உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?********************************** ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார் ...அன்று ..அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே !!! தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் தன்னுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் தமிழகத்தில் உள்ள மானம்கெட்ட காங்கிரஸ்காரர்கள் உடனே பொங்கி எழுந்துவிடுவார்கள். அவ்வாறு காங்கிரஸ்காரர்கள் பொங்கி எழும்போதெல்லாம் தாங்கள் மனப்பாடம் செய்து வைத்துள்ள ஒரு “வசனத்தை” பேசுவார்கள். (அண்மையில் காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்ட அனைத்து அறிக்கையிலும் இந்த வசனம் இருக்கும்) இராசீவ் காந்தியை கொன்றவர்களை “நாங்கள் மறக்…
-
- 0 replies
- 508 views
-
-
தீர்மானத்தில் திருத்தம் செய்ய சவுத் புளொக் எதிர்ப்பு – நடுநிலை வகிக்க அசோக் காந்தா ஆலோசனை [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:46 GMT ] [ கார்வண்ணன் ] தீர்மானத்தில் திருத்தம் செய்ய சவுத் புளொக் எதிர்ப்பு – நடுநிலை வகிக்க அசோக் காந்தா ஆலோசனை [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 08:46 GMT ] [ கார்வண்ணன் ] ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் திருத்தங்களை செய்ய இந்திய மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு, சவுத்புளொக்கில் உள்ள கொள்கைவகுப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, சிறிலங்கா விவகாரத்தை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில்…
-
- 2 replies
- 755 views
-
-
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தமிழர் -அறையில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி! [Wednesday, 2013-03-20 07:26:14] அமெரிக்க பல்கலை கழகத்தில், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் தங்கியிருந்த தமிழர், தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.அமெரிக்காவின், ஆர்லாண்டோ பகுதியில் உள்ள புளோரிடா பல்கலை கழகத்தில் படித்தவர் ஜேம்ஸ் ஒலிவர் சீவகுமாரன்,30. கடந்த, 2010ம் ஆண்டு, வர்த்தக மேலாண்மை படிப்பில் சேர்ந்த சீவகுமாரன், பல்கலைகழக விடுதியில் தொடர்ந்து தங்கியிருந்தார். விடுதி கட்டணத்தையும் அவர் கட்டவில்லை.இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, பல்கலை கழக விடுதியின் எச்சரிக்கை மணியை சீவகுமாரன் ஒலிக்க செய்தார். இதனால், தூங்கி கொண்டிருந்த விடுதி மாணவர்கள் அல…
-
- 4 replies
- 1.1k views
-
-
மத்திய தரை கடலின் கிழகில் துருக்கிக்கு கீழே அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு நாட்டுக்குத்தான் பெயர் சைபிரஸ். ஐரோபிய ஒன்றியத்தில் யூறொ வலைய நாடுகளில் வந்திருக்கும் நிதிச் சீர்குலைவு இந்த நாட்டையும் பலமாக தாக்கியிருக்கு. கிறீசு, ஸ்பெயின் இத்தாலி.... என்ற வரிசயில் இன்று சைபிரஸ் வங்குகொரோத்தில் வந்து நிற்கிறது. யூறொ வலையம் நாட்டை காப்பற்ற வேண்டுமாயின் புதிய நூதன கண்டிசன் போட்டிருக்கு. நாட்டினது வங்கிச் சாதாரண வைப்பாளிகளின் பணத்தில் 10% தண்டம் கேட்கிறது. அதை 40% மாக அடிக்கசொல்லி ஆலோசனை கூறியது IMF. நன்றி ரூசிய வங்கி வைப்பாளர்களுக்கு. அவர்கள் அந்த நாட்டு வைப்புகளில் பிரதாண பாகம் உள்ளவர்களாகையால் அவர்களின் ஒத்துளைப்பு திட்டத்திற்கு தேவைப்படுகிறது.; அவர்கள் இது பச்சை அநியாயம் என்று…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.youtube.com/watch?v=PykosGP3VuU&feature=share
-
- 11 replies
- 955 views
-
-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோரத்தில் நேற்று இரவு பாக்ஜலசந்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 2 தடவை இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள ராணுவத்தினர் இரும்பு பைப்புகளால் தாக்கி உள்ளனர். அதுபோன்று நாகை மாவட்டம் நம்பியார் நகரில் இருந்து மீன் பிடிக்க சென்று இருந்த 6 மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் அரிவாளால் வெட்டி தாக்கி உள்…
-
- 0 replies
- 470 views
-
-
-
- 1 reply
- 982 views
-
-
என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்.. என்னப்பா நீ , ஈழத்தில் இருக்கும் பிரபாகரனை தலைவன் என்று சொல்கிறாயே எப்படி அது சாத்தியமாகிறது?? நீ அவருக்கு எப்படி ரசிகன்?? நான் சொன்னேன் , இத்தாலியப் பெண்மணியை அன்னை சோனியா என்று நீ அழைப்பது ஏன்?? கர்நாடகப் பெண்மணியை அம்மா ஜெயலலிதா என்று அழைப்பது ஏன்?? ரஜினியைத் தலைவர் என்று அழைப்பது ஏன்?? இந்த அற்ப மனிதர்களை காட்டிலும் , என் இனத்திற்காக ஒரு பெரும் ராணுவத்தை கட்டமைத்த ஒரே மனிதன் மேதகு.வே.பிரபாகரன்... அவரை தலைவன் என்று சொல்லாமல் வேறு எவனை சொல்வது?? கருணாநிதியையா..??? via FB
-
- 8 replies
- 988 views
-
-
தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு வித்திட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத்தத்தில் வைகோ போன்ற தலைவர்கள் முதலில் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மிகவும் தாமதமாக சுதாரித்த காங்கிரஸ் கட்சி தங்கபாலுவை உண்ணாவிரதம் இருக்கும் பந்தலுக்கு அனுப்பி வைத்தது. அங்கு நடந்த களேபரத்தில் தங்கபாலு தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது செய்தி அல்ல. இனி வரப்போவது தான் படுபயங்கர காமெடி செய்தி. இந்த தாக்குதலில் தங்கபாலுவின் இடதுபுற தலையில் அடிபட்டு, கைக்குட்டையால் மூடியவாறே உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது தங்கபாலுவின் அடிவருடிகள் சிலர் அவருடைய தலையின் வலதுபுறம் அடிபட்டதாக ஒரு போட்டோவை போட்டு போஸ்டர் ஒட்டி இலவச விளம்பரம் தேட முயற்சித்துள்ளனர்…
-
- 7 replies
- 698 views
-
-
சென்னை: இலங்கையில் உள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் இணைந்து வாழ விரும்புகின்றனர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழ்நாடு - கேரள மாநிலங்களின் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர்., ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான அகில பாரத பிரதிநிதிகள் சபாவின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 15, 16, 17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில், சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல், சமூக உரிமைகள் வழங்க வேண்டும் என்றும், மறுவாழ்வுப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்றும். இதற்காக …
-
- 17 replies
- 1.2k views
-
-
பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு சட்ட திருத்த மசோதா குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது.பலாத்கார கொலைக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் அவசர சட்டம் கடந்த மாதம் பிரகடனம் செய்யப்பட்டது. புதிய சட்டம் கொண்டு வர பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இந்த சட்ட திருத்தம் குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது.சம்மத பாலுறவு வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டதற்கு உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். காங்கிரஸ் உறுப்பினர் சந்தீப் திக்ஷித் பேசுகையில், ‘‘ 16 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆணும், பெண்ணும் பாலுறவில் ஈடுபட்டால், அவர்கள் குற்றவாளிகளா? என கேள்வி எழுப்பினார். ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் பேசு…
-
- 0 replies
- 447 views
-
-
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2013,12:38 IST மாற்றம் செய்த நாள் : மார்ச் 19,2013,17:11 IST கருத்துகள் (16) கருத்தை பதிவு செய்ய புதுடில்லி ; தி.மு.க., விடுத்த மிரட்டலுக்கு காங்கிரஸ் கட்சி பணிந்தது. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர உள்ளது. இலங்கை தமிழர் பிரச்னையில் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர வேண்டும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தி.மு.க., மத்திய அரசுக்கு மிரட்டல் விடுத்தது. இது குறித்து நேற்று கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்நிலையி்ல், இன்று மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கருணாநிதி…
-
- 2 replies
- 740 views
-
-
* 2006 அக்., - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கூட்டணியை விட்டு விலக நேரிடும்' என, தி.மு.க., எச்சரித்தது. இதனால், மத்திய அரசு, முடிவை மாற்றிக் கொண்டது. * 2008 அக்., - இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி, கூட்டணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, சென்னையில் கருணாநிதியை சந்தித்த உடன், திடீரென முடிவு மாறி விட்டது. * 2011 மார்ச் - தமிழக சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - தி.மு.க., இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியிலிருந்து விலக தி.மு.க., முடிவு செய்தத…
-
- 0 replies
- 454 views
-
-
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்னாலும் தி.மு.க.வில் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை குஷ்பூ. ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொடுத்த பேட்டியால் தி.மு.க. கூடாரமே சில வாரங்களாக திண்டாடித் தவித்தது. குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதித்தார்கள். குஷ்பூ வீட்டைத் தாக்கினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடனே நடவடிக்கை எடுத்தார். அதாவது... குஷ்பூவுக்கு எதிராக கருத்துச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். நடிகர் சந்திரசேகரை போனிலேயே வறுத்தெடுத்த கருணாநிதி மகளிரணி நிர்வாகிகளையும் 'என் முகத்திலேயே விழிக்காதிங்க' என சத்தம் போட்டார். இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் அம்மணி குஷ்பூ சமாதானம் ஆகவில்லை.…
-
- 3 replies
- 659 views
-
-
இரகசிய வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிட சுவிஸ் மக்கள் எதிர்ப்பு! [Tuesday, 2013-03-19 09:29:45] சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் தொடர்பான விவரங்களை வெளியிட அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சுவிஸ் வங்கிகள் கூட்டமைப்பு, தங்கள் நாட்டு மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் தங்கள் நாட்டவர்களின் விவரத்தை தர வேண்டுமென்று சர்வதேச அளவில் பல நாடுகள் சுவிட்சர்லாந்துக்கு நெருக்கடி அளித்து வருகின்றன. இந்தியர்கள் பலரும் தங்கள் கறுப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில்தான் பதுக்கி வைத்துள்ளனர். அதனை திரும்பக் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தப்ப…
-
- 0 replies
- 512 views
-
-
பிரபல "கூகுள்' இணையதள நிறுவனத்தின், "ஆண்ட்ராய்டு' பிரிவின் தலைவராக, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார். மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை கம்ப்யூட்டர்களான, "டேப்லெட்'களை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ல், கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.தற்போது, உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில், மூன்றில் ஒரு பங்கு போன்கள், ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன.இலவச மென்பொருளான ஆண்ட்ராய்டு, முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்.டி.சி., உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் தலைவராக இருந்த ஆண்டி ரூபினுக்கு பதிலாக, சுந்தர் பிச்சை, 41, நியமிக்கப்படுவதாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, லாரி பேஜ் அறிவித்துள்ளார்.சென்னையை…
-
- 5 replies
- 759 views
-
-
லண்டனில் இருந்து வெளிவருகின்ற “ஒரு பேப்பர்” என்னும் பத்திரிகையின் கடைசிப் பதிப்பில் நிறைய இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இது திட்டமிட்டு செய்யப்பட்டது அல்ல என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். கட்டுரை எழுதி அனுப்பிய பிற்பாடுதான் „அவரும் இந்தியாவைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார், இவரும் இந்தியா சம்பந்தமாகத்தான் எழுதியிருக்கிறார்“ என்று சொல்வார்கள். அந்த அந்த நேரங்களில் பரப்பாக இருக்கின்ற விடயங்கள் பற்றி பலரும் எழுதுவது இயல்பான விடயம்தான். இப்படித்தான் „நாடு கடந்த அரசு“ பற்றிய அறிவிப்பு வந்தவுடன் ஒரு பேப்பரில் அதைப் பற்றி ஏழு கட்டுரைகள் வந்தன. என்னுடைய கட்டுரையும் அதற்குள் அடக்கம். அதே போன்று கடந்த முறை பல இந்திய எதிர்ப்புக் கட்டுரைகள் ஒரு ப…
-
- 41 replies
- 5.3k views
-
-
நிகழ்வு - ஒன்று சூளை மேட்டில் இருக்கும் கோகுலம் தங்கும் விடுதியில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலைக்கு வந்த போது ஒரு ஆட்டோக்காரர் (தாணி ஓட்டுனர்) செய்தித் தாளைப் படித்துக் கொண்டிருந்தார். போகிற இடத்தைச் சொல்லி எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றேன். "நூறு ரூபாய் ஆகும் சார்". தூக்கி வாரிப் போட்டது. அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவு தான் இருக்கும் நான் செல்ல வேண்டிய இடம். ஐம்பது ரூபாய் தருகிறேன் என்று அதிரடியாகச் சொன்னேன், இரண்டு நிமிட உரையாடலில் அறுபது ரூபாய்க்கு ஒப்புக் கொண்டார். பயணம் துவங்கியது, "சார், நீங்க கோயம்பேட்ல எங்க போகணும்?". "செங்கொடி அரங்கம்," "அது எங்க சார் இருக்கு?" "அதாங்க லயோலா கல்லூரி மாணவர்கள் பட்டினிப் போ…
-
- 2 replies
- 699 views
-
-
சென்னை: மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறி, மத்திய அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்க தி.மு.க., முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விவகாரம் தொடர்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்த மத்திய அமைச்சர்களிடம், மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறும் முடிவில் தனது கட்சி உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Dinamalar
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரேசில் நாட்டில் உள்ள Rodrigo de Freitas lagoon என்ற இடத்தில் உள்ள ஒரு ஏரியில் 65 டன் எடையுள்ள மீன்கள் திடீரென இறந்ததால் அவைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Rodrigo de Freitas lagoon என்ற இடத்தின் ஏரியில் ஆக்சிஜன் லெவல் திடீரென குறைந்த காரணத்தால், ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திடீரென இறந்து மிதந்தன. அவைகளின் மொத்த எடை சுமார் 65 டன்களாகும். திடீரென டன் கணக்கில் மீன்கள் இறந்து, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த அரசு, உடனே போர்க்கால அடிப்படையில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை நியமித்தது பிரேசில் அரசு. இந்த சம்பவத்தால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. …
-
- 2 replies
- 625 views
-
-
பிரான்ஸ் நாட்டில் 48 வயதுடைய தந்தை ஒருவர் தனது 12 வயது மகனுடன் Alps என்ற மலையில் நூறடி உயரத்தில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைகுலைந்து 12 வயது சிறுவன் நூறடி பள்ளத்தில் விழுந்துவிட்டார். உடனே சிறப்பு அதிரடிப்படையினர்களுக்கு தகவல் கொடுத்த தந்தை, மகனை காப்பாற்றும் முயற்சியில் தானே ஈடுபட்டார். இதில் அவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார். ஒரே நாளில் தந்தை மகன் என இருவரையும் இழந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கறைய வைப்பதாக இருந்தது. அதிரடிப்படையினர் விரைந்து வந்து இருவரது பிணங்களையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரான்ஸில் Chamonix Valley என்ற இடத்தில் உள்ள Alps என்ற மலையில் பயிற்…
-
- 0 replies
- 401 views
-
-
இங்கிலாந்து இளவரசன் வில்லியம்ஸ் தனது கர்ப்பிணி மனைவியுடன் இன்று காலை கேம்பிரிட்ஜ் நகரில் நடந்த இராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். விழா நடக்கும் இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த கேத் வின்செண்ட்டின் இடது காலணியின் ஹீல்ஸ் திடீரென கழன்றுவிட்டதால், அவர் நிலைகுலைந்து கீழே விழப்பார்த்தார். அப்போது சமயோசிதமாக தனது கர்ப்பிணி மனைவியின் கையைப் பிடித்து தாங்கிக்கொண்டார் இளவரசர். பின்னர் கேத் வில்லியம்ஸ் சிரித்துக்கொண்டே தனது காலணியின் ஹீல்ஸை சரிசெய்து விட்டு, பின்னர் நிகழ்ச்சியை தொடஙகிவைத்தார். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இளவரசரும், அவரது கர்ப்பிணி மனைவியும் பதட்டம் ஏதுமின்றி சந்தோஷமாக சிரித…
-
- 0 replies
- 508 views
-
-
[size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம், 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இப்போது தான் முதன்முறையாக உயர்ந்துள்ளது.[/size] [size=4]சுவிட்சர்லாந்து தேசிய வங்கி, தங்கள் நாட்டு வங்கிகள் தொடர்பான வருடாந்திர கையேடு ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:[/size] [size=4]சுவிட்சர்லாந்து வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் டெபாசிட் செய்துள்ள பணம் மற்றும் இந்தியர்கள் தங்களது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மூலம் டெபாசிட் செய்துள்ள பணம் என, இந்தியர்கள் மொத்தம் டெபாசிட் செய்துள்ள பணத்தின் அளவு 2011ம் ஆண்டின் இறுதியில், 12 ஆயிரத்து 740 கோ…
-
- 8 replies
- 980 views
-
-
ஒட்டாவோ நகரை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாக அவரடு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக நேற்று இரவு 8 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்னும் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் அறுவைசிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 57 வயதாகும் Mike MacDonald, கடந்த 2011 ஆம் ஆண்டு Hepatitis C என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவரது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து, ஒரு கட்டத்தின் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும…
-
- 0 replies
- 363 views
-
-
கனடாவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு ஒரு விமானம் தரையிறங்கும் சமயத்தில் திடீரென ஒரு வேன் டிரைவர் இல்லாமல் குறுக்கே வந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டாலும், இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு டொரண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு Edmonton என்ற இடத்தில் இருந்து ஒரு வந்த ஒரு விமானம் தரையிறங்க தயாரானது. அப்போது விமானத்தின் பைலட் விமானநிலையத்தின் ரன்வே பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்ததை தற்செயலாக பார்த்து உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே விமான நிலைய அதிகாரிகள் பரபரப்பு அடைந்து மைக் மூலம் வேன் டிரைவரை எச்சரித்தனர். பின்னர் தான் தெரிந்…
-
- 0 replies
- 415 views
-