உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
துபாய், துபாய் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்க துபாய் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அனுமதி அளித்துள்ளார். இந்த தீர்மானம் எண் 8/2016 துபாய் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி துபாயில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் பயன்படுத்தும் பயணிகள் ஒவ்வொருவரும் 35 திர்ஹாம் கட்டணமாக செலுத்த வேண்டும். (இந்திய மதிப்பில் ரூ.631 வரை) இந்த புதிய கட்டணம் வரும் ஜூன் 30–ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் துபாய் விமான நிலையங்களின் உள்கட்டமைப்பு பணிகள் மேலும் மேம்படுவதற்கு உதவியாக இருக்கும். வருகிற 2023–ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் பய…
-
- 0 replies
- 508 views
-
-
திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 170 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தை தரை இறக்க விமானிகள் முடிவு செய்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை தரை இறக்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து அந்த விமானம் காலை 6.10 மணிக்கு மீனம்பாக்கத்தில் தரை இறக்கப்பட்டது. விமானம் புறப்பட்டதும் ஏற்பட்ட கோளாறை உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டதால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். விமானம் சரி செய்யப்படும் வரை பயணிகள் ஓட்டலில் தங்கவும், உணவு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட…
-
- 0 replies
- 234 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைப்பவர்களுக்கு துபாய்க்குச் செல்ல வேண்டும் என்றொரு ஆசையும் இருக்கக்கூடும். நன்றாக ஷாப்பிங் செய்யலாம். விடுமுறையை கழிக்கலாம் மின்னொளி மின்னும் கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்பை ரசிக்கலாம் என பலர் எண்ணுவர். ஆனால் இதையெல்லாம் தாண்டி துபாய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் உள்ளன. பணம் து…
-
- 0 replies
- 597 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, துபையின் இரண்டாவது பெரிய விமான நிலையமான அல்-மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் கண்காட்சி நிகழ்வின்போது தேஜஸ் விமானம் (நவம்பர் 20ஆம் தேதி எடுக்கப்பட்ட படம்) 24 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் இன்று (நவம்பர் 21) பிற்பகல் விபத்திற்குள்ளானது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத…
-
-
- 16 replies
- 891 views
- 2 followers
-
-
டில்லி மாணவியின் பாலியல் வல்லுறவுச் சம்பவமானது இந்தியாவில், பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை கோரும் நிலைமையை அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. கடந்த டிசெம்பர் மாதம் 16 திகதி டில்லியில் ஓடும் பஸ்ஸில் வைத்து மருத்துவப்பீட மாணவி ஒருவர், ஆறுபேர் சேர்ந்த கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதுடன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி மாணவி 13 நாட்களாக சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த 29 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, 274 பெண்கள் துப்பாக்கி அனுமதிப்பத்திரம் கோரி, டில்லி பொலிஸ் பிரி…
-
- 4 replies
- 489 views
-
-
துப்பாக்கி ஏந்தும் பிஞ்சுகள்: அதிர்ச்சியளிக்கும் படங்கள்! அல் கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் படங்கள் சில வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் படங்கள் அல் கொய்தாவுக்குச் சொந்தமான, பலரால் அறியப்படாத இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ளது. இவற்றை டேர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சியே குறித்த இணையத்தளத்துக்கு வழங்கியுள்ளதாகவும், அக்கட்சியே ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் இணைந்து போராடும் பொருட்டு போராளிகளுக்கு பயிற்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படங்களில் சிறுவர்கள் AK 47 துப்பாக்கிகள், பிஸ்டல்கள் போன்ற ஆயுதங்களுடன் பயிற்சி பெறுவது போல காட்டப்படுகின்றது. இச் சிறுவர்கள் உயிரிழந்த போராளிகளின் பிள்ளைகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது…
-
- 1 reply
- 455 views
-
-
துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் ஜனவரிக்குள் தயாராகும்! - ஒபாமா அறிவிப்பு [Friday, 2012-12-21 07:36:36] அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் ஜனவரிக்குள் தயாராகும் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவின் கனெக்டிக்கட்டில் உள்ள நியூடவுன் நகரில் உள்ள மழலையர் பள்ளியில் கடந்த 14ம் தேதி , 20 வயது வாலிபர் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 18 குழந்தைகள் உட்பட 29 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கின்றன. நியூடவுன் நகர துப்பாக்கிச்சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுக்கப்படும் என்று அதிபர் ஒபாமா இரங்கல் …
-
- 0 replies
- 283 views
-
-
துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டும்: ஒபாமா வாஷிங்டன்: துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைகளை காக்க வேண்டியது நமது கடமை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்து உள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில், தனது நிறைவு உரையை அதிபர் ஒபாமா நிகழ்த்தினார். அப்போது, ''கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாம் மீண்டு வந்திருக்கிறோம். உலகின் மிகவும் வலிமையான பொருளாதார நிலையில் அமெரிக்கா உள்ளது. சமமான வேலைக்கு சமமான ஊதியம், குறைந்தபட் ஊதியத்தை அதிகரிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும், துப்பாக்கியால் நிகழும் வன்முறைகளில் இருந்து நம் குழந்தைகளை காக்க வேண்டும். துப்பாக்கி கலாச்சாரத்தில் இருந்து குழந்தைக…
-
- 1 reply
- 404 views
-
-
[size=4]"அமெரிக்காவில் துப்பாக்கி சூடு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்" என்று அதிபர் ஒபாமா கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலாராடோ மாகாணத்தில் அரோரா என்ற இடத்தில் உள்ள தியேட்டரில் 'பேட்மேன்' படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த தியேட்டருக்கு வந்த ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற வாலிபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் உயிர் இழந்தனர். மேலும் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.[/size] [size=4]இது மட்டுமின்றி அமெரிக்காவில் பள்ளிக்கூடம், கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி பலர் உயிர் இழப்பது அடிக்கடி நடைபெற்று வரு…
-
- 1 reply
- 466 views
-
-
துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை புளோரிடாவில் பாடசாலை ஒன்றில் அப்பாடசாலையின் முன்னாள் மாணவரான நிகோலஸ் க்ரூஸ் என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 18 பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி; ட்ரம்புக்கு வலியுறுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் முன் …
-
- 0 replies
- 185 views
-
-
துப்பாக்கி முன்னேயும் தலைசாயா "வீரம்" A Palestinian girl confronts two Israeli soldiers to convince them not to shoot at peaceful protesters.
-
- 0 replies
- 382 views
-
-
துப்பாக்கி வன்முறை நமக்கு வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்தவாரம் வாசிங்டன் கடற்படைத் தலைமைத் தளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பின் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அமெரிக்க அதிபர் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=93551&category=WorldNews&language=tamil
-
- 2 replies
- 393 views
-
-
துப்பாக்கி வன்முறைக்கு எதிராக... ஆயிரக்கணக்கானோர், அமெரிக்காவில் போராட்டம். அமெரிக்காவில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றைய தினம் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவை வழங்கியுள்ள அதேவேளை துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். டெக்சாஸ், உவால்டேவில் உள்ள ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. டெக்ஸாஸில் கடந்த மாதம் 24ஆம் திகதி நடத…
-
- 0 replies
- 133 views
-
-
துப்பாக்கி வாங்குவதற்கான... வயதை, 21ஆக அதிகரிக்க... ஜோ பைடன் யோசனை! துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 21ஆக அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்காவில் பொது இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெள்ளை மாளிகையில் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜோ பைடன் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை கலாச்சாரம் கவலை அளிக்கிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். முடியவில்லை என்றால் நாம் அதற்கான வயதை உயர்த்த வேண்டும். ஒருவர் துப்பாக்கி வாங்குவதற்கான வயதை 18ல் இருந்து 21 ஆக அ…
-
- 1 reply
- 415 views
- 1 follower
-
-
துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி தினமலர் வாஷிங்டன்: சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என கோர்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மகன் ஹன்டர் பைடன் , இவர் தனக்கு கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளதை மறைத்து 2018-ஆம் ஆண்டு கைத்துப்பாக்கி ஒன்றை சட்டவிரோதமாக வாங்கியதாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி வாங்கும் எவராயினும் அவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த விவகாரத்தில் போதை மருந்து பழக்கத்தை மறைத்த வழக்கில் இன்று ந…
-
-
- 7 replies
- 667 views
- 1 follower
-
-
துப்பாக்கிச் சூடு ; அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்பட்டது (வீடியோ இணைப்பு) இனந் தெரியாத நபரால் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் வோஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் இராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வோஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இன்று துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இனந் தெரியாத நபரொருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். குறித்த தகவலை ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு…
-
- 0 replies
- 309 views
-
-
துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் கடந்த வாரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்…
-
- 0 replies
- 230 views
-
-
துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம் பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்…
-
- 4 replies
- 772 views
- 1 follower
-
-
இந்த படுகொலை முயற்சி அரசியல் உள்நோக்கம் கொண்டது மற்றும் சந்தேக நபர் ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அதைச் செய்ய முடிவெடுத்தார், ”என்று உள்துறை அமைச்சர் Matúš Šutaj Eštok, Banská Bystrica மருத்துவமனைக்கு வெளியே ஒரு செய்தி மாநாட்டில் கூறினார், அங்கு பிரதமர் சிகிச்சை பெற்றார். https://www.cnn.com/europe/live-news/robert-fico-slovakia-prime-minister-shooting-05-15-24/index.html
-
-
- 7 replies
- 680 views
- 2 followers
-
-
துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் பலி தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் ஒரு பகல் நேர குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும், காப்பக ஊழியர்களும் இருந்தனர். அப்போது காப்பகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனை கண்ட குழந்தைகளும், பெற்றோர்களும் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள், பெ…
-
- 1 reply
- 227 views
-
-
துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்கச் செய்ய ஆப்பிள் மறுத்துவிட்டது துப்பாக்கிதாரியின் கைபேசியை திறக்கச் செய்ய ஆப்பிள் மறுத்துவிட்டது அமெரிக்காவின் சான் பேர்னாடினோ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்களில், ஒருவரின் கைத்தொலைபேசியில் உள்ள தகவல்களை ஊடுருவிப் பார்ப்பதற்கு உதவுமாறு, கலிஃபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு விடுத்துள்ள உத்தரவை, ஆப்பிள் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக், அமெரிக்க புலனாய்வு துறையினரின் இந்த கோரிக்கை, தமது நிறுவனத்தின் தொழில்நுட்ப தயாரிப்புகளினுள் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான, எஃப்.பி.ஐ முறையற்ற வகையில் உள் நுழைய வழிவகுப்ப…
-
- 1 reply
- 570 views
-
-
துப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பீதி : அமெரிக்க பாராளுமன்றம் மூடப்பட்டது அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தின் அடித்தள பகுதியில் துப்பாக்கியுடன் பெண் ஒருவர் நேற்று நுழைந்தமையால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கட்டிடத்தை சுற்றி வளைத்ததையடுத்து, பாராளுமன்ற கட்டிடமும், அதையொட்டி அமைந்துள்ள பாராளுமன்ற பார்வையாளர் மையமும் மூடப்பட்டன. வெளியில் இருந்து யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. எனினும் தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னரும் குறித்த பெண் சிக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்கு பிறகு, பொலிஸாரின் அனுமதியுடன் பாராளுமன்ற கட்டிடம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே சபை சிறிது நேரம் நடைபெ…
-
- 0 replies
- 324 views
-
-
தும்பிக்கை வெட்டப்பட்ட குட்டி யானை இறப்பு - சுமத்ரா வேட்பாளர்களால் விபரீதம் 46 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இந்தோனீசியாவின் சுமத்ராவில் உள்ள அச்செ ஜேயா என்ற கிராமத்தில் இந்த யானைக்குட்டி காணப்பட்டது. இந்தோனீசீயாவில் வேட்டைக்காரர்கள் உருவாக்கிய யானை குழியில் சிக்கிய குட்டி சுமத்ரா யானை ஒன்று உயிரிழந்துள்ளது. ஆபத்தான நிலையில் இருந்த ஒரு வயதான அந்த குட்டி யானையை அதனுடன் வந்த யானைக்கூட்டம் அப்படியே விட்டுச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அச்சே ஜேயா கிராம மக்களால் இந்த குட்டி யானை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளூர் யனை பாதுகாப்பு அமைப்பின் முகாமுக்கு…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள் படத்தின் காப்புரிமைTAUSEEF MUSTAFA/AFP/GETTY IMAGES குழந்தை பருவம் மற்றும் அப்பாவித்தனத்தின் இழப்பை காட்டும் ஓவியங்கள். மூடப்பட்ட வீட்டிற்கு வெளியே உள்ள உலகத்தின் வன்முறையை பேசும் சித்திரங்கள், தற்போதைய பயங்கரவாதத்தையும் எதிர்காலத்திற்கான அச்சத்தையும் வெளிப்படுத்துகின்றன. தெளிவான நிறங்களை கொண்ட இந்த சித்திரங்கள் ரத்தம் மற்றும் தீயை பிரதிபலிக்கும் சிவப்பு நிறத்தில் தீட்டப்பட்டிருக்கிறது. வல்லமை கொண்ட கறுப்பு வண்ணம், வானத்தையும், பூமியையும் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் இருளவில்லை, ஆனால் இருளை நோக்கிச் செல்லும் தோற்றம். இந்தக் கலைப்படைப்புகளின் கர்த்தாக்கள் யார்? இந்திய அரசின் ஆட்சி…
-
- 0 replies
- 912 views
-
-
துயரமே வாழ்க்கை: மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு பயணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலகெங்கும் உச்சத்தில் இருக்கிறது குடியேறிகள் பிரச்சனை. போர், சிதைந்த பொருளாதாரம், இன அழிப்பு, பயங்கரவாதிகள் என பல்வேறு காரணங்களால், உலகெங்கும் பல்வேறு நாடுகளில் மக்கள் பாதுகாப்பான நாடுகளுக்கு தஞ்சம் கோரி குடியேறிகள் பயணித்து கொண்டிருக்கிறார்கள். ஜோஷிபா…
-
- 0 replies
- 476 views
-