Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரேசிலில் தரையிறங்கிய விமானம் பெட்ரோல் நிலையத்தில் மோதி 200 பேர் பலி ஜூலை 18, 2007 சா பாலோ: பிரேசிலின் சா பாலோ விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, நிலை தடுமாறி ஓடி, விமான நிலையத்தின் வெளியே இருந்த பெட்ரோல் நிலையத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது. இதில் 200 பேர் பலியாகிவிட்டனர். பிரேசிலின் போர்ட்டோ அலிக்ரே நகரிலிருந்து டாம் லின்ஹாஸ் ஏரியேஸ் நிறுவனத்தின் ஏர் பஸ் 320 விமானம் 170 பயணிகளுடனும், 6 ஊழியர்களுடனும் புறப்பட்டது. சா பாலோ நகரில் உள்ள காங்கோஹாஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு பலத்த பெய்து கொண்டிருந்ததால் விமான ஓடு தளம் மிக ஈரமாக இருந்தது. இதனால் ரன் வேயில் ஓடிக் கொண்டிருந்த அந்த விமானம் பாதையை …

  2. பயங்கரவாதம், தேசத்துரோகம் போன்ற குற்றச் சாட்டுக்களில் தண்டனை விதிக்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களின் கனடிய பிரஜா உரிமையை இரத்துச் செய்தவற்கான அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.கடந்த யூன் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரஜா உரிமை மற்றும் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.மிகவும் பாரதூரமான குற்றங்;களை இழைத்த பலர் கனடிய பிரஜா உரிமையை இழக்கின்றனர் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. பயங்கரவாதம், தேசத் துரோகம், வெளிநாட்டு அரசாங்கத்துக்கு உளவு பார்த்தது போன்ற குற்றச் சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள் கனடிய பிரஜா உரிமையை இழப்பர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இரட்டை பிரஜா உரிமை கொண்டவர்கள் வெளிநாடுகளின் இராணுவம் அல…

    • 0 replies
    • 480 views
  3. ஒரிசாவில் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கின்றன வாந்திபேதியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரிசா மாநிலத்தின் ஒரு மாவட்டம் காலஹந்தி. பெரும் அளவில் பழங்குடியின மக்கள் வாழும் அந்த மாவட்டத்தில் கடந்த சில வாரங்களில் வாந்திபேதி நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியுள்ளது. இந்தியாவில் மிகவும் அதிகமான வறுமையில் சிக்கியுள்ள மாவட்டங்களில் காலஹந்தியும் ஒன்று. சமீப காலத்தில் அங்கு பலர் இறப்பதற்கு வாந்திபேதிதான் காரணம் என்று கூறப்பட்டாலும், அப்பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் உரிய முறையில் மக்களுக்கு சென்றடைவதில்லை என்பதும் இறப்புகளுக்கு ஒரு காரணமாகும் என்று சமீபத்தில் அங்கு சென்றிருந்த பிபிசியின் செய்தியாளர…

  4. மலேசியாவின் அதி உயர் மலை உச்சியில் நிர்வாணமாக காட்சியளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடிய உடன்பிறப்புகள் இருவர் மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டனர். சஸ்கற்சுவானை சேர்ந்த லின்ட்சி பற்றெசன் மற்றும் டானியல் பற்றெசன் ஆகிய இவர்கள் இருவரும் பொது இடத்தில் ஆபாசமான முறையில் காட்சியளித்தார்கள் என்ற குற்றத்திற்காக இவர்களிற்கு மூன்று நாட்கள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்களது நடவடிக்கை மலையை அவமதித்த காரணத்தினால் தான் அங்கு யூன் மாதம் 5ந்திகதி பூகம்பம் ஏற்பட்டு 18பேர்கள் கொல்லப்பட்டனர் என மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். மே மாதம் 30ந்திகதி ஒரு புனிதமான மலைத்தளமான கினபாலு மலையை அவமதித்தார்கள் என இவர்களுடன் சேர்ந்த 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். …

  5. இராஜீவ் கொலை - அமெரிக்காவின் ஜோன். எப். கெனடியின் கொலைபோல் சதிகள் நிறைந்ததா? இராஜீவ் கொலை துரதிஸ்டவசமானது. ஆனால் அதைவிட பல உண்மைகள் மறைக்கப்பட்டு வருவது அதைவிட துரதிஸ்டவசமானது!

  6. இந்த புதிய பயிற்சி முறையில், மல்யுத்த போட்டிகளை போன்று பிரமாண்டமான இரும்பு கூண்டு ஒன்றை அமைத்து, அதில், இளைஞர்களையும், சிறுவர்களையும் ஒரு கூண்டில் அடைத்துவிடுகின்றனர். பின்னர் அவர்களை நேருக்கு நேர் மோத விடுகின்றனர். கூண்டை சுற்றியிருக்கும் ஏராளமான ஆயுதமேந்தியவர்கள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றனர். சில முகமூடி அணிந்த சிறுவர்கள் தங்கள் தலையால் கல்லை(Tiles) உடைக்கின்றனர். மேலும் சிலர் தற்காப்பு பயிற்சிகள், துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றிலும் ஈடுபடுகின்றனர். இந்த வீடியோ ஈராக்கில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தளத்தில் எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளதன் மூலமாக மற்ற நாடுகளை சேர்ந்த இளைஞர்களைக் கவர ஐ.எஸ். அமைப்பினர் முயற்சி செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்…

    • 0 replies
    • 401 views
  7. Published By: RAJEEBAN 18 APR, 2024 | 03:14 PM 2024ம் ஆண்டு செல்வாக்கு செலுத்திய 100 நபர்களில் ஒருவராக பாலதீன புகைப்படப்பிடிப்பாளர் மொட்டாஸ் அசைசாவை டைம்ஸ் தெரிவுசெய்துள்ளது. இது குறித்து டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது கடந்த 108 நாட்களாக அவரது சொந்த ஊரான காசா குறித்த உலகின் குரலாகவும் பார்வையாகவும் அசைசா விளங்கினார். கமராவுடனும் பிரெஸ் என்ற எழுத்துக்கள்பொறிக்கப்பட்ட ஜக்கெட்டுடனும் அவர் நான்கு மாதங்களாக இஸ்ரேலின் குண்டுவீச்சின் கீழ் வாழ்க்கை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் நேசத்துக்குரியவர்களை இழந்து கதறும் பெண்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிரிழந்த நபர் போன்ற விடயங்களை பதிவு செய்தார். …

  8. Dec 03 வால்மார்ட் கம்பெனியால் வீழ்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேருமா? Saturday 03 December 2011 07:23:43 AM | படித்தவர்கள்: 46 News | India | Add comments (0) அமெரிக்க கம்பெனியான வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் வருகைக்கு எதிராக வணிகர்களின் தொடர் போராட்டம் தொடங்கிவிட்டது. ‘வால்மார்ட்டே திரும்பிப் போ’ என்ற கோஷங்களும், மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்களும் நாடு முழுக்க எதிரொலித்து வருகிறது. எதிர்ப்பாளர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வந்தாலும், ‘அடுத்து என்ன நடக்குமோ?’ என அச்சத்தில்தான் உறைந்திருக்கிறார்கள் வணிகர்கள். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்…

  9. சூடானில் போராட்டத்தில் 16 பேர் பலி – ராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல் : April 14, 2019 சூடானில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்நாட்டு ராணுவ ஆட்சித்தலைவர் பதவி விலகியுள்ளார். சூடானில் அங்கு கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த 75 வயதான உமர் அல் பஷீர் உள்நாட்டுப்போரின்போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் அங்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதனால் அவரை பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த 11ம் திகதி …

  10. உக்ரேன் வரலாற்றில் திருப்பம்: வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அமோக வெற்றி உக்ரேன் ஜனாதிபதி தேர்தலில் பிரபல நகைச்சுவை நடிகர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (வயது-41) வெற்றிபெற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 73 சதவீத பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர் வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோ 25 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார். பிரபல தொழிலதிபரான ஜனாதிபதி பெட்ரோ பொரொஷென்கோவிற்கு உக்ரேனில் அமோக செல்வாக்கு உள்ளது. எனினும், அரசியலில் எவ்வித அனுபவமும் இல்லாத வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தேர்தல் களத்தில் பொரொஷென்கோவுக்கு சவாலாக காணப்பட்டார். கடந்த மாதம் 31ஆம்…

  11. திறந்த வெளிச்சிறைச்சாலையில் சிக்குண்டுள்ளோம் - பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றோம் வீதியில் நடமாடவும் பயமாக உள்ளது - டியாகோகார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கை தமிழர்கள் Published By: RAJEEBAN 07 JUN, 2024 | 03:22 PM By Alice Cuddy & Swaminathan Natarajan, BBC News டியாகோ கார்சியாவிலிருந்து ருவாண்டாவிற்கு பிரிட்டிஸ் அரசாங்கத்தினால் அனுப்பப்பட்ட இலங்கையை சேர்ந்த குடியேற்றவாசிகள் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பற்றவர்களாக உணர்வதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளனர். இலங்கையர்களில் ஒருவர் ருவாண்டாவை திறந்தவெளிசிறைச்சாலை என வர்ணித்துள்ளார். …

  12. உருகும் ஆபிரகாம் லிங்கன் சிலை! அமெரிக்காவின் வொஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருகி வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆறு அடி மெழுகு சிலை அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை போலவே வடிவமைக்கப்பட்டதாகும். அந்த சிலையின் தலை பகுதி, கால்கள் தற்போது உருகி உள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அங்கு நிலவியதாக வானிலை மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் தான் இந்த வெள்ளை நிற மெழுகு சிலை வடமேற்கு வொஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெளி…

  13. குஜராத்தில பாரதியஜனதா கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை விட மோடிக்கு தான் செல்வாக்கு அதிகமா இருக்கின்றது. இதனால் அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது குறிப்பாக இளையர்கள் அதிகம் பேர் எழுச்சியுடன் கூடுகின்றனர். குஜராத்தில் முன்பு அத்வானிக்கு தான் அதிகம் செல்வாக்கு இருந்தது இப்பொழுது மோடிக்கே அதிக செல்வாக்கு இருக்கின்றது. எனவே வேட்பாளர்கள் அனைவரும் தமது தொகுதியில் மோடி அதிகம் பேசவேண்டும் என்று கேட்டுவருகினறனர். மோடி ஒரு தடவை தங்கள் தொகுதியில் பேசிவிட்டாளே தாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று பாரதியஜனதா வேட்பாளர்கள் கருதுகின்றனர். மோடி தனது பேச்சில் காங்கிரஸையும் சோனியாவையும் கடுமையாக தாக்கி பிரச்சாரம் …

    • 6 replies
    • 1.2k views
  14. மருதாணி வைத்ததால் சஸ்பென்ட் : சென்னையில் கிறிஸ்தவப் பள்ளி அட்டகாசம்! More with Pictures-http://puduvaisaravanan.blogspot.com/2007/12/blog-post.html சென்னை புரசைவாக்கம் தாண்டவன் தெருவில் வசிப்பவர் கணேஷ்ராம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதியும் வழக்கறிஞர்தான். செஷன்ஸ் கோர்ட்டில் கூடுதல் அரசு வழக்கறிஞராக இருக்கிறார். இவர்களது மகன் கவுசிக் டவுட்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 3-ம் வகுப்பில் படித்து வருகிறான். கடந்த 19-11-2007 தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற கவுசிக்கிடம் உன்னை சஸ்பென்ட் செய்திருக்கிறோம் என்றுச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசிக்கின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று…

  15. அவுஸ்திரேலிய அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதி தற்கொலைக்கு முயற்சி மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார் குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார். இன்று அவர் மருத்து…

  16. லிபியாவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக லிபியாவின் மறைந்த ஜனாதிபதியான மம்மர் கடாபியின் மகன் ஸாதி கடாபி தெரிவித்துள்ளார். மம்மர் கடாபியின் மறைவுக்குப் பின்னர் ஸாதி கடாபி நைஜர் நாட்டிற்கு தப்பிச் சென்றார். அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தான் எந்த நிமிடத்திலும் லிபியாவுக்கு திரும்பலாம் என்றும், தான் நடத்தப்போகும் போராட்டம் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாது நாடு முழுவதும் நாளுக்கு நாள் இந்தப் போராட்டம் வளர்ந்து வலுப்பெறும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார். தன் தந்தையாரைப் போல இவரும் லிபியாவை ஜமாஹ்ரியா என்றே குறிப்பிட்டுள்ளார். தேசிய மறுமலர்ச்சிக் குழுவினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் போன்றவர்களுடன் கடாபி குடும்பத்த…

  17. தமிழக அரசியல்வாதிகளிலேயே மிகவும் வித்தியாசமானவர் திரு.ரவிக்குமார் அவர்கள். ஆழ்ந்த அனுபவம், பரந்த வாசிப்பு, தீர்க்க சிந்தனை, வெளிப்படையான பேச்சு மற்றும் எழுத்து என்று அவர் மற்ற எந்த அரசியல்வாதிகளோடும் ஒப்பிட முடியாதபடி உயர்ந்து நிற்கிறார். தனிப்பட்ட முறையில் அவரோடு மிகவும் நெருக்கமாக பழகிய நண்பர்கள் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்துடையவர்களுடனும் மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் பழகுபவர் அவர் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஏற்கெனவே சல்மாவின் நாவலுக்கு ரவிகுமார் எழுதிய முன்னுரையைப் படித்து வியந்திருக்கின்றேன், இத்துனை ஆழமும், நேர்மையும், தீர்க்க சிந்தனையும் உள்ள அரசியல்வாதிகள் நம்மிடையேயும் இருக்கிறார்களே என்று. ரவிக்குமார் அவர்களின் இந்தக் கட்டுரை அவர்…

    • 0 replies
    • 1.3k views
  18. சிரியாவின் ரக்கா நகரில் 200 உடல்கள் அடங்கிய பாரிய மனிதப்புதைகுழியை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னர் ஐஎஸ் அமைப்பின் தலைநகரமாக விளங்கிய ரக்காவின் தென்பகுதியில் இந்த மனித புதைகுழியை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மனித புதைகுழியில் காணப்படும் ஐந்து உடல்களில் ஒரேஞ் நிற ஆடையை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஐஎஸ் அமைப்பு தனது கைதிகளை கொலை செய்வதற்கு முன்னர் இந்த நிற ஆடைகளையே அவர்களை அணியச்செய்வது வழக்கம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் கைகள் கட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவின் மனித உரிமை நிலவரத்தை கண்காணிக்கும் அமைப்பை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கல்லால் எறிந்துகொல்லப்பட்ட ம…

    • 0 replies
    • 692 views
  19. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆக்கிரமிப்பில் உள்ள குண்டூஸ் நகரில் உள்ள ஓர் பொதுமக்கள் மருத்துவமனை மீது அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நேற்று சனிக்கிழமை நடத்திய குண்டுத் தாக்குதலில் அம்மருத்துவ ஊழியர்கள், நோயாளிகள் உள்ளிட்ட 19 பேர் கொல்லப்பட்டனர். உலகெங்கும் இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளதுடன் விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். எனினும் இது ஒரு கொலைக் குற்றம் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=141638&category=WorldNews&language=tamil

  20. பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஐவர் பலி October 3, 2024 லெபனான் தலைநகரின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பிற்கு சொந்தமான மருத்துவ நிலையத்தின் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மத்திய பெய்ரூட் மீது இந்த வாரம் இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.இஸ்ரேல் அதிகளவிற்கு பெய்ரூட்டின் தென்பகுதி புறநகர் பகுதிகளை இலக்குவைத்தே தாக்குதல்களை மேற்கொண்டு…

  21. ஜேர்மனியில் ரயிலின் முன்பாக தள்ளிவிடப்பட்ட சிறுவன் உயிரிழப்பு – தாய் படுகாயம்! ஜேர்மனி – பிரான்பேர்ட் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது அதிவேக ரயிலின் முன்பாக பிறிதொருவரினால் தள்ளிவிடப்பட்ட எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்ததுடன், அவனது தாயார் படுகாயமடைந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது எரித்ரியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் வேண்டுமென்றே இவர்களை தள்ளிவிட்டதாகவும், தப்பிக்க முனைந்தபோது விரட்டிச்சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். 40 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் மூன்றாவதாக ஒருவரை தள்ளிவிட முயற்சித்தபோது அது பயனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, பொல…

  22. பின்லேடன் கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி அம்பலமானது பின்லேடன் கொலையில் ஒபாமாவுக்கு சட்ட வழிமுறைகள் வகுத்து தந்தது 4 வக்கீல்கள்தான் என்பது உள்ளிட்ட இரகசிய தகவல்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் இராணுவ தலைமையகம் மீதும், நியூயோர்க் உலக வர்த்தக மையம் மீதும் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி விமானங்களை மோதி அல்கொய்தா தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்கள் நடத்தி 3,000 பேரை கொன்று குவிக்க பின்னணியில் இருந்து இயக்கியவர், அந்த இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன். அந்த தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் கழித்து, பின்லேடன் பாகிஸ்தானில் அப்போதாபாத்தில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ம் திகதி அமெரிக்காவின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய காஸாவில், இஸ்ரேல் தாக்குதலால் நடந்த சேதங்களுக்கிடையே தனது குழந்தையுடன் அமர்ந்திருக்கும் பெண் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, பிபிசி வெளியுறவு துறை செய்தியாளர், வாஷிங்டனிலிருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் 30 நாட்களில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அமெரிக்க ராணுவத்தின் சில உதவிகளை நிறுத்த நேரிடும் என்றும் தெரிவித்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 13) அனுப்பப்பட்ட அக்கடிதம், அமெரிக்காவிடமிருந்து இதுவரை அறியப்பட்ட, வலுவான எழுத்த…

  24. வடகொரியா தனது நாட்டிற்கு தேவையான செய்மதி ஒன்றை அடுத்த மாதம் (ஏப்ரல்) அளவில் விண்ணுக்குச் செலுத்த தயாராகி வரும் நிலையில்.. அந்தச் செய்மதியை கொண்டு செல்லும் ஏவுகணை தனது வான்பரப்பில் பறந்தால் சுட்டு வீழ்த்துவோம் என்று ஜப்பான் கங்கணம் கட்டத் தொடங்கியுள்ளது. வடகொரியாவின் செய்மதி விண்ணேகுவது குறித்து அமெரிக்கா,ஜப்பான் உட்பட்ட தென்கொரிய சார்பு நாடுகளும் சீனா போன்ற வடகொரிய சார்பு நாடுகளும் கூட கவலை கொண்டுள்ளன.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வடகொரிய ஏவுகணைகளின் வீச்செல்லை..! மேலும் செய்திகள் அறிய... http://www.bbc.co.uk...a-17484628#_tab

    • 1 reply
    • 604 views
  25. எழுதியவர், யெமிசி அடெகோக்,சியாகோசி நோன்வு மற்றும் லினா ஷைகோனி பதவி, பிபிசி உலக செய்திகள் சியோமா தனது கைகளில் வைத்திருக்கும் ஆண் குழந்தை ஹோப் தனது மகன் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். எட்டு வருடங்களாக கருத்தரிக்காமல் இருந்த அவர் ஹோபை தன் அதிசயக் குழந்தையாகப் பார்க்கிறார். "ஹோப் என்னுடைய மகன்," அவர் உறுதிபடச் சொல்கிறார். தம்பதியினரை விசாரிக்கும் நைஜீரிய அரசு அதிகாரியின் அலுவலகத்தில் தனது கணவர் இக்கேவுக்கு அருகில் அமர்ந்துள்ளார் சியோமா. அனம்ப்ரா மாநிலத்தில் மகளிர் விவகாரங்கள் மற்றும் சமூக நல ஆணையராக (commissioner for women affairs and social welfare), இஃபி ஒபினாபோ குடும்ப பிரச்னைத் தொடர்பான மோதல்களைத் தீர்ப்பதில் அனுபவம் உட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.