உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26700 topics in this forum
-
அமெரிக்க பத்திரிகையாளரைக் கொன்ற ஐ.எஸ். தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கச் சென்ற அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர். அந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோய…
-
- 1 reply
- 543 views
-
-
திருவனந்தபுரம்: மது விற்பனையைக் குறைக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 5 நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்து பிற ஹோட்டல்கள் நடத்தும் மது குடிப்பகங்களை மூட அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரளா சட்டப்பேரவையில் அரசின் புதிய மதுக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்த முதல்வர் உம்மன் சாண்டி, மது விற்பனையைக் குறைக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக 5 நட்சத்திர ஹோட்டல்களை தவிர்த்து பிற ஹோட்டல்கள் நடத்தும் மது குடிப்பகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த புதிய மது கொள்கையில் மேலும் பல்வேறு முடிவுகள் சேர்க்கப்படவேண்டும் என்றும், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதனை மீண்டும் விவாதிக்க இருப்பதாகவும், இந்த புதிய முடிவின்படி …
-
- 2 replies
- 562 views
-
-
சிரியாவில் வான் தாக்குதலுக்குத் தயாராகிறது அமெரிக்கா! [Wednesday 2014-08-27 14:00] சிரியாவிலுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக, அங்கு ஆளில்லா உளவு விமானங்களை பறக்கச் செய்வதற்கான ஆயத்த வேலைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழில் வெளியான செய்தியில்,ஈராக்கிலுள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தனது தாக்குதலை சிரியாவிலுள்ள ஐ.எஸ். நிலைகளுக்கும் விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகிறது.இதற்காக, சிரியா வான்பகுதிக்கு ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி, அந்நாட்டிலுள்ள ஐ.எஸ். நிலைகள் குறித்த விவரங்களைச்…
-
- 0 replies
- 484 views
-
-
"ஐஸ் பக்கெட்"டை விடுங்க... நீங்க "ரைஸ் பக்கெட்" சவாலுக்கு ரெடியா...? ஹைதராபாத்: உலகம் முழுவதும் "ஐஸ் பக்கெட்" சவால் பிரபலமாகியுள்ள நிலையில் அதே பாணியில் "ரைஸ் பக்கெட்" சவாலை இந்தியாவில் கொண்டு வந்து விட்டார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மஞ்சு லதா கலாநிதி என்ற பெண்மணி. எப்படி ஐஸ் பக்கெட் சவால் ஒரு நல்ல நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டதோ அதேபோல இந்த ரைஸ் பக்கெட் சவாலும் நல்ல உன்னதமான நோக்கத்திற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறுகிறார் மஞ்சு லதா கலாநிதி. இது ஐஸ் பக்கெட் சவாலை விட மிகவும் எளிதானது, இலகுவானது என்பது மஞ்சுவின் கருத்து. ஏழைகளுக்கு உதவ... சாப்பிடக் கூட வழியில்லாத ஏழைகளுக்கு உதவுவதற்காக இந்த ரைஸ் பக்கெட் சவாலை கொண்டு வந்துள்ளாராம் மஞ்சு. பேஸ்புக்க…
-
- 3 replies
- 737 views
-
-
1971- போரை விட கடுமையாக உள்ளது இப்போதைய சண்டை! - ராணுவ அதிகாரி. ஜம்மு: 1971-ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரை விட மிகக் கடுமையாக உள்ளது இப்போதைய எல்லைச் சண்டை என்று தெரிவித்துள்ளார் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைவர் டி.கே.பதாக். கடந்த 2 வாரங்களாக ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம். இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்து வரும் சண்டையில் இதுவரை 3 இந்திய ராணுவ வீரர்கள், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகியுள்ளனர். 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு துளைத்து காயமடைந்துள்ளனர். ஆர்.எஸ்.புரா உட்பட 20-க்கும் மேற்பட…
-
- 3 replies
- 567 views
-
-
மோடியின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு! Posted by: Mathi Published: Wednesday, August 27, 2014, 9:45 [iST] சென்னை: ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவின்பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டி: கேள்வி: அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பேச இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே?. வைகோ: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெர…
-
- 0 replies
- 882 views
-
-
அமெரிக்க விமானத் தாக்குதல் உதவியுடன் ISIS வசமிருந்த மோசுல் அணையைக் கைப்பற்றியது குர்டிஷ் படை MONDAY, 18 AUGUST 2014 15:37 மோசுல் நகரில் ISIS போராளிகள் வசம் சிக்கியிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணையை (dam) அமெரிக்க விமானத் தாக்குதலின் உதவியுடன் ஈராக் மற்றும் குர்து இனப் படைகலான பெஷ்மெர்கா ஆகியவை கைப்பற்றியுள்ளன. குறித்த மோசுல் அணையை அமெரிக்கா உலகின் மிக ஆபத்தான் அணை என விவரித்துள்ளது. ISIS வசமுள்ள நகரங்களை மீட்பதில் சமீப காலமாக குர்து இனப் படைகள் அமெரிக்காவின் விமானத் தாக்குதல் உதவியுடன் கடுமையாகப் போராடி வருகின்றன. ISIS குர்து இனத் தலைநகரான மோசுலைக் கைப்பற்ற முன்னர் ஈராக் துருப்புக்களிடம் இருந்து தாம் கைப்பற்றிய அமெரிக்காவால் தயாரிக்கப் பட்ட ஆயுதங்களைக் கொண்டு மோ…
-
- 6 replies
- 948 views
-
-
புதுடெல்லி: ராஜதந்திரம் மற்றும் அரசியல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி அதிமுக சார்பில் தம்பிதுரையும், திமுக சார்பில் ஏ.கே.எஸ்.விஜயனும், உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்நிலையில் இந்த இரு வழக்குகளையும் இன்று ஒன்றாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது ராஜதந்திரம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்று கூறி, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று மதியம் 2 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, ம…
-
- 3 replies
- 1.1k views
-
-
பிரிட்டன் பள்ளிகளில் உறவு முறைகள் மற்றும் செக்ஸ் கல்வியை ஏழு வயது முதலேயே பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் என்று பிரிட்டனின் கூட்டணிஅரசில் பங்கு வகிக்கும் லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சி கோரியுள்ளது. வயதுக்கு ஏற்ப குழந்தைகளின் பாடத்திட்டம் அமைய வேண்டும் என்றும் பணத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்தும் குடிமக்களுக்கு உரிய கடமை குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது. இந்த யோசனைகளை தாம் ஆதரிப்பதாக பிரதான எதிர்கட்சியான லேபர்(தொழிற்)கட்சி கூறியுள்ளது. மாணவர்களுக்கு எத்தகைய விடயங்களை சொல்லித் தரவேண்டும் என்பதை ஆசிரியர்களே முடிவெடுக்க வேண்டும் என்று தாம் கருதுவதாக ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி கூறி…
-
- 0 replies
- 482 views
-
-
2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்; அமித் ஷா ரஜினியுடன் பேச்சு 2014-08-21 16:35:00 | General புதுடில்லி : 2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி ; ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இந்த இரண்டு விடயங்களை மட்டுமே பிரதானமாகச் சொல்லி ரஜினியிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா. ரஜினியைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றி இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எழுதி வருகிறது பத்திரிகை உலகம். ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இரசிகர்களும் மக்களும் விமர்சகர்களும். ஒரு கட்டத்தில் இரசிகர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டாலும் மக்களும் விமர்சகர்களும் விடுவதாக இல்லை. ரஜினியும் எப்போதெல்லாம் அரசியல் பற்றிய கேள்விகள் வந்தாலும்…
-
- 0 replies
- 590 views
-
-
கடந்த வாரத்தில் பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப், கர்நாடகம் 4 மாநில சட்டசபை சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணும் பணி இன்று காலையில் துவங்கியது. மொத்தம் 18 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் 6 இடங்களையும், லாலு- நிதீஷ் -காங்., கூட்டணி 7 இடங்களையும், பா.ஜ., 5 இடங்களையும் கைப்பற்றும் என எதிர் பார்க்கப்படுகிறது. பீகாரில் மூன்று பெரும் கட்சிகள் கூட்டணியிலும் பா.ஜ., 3 இடங்களை பிடிக்கிறது என்பது பெரிய விஷயமே . தற்போதைய ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியில் 23, 836 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் பிரனீத்கவுர் அகாலிதள வேட்பாளரை தோற்கடித்தார். தல்வாண்டிசபோ தொகுதியில் அகாலிதள் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடாக மாநில…
-
- 3 replies
- 643 views
-
-
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெசோ அமைப்பின் அவசரக் கூட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=115587&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 423 views
-
-
2011 மார்ச்சில் மக்கள் புரட்சியுடன் ஆரம்பித்த சிரிய உள்நாட்டுப் போரில் 190 000 பேர் பலி SATURDAY, 23 AUGUST 2014 14:25 2011 மார்ச் மாதம் அமைதியான முறையில் சிரியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சி உள்நாட்டுப் போராக வெடித்ததில் இதுவரை பலி எண்ணிக்கை 191 000 ஐத் தாண்டி விட்டதாகவும் கடந்த வருடம் பலி எண்ணிக்கை முன்னைய் வருடத்தின் இரு மடங்கை விட அதிகமாக இருந்ததாகவும் வெள்ளிக்கிழமை ஐ.நா இன் மனித உரிமைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் தலைமை அதிகாரி நவிபிள்ளை சிரியாவில் இந்த தீவிர மனிதப் படுகொலை நிகழ்ந்ததற்கு முக்கிய காரணமாக மேற்குலகின் அலட்சியப் போக்கே விளங்குவதாகவும் இவற்றின் பதில் நடவடிக்கை வலிமையானதாக இல்லாதது தான் சிரிய கொலையாளிகள் தமது படுகொலைக…
-
- 0 replies
- 387 views
-
-
வட ஈராக்கில் சன்னி ஜிஹாதிஸ்ட்டுகளை எதிர்த்துப் போரிடும் குர்துக்களுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு THURSDAY, 21 AUGUST 2014 13:29 வடக்கு ஈராக்கில் சன்னி ஹிகாதிஸ்ட் போராளிகளை எதிர்த்துப் போரிடும் சிறுபான்மை குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் Frank-Walter Steinmeier கூறுகையில் இஸ்லாமிய தேச (IS) போராளிகளின் காட்டுமிராண்டித் தனமான செய்கைகள் ஈராக்கின் கடந்த சில வாரங்ளில் அவர்கள் கைப்பற்றியுள்ள பல இடங்களில் நடைபெறுவதாகவும் இந்த அச்சுறுத்தல் ஐரோப்பாவுக்குப் பரவும் வாய்ப்பும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அபாயத்தைத் தடுக்க குர்து போராளிகளுக்கு ஆயுத உதவியளிக்க ஜேர்மனி தயாராக இருப்பதாக…
-
- 0 replies
- 385 views
-
-
திருப்பி அடிங்க... இந்திய ராணுவத்துக்கு, ராஜ்நாத் சிங் உத்தரவு. டெல்லி: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்கினால் நமது ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். எல்லையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான் ராணுவம். ஜம்மு காஷ்மீரிக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவ வைப்பதற்காக இந்த செயலில் அது ஈடுபட்டு வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 2003-ம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் தொடர்ந்து இதனை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் …
-
- 9 replies
- 756 views
-
-
லண்டன் ரியல் எஸ்டேட் முதலீட்டில் இந்தியர்கள் முன்னணியில் இருப்பதைப் பற்றிச் சென்ற வாரம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து துபாய் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்திய முதலீட்டாளர்களே ஆதிக்கம் செலுத்திவருவதாகச் சமீபத்தில் வெளியான துபாய் நிலத் துறையின் அறிக்கை (Dubai Land Department Report) கூறுகிறது. பொதுவாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நகரங்கள் இந்தியர்களின் வியர்வையில் எழுந்ததாகச் சொல்லப் படுவதுண்டு. அங்கு பலதரப்பட்ட பணிகளைச் செய்வது நம்மவர்கள்தான். துபாய் அசுர வளர்ச்சியில் இந்திய உழைப்பாளிகளின் பங்கு கணிசமான அளவுக்கு இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் துபாய் நிலத் துறையின் இந்த அறிக்கை துபாய் நகரில் முதலீடு செய்வதிலும் இந்தியர்களின் பங்கு ஓங்கியிருப்பதைக் காட்டுகி…
-
- 0 replies
- 396 views
-
-
அமெரிக்க போர் விமானத்தை நடுவானில் வழிமறித்த சீன போர் விமானம் திகதி: Aug 24, 2014 | இணைத்தவர்: மாலதி அமெரிக்க போர் விமானத்தை சர்வதேச வான்பரப்பில் சீனப் போர் விமானம் வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதற்கு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தென் சீன கடல் உரிமை மற்றும் கிழக்கு சீன கடல் விவகாரங்களால் அப்பகுதி எப்போதும் பதற்றத்துடனேயே இருக்கிறது. மேலும் சீனாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ராணுவத்தை அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளது. சீனா கடற்பரப்பில் மேலாக சர்வதேச வான் எல்லையில் அமெரிக்க போர் விமானமான யு.எஸ் பி-8 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, சீனாவின் போர் விமானமான சைனீஸ் ஜெ-11 அமெ…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் அப்துல் கலாம் அவர்கள் 66498a3ff116afd585f97bc96c3ff684
-
- 0 replies
- 539 views
-
-
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான அக்னுார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளதை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,நாங்கள் எல்லைப்பகுதியில் உள்ள சாக்லா ராணுவ முகாம் சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக குகை பள்ளத்தாக்கு போன்று ஓரு பகுதி வளைந்து சென்றது. அங்கு சென்று பார்த்தபோது, இச்சதிவேலையில் பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்திருப்பாதாக உணர்ந்தோம். கடந்த ஜூலை 22ல் இவ்வழியாக வந்துதான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=115485&category=IndianNe…
-
- 1 reply
- 680 views
-
-
ஆளில்லாத சிறு விமானங்களை (டிரோன்) பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு, பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை, அமேசான் நிறுவனம், பெங்களூரில் செயல்படுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சிறு விமானங்கள் மூலம், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை வினியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக, அமெரிக்க ஆன் லைன் விற்பனை நிறுவனமான அமேசான், கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. திட்டத்தை, முதன்முதலில் செயல்படுத்த அமெரிக்காவை தேர்வு செய்திருந்தது. ஆனால், இப்போது பெங்களூரில் திட்டத்தை செயல்படுத்த, ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. பெங்களூரு உள்ள, பிலிப்கார்ட் நிறுவனத்தால், இந்தியாவில் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள, அமேசான் நிறுவனம், பெங்களூரில், தொழிலை விரிவுபடுத்த ஆர்வம் காட…
-
- 1 reply
- 428 views
-
-
கடந்த மார்ச் 8ல் எம்.எச்.370 என்ற போயிங் விமானம் அதன் 239 பயணிகளுடன் மாயமானது. மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்த பயணிகள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்புக்குள்ளாகியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த விமானத்தின் பைலட் அகமது ஷா வேண்டுமென்றே பிராண வாயு தொடர்பைத் துண்டித்திருக்கலாம் என்ற பீதி எழுந்துள்ளது. இந்த புதிய தகவலை நியூசிலாந்தில் உள்ள விமான விபத்துக்கள் பற்றிய ஆய்வு நிபுணர் தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகையில் இது பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது. ஆனால் அது பற்றி இன்னமும் தெளிவாக ஒன்றும் கூற முடியவில்லை. நியூசிலாந்தின் கிவி ஏர்லை…
-
- 0 replies
- 464 views
-
-
5 பேரின் தலையையும் கொண்டுவந்தால் 30 மில்லியன் டொலர் பரிசு news பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கமாக ஹக்கானி தீவிரவாத இயக்கம் செயற்பட்டு வருகின்றது. இதன் முக்கிய தலைவர்களாக செயற்பட்டு வரும் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டொலர் (சுமார் 183 கோடி இந்திய ரூபா) விலை அறிவித்துள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வேறு பல தாக்குதல்களையும் அரங்கேற்றியவர்கள் ஆவார்கள். இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிவிக்கையில், ஹக்கானி இயக்கத்தின் முன்னணி தலைவர்களான அஜிஸ் ஹக்கானி, கலில் அல் ரகுமான் ஹக்கானி, யாஹ்யா ஹக்கானி, அப்துல் ராவுப் ஹக்கானி ஆகிய 4 பேரின் தலைகளுக்கு தலை 5 மில்ல…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்தியர்களின் விருப்பமான வெளிநாட்டு சுற்றுலா தளங்களில் முதலிடத்தை துபாய் நகரம் பிடித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக முதலிடத்தை பிடித்திச்ருந்த பாங்காக்கை பின்னுக்கு தள்ளி துபாய் முதலிடத்துக்கு வந்துள்ளதாக ஹோட்டல்.காம் என்ற இணையதளம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூர், ஹாங்காங் , பட்டையா போன்ற தென்கிழக்கு ஆசிய நகரங்களும் இந்தியர்களின் முக்கிய வரிசையில் உள்ளது. நியூயார்க்கும் லண்டனும் இந்தியர்களின் 4ம் மற்றும் 5ம் இடத்தில் உள்ளன. சென்ற வருடம் 10 இடத்தில் இருந்த பாரிஸ் தற்பொழுது 8 ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. லாஸ்வேகஸ் 9ம் இடத்திலும் கோலாலம்பூர் 10 இடத்திலும் உள்ளது.அதே சமயம் வெளிநாட்டவருக்கு பிடித்த இந்திய நகரங்களில் டெல்லி, மும்பை, கோவா, பெங்களூரு,…
-
- 2 replies
- 532 views
-
-
மும்பை: திருமணம் ஆன மகளும் அவளது பெற்றோர் குடும்பத்தில் ஒரு அங்கம்தான் என்று மும்பை உயர் நீதிமன்றம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. மும்பையை சேர்ந்தவர் ரஞ்சனா அனேராவ். இவரது தாயாரின் பெயருக்கு மாநில அரசின் உரிமம் பெற்ற ரேஷன் கடை ஒன்று இருந்தது. இந்நிலையில் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த உரிமத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ரஞ்சனா அரசிடம் கோரிக்கை மனு அளித்தார். ஆனால் ரஞ்சனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால், திருமணமாகி சென்றுவிட்ட மகள் பெற்றோரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக கருதப்பட மாட்டார் என்ற அரசின் விதி இருப்பதாக கூறி அவருக்கு உரிமம் அளிக்க மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சகம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ரஞ்சனா மும்பை…
-
- 3 replies
- 474 views
-
-
சில ஆபிரிக்க நாடுகளுக்கான ஒன் அரைவில் வீசா இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆபிரிக்க நாடுகளினது ஒன் அரைவில் வீசா இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நைஜீரியா, கானா, சியரே லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளினது பிரஜைகளக்கு வழங்கப்பட்டு வந்த ஒன் அரைவல் வீசா முறைமையே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110798/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 339 views
-