உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் போர்க் குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவின் போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எதிர்க் கட்சியான ஜமாத்-இ- இஸ்மாகி கட்சி தலைவர் முகமது கமாருஷமான் மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது வடக்கு பகுதியில் உள்ள சோஹாபூர் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் 120 விவசாயிகளை சுட்டுக் கொன்றார். அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் விதவைகளாகினர். விசாரணையின்போது அப்போது நடந்த கொடுமைகளை கோர்ட்டுக்கு வந்து விதவை பெண்கள் நேரடியாக சாட்சியம் அளித்தனர். அதை ஏற்றுக் கொண…
-
- 0 replies
- 527 views
-
-
பெங்களூர்: பிரதமர் நாட்டுக்கு சுமையாகிவிட்டார் என்று கூறியுள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அரசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு பெரிய சுமையாகி விட்டார் என்றும் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிர சிகிச்சை பிரிவிலே உள்ளது என்றும் விமர்சித்தார். சி.பி.ஐ.யை கொண்டே ஆட்சி நடைபெற்று வருகிறது என்று குற்றம்சாட்டிய நாயுடு, உயிர் காக்கும் கருவிகள் துணையுடனே அரசு செயல்பட்டு வருகிறது என்றும் மற்றொரு நாட்டின் ஊடுருவலை கூட தடுக்க முடியாத அரசாக உள்ளது என்றும் கூறினார். ஊழலுக்காக ஊழல்வாதிகளால் அமைக்கப்பட்ட அரசு புகார் தெரிவித்த வ…
-
- 0 replies
- 469 views
-
-
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வற்புறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக பாரதீய ஜனதா அறிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் அலுவலக இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் இல்லம் வரும் பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டுள்ளது. பாரதீய ஜனதாவினர் ஊர்வலமாக புறப்பட்டு பிரதமர் வீடு நோக்கி வருகிறார்கள். http://dinaithal.com/index.php?option=com_content&vi…
-
- 0 replies
- 384 views
-
-
ஜெயலலிதா பிரதமரானால் இலங்கை பிரச்சினை முழுமையாக தீரும் - நாஞ்சில் சம்பத் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய போது, ’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கையை இனியும் நட்பு நாடாக கருதக் கூடாது என முதல்வர் தெரிவிப்பதை மத்திய அரசு கேட்க வேண்டும…
-
- 0 replies
- 2.4k views
-
-
இந்திய மத்திய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிய எதிர் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது. அதேவேளை சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் அவர்களும் இ…
-
- 1 reply
- 553 views
-
-
1999 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் அகற்றப்பட்ட அவரது ஆட்சி மீண்டும் 14 வருடங்களின் பின் பாகிஸ்தான் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்.... விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதிலும் எப்பிடியும் எவ்விதமாகவும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்..... வாழ்த்துக்கள்
-
- 0 replies
- 460 views
-
-
ஈரானின் இன்று காலை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் காயமடைந்தனர், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது. ஈரானின் பெர்சியன் வளைகுடாப் பகுதியில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் அந்நாட்டின் நேரப்படி காலை 6.59 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் ஹோர்முஸ் ஜலசந்தியின் கடலோரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் 70 கிராமங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமானதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் உயிரிழப்புகள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=82460&category=WorldNews&language=ta…
-
- 2 replies
- 515 views
-
-
FEB 28 இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ள ''அவாள்''களின் அதிகார பாரீர்! ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்! உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்! வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்! பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்! மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்! கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர். அதில் பிராமணர்கள் 2376 பேர்! பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்! ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்!…
-
- 0 replies
- 469 views
-
-
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில் 1982-83 காலப் பகுதியில்.. அந்த நாட்டின் பூர்வீக மக்களான மாயன்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரில்.. அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த.. Efrain Rios Montt.. சிறீலங்காவின் கோத்த பாய.. சரத் பொன்சேகா கணக்கில் இராணுவத்தை ஏவிவிட்டு.. பாலியல் சித்திரவதைகள்.. சித்திரவதைகள்... படுகொலைகள்... இடம்பெயர்வுகள் மூலம் அரசுக்கு எதிராக போராடிய இடதுசாரி பூர்வீக மக்கள் இயக்க ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும்.. 1771 பேரை இனப்படுகொலையை செய்ததற்காக.. அந்த நாட்டு நீதிமன்றம்.. இப்போதுதான் 80 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை அளித்துள்ளது. மேற்படி இராணுவத் தளபதிக்கு வயசு 86 ஆகும். மேற்படி நாட்டில் 1960 - 1996 வரையான.. உள்நாட்டுப் போரில் சுமார் 200,000 நிலப்பூர்வீக ம…
-
- 0 replies
- 381 views
-
-
கழிப்பறைகள் இல்லாமையால் பீஹாரில் பாலியல் வல்லுறவுகள் அதிகம்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 மே, 2013 - 07:14 ஜிஎம்டி பீஹாரில் காலை, மாலை வேளைகளில் வெளியிடங்களுக்குச் செல்லும் பெண்கள் இலக்குவைக்கப்படுகிறார்கள்: காவல்துறை இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கழிப்பறை வசதிகளின்றி, காலைக்கடன்களை கழிக்க மறைவான வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே பெரும்பாலான பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் தெரி்விக்கின்றனர். இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றான பீஹார் மாநிலத்தில் 85 வீதமான கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனால் அங்குள்ள மக்கள், இயற்கைக் கடன்களைக் கழிக்க மறைவான காட்டுப் புதர்களையும் ஆற்றோரங்களையும் ஏனைய த…
-
- 8 replies
- 1k views
-
-
$45 மில்லியன் பணத்தை உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் கிரெடிட் கார்ட் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அமெரிக்காவின் சைபர் க்ரைம் போலீஸாரின் அதிரடி நடவடிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பல்வேறு போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பேங்க் ஆப் மஸ்கட் என்ற வங்கியில் இருந்து 170,000 யூரோ பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்த இரண்டு ஜெர்மன் நாட்டினரை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். அவர்களின் ஒருவருக்கு 35 வயது மற்றொருவருக்கு வயது 56 ஆகும்.. அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களின் கிரெடிட் கார்டுகள் போன்று போலியாக தயார் செய்து $2.4 மில்லியன் பணத்தை ஜெர்மன் நாட்டில் மட்டும்…
-
- 1 reply
- 453 views
-
-
மெக்சிகோ தலைநகரின் வடக்கு பகுதியில் கேஸ் டாங்கர் வெடித்து பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் கேஸ் டாங்கர் அருகில் நின்றிருந்த 15 கார்களும் தீயில் கருகியது. அதோடு அருகிலுள்ள சுமார் 20 வீடுகள் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. மெக்சிகோவின் public safety secretary Ecatepec அவர்கள் இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தலைநகரின் வடக்கு பகுதியில் கேஸ் டாங்கர் ஒன்று திடீரென தீப்பிடித்த வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து விளக்கியுள்ளார். கேஸ் டாங்கர் மெக்சிகோ நகரின் தேச…
-
- 0 replies
- 463 views
-
-
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு வைத்த குற்றவாளியை சென்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவின் FBI போலீஸார் சுட்டுக்கொன்றனர். அவரது உடலை அவரது உறவினர்கள் யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. எனவே இஸ்லாமிய முறைப்படி அமெரிக்க அரசு இறந்த குற்றவாளியின் இறுதிச்சடங்கை நடத்தியுள்ளது. பாஸ்டன் மாரத்தான் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளி Tamerlan Tsarnaev அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டவுடன் முறைப்படி பிரெதப்பரிசோதனை செய்த பின்னர் அவரது உடலை பெற்றுக்கொள்ளுமாறு உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது உடலை பெற்று இறுதிச்சடங்கு நடத்த உறவினர் யாரும் முன்வரவில்லை. ஒருவார காலம் பொறுத்திருந்து பார்த்த அரசு அதிகாரிகள் வேறு வழியின்றி அவர்கள…
-
- 0 replies
- 638 views
-
-
நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை நிருபரை உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு நேற்று மாலை பாகிஸ்தான் அரசு திடீரென அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறினாலும், நியூயார்க் டைம் பத்திரிகை இதை கடுமையாக கண்டித்துள்ளது. நேற்று அதிகாலை 12.30 மணியளவில், நியூயார்க் டைம் தலைமை நிருபர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த ஒரு பாகிஸ்தான் அரசு அதிகாரி, அரசு சார்பில் எழுதப்பட்ட ஒரு கடித்ததை தலைமை நிருபரிடம் நேரில் அளித்தார். அதில் 'தாங்கள் எங்கள் நாட்டு சட்டதிட்டங்களை மீறி செயல்பட்ட காரணத்தால், தங்களுடைய விசா கேன்சல் செய்யப்படுகிறது என்றும், இன்னும் 72 மணி நேரத்திற்கு உடனே ப…
-
- 0 replies
- 550 views
-
-
டொரண்டோவில் உள்ள பிரபலமான மதுபார் ஒன்றின் மேனேஜர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கு ஒன்றில் டொரண்டோவை சேர்ந்த 32 வயது குற்றவாளி ஒருவரை பிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என டொரண்டோ போலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Gary Scott என்ற 32 வயது டொரண்டோ நபர் ஒருவர், மே மாதம் 4ஆம் தேதி டொரண்டோவில் உள்ள மதுபார் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தபோது, அவருக்கும் மதுபார் மேனேஜருக்கு நடந்த ஒரு கருத்து மோதலில் திடீரென Gary Scott தனது சட்டைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேனேஜரை குத்திவிட்டு தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தால் மதுபாரில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வரும் டொரண்டோ போலீஸார், Gary Scott என்ற குற்றவாளியில் புகைப்படத்தை அனைத்து ஊ…
-
- 3 replies
- 606 views
-
-
டொரண்டோவில் வரும் ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் Sporting Life 10K என்ற ஓட்டப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 27,000 ஓட்டப்பந்தய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதால் டொரண்டோவில் உள்ள முக்கிய சாலைகள சில அன்றைய தினம் மூடப்படும் என டொரண்டோ கவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை செய்துள்ளனர். இந்த போட்டி நடைபெறும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 வரை இருப்பதால், கீழ்க்கண்ட சாலைகள் மூடப்படும் என்றும் வாகன ஓட்டிகள் அந்த நேரத்தில் மாற்றுப்பாதையை உபயோகப்படுத்தும்படியும் அறிவுறுத்தபடுகின்றனர். போட்டி நிறைவு பெற்ற இரண்டு மணி நேரத்திற்கு பின்பு, வழக்கம் போல சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்காக திறந்துவிடப்படும். Yonge Street between Lawrence Avenue…
-
- 0 replies
- 381 views
-
-
இங்கிலாந்து நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று 2023ல் செவ்வாய் கிரகத்தில் குடியேற அழைத்து செல்வதாக கூறி $6 பில்லியன் டாலர் பணம் வசூல் செய்கிறது. இந்த பயணத்திற்காக உலகின் 120 நாடுகளில் இருந்து சுமார் 80,000 மக்கள் பதிவு செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த பயணத்திற்காக கனடாவை சேர்ந்த 35 பேர் பதிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு ஒருவழிப்பயணம் ஆகும். பூமியில் இருந்து செவ்வாய் கிரகம் சென்றவர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் திட்டம் எதுவும் இல்லை. ஆனாலும் இந்த பயணத்தில் மக்கள் அதிக அளவு ஆர்வம் காட்டிவருகின்றனர். ஒட்டாவோ நகரை சேர்ந்த Andrew Rader என்பவர் இந்த பயணத்திற்காக பதிவு செய்திருப்பதாகவும், தன்னுடைய வாழ்நாளின் மீதி நாட்க…
-
- 0 replies
- 367 views
-
-
கனடாவில் நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் பெண் டிரைவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். நேற்று மதியம் 12.30 மணியளவில் Mayfield Road, east of Airport Road என்ற இடத்தில் பெண் டிரைவர் ஓட்டி வந்த வாகனமும், ஒரு டிராக்டரும் பயங்கரமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே பெண் டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் காவல்துறையினர், முதல்கட்ட விசாரணை முடியும்வரை, இறந்த பெண் டிரைவரின் இதர விபரங்களை செய்தியாளர்களிடம் தெரிவிக்க முடியாது என கூறிவிட்டனர். இந்த விபத்தில் டிராக்டரில் வந்த ஓட்டுனருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து காரணமாக Airport and Innis Lake road பகுதியில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு தடை செய்யப்பட்டது. காவல்துறையினரின் இந்த விபத்து நடந்த…
-
- 0 replies
- 378 views
-
-
வடகொரியாவில் தயார் நிலையில் இருந்த ஏவுகணைகள் அகற்றம் தென்கொரியா இடையே சமீபத்தில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. தென்கொரியா, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் வடகொரியாக மிரட்டியது. அதற்காக ஏவுகணைகளையும் நிலைநிறுத்தியது. தற்போது தாக்குதலுக்கு தயாராக வைத்திருந்த இரண்டு ஏவுகணைகளையும் வடகொரியா விலக்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆசியாவின் வடக்குப் பகுதியில் நிலவிய பதற்றம் குறைந்துள்ளது.வடகொரிய அரசு சென்ற முறை, அணுஆயுதப்போர் குறித்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது போன்று இந்த முறை 3,500 மைல்கள் தூரம் வரை சென்று வெடிக்கக்கூடிய ‘முசுடன்’ ஏவுகணைகளை ஏவலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வடகொ…
-
- 6 replies
- 505 views
-
-
இந்திய ரயில்வே அமைச்சர் பதவி விலகினார் பவன் குமார் பன்சல் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிய எதிர் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது. நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கையில் சட்ட அமைச்சர் மாற்றம் செய்துள்ள…
-
- 0 replies
- 378 views
-
-
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டார்' கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 மே, 2013 - 09:30 ஜிஎம்டி யூசுஃப் ராசா கிலானி பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசூஃப் ராசா கிலானி அவர்களது மகன் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக தற்போது வந்திருக்கும் செய்திகள் கூறுகின்றன. அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் தனது ஒரு மகன் கடத்தப்பட்டதாக அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார். தென்பகுதி பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, தனது மகனான அலி ஹைதர் கடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மதசார்பற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சியில் ஒரு வேட்பாளராக முல்தான் நகரில் அலி ஹைதர் போட்டியிடுகின்றார். தனது தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் அவர் கலந்துகொண்டி…
-
- 3 replies
- 597 views
-
-
பங்களாதேசில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1021க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன.கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்த ரேஷ்மி என்ற அந்தப் பெண் நான் இங்கே இருக்கிறேன் என்று கத்தியதை கேட்டுள்ள மீட்புப் பணியாளர்கள் அவரை மீட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் மிகப்பெரிய தூணுக்கும், பீமுக்கும் இடையில் சிக்கியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அந்தக் கட்டிடத்தில் இருந்த உணவுப் பொருட்களை உண்டும், கட்டிடத்தில் அடிக்கப்பட்ட தண்ணீரைக் க…
-
- 1 reply
- 281 views
-
-
புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், தனக்கு அளிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சஞ்சய் தத் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து விட்டது. சஞ்சய் தத் மனு மட்டுமல்லாது, அவரைப்போன்றே இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 6 குற்றவாளிகள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்திற்கு விசாரணை நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை 5 ஆண்டுகளாக குறைத்தது. இவ்வழக்கில் ஏற்கனவே சஞ்சய் தத் சிறையில் இருந்த நாட்களை கழித்தால், அவர் இன்னும் 42 மாதங்கள் சிறையில் இருந்தால்தான் தண்டனைக…
-
- 0 replies
- 339 views
-
-
பல நாட்டு காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர் உலகளவில் இயங்கும் குற்றக்கும்பல் ஒன்று சில மணி நேரங்களில் வங்கி-பண அட்டை ( ஏடிஎம்- டெபிட் கார்ட்) தகவல்களை மோசடி செய்து 45 மில்லியன் (நாலரைக் கோடி) அமெரிக்க டாலர்களை திருடியுள்ளது. இணையதள ஹாக்கிங் மூலம் வங்கிக் கணக்கை ஊடறுத்து நுழைந்தே குற்றக்கும்பல் இந்த பெரும் பணத் திருட்டை நடத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள வங்கித் திருட்டுகளில் மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் நியுயோர்க்கில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் பெரும் உலகளாவிய கும்பலின் உள்ளூர் ஆட்களாக மட்டுமே இவர்கள் இருக்கமுடியும் என்றும் 'பெருந்தலைகள்' வெளிநாடுகளில் இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் நம…
-
- 0 replies
- 673 views
-
-
இந்தியச் சிறையில் சக கைதியால் கடந்த வாரம் தாக்கப்பட்ட பாகிஸ்தானியை கைதி மரணமானார். இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள பாகிஸ்தான் அரசாங்கம், அவரது சடலத்தை நாட்டுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கேட்டிருக்கிறது. பாகிஸ்தானியை சிறையில் இருந்த பிரபலமான இந்தியக் கைதியான சரப்ஜித் சிங், சக கைதியால் தாக்கப்பட்டு இறந்ததை அடுத்து இந்தப் பாகிஸ்தானிய கைதி மீதான தாக்குதலும் நடந்தது. பாகிஸ்தானிய தீவிரவாதியாக குற்றங்காணப்பட்டு சனுல்லாஹ் ரஞ்ஜாய் என்னும் இந்தக் கைதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். http://www.bbc.co.uk/tamil/global/2013/05/130509_pakistanprisonerdies.shtml
-
- 5 replies
- 592 views
-