Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நேட்டோ உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்த உலக தலைவர்கள் – வைரலாகும் வீடியோ பிரித்தானியாவில் இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த உலக தலைவர்கள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பற்றி நகைச்சுவையாக பேசிய வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இறுதி நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் டச்சு பிரதமர் மார்க் ருட்டே ஆகியோர் உச்சிமாநாட்டின் போது டிரம்ப்பின் நடத்தை குறித்து கேலி செய்து பேசியுள்ளனர். 25 வினாடிகள் மட்டுமே உள்ள குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதில் “அதனால்தான் நீங்கள் தாமதமாக வந்தீர்களா?…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES 11 ஜூலை 2023, 06:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேட்டோ நாடுகளின் 2 நாள் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில், ரஷ்யாவுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்கான புதிய விரிவான திட்டம் குறித்து நேட்டோ நாடுகள் ஆலோசிக்கின்றன. அத்துடன், யுக்ரேனை உறுப்பினராக சேர்த்துக் கொள்வது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. பனிப்போருக்குப் பிறகு ரஷ்யாவை எதிர்கொள்வது குறித்து நேட்டோ நடத்தும் மிக விரிவாக ஆலோசனையாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. நேட்டோ என்றால் என்ன? நேட்டோ என்பது வடக்கு அட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பு ஆகும். 1949-ம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், கன…

  3. இன்று ஞாயிறு காலை ஆப்கானில் நேட்டோ படைத்தளத்தின் மீது தலபான்கள் பாரிய தற்கொலைத் தாக்குதலை நடாத்தினார்கள். 14 பேர் மடிந்துள்ளனர், இதில் ஆப்கான் படைகள் மூன்றுபேர் மற்றவர்கள் தாக்குதலை நடாத்தியோர், பல நேட்டோ படைகள் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கான் இராணுவ சீருடையுடன் ஐந்து சடலங்கள் கிடக்கின்றன. ஜலலாபாத்தில் உள்ள ஆப்கான் சிற்றி விமான நிலையத்திற்குள் காரில் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி இந்த நாடகத்தை அரங்கேற்றினார். விமான நிலையக் கடவையில் குண்டு வெடித்தவுடன் துப்பாக்கி மோதல்கள் வெடித்தன சுமார் இரண்டு மணி நேரம் இந்த மோதல் நடைபெற்றுள்ளது. மோட்டார் தாக்குதல், சாதாரண துப்பாக்கிகளின் மோதல், கிரனைட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நேட்டோ பாதுகாப்புப்பிரிவு தகவல்களின்படி சுமார…

  4. நேட்டோ நட்பு நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா தீர்மானம்! நேட்டோ நட்பு நாடுகளின் எல்லைகளுக்கு அருகில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா தீர்மானித்துள்ளது. மேற்கு நாடுகளுடன் தொடர்ந்து பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெலாரஸ் நாட்டின் ரஷ்ய தூதர் போரிஸ் கிரிஸ்லோவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டார். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாட்டின் மேற்கு எல்லைக்கு ஆயுதங்கள் நகர்த்தப்படும் என போரிஸ் கிரிஸ்லோவ் தெரிவித்தார். ஆயுதங்கள் எங்கு நிலைநிறுத்தப்படும் என்பதை சரியாகக் குறிப்பிடாமல், ஜூலை 1 ஆம் திகதிக்குள் இதற்கான பணிகள் நிறைவடையும் என கிரிஸ்லோவ் மேலும் தெரிவித…

  5. நேட்டோ படைகளின் ஆபத்தை எதிர்கொள்ள 20 இராணுவப் பிரிவுகளை ஆரம்பிக்க ரஷ்யா திட்டம்! நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்ய எல்லைகள் அருகே அமெரிக்காவின் போர் விமானங்கள் பறப்பதும், நேட்டோவின் போர்க் கப்பல்கள் நிறுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது. நேட்டோ கூட்டணி படைகள் அடிக்கடி போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் சர்வதேச பாதுகாப்பு நடைமுறையை தகர்க்கின்றன. மேலும், பொருத்…

  6. [size=4][/size] [size=4]ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது என்று தலிபான் தீவிரவாத கமாண்டர் ஒப்புக் கொண்டுள்ளார். நேட்டோ படையினர் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.[/size] [size=4]இந்நிலையில் தலிபான் உயர்நிலை கமாண்டர் ஒருவர், இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் நியூ ஸ்டேட்ஸ்மேன் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடைய பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், ஆப்கன் செய்திகளை சேகரித்து வரும் ஆசிரியர் மைக்கேல் செம்பல் பேட்டி எடுத்துள்ளார். அதில் தலிபான் கமாண்டர் கூறியிருப்பதாவது:[/size] [size=4]ஆப்கனில் நேட்டோ படைகளுக்கும் தலிபான்களுக்கும் நடந்து வரும் போரில், தலிபான்கள் வெற்றி பெறுவது கடினம். தலிப…

  7. லிபியாவில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் அதிபர் கடாபியின் மகன், பேரன்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.லிபியாவில் ராணுவ புரட்சி மூலம் 1969ம் ஆண்டு ஆட்சியை பிடித்தவர் முகமது அல் கடாபி. 42 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த கடாபி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் விரட்டப்பட்டதும், லிபியாவில் மக்கள் தீவிரமாக போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் மீது ராணுவ டேங்க்குகள், விமானங்கள் மூலம் குண்டு வீசினார் கடாபி. இதற்கு உலக நாடுகள் விடுத்த கண்டனத்தையும் கடாபி கண்டுகொள்ளவில்லை. இதனால் லிபியா மீது நேட்டோ படை நடவடிக்கை எடுக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதியளித்தது. இதையடுத்து லிபியா மீது நேட்டோ படை கடந்த மாதம் முதல் வ…

  8. நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானில் பலி Bomb kills three NATO soldiers in Afghanistan (AFP) – 4 hours ago KABUL — A bomb killed three NATO soldiers in southern Afghanistan, the joint force said Sunday, bringing to eight the number of foreign soldiers killed in the country in the most deadly weekend this year. On Saturday, NATO's International Security Assistance Force (ISAF) said five of its troops had been killed in a suicide attack at an Afghan army base in the eastern province of Nangarhar, in which four Afghan soldiers were also killed. On Sunday ISAF said three more of its troops had died on the same day in the south of the country in an impro…

    • 0 replies
    • 725 views
  9. ஒன்று இரண்டல்ல மொத்தம் ஆறு பற்றியாற்றிக் ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகளை நேட்டோ துருக்கி – சிரிய எல்லைப் பகுதியில் நிறுத்தி முடித்துள்ளது. சிரியாவில் இருந்து கிரனைட் தாக்குதல்களை சந்திக்கும் அடானா பகுதியில் இவை நிறுத்தப்பட்டுவிட்டன. சிரியாவின் கடைசிக்கட்டப் போர் துருக்கி மீதான ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தலாம் என்ற கணிப்பில் இந்த ஆறு கருவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் முதல் துருக்கியின் விமானப்படையுடனான கோடினேட் பணிகளை நேட்டோ ஆரம்பித்துவிட்டதென்று நேட்டோ அதிகாரி ஜேம்ஸ் ஸ்ராவிறிட்ஜ் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 4ம் திகதி நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் துருக்கி விடுத்த வேண்டுதலுக்கு அமைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …

  10. நேட்டோ பாதுகாப்பு செலவினம்: டிரம்ப் பாராட்டும், சந்தேகங்களும் பகிர்க ராணுவ செலவுக்கு மேலதிகமாக 33 பில்லியன் டாலர் செலவழிக்க ஒப்புக்கொண்ட நேட்டோ கூட்டணி நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS ஆனால், வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதியின் உறுதிப்பாடு பற்றிய சந்தேகம் உடனடியாக எழுந்துள்ளது. பாதுகாப்பிற்கு சிக்கனமாக செலவழிக்கும் நாடாக இருப்பதால் வெட்கப்படுவதாக தெரிவித்திருந்த ஜெர்மனியை புகழ்ந்தும், இராணுவ செலவு பற்றி ஒரு திட்டமிடப்படாத கூடுதல் அமர்வில் கிடைத்த உத்தரவாதத்தால் மகிழ்ச்சியடைவதாகவும் பிரசல்ஸில் செய்தியாளர் கூட்…

  11. நேட்டோ உச்சி மாநாடு 19 மற்றும் 20ம் நாள் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும். இந்த உச்சி மாநாட்டின் மிக முக்கிய கடமை, நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை வகுப்பது தான். நேட்டோ 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டத்தை அங்கீகரித்து, புதிய வளர்ச்சி போக்கை தெளிவுப்படுத்தி, நேட்டோவின் வாழ்வு மற்றும் வளர்ச்சியின் தத்துவத்தைக் கண்டறிய வேண்டும். நேட்டோவின் புதிய நெடுநோக்கு திட்டம், நேட்டோ வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஆவணமாகும். நேட்டோவின் சாராம்சம், நோக்கம், கடமை ஆகியவற்றை இது முடிவு செய்யும். 1949ம் ஆண்டு நேட்டோ உருவாகிய பிறகு, 6 புதிய நெடுநோக்கு திட்டங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் 2 திட்டங்கள் முக்கியமானவை. லிஸ்பன் உச்சி மாநாட்டி…

    • 0 replies
    • 899 views
  12. நேட்டோவில் இணைய... சுவீடன்- பின்லாந்துக்கு, கனடா ஆதரவாக இருக்கும்: ஜஸ்டீன் ட்ரூடோ! நேட்டோ இராணுவக் கூட்டணியில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு கனடா ஆதரவாக இருக்குமென கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் இணைவதை ஆதரிக்கிறீர்களா என அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோவில் சேர விரும்பும் சுவீடன் மற்றும் பின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடந்து வருகின்றன, நிச்சயமாக கனடா, அதற்கு மிகவும் ஆதரவாக உள்ளது’ என கூறினார். கடந்த பெப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாடுகளும் தற்காப்பு இராணுவக்…

  13. நேட்டோவில் இணையும் சுவீடன் – ஃபின்லாந்துக்கு, அமெரிக்கா முழுமையான ஆதரவு! நேட்டோ உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கும் சுவீடன் மற்றும் ஃபின்லாந்துக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இந்த வாரம் மேற்கத்திய பாதுகாப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. இது ஐரோப்பிய புவிசார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது. கூட்டணியில் சேர, இரு நாடுகளுக்கும் 30 நேட்டோ உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் நார்டிக் நாடுகளின் இந்த நடவடிக்கைக்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் ஸ்வீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர…

  14. நேட்டோவில் இணையும் பின்லாந்து, சுவீடன்: அமெரிக்க செனட் சபை ஒப்புதல் உக்ரைன் நாட்டில் ரஷியா திடீரென ஊடுருவி போரை துவங்கியதைத் தொடர்ந்து, தங்களுக்கும் அதே நிலை ஏற்படலாம் என்று கருதிய பின்லாந்தும், சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தன. ஆனால், அவை நேட்டோ அமைப்பில் இணையவேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உறுப்பு நாடுகளாக இருக்கும் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள், அவற்றிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு அந்நாடுகளுக்குக் கிடைக்கும். அதாவது நேட்டோ அமைப்பிலுள்ள ஒரு நாடு தாக்கப்பட்டால், ‘ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலுக்கு சமம்’ என்ற கொள்கையின்படி, நேட்டோ அமைப்…

  15. நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி 15 Dec, 2025 | 05:34 PM நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஜெலென்ஸ்கி இதனை குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளை கந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. இதன்போது, போர் குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முய…

  16. நேட்டோவில் இராணுவ செலவீனங்கள் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு! அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகள் இணைந்த நேட்டோ அமைப்பின் வருடாந்த மாநாடு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, நேட்டோ நாடுகளின் இராணுவ செலவினத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதன்போது, உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை இராணுவத்துக்கு செலவிட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார். இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் இந்த பரிந்துரைக்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்ததுடன் இது தொட…

  17. Published By: SETHU 08 MAR, 2024 | 11:41 AM நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்றிரவு உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டது. நேட்டோவின் 32 ஆவது அங்கத்துவ நாடு சுவீடன் ஆகும். நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தது. எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன. பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டது. நேட்டோவில் சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என க…

  18. நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம் Published By: Sethu 31 Mar, 2023 | 05:11 PM நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது. ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கு அதன் 30 அங்கத்துவ நாடுகளும் இணக்கம் தெரிவிக்க வேண்டும். பின்லாந்தும் அதன் அயல் நாடான சுவீடனும் கடந்த மே மாதம் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்தன. அணிசேரா கொள்கையை கொள்கைய…

  19. நேட்டோவுக்கு.... சீனா, மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது! நேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சீனா, அதன் அணு ஆயுதங்களை விரைவாக விரிவுபடுத்தி வருகின்றது. ரஷ்யாவுடன் இராணுவ ரீதியாக ஒத்துழைத்து வருகின்றது. அத்துடன், இராணுவ மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் சீனா நேட்டோவுடன் நெருங்கி வருகிறது. ஆனால் கூட்டணி சீனாவுடன் புதிய பனிப்போரை விரும்பவில்லை’ என கூறினார். நேட்டோ 30 ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான ஒரு சக்திவாய…

  20. அதிநவீன விமானப்படை விமானங்களைக் கொண்டுள்ள அமெரிக்க தலைமையிலான நேட்டோ கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துகிறோம் என்று அப்பாவி ஆப்கான் மக்களை தினமும் கொன்று குவிக்கின்றன. அப்படி கொன்று குவிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல நூறாகும். ஆனால் நேட்டோவின் ஆதிக்கத்துள் இருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் ஐநாவும் இதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை. ஏனெனில் மனித உரிமைகளை மீறிறவர்கள் அமெரிக்க தலைமையிலான ஜனநாயக முதலாளிமார். அண்மையில் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் நடத்திய அகோர விமானத் தாக்குதலில் வீதிப்புனரமைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதை அம்மாகாணத்துக்கான கவர்னர் உறுதிப்படுத்தி இருந்தார். …

  21. நேட்டோவை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுதை தவிர வேறு எந்தத் தீர்வும் இல்லை: ரஷ்யா முடிவு! நேட்டோ கூட்டணியை உக்ரைனுக்கு விரிவுபடுத்த தடை விதிக்கப்படுவதைத் தவிர, பிராந்தியப் பதற்றத்தைத் தணிப்பதற்கு வேறு எந்தத் தீர்வையும் ஏற்கப் போவதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இதுகுறித்து வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில், ‘உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதை மேற்கத்தி நாடுகள் கண்டித்து வருகின்றன. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிப்பதற்காகவே படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் கூறி வருகின்றன. ஆனால், உண்மையில் உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு துளியும் கிடையாது. இருந்தாலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன…

  22. நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்த நேதாஜியின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், அவர் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக போஸ்பைல்ஸ். இன்போ என்ற பிரிட்டனை சேர்ந்த இணையதளம் நம்பத் தகுந்த தகவல்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணித்த இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் முஜிபூர் ரகுமான்கான், கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அளித்திருந்த அறிக்கையை அண்மையில், இந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், நேதாஜியின் உடலை தானே எரியூட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த இணையதளம் நேதாஜி எரியூட்டப்பட்டது தொ…

  23. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டதற்கு பதிலளிக்குமாறு அவரது குடும்பத்தினர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை வலியுறுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையரை எதிர்த்துப் போரிடத் திட்டமிட்ட நேதாஜி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மாயமானார். அவரது மரணம் குறித்த மர்மம் இன்றளவும் நீடிக்கிறது. நேதாஜியின் மரணம் குறித்த ஆவணங்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அனுஜ் தார் கோரியிருந்தார். அதற்கு மேற்கு வங்க முதல்வர் அலுவலகம் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், மேற்கண்ட ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெ…

  24. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை வெளியிட்ட பிரிட்டன் இணையதளம்! [Sunday 2016-01-10 09:00] தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை பிரிட்டன் இணையதளம் இன்று வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை சந்தித்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயண…

  25. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமான சம்பவம் தொடர்பான மர்மங்களை தெளிவுபடுத்த உதவி செய்யும்படி, அவரது குடும்பத்தினர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நாடியுள்ளனர். இது தொடர்பாக, நேதாஜியின் உறவினரான சந்திர குமார் போஸ் என்பவர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதியன்று பாங்காக் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட நேதாஜி குறித்து அதன் பின்னர் தகவல் இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் முறையான பதில் இல்லை. உலகம் முழுவதும் உள்ள நேதாஜியின் ஆதரவாளர்கள் சார்பாக, தாங்கள் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, அவரது மாயம் தொடர்பான விளக்கங்களை பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.