உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அலுவலகம் மீது நள்ளிரவில் சில மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கிய செய்தியும், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள செய்தியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், வேலூர் எம்.பி செங்குட்டுவனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வை சேர்ந்த டெல்லி மேல் சபை எம்.பி. கோகுல கிருஷ்ணனும் டி.டிவி தி…
-
- 0 replies
- 607 views
-
-
டிரம்ப்புக்குத் தடை விதிக்க 'டுவிட்டர்' மறுப்பு! சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்திருந்தாலும், அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் கணக்குகளை முடக்க முடியாது என்று சுட்டுரை (டுவிட்டர்) சமூக வலைதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வலைதள நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலக அளவில் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான தளத்தை சுட்டுரை வலைதளம் வழங்கி வருகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கருத்துகள், சமூகத்தில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே, உலகத் தலைவர்களின் சர்ச்சை…
-
- 0 replies
- 291 views
-
-
என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்: சென்னை திருநங்கை கடிதம் - நாளிதழ்களில் இன்று பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - "என்னை கருணை கொலை செய்துவிடுங்கள்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஏர் இந்தியாவில் பணி கிடைக்காததை அடுத்து திருநங்கை ஷனாவி பொன்னுசாமி, `என்னை கருணை கொலை செய்து விடுங்கள்` என்று இந்திய குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார் என்ற செய்தி டைமஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்துக் கொள்வதற்கு முன், இந்த 26 வயத…
-
- 0 replies
- 519 views
-
-
ராம்லாவியின் வீட்டை குறிவைத்து வீசப்படும் குண்டு (வட்டத்துக்குள்). வெளியே சென்று வந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைக்கு உதாரணமாக இருக்கிறது பாலஸ்தீனத்தின் காஸா பகுதி. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், காஸா மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. காஸா பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் மீதும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை என்றும் இஸ்ரேல் நியாயம் கற்பித்து வருகிறது. 28 நாட்களாக நீடிக்கும் போர் என்பதாலோ என்னவோ, தாக்குதலில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு மக்கள் பழகிப்போயிருக்கிறார்கள். இதில் சில விசித்திரமான சம்பவங…
-
- 0 replies
- 671 views
-
-
மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்த முயல்வதாக, சீன ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், நோபல் பரிசுக்குபோட்டியாக கன்பூசியஸ் அமைதி பரிசு என்ற பெயரில் தைவான் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கு பரிசு வழங்கி சீனா அதிரடி காட்டியுள்ளது. சீன அரசுக்கு எதிராக போராடி வரும், லியூ ஷியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறையில் இருக்கும் லியூவை விடுதலை செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவை, சீனா உட்பட அதன் 18 நட்பு நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதில் தற்போது இலங்கையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=142613
-
- 1 reply
- 487 views
-
-
கிறிஸ்மஸ் தீவிற்கு 70 அகதிகளுடன் பயணித்த கப்பல் கடலில் விபத்து * Wednesday, December 15, 2010, 5:52 கிறிஸ்மஸ் தீவிற்கு சுமார் 70 அகதிகளுடன் பயணித்த இந்தோனேசிய நாட்டைச்சேர்ந்த மீன்பிடிப்படகொன்று பாறைகளில் மோதி கடலில் மூழ்கியதில் அதில் பயணித்த பலர் உரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது, புகலிடம் கோரிச் சென்ற இப்பயணிகளில் சிறுகுழந்தைகள் முதல் பெண்களும் அடக்கம். இந்தப் படகானது கடும் அலைகள் மற்றும் காற்றின் காரணமாக பாறைகளுடன் மோதியுள்ளது. இதனைத் தொடர்ந்து படகு கட்டுப்பாட்டை இழந்துள்ளதுடன் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது. அந் நாட்டு கடற்படையினர் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சீரற்ற காலநிலை காரணமாக அவர்கள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்…
-
- 4 replies
- 645 views
-
-
வெளிநாடுகளில் கைதாவதை தவிர்க்க இவற்றை செய்யக்கூடாது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இ-சிகரெட்டை புகைப்பது, புத்தரை பச்சை குத்தியிருப்பது, ராணுவ வீரர்கள் அணிவது போன்ற உடையை அணிவது- இந்த விஷயங்கள் வெளிநாடுகளில் உங்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பிரிட்டன் அரசின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் விடுமுறை நாட்களில், வெளிநா…
-
- 0 replies
- 341 views
-
-
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடைசி நேரத்தில் கலைஞரின் காலை வாரிவிட்டு "தவிர்க்க முடியாத" காரணத்தால் போகாத இடம் சென்றீர்களே! நீங்கள் நினைத்த மரியாதை கிடைத்ததா? கறுவேப்பிலை மாதிரி தானே உங்களையும் உங்கள் தொண்டர்களையும் நீங்கள் நாடிச்சென்றவர்கள் பயன்படுத்துகிறார்கள்? தோழர் திருமாவளவனுக்கு இருக்கும் சுயமரியாதையில் கிஞ்சித்தும் உங்களுக்கு கிடையாதா? நீங்கள் கூட்டணியில் இருக்கும் இயக்கத்துக்கும், உங்கள் இயக்கத்துக்கும் எந்தெந்த கொள்கைகளில் ஒத்தக் கருத்து உண்டு என்று விளக்க முடியுமா? பொடா சட்டம் ஆகட்டும், ஈழத்தமிழர் பிரச்சினை ஆகட்டும் எதில் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள் என்று சொல்ல முடியுமா? உங்கள் இயக்கத்தின் கருத்துக்களை ஒத்தக் கருத்துக் கொண்டவர்கள் ஓரணியில் திமுக கூட்டணிய…
-
- 46 replies
- 6.8k views
-
-
சிரியாவில் மீண்டும் இரசாயன ஆயுத தாக்குதல்.... நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி.? சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள கூட்டாவின் டுமாநகரின் மீது இடம்பெற்ற இரசாயன ஆயுத தாக்குதலில் 100ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணியாளர்களும் மருத்துவ பணியாளர்களும் இதனை உறுதி செய்துள்ளதுடன் இதனை உறுதிப்படுத்தும் படங்களை வெளியிட்டுள்ளனர். பல அமைப்புகள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட எண்ணிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சிக்காரர்களின் கூட்டா ஊடக நிலையம் 75 பேர் மூச்சுதிணறி இறந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. ஹெலிக்கொப்டரில…
-
- 1 reply
- 473 views
-
-
சீன பொருளாதார உளவாளிக்கு அமெரிக்காவில் 20 வருட சிறைத் தண்டனை By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 02:38 PM உளவு பார்த்த குற்றச்சாட்டில் சீன புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. ஹு யான்ஜுன் என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வான்-விண்வெளி நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பங்களை திருடியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. சீனாவின் அரச பாதுகாப்பு அமைச்சை சேர்ந்த மேற்படி புலனாய்வு அதிகாரி 2018 ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருதார். ஹு யான்ஜுன் உட்பட 11 சீனப் பிரஜைகள் மீது 2018 ஒக்டோப…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
நாளிதழல்களில் இன்று: சென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'சென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்?' படத்தின் காப்புரிமைTWITTER/NAAMTAMILARORG காவிரி விவகாரத்துக்காக சென்னையில் நடந்த…
-
- 0 replies
- 369 views
-
-
பாலியல் சர்ச்சை: இந்த ஆண்டு இலக்கியத்துக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் 'ஸ்வீடிஷ் அகாடமி' பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைALFREDNOBEL.ORG தனது…
-
- 1 reply
- 501 views
-
-
பாகிஸ்தான் கடற்படையால் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 55 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 8 படகுகளையும் பறித்து சென்றுள்ளனர்.பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் வழி தவறி செல்லும் குஜராத் மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக குஜராத் தேசிய மீனவ தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் மணீஷ் லோதாரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:குஜராத் கடற்பகுதியில் ஜாகவ் துறைமுகப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்ளை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. மேலும் அவர்களின் படகுகளையும் பறித்து சென்றுள்ளனர். கடந்த செப…
-
- 0 replies
- 403 views
-
-
சட்டசபை தேர்தல்: முக்கிய தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் குறி-மத்திய உளவுப் பிரிவினர் எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 13, 2011, 14:27[iST] சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின்போது முக்கிய தலைவர்களை விடுதலைப் புலிகள் குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கையில், சில விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவி உள்ளதாகவும், தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு ரகசிய இடத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பணிகள் க…
-
- 3 replies
- 1k views
-
-
டிரம்ப் நிர்வாகத்தின் பயணத்தடையை உறுதிசெய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்கள் இந்த பயணத் தடையை அரசியலமைப்பிற்கு விரோ…
-
- 0 replies
- 219 views
-
-
உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்தியரை பரிந்துரைத்த ஜோ பைடன் - யார் இந்த அஜய் பங்கா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக வங்கியை வழிநடத்த அமெரிக்கா சார்பில் அமெரிக்க இந்தியரான அஜய் பங்காவை அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். காலநிலை மாற்றத்தை கையாள்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று வங்கியின் மீது அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, கிரெடிட் கார்டு ஜாம்பவனாக வர்ணிக்கப்படும் மாஸ்டர் கார்டு நிறுவனத்தை பல ஆண்டுகள் தலைமை தாங்கி வழி நடத்திய பெருமைக்குரிய அஜய் பங்கா தற்போது தனியா…
-
- 1 reply
- 710 views
- 1 follower
-
-
எதிரிகளுக்கு எதிராக போரிட எட்டு இலட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு: வடகொரியா தகவல்! அமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் எதிரிகளை முற்றிலும் அழித்து இரு கொரியாக்களையும் ஒன்றிணைப்பதாக புதிதாக இணையும் தன்னார்வத் தொண்டர்கள் உறுதியளித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) அரசு ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் இராணுவத்தில் சேர்வதற்கு அல்லது மீண்டும் சேர்வதற்கு கையெழுத்திட்டனர். நாட்டின் இளைஞர்களின் முன்னணிப் படை என்று வர்ணிக்கப்படும் சுமார் 800,000…
-
- 0 replies
- 405 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் பலவீனமான இராஜதந்திரம் அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் எந்தவிதத்திலும் மரபுவழிப்பட்டதல்ல. பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் அவருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு பெரும்பாலான பாரம்பரிய உச்சி மகாநாடுகளைப் போன்று இருக்கப்போவதில்லை என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெருமளவுக்கு தலையீடுகளைச் செய்வதற்கு வகுக்கப்பட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ததாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களினாலும் வேறு பலராலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரையே ட்ரம்ப் சந்தித்தார். அந்தத் தேர்தலே அவரை வெள்ளைமாளிகைக்கு கொண்டுவந்தது. கடந்த இரு ஜனாதிபதிகளும் கூட்டாக நடத…
-
- 0 replies
- 875 views
-
-
பாகிஸ்தானில் வாக்காளர்களை ஈர்க்க அரசியல் கட்சியாக மாறிய மதக்குழுக்கள், முக்கிய ராக்கெட் தளத்தை அகற்றியதாக வடகொரியா அறிவிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 292 views
-
-
வெல்லிங்டன், நியூசிலாந்து: நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு சொகுசுக் கப்பலில் 200 பயணிகளுக்கு நோரோ வைரஸ் அதாவது காலரா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தி டான் பிரின்சஸ் என்ற அந்த சொகுசுக் கப்பலில் 1500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த வயிற்றுப் போக்கு பரவியுள்ளதாம். ADVERTISEMENT இந்தக் கப்பல் நேற்று ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதாக இருந்தது. கடந்த 13 நாட்களாக இது கடலில் பயணித்து வந்தது. இந்த நிலையில்தான் தற்போது வயிற்றுப் போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மியாமியைச் சேர்ந்த பிரின்சஸ் க்ரூய்ஸஸ் என்ற கப்பல் நிறுவனம்தான் இந்த கப்பலின் உரிமையாளர் ஆகும். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் அலிஸ்டர் ஹம்ப்ரி கூற…
-
- 0 replies
- 399 views
-
-
வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன் : கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் கனிமொழிவிசாரணைக்காக இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். நேற்று முழுவதும் இறுக்கமாக தோற்றமளித்த கனிமொழி, இன்று லேசான புன்முறுவலுடன் காணப்பட்டார். நீதிமன்றத்திற்குள் கனிமொழி அவசர அவசரமாக செல்ல முற்பட்டபோது தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஓரிரு நிமிடம் பேசினார். கனிமொழி, ‘’ நான் நன்றாக இருக்கிறேன். வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்’’ என்று கூறினார். நக்கீரன்.
-
- 0 replies
- 1.9k views
-
-
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல் இளவரசர் ஹரியைப் பிரிய அவரது மனைவியான மேகன் திட்டமிடுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ள விடயம் தொடர்பிலான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. குழந்தைகளையும் பிரிக்கத் திட்டம் ராஜ குடும்ப எழுத்தாளரான ஏஞ்சலா லெவின் என்பவர், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், மெல்ல தன்னை ஹரியிடமிருந்து பிரிப்பதாகவும், தன் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே, ஹரி மேகன் உறவில் பிரச்சினை உருவாகியுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவிவருகின்றன. உறுதி செய்வதுபோல் நிகழ்ந்த சம்பவம் இதற்கிடையில், வதந்திகளாக பர…
-
- 38 replies
- 2.7k views
-
-
9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்குபின் திறக்கப்பட்ட சுரங்கபாதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். திறக்கப்பட்ட சுரங்கபாதை படத்தின் காப்புரிமைGETTY IMAGES சரியாக 17 ஆண்டுகளுக்குப் பின், 2001 ஆம் ஆண்டு 9/11 இரட்டை கோபுர பயங்கரவாத தாக்குதலின் போது மூடப்பட்ட சுரங்கபாதை ஒன்று மீண்…
-
- 0 replies
- 491 views
-
-
அக்னி-3 ஏவுகணை வெற்றிகரமாய் சோதனை ஏப்ரல் 12, 2007 பாலாசூர்: அணு ஆயுதத்துடன் 3,000 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக ஏவி சோதனையிட்டது. ஒரிஸ்ஸா மாநிலத்தில் வங்காள விரிகுடாவில் உள்ள வீலர்ஸ் தீவில் உள்ள டி.ஆர்.டி.ஓவின் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த ஏவுகணை இன்று காலை 10.52 மணிக்கு ஏவப்பட்டது. கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ஏவுகணை 90 கி.மீ. உயரத்துக்கு நேராக பாய்ந்து சென்று பூமியின் வளி மண்டலத்தைக் கடக்கும். பின்னர் அங்கிருந்து பூமிக்குள் நுழையும் இலக்கை நோக்கி பாயும். இன்று ஏவப்பட்ட ஏவுகணை கார் நிகோபார் தீவுகளுக்கு அருகே உள்ள இலக்கை தாக்கும் வகையில்…
-
- 5 replies
- 1.5k views
-
-
கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தை ஆக்கிரமித்துள்ள கடும் குளிர்கால புயல் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்படுள்ளது. பனிப்புயலின் தாக்கத்தினால் ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு வித்தியாசமான விந்தையுலகம் போல் காட்சியளிக்கின்றது. பனியினால் மூடப்பட்ட வீதிகளால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலைக்குள்ளானது. பனிக்குழுவினர் நெடுஞ்சாலைகளில் உள்ள பனியை அகற்றி விட்டனர். இருப்பினும் ஏனைய பகுதிகளான வீதிகள், பக்க வீதிகள், மற்றும் நடை பாதைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பனிகளை முற்றிலும் அகற்ற 14 முதல் 16 மணிநேரம் ஆகலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் சமீத்திய பனிப்புயல் செலவு 3 மில்லியன் முதல் 5 மில்லியன் டொலர்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு செவ்வாய்கிழமை வரை …
-
- 0 replies
- 517 views
-