உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
அமெரிக்க அதிபரின் நிர்வாக ஆணைகள் என்றால் என்ன? பராக் ஒபாமா நிர்வாக ஆணைகளை அபூர்வமாகத்தான் பயன்படுத்தினார். படத்தின் காப்புரிமைEPA டொனால்ட் டிரம்ப், அவர் பதவியேற்ற முதல் வாரத்திலேயே, குறைந்தது நான்கு ஆணைகளைப் பிறப்பித்திருக்கிறார். நிர்வாக ஆணைகள் என்பவை, அரசு கொள்கைகளில் தனது முத்திரையைப் பதிக்க விரும்பும் எந்த ஒரு அமெரிக்க அதிபருக்கும் கிடைக்கும் ஒரு முக்கிய கருவியாகும். ஒபாமா, நிர்வாக ஆணை அதிகாரத்தைப் பயன்படுத்தி, சுகாதாரம், ஒருபாலுறவினர் உரிமைகள் போன்ற விஷயங்களில் உத்தரவுகளைப் பிறப்பித்தபோது, அவர் தன் அதிகார வரம்பை மீறுகிறார் என்று குற்றம் சுமத்திய குடியரசுக் கட்சியினர், இப்போது ஒபாமாகேர் என்ற அந்த சுகாதாரத் திட்டத்தை விலக்கிக்கொள்ள , டொனால்ட் டிரம்ப்…
-
- 0 replies
- 560 views
-
-
அசாமில், ‘உல்பா‘ தீவிரவாதிகளின் உதவியுடன்தான் அசாம் கண பரிஷத் கட்சி, ஆட்சியை பிடித்ததாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது கருத்துக்கு 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசாம் கண பரிஷத் இளைஞர் அணி தலைவர் கிஷோர் உபாத்யாயா வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால், ராகுல் காந்தியிடம் ரூ.500 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, ராகுல் காந்தியின் கருத்து சரியானதுதான் என்று அசாம் முதல்–மந்திரி தருண் கோகாய் கூறியுள்ளார். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=15310:rahul-gandhi-must-apologize-…
-
- 0 replies
- 395 views
-
-
நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டின. நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிய எதிர்கட்சிகள், கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரை முழுமையாக முடக்கி வைத்தன. இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டலின் பேரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் மற்றும் சில இடைத்தரகர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு கசிய விட்டதாக சி.பி.ஐ. இயக்குன…
-
- 0 replies
- 373 views
-
-
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவிப்பு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது. அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக டென்மார்க் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேநேரம், தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தடுப்பூசி குறித்து அந்தந்த நாடுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1209911
-
- 0 replies
- 203 views
-
-
புதன்கிழமை, 10, ஜூன் 2009 (11:21 IST) சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா இந்தியா - சீனா இடையே 1962ம் ஆண்டு போர் நடந்தது. அதில் இந்திய படைக்கு சீனா பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன் பிறகு இந்தியாவுடன் இணைந்த பகுதியான சிக்கிம் மாநிலத்துக்கு சீனா சொந்தம் கொண்டாடி வந்தது. 2003ம் ஆண்டு அதை கைவிட்டு விட்டு அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடியது. அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பளவு (ஏறத்தாழ அருணாசலப் பிரதேசம் முழுவதும்) தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையே 1,030 கி.மீ. தூரம் பொதுவான எல்லை இருக்கிறது. வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்கு ‘ம…
-
- 31 replies
- 7.1k views
-
-
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா தரக் கூடாது என்று கோரி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பப்பட்ட மனுவில் தொல்.திருமாவளவன் கையெழுத்திட்டுள்ளார். குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்த 24 எம்.பி.க்கள் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன. மேலும் இந்திய எம்.பி.க்கள் 65 பேர் கையெழுத்திட்ட கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் எம்.பி.யும் கையெழுத்து போட்டுள்ளார். இது குறித்து கூறிய திருமாவளவன், ’’குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை அமெரிக்க உள்ளிட்ட பல வெளிநாடுகள் கண்டித்தன. இங்கிலாந்தைச் சேர்ந்…
-
- 1 reply
- 531 views
-
-
100க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 30ம் திகதி வரையில் 114 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 இந்திய மீனவர்களும், 4 படகுகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களின் நலன்புரி குறித்து அரசாங்கம் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கான ராஜதந்திர முனைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews…
-
- 0 replies
- 427 views
-
-
வடகொரியா... பதற்றமான உணவு பற்றாக்குறையை, எதிர்கொண்டுள்ளது: கிம் ஜோங் உன்! வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதனை அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய குழுவில் உணவு நிலைமை குறித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாகி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது தேசிய தொழில்துறை உற்பத்தி கால் பகுதி அதிகரித்துள்ளது’ என கூறினார். கடந்த ஆண்டு சூறாவளி காரணமாக விவசாயத் துறை அதன் தானிய இலக்குகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது. அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 45 டொலர்கள் ஆகு…
-
- 1 reply
- 524 views
-
-
தமிழ் ஒரு சிறந்த மொழி.. பிற மாநிலங்களும் தமிழை அறிய வேண்டும்.. பிரதமர் மோடி புகழாரம். இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நாட்டின் பெருமை என புகழ்ந்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி இந்த செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 'ஒரே இந்தியா, சிறந்த இந்தியா' என்ற கோஷத்தின்கீழ், மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்த மோடி பேசும் சிறு வீடியோ காட்சி, அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. மோடி பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் மற்றும் நாட்டின் மதிப்பும் அதில் அடங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்திய மொழிகளில் தமிழ் மொழி பழமையானது, தமிழ் ஒரு சிறந்த மொழி, இந்திய…
-
- 0 replies
- 972 views
-
-
பிரித்தானியாவில் உடல் பருமனை அதிகரிக்கும் உணவுப்பொருட்களின் விளம்பரங்களை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள்! சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு. பிரித்தானியா அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட விளம்பரங்களுக்குள் சாக்லேட், பர்கர்கள், குளிர்பானம், கேக்குகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், பிஸ்கட், இனிப்பு சாறுகள், சிப்ஸ்கள் மற்றும் பீஸ்ஸாக்கள் அடங்கும். முன்னதாக குறித்த விளம்பரங்கள் காலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரை 60 சதவீதம் ஒளிபரப்பப்பட்டு வந்தன. ஆனால் புதிய கட்டுப்பாட்டின் படி, இந்த விளம்பரங்களை இனி இரவு 9 மணி வரை ஒளிபரப்பு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்லைன் விளம்ப…
-
- 0 replies
- 195 views
-
-
பனாஜி: கோவா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலாசார அடிப்படையில் ஹிந்துக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்திய ப்ளாக் வெளியிட்டிருக்கும் மனோகர் பார்க்கர் பேட்டியின் முக்கிய அம்சங்கள்: இந்தியா கலாசார ரீதியாக ஹிந்து நாடு. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களும் கூட கலாசார அடிப்படையில் ஹிந்துக்களே. ஏனெனில் அவர்கள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறையானது பிரேசிலில் இருப்பது போல இல்லை. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களின் வழிபாட்டு முறையும் கூட ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை ஒத்ததாகவே இருக்கிறது. நான் ஒரு ஹிந்து என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்பு இல்லை. சில ஊடகங்கள் …
-
- 0 replies
- 452 views
-
-
அண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரகம் திட்டம்! அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வர்த்தக தலைநகராக விளங்கும் ஐக்கிய அரசு நாடுகள் எண்ணெய் வளத்தில் செழித்து காணப்படுகின்றன. இருப்பினும், அங்கு போதிய மழையின்றி மக்களிடையே குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. மழை என்பதே அரிதான ஒன்றாகும். எனவே அங்கு கடல்நீரை குடிநீராக்கி தண்ணீர்ப் பிரச்சனையை சமாளித்து வருகின்றனர். தற்போது குடிநீர் பிரச்சனையை தீர்க்க பனிப்பாறகைளை வெட்டி எடுத்து அதனை தண்ணீராக்க, அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக புஜைரா துறைமுகத்தில் சிறப்பு …
-
- 3 replies
- 578 views
-
-
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வடகொரியா தனது மேற்குப் பிராந்தியத்திலிருந்து பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் மற்றும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKOREA NEWS SERVICE Image captionஇந்த ஆண்டு நடத்தப்பட்ட 11-ஆவது பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு, வட பியாங்கான் மாகாணத்தில் பாங்யான் பகுதியிலிருந்து அந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தென்கொரிய ராணுவத்தை மேற்கோள் காட்டி யான்கோப் செய்தி முகமை தெரிவிக்கிறது. ஜப்பான் கடலில் உள்ள ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அந்த ஏவுகணை விழுந்திருக்கலாம் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீ…
-
- 0 replies
- 467 views
-
-
சீன ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்திப்பு: முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்! சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெய்நிகர் உச்சிமாநாடு திங்கட்கிழமை நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செப்டம்பர் 9ஆம் திகதி தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையேயான போட்டியை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கான வழிகள் மற்றும் எங்கள் நலன்கள் இணையும் இடங்களில் ஒன்றாகச் செயல்படுவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பார்கள். முழுவதும், ஜனாதிபதி பைடன் தெளிவான அமெரிக்க நோக்கங்கள் மற்றும் முன்ன…
-
- 0 replies
- 485 views
-
-
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாட யோக்கியதை இருக்கிறதா ? ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நம்முடைய நாம் நாட்டை போராடி அவர்களை கையில் இருந்து மீட்டோம். இன்றைய இந்தியா எப்படி உள்ளது? உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? இந்திய நாட்டுக்கு நடத்த நல்லது மற்றும் கேட்ட விஷயங்கள். இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும். சுதந்திரம் எந்த அளவுக்கு பறந்து விரிந்துள்ளது. மேலும் பல கேள்விகளும், விடைகளும்.
-
- 0 replies
- 400 views
-
-
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கசகஸ்தானில் தொடரும் வன்முறையால் பலர் உயிரிழப்பு! அரசாங்க கட்டிடங்கள் மீதான தாக்குதல்களின்போது கசகஸ்தானில் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது ஒரு டஜன் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அந் நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் ஒரே இரவில் கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் நடந்தன, மேலும் தாக்குதல் நடத்திய டஜன் கணக்கானவர்கள் பொலிஸாரினால் அடித்து கலைக்கப்பட்டனர். புதனன்று நகரத்தில் பரவலான அமைதியின்மைக்குப் பிறகு கட்டிடங்களைத் தாக்கும் முயற்சிகள் அரங்கேறியு…
-
- 1 reply
- 238 views
-
-
ஸ்பெயினின் பார்சிலோனாவில் வானொன்றினால் மோதி தாக்குதல் – பலர் காயம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஸ்பெயினின் பார்சிலோனாவின் மத்திய பகுதியில் வானொன்று பொதுமக்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத சம்பவமாக கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் லஸ்ரம்பிலஸ் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூவர் வீதியில் விழுந்து கிடைப்பதையும் சிலர் அவர்களிற்கு மருத்துவசிகிச்சை அளிப்பதையும் காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயுதமேந்திய நபர் ஓருவர் துப்பாக்கிய…
-
- 9 replies
- 1.3k views
-
-
ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 575 views
-
-
ஹாலிவூட்டிலிருந்து நாம் கற்றுக் கொண்டது என்ன எனும் தொணிப்பொருளில்#HollywoodTaughtUs எனும் சொல் நேற்று டுவிட்டரில் படு பிரபலமாகியிருந்தது. நகைச்சுவையாகவும் சிந்திக்கவைக்கும் வகையிலிருந்த இந்த சொல்லுக்கு ஏன் அவ்வளவு மவுசு என அலசிப் பார்த்தால் யாரோ ஒருவர் டுவிட்டரில் பதிருந்த இந்த புகைப்படம் தான் காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் இது. அமெரிக்க திரைப்படங்கள் உங்களுக்கு கற்றுத்தரும் 5 விடயங்கள் : 1.குங்ஃபூவை கற்றுக் கொடுப்பததையோ, குங்ஃபூ பயிற்சி மேற்கொள்வதையே தவிர சீனர்கள் வேறென்றும் மிகச்சிறப்பாக செய்ய முடியாதவர்கள். 2.அமெரிக்காவின் 50% வீதமான பொதுமக்கள், FBI அல்லது CIA ஆக மறைமுகமாக வேலை செய்பவர்கள். 3.அமெரிக்கப் பள்ளிகளின் முக்கிய நோக்கமே பாஸ்கட் போல் மற்றும் பேஸ்…
-
- 0 replies
- 523 views
-
-
ஆம் ஆத்மி கட்சிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து இதுவரை 5 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி குவிந்துள்ளதாக அக்கட்சி இணையதளம் குறிப்பிட்டுள்ளது. இன்றுவரை அக்கட்சிக்கு சுமார் 5 கோடியே 8 லட்ச ரூபாய் அளவிற்கு நிதியுதவி குவிந்துள்ளது. இந்தியாவிலிருந்து மட்டும் அக்கட்சிக்கு 3 கோடியே 90 லட்ச ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியில் முதலிடத்தை அமெரிக்காவும் அதற்கடுத்து முறையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. 2014ல் 2014 ரூபாய் நிதியுதவி வழங்குங்கள் என்ற தங்களது விளம்பர வாசகத்தை பார்த்து 2200 பேர் அத்தொகையை வழங்கியதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி தேர்தலுக்கு பின் ஒரு நாளைக்கு…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னை: நான் எளியவன்... இவ்வளவு பெரிய சட்டப்பேரவை கட்டிய நான் இந்த 86 வயதிலும் எனக்கென்று அரண்மனை கட்டிக் கொள்ளவில்லை... என்றார் முதல்வர் கருணாநிதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ 450 கோடி மதிப்பில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத் திறப்பு விழா சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதியின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அவர் பேச்சிலிருந்து... "நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், 33.3 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுமா? நிறைவேறுமா? நிறைவேறத்தான் விடுவார்களா? என்ற கேள்வி எழுந்த நேரத்தில் இதனை வெற்றிகரமாக முடித்து வரலாற்று சாதனை படைத்த…
-
- 9 replies
- 854 views
-
-
உக்ரைன் வீரர்களை.. சரணடையுமாறு, ரஷ்யா கோரிக்கை! மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ”மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரணடைய மறுத்து தொடர்ந்து சண்டையிட்டால், முற்றிலும் அழித்துவிடுவோம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், அங்கு துறைமுக பகுதியான மரியுபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. உக்ரைன் …
-
- 0 replies
- 212 views
-
-
விளையாட்டு அரங்கினுள் பார்வையாளர்களாக பெண்கள்: சௌதி அரசு உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP 2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சௌதி அரேபிய அரசு அனுமதித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விளம்பரம் ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களில் உள்ள அரங்கினுள் குடும்பமாக அ…
-
- 3 replies
- 559 views
-
-
பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜப்பானின் 'ஹயபுசா' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு திரும்பியது. பூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் 'இட்டோகவா' என்ற சிறிய கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய 'ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி' கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 'ஹயபுசா' என்ற விண்கலத்தை அனுப்பியது. இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர். ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 …
-
- 0 replies
- 549 views
-
-
தலையில் குண்டு பாய்ந்து பலி தென் மண்டல கப்பல் படை தளபதி சாவில் மர்மம் போர் பயிற்சியின் போது நடந்தது என்ன? கொச்சி, ஜுலை.8- கொச்சியில், கப்பல் படை வீரர்களின் போர் பயிற்சியின் போது தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான தென் மண்டல கப்பல் படை தளபதியின் சாவில் மர்மம் நீடிக்கிறது. போர் பயிற்சி கேரள மாநிலம் கொச்சியில் "ஐ.என்.எஸ். துரோணாச்சாரியா'' என்ற போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த கப்பலில் நேற்று காலை 10.30 மணிக்கு வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியை, தென் மண்டல கப்பல் படை தளபதி அட்மிரல் சத்யேந்திரா சிங் ஜாம்வால் பார்வையிட்டார். பயிற்சியின் போது வீரர்கள், சிறிய ரக துப்பாக்கியால் குறிப்பிட்ட இலக்கை நோக்கி சுட்…
-
- 1 reply
- 702 views
-