Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நாம் குடிக்கும் காபியில் பால், சர்க்கரை, மற்றும் காபித்தூள் போடுவார்கள் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கனடாவில் உள்ள McDonald’s coffee ஷாப் ஒன்றில் காபியில் செத்த சுண்டெலி ஒன்றை போட்டு கொடுத்துள்ளனர். இதனால் அந்த காபியை பருகியவர் அதிர்ச்சி அடைந்து புகார் கொடுத்துள்ளார். கனடாவில் உள்ள New Brunswick என்ற மாகாணத்தை சேர்ந்த Fredericton என்ற நகரில் McDonald’s coffee ஒன்று உள்ளது. இந்த காபி ஷாப்பில் நேற்று Ron Morais என்பவர் பிளாக் காபி குடிக்க வந்தார். ஓட்டல் பணியாளர் சுடச்சுட கொண்டு வந்த காபியை குடித்து முடித்தவுடன் காபி கப்பில் உள்ளே அவர் பார்த்தபோது திடுக்கிட்டார். கப்பின் உள்ளே செத்துக்கிடந்த சுண்டெலி ஒன்று இருந்தது.ல இதுகுறித்து Ron Morais அவர்கள…

  2. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்த பாட்டியின் செல்போனில் இருந்து, அவரது பேத்திக்கு எஸ்.எம்.எஸ் வந்து கொண்டிருப்பதாக இங்கிலாந்து குடும்பத்தினர் கூறியுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பின்னர் நடந்த விசாரணையில் யாரோ மர்ம நபர் ஒருவர் செய்த குறும்பு என தெரிய வந்ததால் அந்த குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்த Lesley Emerson என்ற 59 வயது பெண் கடந்த 2011ம் ஆண்டு காலமானார். அவருடன், அவர் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்ட பொருட்கள் சேர்ந்து புதைக்கப்பட்டன. ஆனாலும் அவருடைய பேத்தி Sheri Emerson தனது பாட்டியின் செல்போன் எண்ணுக்கு தினமும் எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டே இருப்பார். இந்நிலையில் ஒருநாள் Sheri Emerson அனுப்பிய செய்திக்க…

    • 2 replies
    • 1.2k views
  3. ஹைதராபாத் : தெலங்கானாவில் கடந்த நான்கு மாத கால அளவில், 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காரீப் பருவ அறுவடை நெருங்கி வந்துவிட்ட சூழலில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 விவசாயிகள் வீதம் தற்கொலையால் மாண்டு போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் சட்டசபைத் தொகுதியான மேடாக் மாவட்டம் கஜ்வால் தொகுதியில் மட்டும் 58 பேர் இறந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, தெலுங்கு தேசம் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ராவுல சந்திர சேகர் ரெட்டி கூறுகையில், "ஆளும் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். இந்த அரசாங்கத்திடம் இருந்து யாரும் அதிசயங்களை அற்புதங்களை எதிர்பார்க்க வில்லை. ஆனால் இது…

  4. இலங்கையைச் சேர்ந்தவரும் ஐ.நா.வின் முன்னாள் உயரதிகாரியுமான ராதிகா குமாரசாமி தயாரித்திருந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் சிலவற்றை நீக்கிவிடுமாறு ஜப்பானிய அரசாங்கம் அவரைக் கேட்டிருக்கிறது. 1996 இல் ஐ.நா. அறிக்கையை ராதிகா தொகுத்திருந்தார். சௌகரிய மாதுக்கள் என்று அழைக்கப்பட்ட பெண்கள் பலவந்தமாக பாலியல் அடிமைகளாக சேவை புரிவதற்கு சேர்க்கப்பட்டிருந்தனர் என்ற தீர்மானத்தை அந்த ஐ.நா. அறிக்கை ö காண்டிருந்தது.முன்னாள் ஜப்பானிய இராணுவத்தால் பாலியல் அடிமைகளாக சௌகரிய மாதுக்கள் சேர்க்கப்பட்ட விடயத்தையே நீக்குமாறு ஜப்பான் கேட்டிருப்பதாக "ஏசியா வன்' செய்திச்சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.ஆயினும் அந்தக் கோரிக்கையை ராதிகா குமார சாமி மறுத்திருப்பதாக வட்டார…

  5. இந்தியாவுக்கு எதிராக போராட தமது இராணுவம் தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்திய தாக்குதல் உக்கிரமானதும் ஐ.நாவிடம் தஞ்சமடைந்தது பாகிஸ்தான். ஆனால் ஐநா இந்த விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறிவிட்டது. இந்நிலையில், பாக். முன்னாள் ஜனாதிபதி முஷாரப் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், காஷ்மீருக்காகவும் "காஷ்மீர் மக்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில், அவர்களிற்காகவும் இந்தியாவுக்கு எதிராக போர்தொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராகவே உள்ளது. காஷ்மீருக்காக போர் தொடுக்க வேண்டும் என்று லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் எதிர்பார்க்கிறார்…

  6. தஞ்சக் கோரிக்கை தொடர்பில் ஆஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ள ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு, அகதித் தஞ்சம் பெறுவதற்கு உரிமையில்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஃபெரோஸ் மையுதீன் எனும் அந்தக் குழந்தை பிறந்த சூழல் கருத்தில் எடுக்கப்பட்டாலும், சட்டவிரோதமாகவே கடல்வழியாக அவர் நாட்டுக்குள் வந்தார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். பசஃபிக் தீவான நவ்ரூலுள்ள ஒரு தடுப்பு முகாமிலிருந்து பிரிஸ்பேனிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரது தாய் மாற்றப்பட்ட பிறகு குழந்தை பிறந்தது. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்கும் கடற்படையினர் அந்தக் குடும்பத்தினர் மியான்மார் என்றழைக்கப்படும் பர்மாவிலிரு…

  7. இந்தியாவின் வட மாநிலமான பிஹாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகமான மஹாதலித் சமூகத்தை சேர்ந்த சாய் ராம் என்ற ஒரு 15 வயது சிறுவன் மீது, மேல் சாதி நபர் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் சாதி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் நடந்துவருகின்றன தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார். இந்த தகவலை உறுதி செய்துள்ள ரோதாஸ் மாவட்ட உயர் காவல் துறை அதிகாரி சந்தன் குஷ்வஹா, சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்குல் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறை புகாரின்படி புதனன்று பிற்பகல் மோகன்புர் கிராமத்தில் அந்த சிறுவனின் ஆட்டு மந்தை மேய…

  8. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீன பிரச்சினைக்கு முடிவு கட்டும் தனி நாடு தீர்வை வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் இதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 650 உறுப்பினர்களை கொண்ட கீழவையில் பாதிக்கும் மேற்பட்ட எம்பிக்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 274 உறுப்பினர்களும், எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இஸ்ரேல் நாட்டின் அருகில் அமைந்துள்ள தனி நாடாக பாலஸ்தீனத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரிக்கிறது என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் காஸாவில் நடைபெற்ற போருக்…

  9. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினமான யாஸிதி இனப்பெண்களை கடத்தி சென்றுள்ளனர். மேலும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி சிஞ்சார் மலைப்பகுதியில் குடிபெயர்ந்த யாஸிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள் முதலில் தங்களுக்கு பங்கு போட்டு கொண்டு தொடர்ந்து பாலியல் வல்லுறவுகளை அரங்கேற்றி வந்துள்ளனர். இதனையடுத்து தங்…

  10. இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை ‘எல்லையில் வீதி போட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும்’ எல்லையில் வீதி போட்டால் பிரச்சினை மேலும் சிக்கலாகும் என்று இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக, அருணாசல பிரதேசம், தனது தன்னாட்சி பகுதியான தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறுகிறது. ஆனால் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இதேபோன்று அந்தப் பகுதியில் உள்ள ‘மக்மோகன் கோடு’ தொடர்பாகவும் சீனா பிரச்சினை செய்து வருகிறது. இரு தரப்பிலும் 17 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எல்லைப்பிரச்சினை தொடர்கதையாக நீளுகிறது. சமீபத்தில் சீன அதிபர் ஜின்…

  11. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் ‘தி நியூயார்க்கர்’ நாளிதழில் வெளியான ‘நமது கண்ணுக்குத் தெரியாத ஏழைகள்’ என்ற கட்டுரை, அமெரிக்கா முழுக்க முழுக்க பணக் காரர்களைக் கொண்ட நாடு, அங்கு ஏழைகளே இல்லை என்ற மாயையைத் தகர்த்தது. டிவைட் மெக்டொனால்டு எழுதிய அந்தக் கட்டுரைதான் வறுமைக்கு எதிரான போரை லிண்டன் ஜான்சன் தொடங்கக் காரணமாக அமைந்தது. எங்கே பணக்காரர்கள்? ஏழைகள் இப்போது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்வதாக நான் நினைக்கவில்லை. “அவர்களை ஏழை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் வீட்டில் ‘எக்ஸ்பாக்ஸ்’ (வீடியோ கேம் சாதனம்) இருக்கிறது” என்றுகூடச் சிலர் கூறுகின்றனர். உண்மையில், இப்போது பணக்காரர்களைத்தான் பார்க்க முடிவதில்லை. நம்முடைய தொலைக்காட்சிகள் பெரும் பணக்காரர்களைப் பற்றிய நிகழ்ச்சிகளை, நாடகங்க…

  12. அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது. கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர். கனடாவின் பூர்வ குடி மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளனர்: 1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்…

  13. ஹொங் கொங் சீனாவின் ஒரு பகுதி என்றாலும் அங்கு நடக்கும் ஆட்சி முறைமை சீனாவின் ஆட்சி முறைமையிலும் வேறுபட்டது. ஏனைய சீனப் பகுதிகள் போல் அல்லாது ஹொங் கொங்கில் மக்களுக்கு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை உண்டு, சிறந்த பேச்சுரிமைய உண்ட, ஹொங் கொங்கிற்கு என்று சீனாவிலும் வேறுபட்ட பொதுச் சட்டம் உண்டு, தனித்துவமான நீதித் துறை உண்டு, ஓரளவு சுதந்திரமான ஊடகத் துறை உண்டு. சீன அரசு ஹொங் கொங் மக்களுக்கு 2017-ம் ஆண்டு ஒரு சுதந்திரத் தேர்தலுக்கான உறுதி மொழியை வழங்கியுள்ளது. ஹொங் கொங்கில் பொதுவுடமை ஆட்சி இல்லாமல் அங்கு ஒரு முதலாளித்துவ அரச கட்டமைப்பு நிலவுகின்றது எனச் சொல்லலாம். இதற்கான காரணம் 1997-ம் ஆண்டு வரை ஹொங் கொங் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததமையாகும்.…

  14. நியூ யார்க்: அமெரிக்காவில் 10 மாத குழந்தையையும், பாட்டியையும் கொன்ற இந்திய வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இந்தியாவைச் சேர்ந்த ரகுநாதன் யண்டமூரி(28) என்பவர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணம் வைத்து சூதாடும் பழக்கத்துக்கு தீவிர அடிமையாகிவிட்ட அவரால், தனது வருமானத்தை வைத்து அமெரிக்காவில் காலம் தள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு இந்தியரின் வீட்டில் இருந்து 10 மாத கைக்குழந்தையைக் கடத்திச் சென்றார்.பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டினார். கைக்குழந…

  15. ஸ்டீவ் ஜாப்ஸ் என்கிற நான்... Stay Hungry. Stay Foolish. [sTANFORD UNIVERSITY-யின் பட்டமளிப்பு விழாவின் போது ஜூன் 12, 2005அன்று ஆப்பிள் கம்ப்யூட்டர் மற்றும் பிக்ஸார் அனிமேஷன் ஸ்டுடியோஸ்தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் "STAY HUNGRY. STAY FOOLISH" என்ற தலைப்பில் ஆற்றிய தலைமையுரை] உலகத்தின் மிகச் சிறந்த சர்வகலாசாலைகளில் ஒன்றின்பட்டமளிப்பு விழாவிலே உங்களுடன் இருப்பதிலே நான் மிகுந்தபெருமையுறுகிறேன். நான் பட்டம் எதுவும் பெற்றவனல்ல. உண்மையில், பட்டமளிப்பு விழா ஒன்றினையே இப்போதுதான்பார்க்கிறேன். மூன்றே மூன்று கதைகளை மட்டும் உங்களுக்குசொல்லுவதுதான் எனது நோக்கம். வேறெதுவுமில்லை. முதல் கதை சிதறிக்கிடந்த புள்ளிகள் இணைந்தது பற்றியாகும்.ரீட் கல…

  16. யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் !! தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் க…

  17. உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித் தொழிலை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முன்னெடுத்துள்ளது. இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது சட்டவிரோதமான வகையில் இடம்பெறும் மீன்பிடி நடவடிக்கைகளை இலங்கை நிறுத்த வேண்டுமென்று நான்கு ஆண்டுகளாக தீவிரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், அதை தடுத்து நிறுத்த இலங்கை காத்திரமான முன்னெடுப்புகளைச் செய்யவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய மீன்பிடித் தொழிலில் ஈடுபடாத நாடுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதில்லை எனும் கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியுடன்…

  18. எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சரிதாநாயர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்பட் டனர். மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார். வெளியே வந்ததும் அவர் காங்கிரஸ் எம்.பி. அப்துல்லா குட்டி என்பவர் …

  19. தனது காதலி மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து அவரின் மரணத்துக்கு காரணமான தென் ஆபிரிக்க பராலிம்பிக் நட்சத்திரம் ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, மாதாந்தம் 16 மணித்தியாலங்கள் நூதன சாலையை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்பட்டால் போதுமானது என அந்நாட்டு சிறைச்சாலை அதிகார ஒருவர் சிபாரிசு செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப் மீது ஒஸ்கார் பிஸ்டோரியஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் ரீவா உயிரிழந்தார். இதனால் ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது ஆனால், வீட்டுக்குள் திருடன் நுழைந்திருப்பதாக என எண்ணியே தான் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பிஸ்டோரியஸ் கூறினார். 29 வயதான மொடல் அழகியும், சட்டக்கல்லூரி ம…

  20. லைபீரியாவில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. அந்நாட்டில் இதுவரை 4 ஆயிரத்து 33 பேர் இவ்வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதுள்ளதுடன் 8 ஆயிரத்து 399 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லைபீரியாவில் இந்நோய் காரணமாக உயிரிழந்த உறவுகளை எண்ணி கண்ணீர் சிந்தித் துடிப்போரின் புகைப்படங்களை டெய்லி மெயில் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. http://virakesari.lk/articles/2014/10/12/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%…

    • 0 replies
    • 1.4k views
  21. ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புய மிகமிக தீவிரப் புயலாக உருவெடுத்தது. ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் மூன்று பேர் பலி: ஹுத்ஹுத் புயல் மழைக்கு ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் இரண்டு பேர், விசாகப்பட்டினத்தில் ஒருவர் என 3 பேர் பலியாகியுள்ளனர். ஹுத்ஹுத் புயலினால் ஏற்பட்டுள்ள முதல் பலி இவை. ஸ்ரீகாகுளத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்…

  22. ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நாளை கரையை கடக்க இருக்கும் ஹுத்ஹுத் புயல், கிழக்கு கடற்கரை அருகே 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த புயல் வெள்ளிக்கிழமை மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | படம்: பி.டி.ஐ. ஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 3.5 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே.மொஹபத்ரா செய்தியாளர்களிடம் கூறு…

  23. அமெரிக்கா- 29-வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 1-ந்திகதிக்கு முன்னர் இறந்துவிட எதிர்பார்க்கின்றார். இப்பெண்ணை வருத்திக்கொண்டிருக்கும் மூளை புற்று நோய் ஒக்டோபர் மாதத்தில் அவரை கொல்லாது விட்டால் தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். தனது கணவனின் 30-வது பிறந்த நாள் முடிந்து சில நாட்களில் நவம்பர் மாதம் 1-ந்திகதி உயிரை விட தீர்மானித்துள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த Brittany Maynard இவரும் இவரது கணவர் Dan Diaz-ம் கலிபோர்னியாவை விட்டு Oregon சென்றுள்ளனர். ஏனெனில் அங்கு முடிவு கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் வைத்தியர் ஒருவரால் பரிந்துரைக்கப்படும் உயிர் நீக்கும் மருந்துகள் மூலம் தங்களது உயிரை போக்கி கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 1997-ல் ய…

  24. 'அடுத்த எயிட்ஸாக இபோலா?' இபோலா வைரஸ் கடுமையாகத் தாக்கியுள்ள முக்கிய மூன்று நாடுகளான கினி, லைபீரியா மற்றும் சியராலியோன் ஆகியவற்றின் தலைநகரங்களை அந்த நோய் முற்றாக ஆக்கிரமித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அந்த நாட்டு அதிபர்கள் இபோலாவுக்கு எதிராகப் போராடுவதற்காக மேலும் நிதியும், உதவியும் கோரியுள்ளார்கள். அதேவேளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அப்பாலும் இந்த நோய் குறித்த கவலை அதிகரித்து வருகின்றது. மசிடோனியாவில் இபோலாவால் தாக்குண்டவர் என்று நம்பப்படும் ஒரு பிரிட்டிஷ்காரர் இறந்துவிட்டார். ஸ்பெயினில் இபோலாவுக்காக சிகிச்சை பெற்றுவந்த மருத்துவ தாதியின் நிலைமை மோசமடைந்துள்ளது. அவரது மருத்துவமனையைச் சேர்ந்த மேலும் 6 பேர், பொதுமக்களிடம் இருந்து விலக்கி…

  25. நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் தான் நிர்ணயிக்க வேண்டும். ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் உள்ளது. நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது கிராமுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.