உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
அந்தாட்டிக்காவில் புதிய தாவர இனம் இந்தியா விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு அந்தாட்டிக்காவில் ஒரு புதிய தாவர இனத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்தாட்டிக்கா புவியின் தென் முனையில் உள்ள ஒரு உறைந்த கண்டம். இங்கு சூரிய வெளிச்சம் படுவது குறைவாகவே இருக்கும், இதன் காரணமாக மொத்த கண்டமும் பனிக்கட்டிகளால் சூழ்ந்து காணப்படும். இங்கு நிரந்தர மக்கள் குடியிருப்பு என எதுவும் கிடையாது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையிலே புதிய தாவர இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானிகள் 2017 ஆம் ஆண்டில் பனியால் மூடப்பட்ட கண்டத்தில் பயணத்தின் போது ஒரு வகை பாசி தாவரத்தை கண்டனர். அடையாளம் காண்பது கடினமான இந்த இனம…
-
- 0 replies
- 442 views
-
-
ஹவானா சிண்ட்ரோம்: அமெரிக்க தூதரக அதிகாரிகளைத் தாக்கும் நோய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் இருக்கும் அமெரிக்க தூதரக ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்கு உண்டாகியுள்ள மூளைக் கோளாறு குறித்து அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது. ஜனவரி மாதம் ஜோ பைடன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகான காலத்தில், 'ஹவானா சிண்ட்ரோம்' எனும் மர்மமான மூளைக் கோளாறு போன்ற பாதிப்பு தங்களுக்கும் வந்துள்ளது என 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு கியூபாவில் 2016 - 17 காலகட்டத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டது. கியூபாவின் தலைநகர் ஹவானாவின் பெயரால…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
இன்றைய (15/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * உலகளாவிய இணைய தாக்குதல் வெறும் ஆபத்தின் அறிகுறி மட்டுமே; வெள்ளியன்று நடந்த தாக்குதல் மேலும் தொடரக்கூடுமென உலக அரசாங்கங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை. * தங்கள் வீடுகளும் முழுமையான சுற்றாடலும் அழிக்கப்படும் வகையிலான மீள்குடியேற்ற திட்டத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் மாஸ்கோவில் ஆர்பாட்டம். * சிறைக்குள் பொருட்களை கடத்தும் ஆளில்லா விமானங்களை தடுப்பது எப்படி? ஆளில்லா விமான எதிர்ப்பு கட்டமைப்பால் தடுக்கமுடியுமென வழிகாட்டுகிறது பிரிட்டன் சிறை ஒன்று.
-
- 0 replies
- 351 views
-
-
கேப்டவுண்: தென்பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கு உதவியதற்காக தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக நுரையீரல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 95 வயதான தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வீடு திரும்பிய நெல்சன் மண்டேலா தற்போதுஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உலகின் தென் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு உதவியதற்காக நெல்சன் மண்டேலாவுக்கு மனிதநேய சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த விருது வழங்கும் விழாவில் …
-
- 0 replies
- 377 views
-
-
தைவான் தீவிபத்து - குறைந்தது 46 பேர் பலி தைவானில் உள்ள கௌஷியாங் நகரில் இருக்கும் 13 மாடி கட்டடம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து நடந்த இந்த கட்டடம் அடுக்குமாடி குடியிருப்பாகவும் வர்த்தக வளாகமாகவும் இயங்கியது என்று உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நேரத்தில் உண்டான தீயை அணைக்க 4 மணி நேரத்திற்கும் மேல் ஆனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 79 பேரில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. த…
-
- 0 replies
- 548 views
-
-
ஹொங்கொங்கில் தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றம்! ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி, அகற்றப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த ஒக்டோபர் மாதம், ஹொங்கொங் பல்கலைக்கழகம் ஆணையிட்டதற்கு அமைய நேற்று (புதன்கிழமை) இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது. ‘இந்த முடிவு, வெளியிலிருந்து வந்த சட்ட அறிவுரை மற்றும் ஆபத்தை ஆராய்ந்து பல்கலைக்கழக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலுவிழந்த சிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டது’ என பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது. 8 மீட்டர் உயரம் கொண்ட அந்த செம்பு ஸ்தூபி இரவோடு இரவாக கட்டுமானத்…
-
- 1 reply
- 311 views
-
-
குவாமில் அமெரிக்கா இராணுவ ஒத்திகை செய்ய, வடகொரியர்களோ தமது தலைவருக்கு ஆதரவை வெளியிட்டுள்ளனர். வடகொரியாவின் ஏவுகணைத்திட்டம் குறித்த முரண்பாடு முற்றுகிறது! வெனிசுவேலாவின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி அந்த நாட்டு மக்களுக்கான சுகாதார சேவையையும் பாதித்துள்ளது! இது குறித்து செய்தித் தொகுப்பு மற்றும் நீருக்கு பதிலாக சாம்பலை பயன்படுத்தக்கூடிய நவீன கழிப்பறைகள்! மனிதக் கழிவை அவை ஆப்பிரிக்க செடிகளுக்கு உரமாக மாற்றுவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 206 views
-
-
ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது ஈரான்: செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதா? 3 சாதனங்களுடன் கூடிய ஒரு செயற்கைக்கோளை பீனிக்ஸ் என்ற புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தி உள்ளது. டெக்ரான், விண்வெளியில் ராக்கெட் ஒன்றை செலுத்தி உள்ளதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என தெரியவில்லை. அமெரிக்காவுடன் மோதல் போக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் 2015-ம் ஆண்டு ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. இந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார த…
-
- 1 reply
- 300 views
-
-
அவுஸ்திரேலியாவிலும் இனவாதம் பேசும் வட இந்தியர் அண்மைக்காலமாக அவுஸ்திரேலியாவில் இந்தியர் மேல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர்களே ஊடகங்களுக்கும் பொலீசிலும் முறைப்பாடு செய்துவருவது அனைவரும் தெரிந்ததே. இவ்வாறு இந்தியர்கள் முறையிடும் தாக்குதல் சம்பவங்கள் அநேகமானவை தங்களுக்குள்ளேயோ அல்லது தமக்குத் தாமேயோ செய்தவைதான் என்பது பின்னர் நிரூபணமானது வேறுகதை.மனைவியின் கழுத்தை மரக்கறி வெட்டும் கத்தியால் அறுத்துவிட்டு மெல்பேனுக்கு பஸ்ஸேறிய கணவன், காப்புறுதிப் பணத்திற்காக தனது காரை தானே எரித்து விட்டு அதில் தானே மாட்டிக்கொண்டு இனவாதிகள்தான் தாக்கினார்கள் என்று முறையிட்ட இந்தியன்......இப்படிப்பல உதாரணங்களும் "இனவாதிகளின் தாக்குதல்கள்" பட்டியலில்த்தான் சேர்க்கப்பட்டு வருகின்றன. இ…
-
- 10 replies
- 1.4k views
-
-
நிலையான அரசை நரேந்திர மோடியால் கொடுக்க முடியும் என்று முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநில முதல் மந்திரியும், பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியால் நிலையான அரசை கொடுக்க முடியும் என்று தனது டுவிட்டர் இணைய தளத்தில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரேவின் உதவியாளருமான கிரண் பேடி கூறியுள்ளார். மோடியால் பொறுப்புள்ள மற்றும் உள்ளடங்கிய வளர்ச்சியை கொடுக்கும் அரசாங்கம் அமையும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஓட்டு நரேந்திர மோடிக்கே என்று கிரண் பேடி கூறியுள்ளார். http://www.dailythanthi.com/2014-01-10-Kiran-Bedi-Openly-Endorses-Narendra-Modi
-
- 0 replies
- 335 views
-
-
சந்தேகத்துக்கிடமான ஒரு பொருள் காணப்பட்டதனையடுத்து M1 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மில்ரன் கீன்ஸ் ( milton keynes ) பகுதிக்கு அருகில் நெடுஞ்சாலைப் பாலம் ஒன்றின் கீழ் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று காணப்பட்டதை தொடர்ந்து M1நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. குறித்த பொருள் ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுவதனால் நோத்தம்ரன் சந்தியின் 14 ம் 15ம் சந்திகளுக்கிடையேயான பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தேமஸ் பள்ளத்தாக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்தபகுதிக்கு குண்டு செயலிழக்கும் பிரிவினர் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/…
-
- 0 replies
- 396 views
-
-
பிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னரும் பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளில் அனேகமானவர்கள் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான திணைக்களமும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சும் இன்று இதனை தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் அதற்காக வி;ண்ணப்பிப்பதற்காக இரண்டுவருட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்…
-
- 3 replies
- 571 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் லெபனான் பிரதமரின் நிலை என்ன ஆனது? படத்தின் காப்புரிமைREUTERS செளதி தலைநகர் ரியாத்தில் பதவி விலகலை அறிவித்த தங்கள் நாட்டுப் பிரதமர் சாத் ஹரிரியின் தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்தும…
-
- 0 replies
- 236 views
-
-
http://www.youtube.com/watch?v=fbThRjMaC4s&feature=youtu.be
-
- 1 reply
- 720 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் 1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்த புத்தர் சிலை கண்டுபி்டிப்பு படத்தின் காப்புரிமைTEH ENG KOON உறங்கிய நிலையில் இருக்கும் புத்தரின் பழங்கால சிலையின் எஞ்சியிருக்கும் பகுதிகளை பாகிஸ்தானில் உள்ள…
-
- 0 replies
- 308 views
-
-
கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு நிற்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில் பிரவேசித்து கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேச…
-
- 4 replies
- 867 views
-
-
எத்தனையோ ‘கள்ளச் சாமியார்கள்’ புதிது புதிதாக வந்துவிட்டார்கள். ஆனாலும், ‘போலிச்சாமியார்’ என்றாலே அகராதியின் பக்கங்களில் இன்றளவும் பிரேமானந்தாவின் பெயர்தான் எல்லோரையும் முந்திக்கொண்டு பளிச்சிடுகிறது. மனிதர் சுப்ரீம் கோர்ட் வரை முட்டி மோதிய பிறகும், அவருக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையில் இருந்து தப்ப முடியவில்லை. பதினாறு ஆண்டுகால சிறை வாழ்க்கை அவரை மாற்றியிருக்கிறதா? அதை அறிந்துகொள்ளும் பொருட்டு அவரை சந்திக்க முற்பட்டோம். ஏகப்பட்ட உடல் உபாதைகள் காரணமாக கோர்ட் அனுமதியுடன் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். கடுமையான போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் அவரது பக்தர்போல் வேடம் தரித்துதான் அவரைச் சந்திக்க முடிந்தது. நம்மை அறிமுக…
-
- 1 reply
- 1.4k views
-
-
நாளிதழ்களில் இன்று: மாலத்தீவு வரை சென்று தேடிய மீனவர்கள் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்பட இருக்கும் செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. "பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 11 -ம் தேதி முதல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுமார் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் 5 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்." என்கிறது அந்த செய்தி மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியை…
-
- 0 replies
- 254 views
-
-
ராமர் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்தவர்களால் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை கண்டுபிடிக்க முடியாதது ஏன் சென்னை: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி [^]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமா…
-
- 2 replies
- 919 views
-
-
பிரித்தானியாவில் பல இனத்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களில் எந்த இனத்தவர்கள் திருமணம் முடித்து தம்பதிகளாகவும் மற்றும் குடும்பங்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பை, ஆங்கில ஊடகம் ஒன்று நடத்தியுள்ளது. ஆங்கிலேயர், இந்தியர்கள், ஆக்பானிஸ்தானியர்கள், ரொமேனியர்கள் என்று நூற்றுக்கணக்கான இனத்தவர்கள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இவர்களில் இந்தியர்களே 85 வீதமானவர்கள் மணம் முடித்து மற்றும் குடும்பங்களோடு பின்னிப்பிணைந்து வாழ்கிறார்கள் என்றும், இவர்களுக்கு அடுத்தபடியாக ஈழத் தமிழர்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது 84 சதவீதமான ஈழத் தமிழர்கள் திருமணம் முடித்து தமது குடும்பங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். …
-
- 15 replies
- 1.4k views
-
-
கொஞ்ச நாட்களாய் அதாவது கலைஞரின் பிறந்த நாளுக்குப் பிறகு வலையுலகில் சில ஈழத்தமிழர்கள் ஒரு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.... அதாவது கலைஞர் உலகத் தமிழர்களின் தலைவரா என்பதே அந்தக் கேள்வி... அவர் உலகத் தமிழர்களின் தலைவராய் ஒப்புக்கொள்ளப்பட்டவரா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஈழத்தமிழர்கள் இறங்க வேண்டிய அவசியமேயில்லை.... தமிழகத் தமிழர்கள் அவரை தமிழினத் தலைவர் என்று தான் அழைக்கிறார்களே தவிர, உலகத் தமிழர்களின் தலைவர் என்றெல்லாம் சொல்வது கிடையாது.... அது சரி... இவ்வளவு பேச்சு பேசுகிறார்களே? இவர்களின் அபிமான புலிகள் அமைப்பு உலகத் தமிழருக்கு பொதுவானதா என்று சிந்தித்ததின் விளைவே இந்தப் பதிவு.... ஈழத்திலே வசிப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே தமிழகத்தில் இருந்து எவனும் குரல் க…
-
- 18 replies
- 3.6k views
-
-
சீன அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில், இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தனக்கு சொந்தமான பகுதியாகக் குறிப்பிட்டு, விஷமம் செய்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே வார்த்தை போரும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம், தன்னால் முடிந்த அளவுக்கு சீன அரசு விஷமத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சீன அரசு சார்பில், "மேப் வேர்ல்டு' என்ற வரைபடம் (மேப்) சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், சீனாவின் நிலப்பரப்பு தொடர்பான விவரங்களும் இடம் பெற்றுள்ளன. சீன மொழி…
-
- 3 replies
- 688 views
-
-
வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை - ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். வாக்காளர் அட்டை இருந்தால் மட்டுமே மருத்துவ சேவை வாக்காளர் அட்டை இல்லாதவர்களுக்கு மருத்துவ சேவை மறுக்கப்படுவதாக ஆஃபிரிக்காவில் உள்ள புருண்டி நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்க தேர்தல் விவகாரம்- பேனனிடம் விசாரணை 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையிட்டதாக கூறப்படுவது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவ…
-
- 0 replies
- 237 views
-
-
புதுடெல்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அனைத்து அமைச்சகங்களிலும் தனக்கான உளவாளிகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங், தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்திரா, ராஜீவ் காந்தி குடும்பத்தினருக்கு ஒரு நேரத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங், தனது அரசியல் அனுபவங்களை தொகுத்து ‘ஒன் லைப் இஸ் நாட் எனஃப்' ( One life is not enough - ஒரு வாழ்க்கை போதுமானதல்ல) என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இதில் அவர் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை சேர்த்துள்ளார். அவ்வாறு இடம்பெற்றுள்ள பல்வேறு தகவல்களை கடந்த இரு தினங்களாக ஆங்கில செய்தி சேனல்களுக்கு பேட்டியாகவும் அளித்து வருகிறா…
-
- 0 replies
- 535 views
-
-
செய்தித்தாளில் இன்று: ஒரே நேரத்தில் 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்புகிறது இரயில்வே பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இன்று பெரும்பான்மையான இந்திய பத்திரிகைகளின் முதற்பக்கத்தை நேற்று முந்தினம் மாரடைப்பால் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி குறித்த செய்திகளே ஆக்கிரமித்துள்ளன. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா புதுச்சேரியில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "வரும் ஜூன் மாத்திற்கு பிறகு, இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டுந்தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கும்" என்று கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தி…
-
- 0 replies
- 554 views
-