Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் முன் அட்டையில் இளவரசர் வில்லியம் ஒரு பாலுறவுக்காரர்களின் பாலியல் தன்மை காரணமாக, அவர்களை தாக்குபவர்களுக்கு எதிராகப் பேச, பிரிட்டன் அரச குடும்ப அரியணைக்கு ஏற இரண்டாவது நிலையில் உள்ள இளவரசர் வில்லியம், ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையொன்றின் முன் அட்டையில் தோன்றியுள்ளார். ஒரு பாலுறவுக்காரர்களுக்கான பத்திரிக்கையின் முன் அட்டையில் இளவரசர் வில்லியம் ஆண் ஒரு பாலுறவுக்காரர்கள், பெண் ஒரு பாலுறவுக்காரர்கள், இரு பாலுறவுக்காரர்கள் மற்றும் அரவாணிகள் ஆகியோர் தாங்கள் யார் என்பதில் பெருமை கொள்ள வேண்டும் என்று ‘அட்டிட்யூட்’ எனப்படும் அந்த பத்திரிக்கையில் வில்லியம் தெரிவித்துள்ளார். இங்கில…

  2. சனிக்கிழமையன்று சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு சிவிலியன் மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க மத்திய கட்டளை மற்றும் பாதுகாப்புத் துறை சனிக்கிழமை அறிக்கைகளில் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்தனர். அந்த வீரர்களின் "பணி, அப்பகுதியில் நடைபெற்று வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு/பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக இருந்தது," என்று பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வரை அவர்களின் பெயர்கள் வெளியிடப்படாது என்றும்…

  3. 🛳️ வடகொரியாவின் புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 7-வது நாடாக இணைந்தது! 🇰🇵☢️ written by admin December 25, 2025 வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சுமார் 8,700 தொன் எடை கொண்ட அணுசக்தியில் இயங்கும் புதிய மூலோபாய ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். 📝 முக்கிய அம்சங்கள்: வரலாற்று சாதனை: இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் இந்தியா ஆகிய 6 நாடுகள் மட்டுமே அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டிருந்தன. தற்போது வடகொரியாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தொழில்நுட்பம்: இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்கனவே அணு உலை (Nuclear Reactor) பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது கடலில் இறக்கப்படுவதற்குத் தயாராக உள்ளதாகவும் செயற்கைக்கோள்…

  4. முதல்- அமைச்சர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வருமாறு:- இலங்கைத் தமிழனுக்காக ஒரு துளி கண்ணீர் வடிக்கவும், மெல்ல உதடசைத்து ஆறுதல் கூறவும் வழியற்றுப்போய் விழியற்ற குருடர்களாய் இங்குள்ள தமிழினம் தவித்து கொண்டிருக்கிறது. எழுபது ஆண்டுக்காலமாக இலங்கை வாழ் ஈழத்தமிழர்கள், உரிமையற்றவர்களாக, உடைமைகளைப் பறி கொடுப்பவர்களாக, ஏன்; உயிரையும் கூட அர்ப்பணிப்பவர்களாக; இன்னும் சொல்லப்போனால் கற்பெனும்மான உணர்வையும் கொள்ளை கொடுப்பவர்களாக; கணவன் முன்னிலையில் அவன் கட்டிய மனைவி - கற்பிழந்தாள் - அண்ணனோ தம்பியோ கண்ணெதிரே பார்த்துக் கொண்டு அலற அலற; அவர்களின் அருமைச் சகோதரி; அக்காளோ, தங்கையோ அம்மாவோ; அதனினும் கொடுமையாக முதிர்ந்த வயதுத் தாய்க்குலமும் சிங்கள முள்ளம்பன்றிகளின் மு…

  5. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (14) உறுதிபடுத்தியுள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நாடு தழுவிய போராட்டங்களை அடக்குவதற்கு மதகுருமார்கள் முயற்சித்து வரும் நிலையில், ஈரானின் அமைதியின்மையால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 ஆக உயர்ந்துள்ளதாக ஒரு உரிமைக் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரே…

  6. டிரம்பிடம் கிரீன்லாந்து: எங்கள் கனிமங்களை விட்டுவிடுங்கள் அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான ஒப்பந்தம் கிரீன்லாந்தின் கனிமங்களைத் தொடக்கூடாது என்று அமைச்சர் கூறுகிறார். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. "இறையாண்மைக்காக நாம் கனிமங்களை வர்த்தகம் செய்யத் தொடங்க முடியாது" என்று கிரீன்லாந்தின் கனிம வள அமைச்சர் நாஜா நதானியேல்சன் கூறுகிறார். | ஜேம்ஸ் மானிங்/பிஏ படங்கள் கெட்டி இமேஜஸ் வழியாக பிரத்தியேகமானது ஜனவரி 23, 2026 மாலை 6:30 மணி CET மரியான் க்ரோஸ் மற்றும் ஜேக்கப் வெய்ஸ்மேன் எழுதியது பிரஸ்ஸல்ஸ் - கிரீன்லாந்தின் சுரங்க அமைச்சர், தனது தீவின் கனிம வளங்களை அபகரிக்கும் அமெரிக்காவின் முயற்சிகளை நிராகரித்துள்ளார், ஆர்க்ட…

    • 0 replies
    • 207 views
  7. துருக்கி நாட்டின் வடகிழக்கு கிரெசன் மாகாணத்தில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. சிகோர்ஸ்கி என்ற அந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரமாண மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் இரு நாட்டு இராணுவ தளபதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் என மொத்தம் 15 பேர் இருந்தனர். அதில் ஏழு பேர் குழந்தைகள். கருங்கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரமலான் பண்டிகை கொண்டாட்டத்திற்காக இராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். இராணுவ தலைமை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது உற…

  8. கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது மினியாபொலிஸ்: அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, உயிரிழந்த சம்பவத்தில் 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு பலியான சம்பவத்தில் மினியாபொலிஸ் நகரத்தைச் சேர்ந்த 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் டெர்ரிக் சவுரின் என்ற போலீஸ் அதிகாரி தான் ஜார்ஜ் பிளயாட் கழுத்த…

  9. மனிதாபிமான பேரழிவை சந்தித்து வரும் அலெப்போ நகரம்: ஐ.நா. எச்சரிக்கை போருக்கு தயார் நிலையில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் மனிதாபிமான பேரழிவை சந்தித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரின் கிழக்குப் பகுதிக்கு செல்ல மற்றும் வெளியேற இருந்த ஒரே முக்கிய நெடுஞ்சாலையை அரசு படையினர் சமீபத்தில் துண்டித்தனர். பெரும் நிவாரண முயற்சிகள் தற்போது தேவை என ஐ.நாவின் மூத்த அதிகாரி ஜான் எகிலாந்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும், 48 மணி நேர போர் இடை நிறுத்தத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்நேரத்தில் நகருக்குள் உதவிகள் சென்றுவர முடியும். குண்டுவீ…

  10. ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு இந்தியா,மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன, ஒரு இருக்கை இன்னும் உள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 07:11 AM ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன, 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பே…

  11. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போரா­டு­வ­தற்­காக குர்திஷ் படை­யி­ன­ருடன் இணைந்­துள்ளார். டொம் லொக்ஸ் எனும் இவர் எவ்வித இரா­ணுவப் பயிற்சி அனு­ப­வமும் இல்லாத நிலையில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தில் இணைந்­துள்ளார். பிரிட்­டனில் கட்­டட நிர்­மாணத்­துறை வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வந்­தவர் இவர். ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் அட்­டூ­ழி­யங்­களை தொலைக்­காட்­சியில் பார்­வை­யிட்ட பின்னர் அவர்­க­ளுக்கு எதி­ராக தான் போராட வேண்டும் என டொம் லொக்ஸ் தீர்­மா­னித்­தாராம். இதற்­காக தனது வர்த்­தக நட­வ­டிக்­கை­களை கைவிட்ட அவர், தனது சொந்த வீட்­டையும் விற்­பனை செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஐ.எஸ். தீவி­ர­வா­தி­…

  12. மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் இன்று.! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட்டதும் விவாதம் ஆரம்பமாகவ…

  13. சீனா அமெரிக்காவிற்கு ‘மிகப்பெரிய அச்சுறுத்தல் – எப்.பி.ஐ. பணிப்பாளர் சீனாவின் அரசாங்கத்தின் உளவு மற்றும் திருட்டு நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு “மிகப்பெரிய நீண்டகால அச்சுறுத்தலை” ஏற்படுத்துகின்றன என எப்.பி.ஐ. பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் உள்ள ஹட்சன் நிறுவனத்துடன் பேசிய கிறிஸ்டோபர் வேரே பலதரப்பட்ட இடையூறு பிரசாரம் தொடர்பாக விவரித்தார். வெளிநாடுகளில் வசிக்கும் சீன நாட்டினரை சீனா குறிவைக்கத் தொடங்கியதாகவும், அவர்கள் திரும்பி வருவதை கட்டாயப்படுத்தியதாகவும், அமெரிக்காவின் கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் சமரசம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். தேவையான எந்த வகையிலும் உலகின் ஒரே வல்லரசாக மாற சீனா முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும்…

  14. ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர்.ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு பயணித்துள்ளனர். அந்நாட்டிற்கு சென்ற இவர்கள், எங்கள் தாய்நாடான ஜேர்மனியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேலும் எங்கள் குழந்தைகள் வளர்வதற்கான பாதுகாப்பான சூழல் அங்கு இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்னவென்றால், ஜேர்மன் நாட்டில் அளவுக்கதிமான குடியேறிகள் வந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், …

  15. சேலத்தில், 1994ல் தத்துக் கொடுக்கப்பட்ட பெண் குழந்தை, 18 ஆண்டுகளுக்கு பிறகு, டென்மார்க்கில் இருந்து வந்து, பெற்றோரை சந்தித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சேலம், கன்னந்தேரியை சேர்ந்த, கூலித் தொழிலாளி பச்சமுத்து; இவரது மனைவி தைலம்மாள். இவர்களுக்கு, 1994ல், பெண் குழந்தை பிறந்தது. சாந்தி என, பெயரிடப்பட்டனர். இரு மாதங்களே ஆன அக்குழந்தையை வளர்க்க முடியாது என, நினைத்த அத்தம்பதியர், சேலம் மாவட்ட தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தனர். டென்மார்க்கை சேர்ந்த, ஸ்வரன் - சுதானா தம்பதியர், "கில்ட் ஹார்ட் சர்வீஸ்' என்ற நிறுவனம் மூலம், சேலம் மாவட்ட சமூக நலத்துறையில் இருந்த, பெண் குழந்தை சாந்தியை தத்தெடுத்து, "டிரீனா' என, பெயரிட்டு வளர்த்தனர். டென்மார்க்கில் உள்ள சட…

    • 0 replies
    • 701 views
  16. வடகொரியாவில் கால் பதித்த கொரோனா: முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டதாக தகவல் பையோங்யாங், சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவுக்கு 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இதுவரை தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று வடகொரியா கூறி வந்தநிலையில் தென்கொரியாவிலிருந்து வடகொரியாவிற்கு சட்டவிரோதமாக நுழைந்த நபரால் கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து அதிபர் க…

  17. சுத்தமான காற்று விற்பனைக்கு - இப்படியும் ஒரு கொடுமை!! தண்ணீர்களை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட காலம் போய் தற்போது காற்றினை அடைத்து விற்கும் வேலையும் தொடங்கி விட்டது. சீனாவில் நடந்துள்ளது இந்தக் கொடூரம். சமீப காலமாகவே சீனாவில், வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவிட்டதால் சுற்றுச்சூழல் கடுமையாக சீர்கெட்டுப் போய் விட்டது. தூசுகள் காற்றில் அதிகமாக கலந்துள்ளதால், பகல் நேரத்தில் கூட, குறைவான வெளிச்சமே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. கனடாவைப் போல இல்லை சீனாவில் மக்கள் தொகையும் மிகவும் அதிகம் என்பதால் போதுமான பிராணவாயு கிடைக்காமல் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுவதால் இதனை ஒரு தொழில் வாய்ப்பாகப் பயன்படுத்தி சுத்தமான காற்றை கேன்களில் அடைத்து விற்பனை செய்யத்…

    • 2 replies
    • 468 views
  18. தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றம் அவரது மனைவி கரீன் பென்ஸ் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 80 இலட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 14-ம் த…

  19. இலங்கை பிரச்சனை குறித்து ஹிலாரி கிளிண்டனுடன் நோர்வே அமைச்சர் ஆலோசனை திகதி: 07.04.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கை பிரச்சனை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச சமுதாயம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வாஷிங்டனில் இலங்கை பிரச்சனை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோனஸ் கார் ஸ்டோயிரேவுடன் இந்த ஆலோசனையை அவர் மேற்கொண்டார். போர் நிறுத்தம், மனித அவல பிரச்சனை, அமைதி முயற்சி உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான பல்வே…

  20. மெக்­ஸிக்கோ எல்லைச் சுவர் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப் அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் கால சர்ச்­சைக்­கு­ரிய வாக்­கு­று­தி­யொன்றை நிறை­வேற்றும் வகையில் மெக்­ஸிக்­கோ­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டையில் சுவ­ரொன்றை எழுப்பப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார். இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி …

  21. 2013-06-04 சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் தலைவர்கள் சென்ற வாகனங்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கி சூட்டில் முன்னாள் மத்திய மந்திரி மகேந்திர கர்மா மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.காங்கிரஸ் தலைவர்களின் பயணம் குறித்து கட்சிக்குள் இருந்து தகவல் செல்லாமல் மாவோயிஸ்டுகளுக்கு தெரிய வாய்ப்பு இல்லை என்று மகேந்திர கர்மாவின் மகன் திபக் கர்மா சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்நிலையில், சத்தீஸ்கர் தாக்குதலில் 4 காங்கிரஸ் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த நாளில், நான்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்ந்து தொட…

  22. வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை – WHOவிடம் அறிக்கை தாக்கல்! கொரோனா வைரஸ் தொற்று தமது நாட்டில் இல்லை என வடகொரியா உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வடகொரியாவில் 23 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தார். எனினும் பரிசோதனை முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானதாக அவர் மேலும் தெரிவித்தார். அதன் பின்னர் கடந்த மார்ச் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் அதன் முடிவுகளை உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா …

  23. பெர்லின் மியூசியத்திலிருந்து களவாடப்பட்ட 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் ’பிக் மேப்பிள் லீஃப்’ என்ற 100 கிலோ எடையுள்ள அரிய தங்க நாணயம் களவாடப்பட்டது. | படம். ஏ.பி. பெர்லினில் உள்ள போட் மியூசியத்திலிருந்து 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் களவாடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்களாகும், இது 53 செமீ (21 அங்குலங்கள்) அகலமும், 3 செமீ அடர்த்தியும் கொண்டது, இதில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபத் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்கள் என்றாலும் சந்தை மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருடர்கள் மியூசியத்திற்கு அருகில் இருக்கும் ரயில்வே இர…

  24. உலகிலேயே கப்பல்களுக்கான முதலாவது சுரங்கப்பாதை நோர்வேயில்! (காணொளி) உலகிலேயே முதன்முதலாக கப்பல் போக்குவரத்துக்காக 315 மில்லியன் டொலர் (ஏறக்குறைய 47 ஆயிரம் கோடி ரூபா) செலவில் சுரங்கம் ஒன்றை அமைக்க நோர்வே திட்டமிட்டுள்ளது. நோர்வேயின் மேற்குப் பகுதியில் உள்ளது ஸ்டாட் தீபகற்பம். இது, நோர்வேயின் மிக அபாயகரமான கடற்கரைப் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதியின் பௌதிக அமைவின்படி, காற்று எத்திசையில் இருந்து வீசும் என்பதை எதிர்வுகூற முடியாது. மேலும், ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்தும் கடும் காற்று வீசும். இதனால், ஸ்டாடவட் என்று சொல்லப்படும் இந்தக் கடற்பகுதியின் சகல திசைகளில் இருந்தும் பேரலைகள், கடற்சுழிகள் என்பன எழும். …

  25. 3 மாத குழந்தைக்கு தீவிரவாத விசாரணை அழைப்பாணை..! விசா விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக பிறந்து 3 மாதமான குழந்தையை தீவிரவாதி என கருதி விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள சம்பவம் லண்டனிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரிட்டனின் லண்டன் நகரை சேர்ந்த பயே கென்யன்- கெய்ர்ன்ஸ். அவரது 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒர்லாண்டோவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். குறித்த சுற்றுலாப்பயணத்திற்காக 3 மாத குழந்தை ஹார்வி கென்யன்-கெய்ர்ன்ஸ்க்கு விசா பெறப்பட்டுள்ளது. குறித்த விசாவை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தில், நீங்கள் தீவிரவாத நடவடிக்கைகள், உளவு ப…

    • 1 reply
    • 684 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.