உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமிக்ஞையானது காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள மின்கலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என…
-
- 0 replies
- 2k views
-
-
பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். Pacific El Nino தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில், புவிவட்டச்சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. பி.எஸ்.எல்.வி.1பி வரிசையில் ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இதேபோல் இன்னும் 4 செயற்கை கோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது. அதில் 2 செயற்கை கோள்கள் இந்த ஆண்டில் அனுப்ப இஸ்ரோ தீவிர ஏற்பாட்டினை செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்…
-
- 8 replies
- 745 views
-
-
பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிலுள்ள வடக்கு - மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சஹாரா பலைவனத்திலிருந்து பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்படும் மணல் தூசுகள் பிரித்தானியாவில் படிக்கின்றன. சஹாரா பாலைவனத்தில் கடந்த வார இறுதியிலிருந்து கடுமையான காற்று வீசுகின்றது. இதனால் சுமார் 3,220 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள பிரித்தானியாவின் ஹேர்ட்ஸ் மற்றும் எஸெக்ஸ் நகரங்களில் படிகின்றன. நேற்றும் நேற்று முன்தினமும் அதிகளவான மணல் தூசுகள் சிறிய படையாக கார் மற்றும் ஜன்னல்களில் படிந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அவதானமாக செயற்படுமாறும் மணல் சூறாவளி ஆடைகளுடன் தாயாராக இருக்குமாறும் நெரிசல்நேர சாரதிகள், பாடசாலை சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஹேர்ட்போர்ட்ஷயர் மற்றும் எஸெக்ஸ் நகர சபை…
-
- 13 replies
- 1.3k views
-
-
மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் அந்நாட்டு மொழியில் வெளியாகும் எம்கேஆர்யூ என்ற செய்தித்தாள் விமானம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மலேசிய விமானம் பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது என்றும், அதில் பயணி…
-
- 4 replies
- 2.3k views
-
-
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான இருதய நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பர்வேஸ் முஷாரப் இன்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு மாற்றப்பட்டார். பாதுகாப்பு நிறைந்த பைசாபாத் - ரவால் டாம் சவுக் சாலையில் பர்வேஸ் முஷாரப் பாதுகாப்பு வாகனம் கடந்து சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் ஒரு அடி அளவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் முன்னாள் …
-
- 0 replies
- 309 views
-
-
இயேசு கிறிஸ்துவின் இறுதி இராபோசனத்தின் போது அவர் அருந்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அலங்கார கிண்ணம் ஸ்பெயினிலுள்ள சிறிய அருங்காட்சியகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வரலாற்று அறிஞர்கள் இருவர் தெரிவிக்கின்றனர். வட ஸ்பெயினில் லியோன் நகரிலுள்ள சான் இஸிடோரோ தேவாலயத்தில் தூசு படிந்த நிலையில் மேற்படி கிண்ணம் 1000 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1950 களில் மேற்படி தேவாலயத்தில் அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்ட போது அந்தக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் கிண்ணம் இயேசு கிறிஸ்துவால் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றுள்ளதாக வரலாற்று அறிஞர்களான மார்கரிதா ரொரஸூம் ஜோஸ் ஒர்ரிஸா டெல் றியோவும் தெரிவித்தனர். இந்த கிண்ணம் கிறிஸ்துவுக்கு முன் சுமார்…
-
- 0 replies
- 866 views
-
-
பலஸ்தீனியர்கள் தங்களுக்கான நாட்டை அங்கீகரிக்கக் கோரி ஐ நாவில் பிரேரணை கொண்டுவர ஆயத்தமாகின்றனர். இந்தத் தகவலைப் பாலஸ்தீனிய அதிபர் அப்பாஸ் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன: பலஸ்தீனியர்களால் இந்தப்பிரேரனை ஐ நாவில் முன்வைக்கப்பட்டால் அமேரிக்கா முன்மொழிந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்படலாம் எனவும் கருதப்படுகின்றது.
-
- 0 replies
- 432 views
-
-
மதுரை: இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி தரும் திட்டத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட விரும்பவில்லை என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=26405
-
- 1 reply
- 366 views
-
-
இந்தி பேசத்தெரியாத காரணத்தால் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: ப.சிதம்பரம் பேட்டி [Tuesday, 2014-04-01 12:10:27] எனக்கு இந்தி பேசத்தெரியாததால் தான் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்றுமுன்தினம் மிகவும் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார். அதற்கு பதிலடி கொடுப்பதுபோல நேற்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்துப் பேசினார். பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை பற்றியும் அக்க…
-
- 1 reply
- 478 views
-
-
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசின் முதல் பெண் மேயராக ஸ்பெயின் வம்சாவளியை சேர்ந்த ஆனி ஹிடால்கோ (54) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் தென்மேற்கு பகுதியில் உள்ள காடிஸ் என்ற இடத்தில் 1959ம் ஆண்டு பிறந்தவர் ஆனி. குழந்தை பருவத்திலேயே பிரான்சில் குடியேறியவர். லையான் பகுதியில் வளர்ந்த அவர் படிப்பை முடித்த பிறகு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. தனது 30வது வயதில் லியோனெல் ஜோஸ்பின் தலைமையில் சோஷியலிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 13 ஆண்டுகளாக அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டுள்ள ஆனி, முதல் முறையாக பாரிசில் நடந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது மேயராக உள்ள பெர்ட்ரான் டெலான்னோவுக்கு அடுத்தபடியாக ஆனி அந்த பொறுப்பை ஏற்க உள்ளார். கடும் எதிர்ப்புக்கு இடையே மேயர் தே…
-
- 1 reply
- 499 views
-
-
சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடிகை ரஞ்சிதா மீதும் நித்யானந்தா மீதும் பலர் போர்க்கொடித் தூக்கினர். இந்நிலையில் பாலியல் வீடியோ வழக்கில் சிக்கிய நித்யானந்தா இப்போது ‘நித்தியே ஜெயம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நித்யானந்தா. மேலும் கர்நாடகா மாநில மகளிர் அணித்தலைவியாக நடிகை ரஞ்சிதாவை நியமனம் செய்துள்ளார். கட்சியின் மாநில நிர்வாக பொறுப்புகளைத் தன்னுடைய சிஷ்யர்களுக்கு வழங்கியுள்ளார். நாட்டில் தீயவர்களும், கயவர்களும் நிறைய பெருகிவிட…
-
- 14 replies
- 1.1k views
-
-
பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவருகிறது. புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது. ஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முட…
-
- 0 replies
- 453 views
-
-
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சபையும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து நடத்தும் பாதுகாப்பு பயிற்சி பட்டறை நாளை ஆரம்பமாகிறது. http://www.colombopage.com/archive_14A/Mar31_1396286257CH.php
-
- 1 reply
- 535 views
-
-
சோனியாவையும் ராகுலையும் ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு! [Monday, 2014-03-31 09:45:44] காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஆடைகளை அவிழ்த்துவிட்டு இத்தாலிக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் ராஜஸ்தான் மாநிலம் டோங் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சோனியா, ராகுலை ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும் என அவேசமாக பேசினார். பாஜக எம்.எல்.ஏ. வெறிப் பேச்சு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆடைகள…
-
- 1 reply
- 644 views
-
-
முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம்! – 49 பேரும் அருந்தப்பு. [sunday, 2014-03-30 19:43:29] காணாமல் போன மலேசிய விமானம் உலகம் முழுவதையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க, முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம் பிரேசில் நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது. பிரேசில் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்கு வரத்து நிறுவனம் ஏவியன்கா பிரேசில் என்பதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரேசில் நாட்டில் உள்ள பெட்ரோலினா எனும் நகரில் இருந்து நாட்டின் தலைநகரமான பிரேசிலியாவுக்கு 44 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுடன் ஏவியன்கா பிரேசிலின் போக்கர் 100 விமானம் வந்துகொண்டிருந்தது. பிரேசிலியாவில் …
-
- 0 replies
- 702 views
-
-
கோடைகால நேரமாற்றம். நேற்றிரவு ஐரோப்பாவில்.... நேரம் மாற்றப்பட்டுள்ளது. உங்களது மணிக்கூட்டை, ஒரு மணித்தியாலம்... நகர்த்தி வைக்க மறவாதீர்கள்.
-
- 5 replies
- 733 views
-
-
இந்திய சமுத்திரத்தில் மிதந்த பொருட்கள் மலேசிய விமானத்தின் பாகங்கள் இல்லை! [sunday, 2014-03-30 11:32:21] மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டு உள்ளது. தற்போது 1100 கீமீட்டர் வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளது. புதிய தேடும் பகுதி 319000 சதூர கிலோமீட்டர் ஆகும் இது பெர்த்தின் மேற்கே 1850 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. 8 விமானங்கள் 6 கப்பல்கள் தேடுதல் வேட்டைய…
-
- 0 replies
- 376 views
-
-
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து கோவில் தீ வைத்து எரிப்பு! [sunday, 2014-03-30 11:53:36] News Service பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லத்திபாபாத் நகரில் உள்ள அனுமன் கோவிலுக்கு நேற்று முன்தினம் 3 நபர்கள் சாமி கும்பிட வந்துள்ளனர் தரிசனம் முடிந்ததும் அவர்கள் முதலில் அனுமன் சிலையை உடைத்துள்ளனர். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள முகத்தை துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை என்று கோவிலின் காவல் பொறுப்பாளர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது வகுப்புவாத வன்முறை அல்ல என்று முதற்கட்…
-
- 0 replies
- 285 views
-
-
மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் சி130 சூப்பர் எர்குலஸ் ரகத்தைச் சேர்ந்த விமானம் குவாலியர் அருகே வெடித்து சிதறியது. விமானம் வெடித்து சிதறியதில் விமானப்படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது. விபத்து குறித்து விமானப்படை உயர் அதிகாரிகள் கூறுகையில், இது திடீரென நிகழ்ந்துள்ள சம்பவம். விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர். சமீபத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானத்தை பயன்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடியும். கடந்த 08.03.2014 அன்று மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் இந்த விமானம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்…
-
- 7 replies
- 482 views
-
-
நடக்கயிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் தனக்குப் பதில் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் சார்பில் களமிறக்கியுள்ளார் ப.சிதம்பரம். கண்டிப்பாக வெற்றிபெறப் போவதில்லை என்று தெரிந்தநிலையில் ப.சிதம்பரம் இந்த முடிவை எடுத்துள்ளார். Kamal Hasan தொகுதியில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்கையில் எட்டு பத்து என்று ஆள்கள் கூடுகிறார்கள். கார்த்தி சிதம்பரம் என்றால் இருபதுவரை ஆள்கள் கூடுகின்றனர். இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வார் என்று வதந்தி கிளம்பியுள்ளது சிவகங்கையில். அரசியலில் எனது பங்களிப்பு ஓட்டுப் போடுவது மட்டுமே என்பதை தெளிவுப்பட கமல் கூறியிருக்கிறார். தலைவா அரசியலுக்கு வா என்று ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவதற்கான வாய்ப்பை…
-
- 0 replies
- 337 views
-
-
காங்கிரஸ் கட்சியுடனான சகல உறவுகளையும் திமுக ரத்து செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கவில்லை என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக்கழகம் எந்தவிதமான தேர்தல் உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொள்ளாது என கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வாக்கெடுப்பின் போது இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மத்திய அரசாங்கத்தின் நேற்றைய தீர்மானம் வெட்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர்களின் தயாகமான இந்தியா, பெற்ற பிள்ளையை கழுத்தை நெறித…
-
- 3 replies
- 853 views
-
-
திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்: [Wednesday, 2014-03-26 08:13:54] சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 23 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தருகிறோம்.. 1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும். பரந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்…
-
- 12 replies
- 844 views
-
-
சீனா, சங்காயிலிருந்து நேற்று பிரான்சு தலைநகர் பரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த AirFrance (A380 AIRBUS) விமானம் அவசரமாக ஜேர்மனியின் ஹம்பேர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ரஸ்யா ஏவிய Soyouz ஏவுகணையால் முதலில் இவ்விமானம் தடம் மாற்றப்பட்டது. அதன் காரணமாக தரையிறங்கும் போது பொதுவிதிகளிற்குட்பட்ட அளவு எரிபொருள் விமானத்தில் இல்லாமையினால் அவசரமாக அது ஹம்பேர்க் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக Air France - KLM நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரிஸ் நோக்கி வந்து கொண்டிருந்த இந்த விமானத்தின் பறப்புத் தடத்தில் கஸகஸ்தானிற்கும் கிர்கிஸ்தானிற்கும் இடைப்பட்ட வான்பறப்புப் பாதை தற்காலிகமாக மூடப்பட்டதால் எதிர்பார்த்ததை விட நீண்டதூரம் இவ்விமானம் பறப்பில் ஈடுபட வேண்டியிருந்துள்…
-
- 2 replies
- 660 views
-
-
மோசமான வானிலையால் மாயமான விமானத்தை தேடும் முயற்சி மீண்டும் கைவிடப்பட்டது! [Thursday, 2014-03-27 19:26:40] விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களைத் தேடும் முயற்சி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று மீண்டும் நிறுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது.வியாழனன்று இந்த விமானத்தைத் தேடும் முயற்சிக்குச் சென்ற ஆறு விமானங்களும் தங்கள் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றன, கப்பல்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறினர். புதன்கிழமையன்று, பிரெஞ்சு செய்கோள் படங்கள் இந்தப் பகுதியில் விமானத்தின் பாகங்களாக இருக்ககூடிய 122 பொருட்கள் மிதப்பதைக் காட்டு…
-
- 0 replies
- 393 views
-