உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
தமிழர்கள் மத்தியில் மட்டுமே ஒலித்துக்கொண்டு இருந்த ஈழ மக்கள் ஆதரவுக் குரல், இப்போது மாநில எல்லை கடந்து நாடு முழுக்க ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது! இந்தியாவிலேயே முதல் முறையாக கடந்த 8-ம் தேதி, போரால் பாதிக்கப்பட்ட 'இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம்’ என அறிவித்து, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பேரணி நடத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், துணைப் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசியச் செயலாளர் டி.ராஜா உட்படப் பலர் பங்கேற்றனர். ஆந்திரத்தில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, நெல்லூர் நகரங்களிலும், கேரளத்தில் 14 மாவட்டத் தலைநகரங்களிலும் ஈழத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள…
-
- 0 replies
- 487 views
-
-
4 பெண்களை ஏமாற்றி 5வது திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது மே 09, 2007 சென்னை: 4 பெண்களை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மதபோதகர் கைது செய்யப்பட்டார். சென்னை கொடுங்கை யூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் என்ற ஜெய் மார்ட்டின் லூதர் (40). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் ஜெபக் கூடம் நடத்தி வருகிறார். மதபோதகரான இவர் மற்ற ஜெபக் கூடங்களுக்குக்கும் சென்று பிரசங்கம் செய்வதுண்டு. இவர் கொடுங்கையூர் சீதாராம் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரேமிபியூலா என்பவரை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பியூலா தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பியூலா சமீபத்தில் ஜெய் மார்ட்டின் லூதர் மீது காவல் ந…
-
- 46 replies
- 5.8k views
-
-
தி சிடிசன்' தான்சானியா நாளிதழ் லிபியாவின் அந்நாள் அதிபர் முகம்மது கடாஃபியை வீழ்த்துவதற்காக விரைந் தோடி வந்த மேற்கத்திய நாடுகள், இன்று தோல்வியை நோக்கிச் சென்றுகொண் டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகளைக் கைவிட்டுச் சென்றிருப்பது மிகுந்த ஆயாசம் தருகிறது. நேட்டோ தலைமையிலான மேற்கத்திய நாடு களின் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் கடாஃபி கொல்லப்பட்ட பின்னர், கொண்டாட்டங்களுடன் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. கொடூர ஆட்சியிலிருந்து லிபிய மக்கள் விடுவிக்கப்பட்டதாகவே பேசப்பட்டது. ஆனால், தான்சானியா உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகள், லிபியாவில் நடந்துவந்த விஷயங்களைக் கவனமாகவே அணுகின. புதிதாக அமைந்த லிபிய அரசை ஏற்றுக்கொள்ளவும் அவை மறுத்துவிட்டன. கடாஃபிக்குப் பிறகு, அமைந்த புதிய அரசை வரவேற…
-
- 0 replies
- 559 views
-
-
12 SEP, 2023 | 10:53 AM லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2000 பேர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத கிழக்கு லிபிய அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உயிரிழப்புகள் பல ஆயிரமாக மாறாலாம் என லிபியா குறித்த நிபுணர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். டானியல் புயலை தொடர்ந்து அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்துள்ளனர். லிபியாவின் கிழக்கில் ஊரடங்கினை அதிகரித்துள்ள அதிகாரிகள் கட…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
மேடையில் பேசும் அனல் பேச்சை அப்படியே வசனமாக்கி திரைப்பக்கம் திருப்பியிருக்கிறார், தமிழருவி மணியன். மேடைப்பேச்சுபோல், திரைப்படத்திற்கு வசனம் எழுதுவது சுதந்திரமான வேலை இல்லையே. அந்த அனுபவம் பற்றி... ‘‘நான் நினைத்ததை பேசுற இடம் மேடை. உள்ளத்தில் எழுகிற உணர்ச்சி அலைகள் வார்த்தைகளாக வந்து விழும்போது எந்தத் தடையும் இருக்காது. ஆனால், திரைப்படத்திற்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. நம்மிடம் ஒரு பொம்மை தரப்படுகின்றது. அந்த பொம்மையின் உருவத்தை மெருகேற்றுவது மட்டும்தான் நம் வேலை. புதிதாக ஒரு பொம்மை செய்ய புறப்பட்டால் அதை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். அப்படித்தான் நண்பர் புகழேந்தி தங்கராஜ் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற பெயரில் இந்தக் கதையை கொண்டு வந்து தந்தார். இந்தக் கதை சக…
-
- 0 replies
- 567 views
-
-
வேதாரண்யம், ஆக. 24- தமிழகத்தில் 63 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் மரணப்படுக்கையில் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார். வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இல. கணேசன் பேசியதாவது, இந்தியாவில் ஊழல் மலிந்து கிடக்க காங்கிரஸ்தான் காரணம். நேரு ஆட்சியில் இருந்த காலத்தில் இருந்து இன்று வரை ஊழல் மலிந்துவிட்டது. தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் விரும்பி திமுகவை நீக்கிவிட்டு அதிமுக அரசை கொண்டு வந்தனர். இதேபோன்று மத்தியிலும் வரும் 2014 அல்லது அதற்கு முன்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வாக்காளர்கள் தயாராக இருக்க வேண்டும். தமிழகத்தில் நடந்…
-
- 0 replies
- 511 views
-
-
தென் கொரியா மீது திடீர் தாக்குதல் நடத்திய வட கொரியா! தென்கொரியா மீது வடகொரியா 200-க்கும் மேற்பட்ட பீரங்கிக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியிலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலால் அப்பகுதியில் போர் பதற்றம் நிலவிவருகின்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்களை உடனே வெளியேறுமாறு தென் கொரிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் இந்த தாக்குதலால் பொதுமக்களுக்கோ அல்லது தமது இராணுவத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் தென்கொ…
-
- 1 reply
- 314 views
-
-
மும்பை: விமான நிலையத்தின் மீது மர்ம பொருள் பறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை மும்பை விமான நிலையத்தின் மீது 5 பாராசூட்கள் போன்ற உருவத்தில் மர்ம பொருட்கள் பறந்தன. இவற்றை ஜெட் ஏர்வேஸ் விமானி ஒருவர் கண்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படவில்லை. இது குறித்து விமான போக்குவரத்துறை பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக விசாரணை நடதவில்லை. விஷயம் விஸ்வரூபமெடுத்ததும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஜூகு கடற்கரையில் இருந்து சீன லாந்தர் விளக்குகள் பறக்கவிடப்பட்டதாகவும், அது திசை மாறி விமானங்கள் பறக்கும் பகுத…
-
- 0 replies
- 359 views
-
-
உ.பியை 4 மாநிலங்களாக பிரிக்க மாயாவதி அமைச்சரவை ஒப்புதல் 75 மாவட்டங்களுடன் பரந்து விரிந்திருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தை 4 மாநிலங்களாக பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வருமான மாயாவதி 2012ம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்குத் தயாராகி வருகிறார். இந்த ஆட்சியில் மாயாவதியின் பெயர் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி கெட்டுவிட்டது. இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் அவ்வப்போது சர்பிரைஸ் விசிட் கொடுத்து விவசாயிகளை ஆச்சரியப்படுத்தி விவசாயிகள் தோழன் என்று பெயர் வாங்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. இவர் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம்…
-
- 0 replies
- 536 views
-
-
கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 73 பேர் மரணம் இந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் தென்பகுதியில் தகுரியாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், நோயாளிகள். அடுக்குமாடிக் கட்டடமான அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ள மேற்குவங…
-
- 2 replies
- 594 views
-
-
பார்த்துவிட்டார் பான் கீ மூன் - இன்னர்சிற்றி பிரஸ் சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக, ஐ.நா பொதுசெயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் இந்த ஆவணப்படத்தை சனல்- 4 தொலைக்காட்சி தயாரித்திருந்தது. இந்த ஆவணப்படத்தின் இறுவட்டு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் அனுப்பட்டிருந்தது. ஆனாலும் ஐ.நா பொதுச்செயலர் அதனைப் பார்வையிடவில்லை என்று ஐ.நா பேச்சாளர்கள் பல மாதங்களாக கூறிவந்தனர். அதேவேளை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டுள்…
-
- 3 replies
- 1.3k views
-
-
சதாம் ஹுசைனின் சமையற்காரர்-ஒரு தமிழர்! தூக்கிலிடப்பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒரு தமிழரின் பேட்டியை இவ்வார குமுதம் வெளியிட்டுள்ளது::: அதிலிருந்து..... ‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்! சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார். ‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல…
-
- 1 reply
- 1.6k views
-
-
சென்னை: இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு, இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும். அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும், ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, ச…
-
- 0 replies
- 411 views
-
-
எண்ணற்ற எதிரிகளுடன் ஏமன் - 1 சனா நகரின் ஒரு பகுதி. ஏமன் நாட்டின் அதிகாரபூர்வப் பெயர் ஏமன் குடியரசு. தென் மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அரபு நாடு இது. அரேபிய தீபகற்பத்தின் இரண்டாவது மிகப் பெரிய நாடு. (முதலாவது - சவுதி அரேபியா). வடக்கே சவுதி அரேபியா, தெற்கே அரேபியக் கடல், மேற்கே செங்கடல், கிழக்கே ஓமன் என்று இந்த நாட்டின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. சனா அதுதான் ஏமன் நாட்டின் தலைநகர். ஒரு வெள்ளிக்கிழமை - மார்ச் 20, 2015. அன்று சனாவில் நடைபெற்றது ஒரு மாபெரும் விபரீதம். அந்த நகரின் மையத்தில் இரண்டு பெரும் மசூதிகள் இருந்தன. ஒவ்வொரு மசூதியையும் நோக்கி இரண்டு பேர் கிளம்பினார்கள். இந்த நால்வருமே மனித வெடிகுண்டுகள். அதாவது கொலைக்கும், தற்கொலைக்கும் அஞ்சாதவர்கள். தீவிரவாதம் …
-
- 8 replies
- 2.5k views
-
-
மலேசியா மற்றும் சிங்கப்பூரில், ஏற்பட்டுள்ள கடும் புகைமண்டலம் காரணமாக குறித்த நாடுகளில் உள்ள அனேகமான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு உத்தவரவு விடுக்கப்பட்டுள்ளது.தற்பொழுது இந்தோனேசியாவில் காய்ந்த சருகுகளால் ஏற்பட்டுள்ள பாரிய தீயின் காணமாகவே இந்த பெரும்புகை மண்டலம் உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் அங்கு இவ்வாறு ஏற்படுவதால் அண்டைய நாடுகளுக்கும் இது ஒரு பாரிய சவாலாக மாறியுள்ளது. இதனால் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தற்பொழுது மூச்சுத் திணறலை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு புகைமண்டலம் பரவியுள்ளது. இதனால் சுகாதார ஆரோக்கியத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சிங்கப்பூரில் உள்ள பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்பொழுத…
-
- 0 replies
- 630 views
-
-
மிகவும் ஆபத்தான புயலாக எதிர்பார்க்கப்பட்ட டோரியன் புயல் பஹாமஸ் தீவுகளைச் சூறையாடியது. 285 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்திவாய்ந்த டொரியன் புயல், பஹாமாஸ் அருகே கரையைக் கடக்கும் என அமெரிக்க தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து பஹாமஸ் தீவுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. காற்றின் வேகம் மற்றும் மழை வெள்ளத்தினால் வீடுகள் மற்றும் உடமைகள் அடித்துச் செல்லாமல் இருக்க மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். இதனிடையே அதி பயங்கரமான டொரியன் புயலை தான் கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டிவிட்டரில் பதிவிட…
-
- 6 replies
- 950 views
-
-
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு நேற்று டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிறப்பு பட்டமளிப்பு விவாழில் கலந்து கொண்ட அவருக்கு, பல்கலைக்கழக வேந்தரும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுமான எம்.ஏ.ஜாகி டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதன் போது கருத்துரைத்த பான் கீ மூன், நான்கு தசாப்தகாலத்திற்கு முன்னர் இந்தியாவில் மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கான ஆதாரமாக இன்று பட்டம் பெற்றிருக்கிறேன் என்றார். மேலும் தனது மகன் இங்கு தான் பிறந்ததாகவும், தனது மகளின் கணவரும் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியா தனது மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான சவால்க…
-
- 3 replies
- 449 views
-
-
டிரம்ப்பின் முஸ்லிம் விரோதப் பேச்சுக்கு மலாலா பதிலடி மலாலா | படம்: ஏ.எஃப்.பி பயங்கரவாதத்தை ஒழிக்க முற்படும் ஒருவர் ஒட்டுமொத்த சமுதாய மக்களையும் பழிக்க வேண்டாம் என்று நோபல் பரிசு வெற்ற மலாலா தெரிவித்துள்ளார். நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பிரிட்டனில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த ஆண்டு பயங்கரவாதத் தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்ட 150 குழந்தைகளுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப்பின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து…
-
- 0 replies
- 594 views
-
-
கருணைக்கொலை செய்து கொண்ட பாராலிம்பிக் வீராங்கனையின் நெகிழ்ச்சி கதை மற்றும் பிற செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMICHAEL STEELE/GETTY IMAGES Image caption2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றியை கொண்டாடும் மாரீகே வெர்வோர்ட் கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார் பெல்ஜிய …
-
- 0 replies
- 368 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,XIQING WANG/BBC படக்குறிப்பு, குவாங்சோ அருகில் அமைந்திருக்கும் பன்யூ பகுதி ஷையன் கிராம் என்று அழைக்கப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீன செய்தியாளர், குவாங்சோ தெற்கு சீனாவின் 'பேர்ல்' நதிக்கரையில் அமைந்திருக்கும் துறைமுக நகரமான குவாங்சோவின் (Guangzhou) பல பகுதிகளில் தையல் இயந்திரங்களின் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த தையல் இயந்திரங்களின் சத்தம், தொழிற்சாலைகளின் திறந்திருக்கும் ஜன்னல்கள் வழியாக, காலை துவங்கி, நள்ளிரவு வரை கேட்கும். மக்கள் அங்கு ஆயத்த ஆடைகளான டி-சர்ட், கால்சட்டை, மேலாடை, நீச்சல் ஆடைகள் ஆகியவற்றை தைத்து 150 நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். …
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி. பரதன் காலமானார்! புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பொதுச் செயலாளருமான ஏ.பி. பரதன் காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரதன், சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர். http://www.vikatan.com/news/india/57129-former-cpi-general-secretary-ab-bardhan-passes-awa.art
-
- 1 reply
- 659 views
-
-
பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் - இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 19 MAR, 2025 | 10:15 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காசா மீது மீண்டும் விமானதாக்குதல்களில் ஈடுபட்டார் என இஸ்ரேலை சேர்ந்த ஆர்ப்பாட்டக்காராகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் ஜனநாயக முறைமையை செயல் இழக்கச் செய்து அதிகாரத்தின் மீதான தனது பிடியை தொடர்ந்தும் வைத்திருப்பதற்காகவே யுத்தநிறுத்தத்தை சிதறடித்த விமானதாக்குதல்களிற்கு பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டார் என இஸ்ரேலிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்ப…
-
- 1 reply
- 287 views
- 1 follower
-
-
ஒன்றரை வயதில் கொலை செய்ததாகக் கூறி 4 வயது சிறுவனுக்கு ஆயுள் தண்டனை - எகிப்திய இராணுவ நீதிமன்ற தீர்ப்பினால் சர்ச்சை எகிப்தைச் சேர்ந்த நான்கு வயதான சிறுவனொருவனுக்கு கொலைக் குற்றச்சாட்டுகளின் பேரில் அந் நாட்டு நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அதுவும் இச் சிறுவன் 1 வயதானவனாக இருந்தபோது இக் குற்றங்களைப் புரிந்ததாக கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் மேலும் பலருடன் அஹ்மட் மன்சூர் கார்னி எனும் இச் சிறுவனின் பெயரும் சேர்க்கப்பட்டது. 4 கொலைகள், 8 கொலை முயற்சிகள், அரச சொத்து…
-
- 0 replies
- 257 views
-
-
[size=3][size=4]பலசூர்: 2,000 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது.[/size][/size] [size=3][size=4]ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அக்னி ஏவுகணைகளை தயாரித்து அதை சோதித்து வருகின்றனர். இந்த வரிசையில் தயாரிக்கப்பட்ட அக்னி 2 ஏவுகணை ஒரிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இன்று காலை 8.48 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.[/size][/size] [size=3][size=4]அக்னி 2 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில் உள்ளது. இந்நிலையில் பயிற்சிக்காக அதை சோதனை செய்தததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 20 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை இரண்டு அடுக்குகளைக் கொண்டது. 17 டன் எடையுள்ள இது 1,000 கிலோ எடைகொண்ட அணு ஆயதங…
-
- 1 reply
- 557 views
-
-
மிக மோசமான இழப்புகளை எதிர்கொண்டாலும் - தோற்கடிக்கப்படவில்லை - ஹமாஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் வலுவுடன் கெரில்லா போர் தந்திரோபாயங்களை பயன்படுத்த ஆரம்பிக்கின்றது - சிஎன்என் Published By: RAJEEBAN 14 JUL, 2025 | 02:56 PM காசாவில் நடந்த இந்த திடீர் தாக்குதல் அந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதியை போலவே அதிர்ச்சியளிப்பதாகயிருந்தது. . திங்கட்கிழமை இரவு இஸ்ரேலிய இராணுவவீரர்கள் குழு ஒன்று எல்லை வேலியில் இருந்து ஒரு மைல் தொலைவில் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் பயன்படுத்தும் பாதையைக் கடந்து சென்றபோது ஒரு குண்டு வெடித்தது. தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இது தீவிர ஆர்த்தடாக்ஸ் வீரர்களைக் கொண்ட ஒரு பிரிவான நெட்சா யெஹுதா பட்டாலியனின் துருப்புக்களை துடைத்தெறிந்தது. இரண்டாவது குண்டு வெடித்தபோது ம…
-
- 1 reply
- 290 views
- 1 follower
-