Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இத்தாலி தேர்தல்: ரோமின் முதல் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இத்தாலியின் மிக பெரிய நகரங்களின் குடிமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். எட்டு மில்லியன் இத்தாலியர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஐந்து நட்சத்திர இயக்கத்தின் எழுச்சிமிகு நடசத்திரமாக ராக்கி பார்க்கப்படுகிறார் ரோம் நகர புதிய மேயருக்கான போட்டி தான் மிகவும் கவனிக்கப்படுகிறது. இங்கு மக்களின் தேவைகளுக்காய் குரல் கொடுக்கும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வெர்ஜீனியா ராக்கி அம்மையார், பிரதமர் மாட்டியோ ரென்சியின் ஜனநாயக கட்சியின் மூத்த அதிகாரியான ரோபர்டோ கியசெட்டிக்கு எதிராக மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர்…

  2. அறிகுறியற்ற மக்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவது "மிகவும் அரிதானது" - உலக சுகாதார அமைப்பு ஜெனீவா உலக சுகாதார அமைப்பின் உயர் அவசர நிபுணர் டாக்டர் மைக் ரியான் கூறியதாவது:- சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு தீர்க்கப்பட்டது என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடும் .இரண்டாவது அலையை தடுக்க இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதில் இப்போது கவனம் செலுத்த வேண்டும்." குவாதமாலா உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் தொற்றுநோய்கள் இன்னும் அதிகரித்து வருகின்றன. அவை சிக்கலான தொற்றுநோய்களாக உள்ளன. பிரேசில் இப்போது தொற்றுநோய்களின் மையபகுதிகளில் ஒன்றாகும், உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உள்ளன அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது. கடந்த வார…

  3. The magnitude 7.5 earthquake that struck off the Alaska coast overnight posed a brief tsunami threat to parts of Alaska and Canada but not to California's coast, officials said. The temblor was too far north to cause major wave activity in California. Officials issued a tsunami alert for the immediate area but canceled it a few hours later. There were no reports of damage from the temblor near Craig, Alaska. The Alaska Tsunami Warning Center later said the waves were too small to pose a threat, reaching just six inches above normal sea level in places such as Sitka and Port Alexander, the Associated Press reported. "Initially, in the first 15 to 20 minutes, th…

  4. சவுதி மன்னர் சல்மான் வைத்தியசாலையில் அனுமதி சவுதி அரேபியாவின் 84 வயதான மன்னரான சல்மான் பின் அப்துல்அஸிஸ் தலைநகர் ரியாத்திலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு அரசாங்க செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மன்னருக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது. சவுதியின் மன்னராக கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் பொறுப்பேற்றுக்கொள்ளும் முன்பு, சுமார் இரண்டரை ஆண்டுகள் பட்டத்து இளவரசராக இருந்தார். 50 ஆண்டுக்கும் மேலாக ரியாத் வட்டார ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். மன்னரின் உடல்நிலை பற்றிய மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/86291

  5. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய மண்ணில் நிலக் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. தொடரும் பதிலடியும் பலியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வ…

  6. `நிரந்தர புனிதராகும் அன்னை தெரஸாவை சந்தித்த நிமிடங்கள்' இந்தியாவின் கொல்கத்தா மாநகரில் 19 ஆண்டுகளுக்கு முன்னதாக மறைந்த அன்னை தெரஸா, செப்டம்பர் 4 ஆம் நாள் வத்திக்கானில் நடைபெறுகின்ற பிரமாண்ட திருவழிபாட்டில் கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதராக அறிவிக்கப்படுகிறார். ஐம்பது ஆண்டுகள் ரோம் நகரில் பிபிசியின் செய்தியாளராகப் பணியாற்றியவர் டேவிட் வில்லே. ரோமின் ஃபியுமுசினோ விமான நிலையத்தில் ஒரு மணிநேரம் அன்னை தெரஸாவை சந்தித்து உரையாடிய நினைவுகளை, உணர்வுகளாகப் பதிவு செய்கிறார். கொல்கத்தாவின் “குப்பத்து மக்களின் புனிதர்” என்று அறியப்பட்ட அன்னை தெரஸா மிகவும் அடக்கமான, எளிமையான, நவீன கால பன்னாட்டுப் பயணி என்பதை அவரைப் பார்த்தவுடனே அறிந்து கொள்ள முடிந்தது…

  7. இங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு லண்டன், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய அவசியம் காரணமாக, பல்வேறு கட்டுப்படுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் வணிக வளாகங்கள், கேசினோக்…

  8. விழாக்களில், முதல்வர் ஜெயலலிதா பேசினால், அதில் ஒரு குட்டிக்கதை, தவறாமல் இடம்பெற்று விடும். சட்டசபையில் பேசும்போதும், குட்டிக் கதைகளை கூறுவார். கதையின் மூலம், கருத்தை விளக்கினால், அது மக்களை கவரும் என்பதால், இந்த பாணியை, அவர் கடைபிடித்து வருகிறார். அவரது பாணியை, அப்படியே, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், "பாலோ' பண்ணுகின்றனர். கவர்னர் உரை மீதான விவாதத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் பேசுகையில், ஒரு குட்டிக் கதையை, அவிழ்த்து விட்டார். அவர் கூறியதாவது: கதை ‌கேட்டு சிரித்த முதல்வர் : ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், தமிழகத்தில் இருந்து, டில்லி சென்று கொண்டிருக்கிறது. அதில் சென்ற, ஒரு குரூப், வழியில், ஒரு ஸ்டேஷனில், தவறி இறங்கிவிட்டது. "குரூப் கேப்டன்' நிதானம் இல்லாமல்…

    • 0 replies
    • 569 views
  9. பிரிட்டனில் உள்ள West Yorkshire என்ற நகரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தேனிலவு கொண்டாடுவதற்கு வந்த ஒரு தம்பதியினர், தாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென பால்கனி இடிந்து விழுந்ததால், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. West Yorkshire என்ற நகரத்தில் புதிதாக திருமணமாகிய ஒரு தம்பதியும், அவர்களுடைய நண்பர்கள் இணைந்து Casa Del Lago Hotel, Brighouse,என்ற ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் உள்ள பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென பால்கனி இடிந்து விழுந்ததால், அனைவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் தேனிலவு …

    • 34 replies
    • 1.5k views
  10. டெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக, லஞ்சம் வாங்கியதாக ரா அதிகாரி ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் டாக்டர் ஏ.எஸ்.நாராயண் ராவ். ரா அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு இவரை டெல்லி கரோல்பாக்கில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரூ. 1 லட்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஏற்றுமதிக்கான உரிமத்தை வழங்குவது தொடர்பாக ரூ. 8 லட்சம் கேட்டுள்ளார் ராவ். முதல் தவணையாக ரூ. 1 லட்சம் தருவதாக சென்னை நிறுவனம் தெரிவித்தது. இந்தத் தகவல் சிபிஐக்குப் போனது. இதைத் தொடர்ந்து வலை விரித்த சிபிஐ அதிகாரிகள், கையும் களவுமாக ராவைக்…

  11. உலகின் மிக மதிப்பு மிக்க நோபல் பரிசை வெல்பவர்களுக்கான பணத் தொகை அதிகரிப்பு! உலகின் மிக மதிப்பு வாய்ந்த விருதான நோபல் பரிசு வெல்பவர்களுக்கு, நடப்பாண்டு முதல் 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கூடுதலாக பரிசுத் தொகை வழங்கப்படும் என விருதுகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளை அறிவித்துள்ளது. நோர்வே நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது அமைதி, இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், மருத்துவம் மற்றும் வேதியியல் ஆகியத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நோபல் பரிசுகளை வெல்பவர்கள் கூடுதலாக 1 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைக் பெறுவார்கள். இதற்கமைய பண பரிசு இந்த ஆண்டு 10 மில்லியன் க்ரோனர்க…

  12. உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்ற சீனாவின் எச்சரிக்கையை நிராகரித்தது கனடா.! ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களுக்கு கனடாவில் அரசியல் தஞ்சம் வழங்க வேண்டாம் என சீனா விடுத்த எச்சரிக்கையை கனடா நிராகரித்துள்ளது. ஹொங்கொங் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்களை வன்முறைக் குற்றவாளிகள் என்று முத்திரை குத்தியுள்ள சீனா, அவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு ஒப்பானது என எச்சரித்திருந்தது. ஹொங்கொங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு குறித்து கனேடிய தரப்பு உண்மையில்அக்கறை கொண்டிருந்தால் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என கனடாவுக்கான சீனத் தூதர் கொங் பீவு வியாழக்கிழமை கருத்து வெளியிட்டார். அத்துடன், ஹொங்கொங்கில் உள்ள 300,000 கனேடி…

  13. இந்து தேசியவெறியும் இசுலாமியர் எதிர்ப்பு வெறியும் பூத்துக்குலுங்கும் ‘ரோஜாவின்’ பார்ப்பன மணம் பரப்பி, சிவசேனையின் செய்திப்படம் மணிரத்தினத்தின் கரசேவை பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி, இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில் வந்தே மாதிரத்தை காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து கழற்றி வீசி சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி, ஒரு வழியாக இசைப்புயல் அமொரிக்க கைப்பாவைக்குள் அடங்கிற்று. மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை ரகுமான் “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!” என பிய்த்து உதறிவிட்டார் என தெருவில் வந்து கூத்தாடும் தேசமே! பீகார் தொழிலாளிகளை ராஜ்தாக்ரே கும்பல் பிய்த்து உரித்தபோது.. ” அய்யகோ..!” என்று அலறியபோது எங்கே போனது இந்தியப் பாசம்? அல்ல…

  14. அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்த குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஹிலரியை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்பாராத திருப்பமாக ஒஹியோ, ஃப்ளோரிடா, வடக்கு கரோலினா, ஐயோவா உள்ளிட்ட மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றதுதான் அவரது முக்கிய வெற்றிக்கு அடிகோலி இருக்கிறது. 2004-க்கு பிறகு குடியரசுக் கட்சியின் வேட்பாளர் இத்தகைய வெற்றியைப் பெற்றிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். ட்ரம்ப் அதிபராக இருக்கும் நிலையில், பொருளாதாரத்தில் வல்லரசாக விளங்கும் அமெரிக்கா என்னவாகும்? அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப் செய்துள்ள செலவுகளின்படி, அவரது தனிநபர் மதிப்பீடு நிச்சய…

  15. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதுபெரும் அதிகார வரிசையில் தன்னுடைய அடையாளத்தை மையப்படுத்துதல் தொடர்கின்ற நிலையில், வத்திக்கானில் நடைபெற்ற வழிபாட்டில் 17 புதிய கர்தினால்களை போப் பிரன்சிஸ் நியமித்திருக்கிறார், Image captionதிருச்சபைக்கு ஆற்றிய சிறந்த பணிகளுக்காக 80 வயதுக்கு மேலான நான்கு ஆயர்கள் கர்தினால்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த கர்தினால்களில் பெரும்பாலோர் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாவர். ஆனால், முற்போக்கு எண்ணம் கொண்டோர் என்று கருதப்படும் மூன்று அமெரிக்க ஆயர்களையும் போப் பிரான்சிஸ் காதினால்களாக நியமித்திருக்கிறார். இந்த நடவடிக்கை, அமெரிக்க கர்தினால்களில் அதிக அளவில் பழமைவாத கொள…

  16. இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதுரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய மூவரும் போர்க்குற்றவாளிகள் என்பதை குறிக்கும் வகையில் 50 அடி உயர கட் அவுட் ஒன்றை பஸ் நிலையம் அருகே வைத்து அதற்கு செருப்பு மாலையும் சூட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட் அவுட்டை அந்த பகுதியில் சென்று வரும் பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்ப்பதால் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும் மதுரை போலீஸார், அந்த கட் அவுட்டை அகற்றும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை அகற்ற முடியாது என்றும் மீறி போலீஸாரால் கட் அவுட் எடுக்கப்பட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்களும் பொதுமக்களும் எதி…

    • 4 replies
    • 599 views
  17. ஐ.நா. அகதிகள் அமைப்புக்கு எதிராக போராடுவோம்: சீமான் எச்சரிக்கை! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு செப்டம்பரில் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற 49 அகதிகள், நடுக்கடலில் படகு பழுதான காரணத்தினால் ஐக்கிய அரபு குடியரசின் கடற்படையால் காப்பாற்றப்பட்டு, துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர், அவர்கள் செல்ல விரும்பிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மீதமுள்ள 19 பேரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கு நாடு கடத்த துபாயில் இயங்கிவரும் ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எந்த நாட்டில் …

    • 0 replies
    • 392 views
  18. April 13, 2013 டோக்கியோ: ஜப்பானில் இன்று காலையில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்திற்கு 22 பேர் காயமடைந்தனர். அதில் 7 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பானின் தென்மேற்கு பகுதியான கோபே அருகே இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகள் இடிந்து விழுந்து 22 பேர் காயமடைந்தனர். 7 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவ…

  19. பெர்லின் தாக்குதல் எதிரொளி; ஜெர்மன் பாதுகாப்பு குறித்து சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கருத்து பெர்லின் லாரி தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கல் இந்த தாக்குதல் குறித்த அனைத்து தகவல்களையும் மற்றும் அறிக்கையும் விரைவில் சமர்பிக்கப்படும்படி ஜெர்மன் அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு முகமை அதிகாரிகளை கேட்டிருப்பதாக மெர்கல் தெரிவித்துள்ளார். அனிஸ் அம்ரி இந்த தாக்குதல் திட்டத்துக்கு உதவினாரா மற்றும் தாக்குதலை செயல்படுத்தினாரா மற்றும் தாக்குதல் முடிந்தவுடன் தப்பித்து சென்றாரா என்பது குற…

  20. இன்றைய (04-01-2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * காயமுற்ற பாலஸ்தீனரை இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் ஆட்கொலை செய்ததாக நீதிமன்றம் தீர்ப்பு. இஸ்ரேலை உலுக்கிய பரபரப்பான வழக்கின் பின்னணி என்ன? * யேமென் உள்நாட்டுப்போரில் கண்ணிவெடிகளுக்கு பலியாகும் பொதுமக்களின் கண்ணீர் கதைகள். போரின் முன்னரங்கிலிருந்து பிபிசியின் பிரத்யேகச் செய்தித்தொகுப்பு. * வீடியோ கேம்கள் எப்படி உருவாகின்றன? அதில் பாத்திரமாக மாறுவது எப்படி? ஆக்ஸ்போர்டிலிருந்து பிபிசி செய்தியாளர் தரும் சுவாரஸ்யமான தகவல்கள்.

  21. அமெரிக்கா முழுவதும் ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வாஷிங்டனில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். | படம்: ஏஎப்பி அகதிகள், முஸ்லிம்களுக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இதை கண்டித்து அமெரிக்கா முழுவத…

  22. சென்ற மாதம் 22-ம் தேதி இங்கிலாந்தின் பெர்க்-ஷயரில் உள்ள அவரது முன்னாள் மனைவிக்கு சொந்தமான 20 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ 160 கோடி) மதிப்பிலான பங்களாவின் குளியலறையில் பிணமாக கண்டறியப்பட்டார் ரஷ்யாவின் பெரு முதலாளிகளில் ஒருவரான போரிஸ் பெரிசோவ்ஸ்கி. அவர் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும், அவரது அரசியல்/வணிக எதிரிகள் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் பல விதமான ஊகங்கள் உலவுகின்றன. பத்திரிகையாளர்களிடம் பேசும் போரிஸ் பெரிசோவ்ஸ்கி 67 வயதான போரிஸ் பெரிசோவ்ஸ்கி சாதாரணமான மனிதர் இல்லை; 1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யாவில் ‘ஜனநாயக’த்தை வழி நடத்திய பெருந்தலைகளில் ஒருவர். ரஷ்ய பொருளாதாரத்தை உலக முதலாளித்துவ அமைப்பில் இணைக்கும் முக்கியம…

  23. அத்வானியின் ராஜினாமா விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு குறிவைத்தே அவர் இந்த ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக அத்வானியின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் பதவி பிரதமர் பதவி மீது அத்வானிக்கு இருக்கும் தீரா காதல் நாடறிந்த ஒன்று. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதிலும், அதற்கு முன்னதாக அந்த பதவிக்கு வர துடியாய் துடித்தார் அத்வானி. ஆனால் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தால் அத்வானி மீது படிந்த தீவிர இந்துத்துவா தலைவர் என்ற இமேஜ் அதற்கு வில்லனாய் அமைந்தது. அத்வானியை பிரதமராக ஏற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், மிதவாத முகமூடி கொண்ட வா…

  24. போபால்: வீட்டு வேலைக்காரரை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய பிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி பதவி விலகினார். ராகவ்ஜி வீட்டில் வீட்டு வேலையை கவனித்து வந்தவர்களில் ஒருவர், தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக காவல் துறையில் அளித்துள்ள புகாரில் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ராகவ்ஜி மட்டுமல்லாது, அவரது நண்பர்கள் இருவரும் தன்னை அதே காரியத்திற்கு உட்படுத்தியதாக கூறியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ள அந்த வீட்டு வேலைக்காரர், இதற்கு ஆதாரமாக சி.டி. ஒன்றையும் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அது தொடர்பாக இது வரை வழக்கு பதிவு செய்யவோ அல்லது செய்ததற்கான ரசீதை கொடுக்கவோ இல்…

    • 2 replies
    • 924 views
  25. வணக்கம் உறவுகளே, இந்த தலைப்பில் உலகில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் மற்றும் முக்கிய அரசியல் விடையங்களை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்தவற்றை உங்கள் நாட்டு மொழிகளில் நீங்கள் வாசிதவைகளை உங்கள் தமிழில் பகிர்ந்து கொள்ளுங்கள் புதிய அரசியல் மாற்றங்களோடு தம்மை இணைத்து புதிய நேச சக்திகளையும் புதிய உலகநாடுகளை நண்பர்களாக மாற்றுவதற்கும் தமிழர் தரப்பு பல்வேறு உலக நாடுகளின் அரசியல் தந்திரோபாயங்களையும், அரசியல் பேரம் பேசல்களையும், அரசியல் சானக்கியங்களையும் அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும்....... அந்த வகையில் நான் இன்று படித்து ஆச்சரியம் அடைந்த ஒரு விடையம்.......... இன்றைய உலகு பணமும் பொருளாதார நலன்களும் சார்ந்து தங்கள் நாட்டு கொள்கைகளை மாற்றி அமைத்து கொள்கின்றன என்பதற்கு இத…

    • 23 replies
    • 2.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.