Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பப்புவா நியு கினியாவில் நிலச்சரிவு! 15 பேர் பலி பப்புவா நியூ கினியாவிலுள்ள கோய்லாலா மாவட்டம் சாகி பகுதியில் அண்மைக்காலமாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள தங்க சுரங்கத்தையொட்டியுள்ள மலையிலிருந்து மண் சரிந்து விழுந்ததில் அருகிலுள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த 15 பேர் பரிதாபமாக பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி பலியானோரில் 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு . எஞ்சியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. நிலச்சரிவு நேரிட்ட பகுதி பொதுமக்கள் அதிக நடமாட்டமில்லாத பகுதியாகும். ஹெலிகொப்டரில் 2 மணி நேர பயணம் மேற்கொண்டால்தான் அங்கு செல்ல …

  2. பப்புவா நியூ கினியாவில் 7.1 ரிச்டரில் நிலநடுக்கம் பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரபவுல் நகரில் இருந்து சுமார் 135 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலும் சுமார் 7.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் தஞ…

  3. பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் கோகோபோ நகரில் இருந்து தெற்கு - தென் மேற்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இருந்தாலும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. நேற்று (வியாழக்கிழமையும்) இதே பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.7 ஆக பதிவாகியிருந்தது. இருப்பினும் பெருமளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் குறித்து…

    • 0 replies
    • 369 views
  4. பப்புவா நியூ கினியாவுடனான... சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத்தை, அவுஸ்ரேலியா முடிவுக்குக் கொண்டுவந்தது சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத் நிறைவுக்கு வரும் நிலையில் புகலிடம் கோருவோரை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்புவதை நிறுத்த அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. படகு மூலம் அவுஸ்ரேலியா வை அடைய முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக கான்பெர்ராவால் வழங்கப்பட்ட இரண்டு பசிபிக் நாடுகளில் பப்புவா நியூ கினியாவும் ஒன்றாகும். இந்நிலையில் குறித்த நாட்டுடனான ஏற்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என அவுஸ்ரேலியா கூறியுள்ளது. இருப்பினும் அவுஸ்ரேலியாவின் வலுவான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை என உள்து…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந…

  6. பப்புவா நியூகினியில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள, பசுபிக் சமுத்திர நாடான பப்புவா நியூகினியில் சற்றுமுன் பாரிய பூகமபம் ஏற்பட்டுள்ளது. 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் இது என ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்துள்ளன. பப்புவா நியூகினியின் அரவா நகரிலிருந்து 47 கிலோமீற்றர் தூரத்தில் கடற்பகுதியில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=21930#sthash.YnWZYp5i.dpuf

  7. பம்பாய் சென்னை தாக்குதல்கள் - இந்திய பாதுகாப்பில் ஓட்டை - வ.ஐ.ச.ஜெயபாலன் இந்தியாவின் பாதுகாப்பு ஓட்டைகள் தொடர்பாக 2006ல் இருந்து எச்சரித்துவரும் எனது சில நேர்காணல்களில் இருந்து ஒரு சில பகுதிகளை மீழ நினைவூட்ட விரும்புகிறேன். இந்திய பாதுகாப்பு ஓட்டைகலை அடைக்க இலங்கை தமிழர்போன்ற தென்னாசிய நட்ப்பு சக்திகளில் நல்லுறவு அவசியம் என்பதை இனியாவது இந்தியா உணரவேண்டும். பம்பாய் சென்னை தாக்குதல்களுக்கான சூழல் நிலவுவதை 2006ல் இருந்தே தொடர்ந்து எச்சரித்து வருகிறேன். இலங்கை உளவுத்துறையிலுள்ள சிலரது அனுசரனையுடனேயே பாகிஸ்தான் உளவுத்துறையின் இலங்கையில் செயல்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். வ.ஐ.ச. ஜெயபாலன் - 01.10.2006 நேர்காணல் - தீராநதி http://www.tamilcanadian.com…

  8. பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைபொருட்களுடன் கைதான மர்ம மனிதன் தீவிரவாதியா? டொரண்டோ போலீஸார் தீவிர விசாரணை. பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் வைத்திருந்த 25 வயது நபர் ஒருவர் டொரண்டோவில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டான். அவன் தீவிரவாதி இயக்கத்தை சேர்ந்தவனா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். டொரண்டோவில் நேற்று இரவு போலீஸார் ரோந்து பணியில் northwest, near Kipling and Finch avenues, என்ற இடத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது ஒரு குழுவை சேர்ந்த சிலர் போலீஸாரிடம் வந்து, ஒரு மர்ம மனிதன் போலீஸாரை பார்த்ததும் சந்தேகத்திற்கிடமாக ஒடுவதாக தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர்கள் காட்டிய பாதையில் போலீஸார் சென்று பார்த்தபோது ஒரு மர்ம மனிதன் ஓடிக்கொண்டு இருப்பது த…

  9. எரிமலை சீற்றம் ஜப்பான் முழுதையும் அழித்து விடும்: ஆய்வில் திடுக்கிடும் தகவல். 2011ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கியூஷூ தீவில் மவுண்ட் ஷின்மோடேக் வெடித்துச் சீறிய காட்சி. | படம்: ஏ.பி. ஜப்பானில் உள்ள பயங்கர எரிமலைகளில் சீற்றம் ஏற்பட்டால் அது ஜப்பான் முழுதையும் அழிக்கும் அபாயம் இருப்பதாக புவி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். மிகப்பெரிய எரிமலை சீற்றத்தினால் அடுத்த நூற்றாண்டில் ஜப்பான் நாடு முழுதும் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்றும் 127 மில்லியன் மக்கள் தொகைக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் புதிய ஆய்வு ஒன்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து கோபே பல்கலைக் கழக புவி விஞ்ஞான ஆய்வுத்துறை பேராசிரியர் யொஷியுகி டட்சுமி கூறும்போது, “மிகப்பெரிய எரிமலை சீற்றம் ஜ…

  10. பயங்கர நிலநடுக்கம்: ஆப்கனில் 17 பேர், பாகிஸ்தானில் 12 பேர் பலி; டெல்லி, ஸ்ரீநகரில் நில அதிர்வுகள் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் பலரும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர். | படம்: ஏஎஃப்பி ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 12 பேர் பலியானதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் ஊடகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானில் ரிக்டர் அளவில் 4.8 என்று பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் …

  11. பயங்கர லாரா பெரும்புயல்: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு- ஆபத்தில் டெக்ஸாஸ், லூசியானா அமெரிக்காவை கரோனா உலுக்கி வரும் இந்தக் காலக்கட்டத்தில் பெரும்புயல் லாரா தனது கோர முகத்தைக் காட்ட தயாராகி வருகிறது. அமெரிக்காவின் கல்ஃப் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் டெக்ஸாஸ் மற்றும் லூசியானாவை பயங்கர சூறாவளிக் காற்று தாக்குவதோடு கடும் வெள்ள அபாயமும் ராட்சத அலைகள் காரணமாக கடல்நீர் சில மைல்கள் ஊருக்குள் புகும் என்றும் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தின் பியுமோண்ட், கால்வெஸ்தன், போர்ட் ஆர்தர், நகர்களிலிருந்து 3,85,000 பேர் வெளியேறஅறிவுறுத்த…

  12. பயங்கரவாத எதிர்ப்பு பயணப்பட வேண்டிய பாதை! தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், ‘இஸ்லாமிய அரசு’ (ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக இணைந்து செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் இதுவரை நிகழ்த்தியுள்ள தாக்குதல்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் கணக்கில்கொண்டு எல்லா வல்லரசுகளும் இணைந்தும் விரைவாகவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், துருக்கியின் அன்டால்யா நகரில் கூடிய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பானது இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் இப்பிரச்சினை உடனடியாக அவர்களுடைய கவனத்தை ஈர்த்திருப்பதும்…

  13. பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒத்துழைப்பை வலுவாக்குவதே இந்தியப் பயணத்தின் நோக்கம்: பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே சந்திப்பு | படம்: ஆர்.வி.மூர்த்தி பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பை வலுப்படுத்தவே தான் இந்தியா வந்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே தெரிவித்தார். குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாந்தே 3 நாள் பயணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவுக்கு வந்தார். சண்டீகர் வந்தடைந்த ஹொலாந்தேவை, புகழ்பெற்ற ராக் கார்டனில் ஹொலாந்தேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரான்ஸ் …

  14. பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்! உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (http://wikileaks.org/wiki/CIA_Red_Cell_Memorandum_on_United_States_%22exporting_terrorism%22,_2_Feb_2010) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில: …

  15. பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற... முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது யேமனின் உள்நாட்டுப் போரில் சண்டையிட பயங்கரவாத கூலிப்படையை உருவாக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் ஜேர்மன் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் பொலிஸார் நடத்திய சோதனையை அடுத்து, கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்ட ஒரு தனியார் இராணுவத்திற்கு 150 ஆட்களை நியமிக்க அவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. யேமனில் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சவுதி அரேபியா அரசுக்கு அவர்கள் தங்கள் சேவைகளை வழங்க விரும்பினர் என்றும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவி…

  16. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து வேறுபாடு : பிரஞ்சு நீதி அமைச்சர் ராஜினாமா பிரான்ஸில் பயங்கரவாதம் தொடர்பில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் திட்டம் ஏற்படுத்திய சர்ச்சையால் அந்நாட்டு நீதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பெற்ற பிரஞ்சுப் பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டம் தொடர்பிலான கருத்து வேறுபாடு காரணமாக, அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிரிஸ்டியான் தோய்பிரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் இஸ்லாமியவாத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல…

  17. பயங்கரவாத தாக்குதல் அச்சம் – ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களுக்கு பாதுகாப்பு December 21, 2018 பயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியின் ஸ்ரட்கார்ட் விமானநிலையத்தி;ற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நால்வர் நடமாடிய சம்பவத்தை தொடர்ந்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானநிலையத்தை புகைப்படமெடுத்துள்ளதாக தெரிவித்து தந்தை ,மகன் உட்பட நால்வரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின் அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த தந்தையும் மகனும் விமானநிலை…

  18. பயங்கரவாத தாக்குதல் செய்திகளை வெளியிட சீன ஊடகங்களுக்கு தடை [ Wednesday,23 December 2015, 05:45:31 ] சீனாவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள், காணொளிகள் என்பவற்றை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. தனிநாடு கேட்டு போராடி வரும் உய்குர் இனத்தவர் அங்கங்கே தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. இந்த சட்டமூலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு…

  19. பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனி நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முயற்சித்திருந்தார் எனவும், இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியொவின் ளுவசயவாசழல ல் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் முயற்சியை முறிடியத்துள்ளனர். தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நபர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எவ்வாறான தாக்குதல் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. ht…

    • 0 replies
    • 191 views
  20. பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்குவதாக அமெரிக்கா அறிவிப்பு! [Wednesday 2015-04-15 20:00] கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது. எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு இடம்பெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்…

  21. பயங்கரவாத பட்டியலில் இருந்து, அமெரிக்கா சூடானை நீக்கியது! கார்ட்டூமில் உள்ள தூதரக தகவலின் படி, அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் பட்டியலில் இருந்து சூடானை அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஒக்டோபர் மாதம் பயங்கரவாத பட்டியலிருந்து சூடான் நீக்கப்படுமென உறுதியளித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1998ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடந்த அல்-கொய்தா, பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 335 மில்லியன் டொலர்களை, சூடான் வழங்கினால் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கூறியிர…

  22. பயங்கரவாத போர் முடிந்து பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான போர் ஆரம்பம் ! கடந்த 2001 ம் ஆண்டில் இருந்து ஆரம்பித்தது பயங்கரவாதத்திற்கு எதிரான போராகும். இந்தப் போர் பத்தாண்டு காலம் நடைபெற்றது. இப்போது நடைபெற ஆரம்பித்திருப்பது பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான போராகும். எகிப்து, ரூனிசியா, லிபியா போன்றன பயங்கரவாத அரசுகளுக்கு எதிரான போராட்டங்களே ! இந்தப் போராட்டத்தை எதிர்த்தால் வெல்ல முடியாது என்ற உண்மையை பல தலைவர்கள் உணர்ந்து வருகிறார்கள். மேலும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டத்தைச் சந்தித்து, அவமானத்துடன் வரலாற்றை முடிப்பதை விட, அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே சிறந்தது என்ற நிலைக்கு பல உலகத் தலைவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஏமன் நாட்டின் அதிபர் அலி அப்து…

    • 1 reply
    • 502 views
  23. கனடா ஒட்டாவாவைச் சேர்ந்த மற்றொருவரைக் கைது செய்த ஆர்சீஎம்பியினர் அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தினார்கள். 21 வயதான சுலிமான் மொஹமெட் இன்று கைது செய்யப்பட்டு, அவர் மீது பயங்கரவாதச் செயலில் ஈடுபடச் சதி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஒட்டாவாவைச் சேர்ந்த 25 வயதான இரட்டையர்களான சகோதரர்கள் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுக்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக ஆர்சீஎம்பியினர் கூறினார்கள். அந்த இரட்டையர்களில் மொன்றியல் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவரிடம், இந்தியா செல்வதற்கான விமானப் பயணச் சீட்டுக்கள் இருந்ததாக தெரியவந்துள்ளது. http://www.canadamirror.com/canada/36728.html#sthash.SYeH6Qy6.dpbs

  24. ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் வெள்ளியன்று நடப்பதாக இருந்த சர்வதேச சைக்கிள் பந்தயம் ஒன்றை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக ரத்து செய்துவிட்டதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர். அடுக்கு மாடிக்குடியிருப்பு வீடொன்றிலிருந்து வெடிகுண்டும், வெடிகுண்டு செய்வதற்கான இரசாயனமும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவ்வீட்டில் வாழ்ந்த தம்பதி வியாழனன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். உலகெங்கிலுமிருந்து சைக்கிளோட்ட முன்னணி வீரர்களை ஈர்க்கின்ற வருடாந்த பந்தயத்தில் தாக்குதல் நடத்த இக்கணவன்-மனைவி திட்டமிட்டதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். இஸ்லாமியவாதக் கடும்போக்காளர்களுடன் தொடர்புகொண்டிருந்த கணவன், இந்த சைக்கிள் பந்தயத்தின் பாதையில் பல முறை தென்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.…

    • 2 replies
    • 306 views
  25. [size=3][size=4]பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்கள் தான், என, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா., சபையில் தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]ஐ.நா., பொது சபையில் துவக்க நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று உரையாற்றினார். [/size][/size] [size=3][size=4]அப்போது அவர் பேசியதாவது: துனிசியா நாட்டில் அதிபருக்கு எதிராக எழுந்த புரட்சி, அரசை மாற்றச் செய்தது. இது எங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால் தான், எகிப்தில் நடந்த புரட்சியை ஆதரித்தோம். இதேபோல், ஏமன், லிபியா போன்ற நாடுகளில் நடந்த போராட்டங்களை ஆதரித்தோம். [/size][/size] [size=3][size=4]சர்வாதிகாரியை விட மக்கள் வலிமையானவர்கள். எனவே தான், சிரியாவிலும், அதிபர் ஆசாத்தை பதவி விலக வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.