கோடரியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் அகதி எச்சரிக்கை விடுக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ஜேர்மனியின் வெர்ஸ்பர்க் நகரில் பயணிகள் புகையிரதத்தில் பயணம் செய்த 17 வயது நிரம்பிய இளைஞன், சக பயணிகள் மீது சரமாரியாக கோடரியாலும், கத்தியாலும் தாக்குதல் நடத்திவிட்டு அவர் புகையிரதத்தில் இருந்து தப்ப முயன்ற வேளையில் பொலிஸார் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 வயது அகதி என தெரிய வந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக பவேரியா மாகாணத்தி…

  22. ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது! ஜேர்மனி மண்ணில் அமெரிக்க அணு ஆயுதங்கள் இருப்பது ஜேர்மனியின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது என்பதால் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) நாடாளுமன்றத் தலைவர் ரோல்ஃப் மெட்ஸெனிச் (Rolf Mützenich) கோரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய நடவடிக்கை நேட்டோவில் ஜேர்மனியின் உறுப்பினர் பதவியை கேள்விக்குள்ளாக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கீழ் அமெரிக்க அணுசக்தி மூலோபாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிடுவதன் மூலம் அவர் தனது கோரிக்கையை நியாயப்படுத்தினார். ட்ரம்பின் நிர்வாகத்தினர், அணு ஆயுதங்களை முற்றிலும் தடுப்பதாக அல்லாமல் ப…

  23. ஜேர்மனி நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பிய நோயாளி ஒருவர் வணிக வளாகம் ஒன்றிற்குள் புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடமேற்கு ஜேர்மனியில் உள்ள Bremen நகரில் மனநல மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.பொலிசாரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக 19 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த மருத்துவமனையில் கடந்த ஞாயிறு அன்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று காலை நேரத்தில் மருத்துவமனையில் அந்த மனநோயாளி தப்பிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மனநோயாளி தப்பியபோது அவரை பிடிப்பதற்காக மருத்துவர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, ‘என்னை நெருங்கினால் கொன்றுவிடுவேன்’ என மனநோயாளி மருத்துவரை கடுமையாக எதிர்த்துள்ளார்.சி…

  24. ஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது! கொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கமைய, வைரஸ் தொற்றினை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடான ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா, ஐஸ்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன் மற்றும் சுவிஸ்லாந்து ஆகியவற்றுக்கான பயணத் தடையை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் நீக்குகிறது. ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், 29 ஐரோப்பிய நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டத்தை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டார். கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் ஒரு பகுதியாக இந்த…

  25. ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலி ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலி இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள். இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது. தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.