உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
பிரேசில் நாட்டில் உள்ள Rodrigo de Freitas lagoon என்ற இடத்தில் உள்ள ஒரு ஏரியில் 65 டன் எடையுள்ள மீன்கள் திடீரென இறந்ததால் அவைகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Rodrigo de Freitas lagoon என்ற இடத்தின் ஏரியில் ஆக்சிஜன் லெவல் திடீரென குறைந்த காரணத்தால், ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திடீரென இறந்து மிதந்தன. அவைகளின் மொத்த எடை சுமார் 65 டன்களாகும். திடீரென டன் கணக்கில் மீன்கள் இறந்து, சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த அரசு, உடனே போர்க்கால அடிப்படையில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை நியமித்தது பிரேசில் அரசு. இந்த சம்பவத்தால் அப்பகுதி மிகுந்த பரபரப்புடன் காணப்படுகிறது. …
-
- 2 replies
- 626 views
-
-
பிரான்ஸ் நாட்டில் 48 வயதுடைய தந்தை ஒருவர் தனது 12 வயது மகனுடன் Alps என்ற மலையில் நூறடி உயரத்தில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைகுலைந்து 12 வயது சிறுவன் நூறடி பள்ளத்தில் விழுந்துவிட்டார். உடனே சிறப்பு அதிரடிப்படையினர்களுக்கு தகவல் கொடுத்த தந்தை, மகனை காப்பாற்றும் முயற்சியில் தானே ஈடுபட்டார். இதில் அவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்துவிட்டார். ஒரே நாளில் தந்தை மகன் என இருவரையும் இழந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கறைய வைப்பதாக இருந்தது. அதிரடிப்படையினர் விரைந்து வந்து இருவரது பிணங்களையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரான்ஸில் Chamonix Valley என்ற இடத்தில் உள்ள Alps என்ற மலையில் பயிற்…
-
- 0 replies
- 401 views
-
-
இங்கிலாந்து இளவரசன் வில்லியம்ஸ் தனது கர்ப்பிணி மனைவியுடன் இன்று காலை கேம்பிரிட்ஜ் நகரில் நடந்த இராணுவ வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். விழா நடக்கும் இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த கேத் வின்செண்ட்டின் இடது காலணியின் ஹீல்ஸ் திடீரென கழன்றுவிட்டதால், அவர் நிலைகுலைந்து கீழே விழப்பார்த்தார். அப்போது சமயோசிதமாக தனது கர்ப்பிணி மனைவியின் கையைப் பிடித்து தாங்கிக்கொண்டார் இளவரசர். பின்னர் கேத் வில்லியம்ஸ் சிரித்துக்கொண்டே தனது காலணியின் ஹீல்ஸை சரிசெய்து விட்டு, பின்னர் நிகழ்ச்சியை தொடஙகிவைத்தார். இந்த சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இளவரசரும், அவரது கர்ப்பிணி மனைவியும் பதட்டம் ஏதுமின்றி சந்தோஷமாக சிரித…
-
- 0 replies
- 509 views
-
-
ஒட்டாவோ நகரை சேர்ந்த பிரபல காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்கவிருப்பதாக அவரடு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்காக நேற்று இரவு 8 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் Mike MacDonald அவர்களுக்கு இன்னும் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் அறுவைசிகிச்சை செய்யப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 57 வயதாகும் Mike MacDonald, கடந்த 2011 ஆம் ஆண்டு Hepatitis C என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவரது கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து, ஒரு கட்டத்தின் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து ஏற்படும…
-
- 0 replies
- 364 views
-
-
கனடாவின் பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் நேற்று இரவு ஒரு விமானம் தரையிறங்கும் சமயத்தில் திடீரென ஒரு வேன் டிரைவர் இல்லாமல் குறுக்கே வந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. நூலிழையில் விபத்து தவிர்க்கப்பட்டாலும், இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று இரவு டொரண்டோ பியர்சன் விமான நிலையத்திற்கு Edmonton என்ற இடத்தில் இருந்து ஒரு வந்த ஒரு விமானம் தரையிறங்க தயாரானது. அப்போது விமானத்தின் பைலட் விமானநிலையத்தின் ரன்வே பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்ததை தற்செயலாக பார்த்து உடனே விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே விமான நிலைய அதிகாரிகள் பரபரப்பு அடைந்து மைக் மூலம் வேன் டிரைவரை எச்சரித்தனர். பின்னர் தான் தெரிந்…
-
- 0 replies
- 416 views
-
-
கனடாவில் மாண்ட்ரீயல் நகரில் காவல்துறையை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலந்து கொண்டதால் பதட்டம் ஏற்பட்டது. ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த போதிலும், தடையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டது. மேலும் போராட்டகாரர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் எச்சரித்த போதும், தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலம் சென்றதால், முதலில் தடியடியும் பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்குமிங்கும் சிதைந்து ஓடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரும் ஒரு சிலர் தாக்கப்பட்டனர். ஒரு போலீசாருக்கு இரண்டு பற்கள் உடைந்தனர். இன்னொர…
-
- 0 replies
- 461 views
-
-
மார்ச் 15 ஆம் தேதியன்று டொரண்டோவில் காணாமல் போன 13 வயது பள்ளி மாணவியை டொரண்டோ போலீஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மார்ச் மாதம் 15ஆம் தேதி இந்த மாணவி காணாமல் போனதாக வந்த புகாரை அடுத்து, அவருடைய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட டொரண்டோ போலீசார் பொதுமக்களின் உதவியை நாடினர். இந்த மாணவியின் பெயர் Rai-Ann Ganesh. இவர் ஒரு தமிழ்க்குடும்பத்தை சேர்ந்தவர். இவர் சென்ற 15ஆம் தேதி ane Street and Finch Avenue West.,என்ற இடத்தில் இரவு 11.30 மணியளவில் காணாமல் போனார். இன்று காலை இவரை பார்த்த பொதுமக்களின் சிலர், டொரண்டோ காவல்நிலையத்திற்கு தொலைபேசி மூலம் கொடுத்த தகவலை அடுத்து, உடனே விரைந்து சென்ற போலீஸார், மாணவியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவருடைய பெற…
-
- 0 replies
- 544 views
-
-
-
மாணவர்களே ஒரு தேதியை முடிவு செய்யுங்கள். சென்னையை முற்றுகையிடுவோம். சர்வதேச கவனத்தை ஈர்ப்போம். கிண்டி பாலத்தை மையம் கொள்வோம். (அல்லது) ஜெமினி மேம்பாலம் (அருகிலேயே அமெரிக்கா தூதரகம் உள்ளது) கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள இந்த நேரத்தில் மாணவர்கள் கொஞ்சம் சிரத்தை எடுத்துகொண்டால் இதை நடத்தி காட்டலாம்... சர்வதேச சமூகத்தை திரும்பி பார்க்க வைப்போம். உலக ஊடகங்களை நம்மை நோக்கி திரும்பவைப்போம். இலட்சம் மாணவர்கள் திரண்டால் சென்னை முடங்கும். தமிழர் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத போராட்டத்தை நடத்தி காட்டுவோம். தலைநகரை நோக்கி மாணவர்கள் விரைய வேண்டும்...தலைநகரே முற்றுகைக்குள்ளாக வேண்டும்... அமெரிக்கா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பு மார்ச் 21 (வியாழன்) அன்று நடக்க…
-
- 0 replies
- 347 views
-
-
Urge United Nation to Conduct Referendum for Tamil Eelam http://www.change.org/en-IN/petitions/united-nation-conduct-referendum-for-tamil-eelam Please Support and Share to your Network....
-
- 0 replies
- 401 views
-
-
200 ஆண்டுகளுக்கு முன்பாக, ஐரோப்பாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் தொழிற்புரட்சியை மேம்படுத்துவதும் மனிதத்தன்மையை ஏற்படுத்துவதும்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பாக, தொழிற்சாலைகள் மிகுந்த நகரங்களில் அதிக எண்ணிக்கையில் குடி பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பையும், நகரங்களில் வாழ்வதற்கேற்ற சூழலை ஏற்படுத்துவதும் சவாலாக இருந்தது. 75 ஆண்டுகளுக்கு முன்பாக, மக்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்குவதே சவாலாக இருந்தது. ஆனால் இன்று உலகம் எதிர் கொள்கிற மிகப் பெரிய சவால், புதிய உலகமயமாதல்தான் என்கிறார் The Price of Civilisation நூலாசிரியர் ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs). உலகமயமாதல் எளிதாக சாத்தியமானதற்கு என்ன காரணங்கள்? உலகமயமாதலை அமெரிக்கா சரியாக எத…
-
- 0 replies
- 2.6k views
- 1 follower
-
-
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 1900 டாலர்கள் என்ற அளவுக்குச் சென்றது. தற்போது அது 1600 டாலர்களுக்கும் கீழேயுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்த தங்கத்தின் விலை, இந்த ஆண்டு குறைய ஆரம்பித்துள்ளது. ஆண்டின் துவக்கத்திலிருந்து இதுவரை தங்கத்தின் விலை சுமார் 6 சதம் சர்வதேசச் சந்தையில் குறைந்து விட்டது. உலகின் முன்னணி தங்க நுகர்வு நாடாக இருக்கும் இந்தியாவில், உள்ளூர் வரிகள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ந்து வருவதன் காரணமாகவும், தங்கத்தின் விலை வீழ்ச்சியால் ஏற்பட்ட முழு பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்…
-
- 0 replies
- 530 views
-
-
"இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்கா விட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில்இருந்து, தி.மு.க., விலகும் சூழ்நிலை உருவாகலாம்' என, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி விடுத்த மிரட்டலை, காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றாலும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவு தொடரும் வரை, அரசுக்கு ஆபத்தில்லை என்பதால், மிகுந்த நம்பிக்கையுடன், காங்., உள்ளது. போர் குற்றங்கள்: இலங்கையில், விடுதலை புலிகளுடன் நடந்த கடைசி கட்ட போரின் போது, பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை கமிஷனில், இலங்கைக்கு எதிராக, அமெரிக…
-
- 4 replies
- 579 views
-
-
இந்தியாவின் தமது கணவரோடு சுற்றுபயணம் மேற்கொண்ட சுவிஸ் நாட்டு பெண்ணை கடத்தி எட்டு பேர் கூட்டாக வன்புணர்ந்து உள்ளனர் . அப்போது அவரது கணவனை தாக்கியும் உள்ளார்கள் , நிலை குலைந்து உள்ள அந்த பெண் இப்போது Kamalaraje hospital in Gwalior இல் சேர்க்கப்பட்டு உள்ளார் . அடையாளம் தெரியாத எட்டு பேரின் மீது வழக்கு பதிந்து காவல்துறை அவர்களை தேடி வருவதாக மாட்ட போலீஸ் கண்காணிப்பாளர் (SP) தகவல் அளித்து உள்ளார். அந்த பெண்ணும் அவரது கணவரும் மிதி வண்டியில் சுற்றுபயணம் மேற்கொண்டு இருக்கையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா செல்லாதீர்கள் பெண்களே என்று உலக நாடுகள் அனைத்தும் அறிவிக்கும் நாள் தூரம் இல்லை . http://www.dinaithal.com/index.php?option=com_content&…
-
- 0 replies
- 3.4k views
-
-
பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, கடந்த மாதம் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனைக்கு எதிராக, பாகிஸ்தான் பார்லிமென்டில், நேற்று, கண்டன தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கடந்த, 2001 டிச., 13ம் தேதி, டில்லியில் பார்லிமென்ட் மீது, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில், பயங்கரவாதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டதோடு, டில்லி போலீசார் ஐந்து பேரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும், பார்லிமென்ட்பாதுகாவலர்கள் இருவரும், தோட்டக்காரர் ஒருவரும் பலியாயினர். தாக்குதலின் போது காயம் அடைந்த, பத்திரிகையாளர் ஒருவரும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, …
-
- 1 reply
- 419 views
-
-
டொரண்டோவில் காலியாக இருந்த ஒரு கமர்ஷியல் கட்டிடம் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் அழிந்துவிட்டது. Keele Street and Lawrence Avenue என்ற இடத்தில் இருந்த இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிவதாக அதிகாலை 2.30 மணிக்கு வந்த தகவலை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 17 தீயணைப்பு வண்டிகளும், 65 தீயணைப்பு வீரர்களும் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமள என எரிந்து கட்டிடம் முற்றிலும் சாம்பலாகிவிட்டது. மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயை கட்டுப்படுத்திவிட்டாலும் தீப்பிடித்த எரிந்த கட்டிடம் இனி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும்…
-
- 0 replies
- 336 views
-
-
கனடாவில் உள்ள கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் 14 முதல் 21 வயது பெண்கள் நான்கு பேர்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக டொரண்டோ போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் Industry Street, near Black Creek Drive and Eglinton என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருக்கும் Artelino Vallada என்ற 36 வயதுடையவரை நேற்று காலை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர் 14 முதல் 21 வயதுள்ள நான்கு பெண்களிடம் பாலியல் பலாத்கார செய்கையில் ஈடுபட்டு, அவர்களை துன்புறுத்தி வந்ததாக புகார்கள் குவிந்தன. இவரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டொரண்டோ போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய புகைப்படத்தை இணையத்தில…
-
- 0 replies
- 516 views
-
-
ஆந்திர மாநில அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு 58 - எதிர்ப்பு 142 ஆந்திர மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அம்மாநில சட்டசபையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு வரை சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. இறுதியில் நடைபெற்ற வாக்குப்பதவில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து 58 எம்.எல்.ஏ.க்களும், எதிர்த்து 142 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் உள்ளிட்ட 64 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தனர். இத…
-
- 0 replies
- 260 views
-
-
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை நேரத்தின்போது ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான டுவிட்டரில் போஸ்ட் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தில் உள்ள அலுவலகத்தில் ஒரு அதிகாரி தன்னுடைய வேலையை செய்யாமல் தனது கம்ப்யூட்டரில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை அந்த அலுவலகத்தின் வழியே சென்ற ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவரை தொடர்ந்து சாலையில் செல்வோர் பலரும் ஆபாச படத்தை அலுவலகத்தின் முன் நின்றுகொண்டு ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருகட்டத்தில் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்த அதிகாரி உடனே தன்னுடைய கம்ப்யூட்டரை நிறுத்திவிட்டு மறைவான பகுதி…
-
- 2 replies
- 600 views
-
-
உலகம் முழுவதும் இளைஞர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஃபேஸ்புக் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டதில் 19 வயதுக்குட்பட்டவர்கள் செய்யும் குற்றங்களுக்கு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களே காரணம் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பேஸ்புக் இணையதளத்தை பயன்படுத்தி இளைஞர்கள் பாலியல் குற்றங்கள் அதிகம் புரிந்த்தாக புகார்கள் உலகெங்கும் வந்துகொண்டே இருக்கின்றது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் ஐந்தில் ஒரு இளைஞர் பேஸ்புக்கை பயன்படுத்தி குற்றங்கள் செய்வதாக சைபர் கிரைம் தனது ஆய்வுக்கட்டுரை மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் டுவிட்டர் போன்ற இணையதளங்களும் இந்த வகை குற்றங்களுக்கு காரணமாக இருப்பதையும் அந்த கட்டுரை தெரிவித்துள்ளது. பேஸ்புக் மூலம் எத்தனையோ சமுதாய பிரச்சனைகள் ம…
-
- 0 replies
- 378 views
-
-
இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு லண்டன் அருகேயுள்ள நகரம் Swindon. இந்த நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஜேம்ஸ்பாண்ட் படத்தில் உபயோகிப்பது போன்ற கேமரா பொருத்தப்பட்ட கைக்கடிகாரத்தை பயன்படுத்தி, தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை பரிசோதனை செய்யும் போது ஆபாச படம் எடுத்ததாக எழுந்த குற்றாச்சாட்டை தொடர்ந்து கைது செய்யப்பட்டார். தென்மேற்கு லண்டனில் உள்ள Dr Davinderjit Bains என்ற 45 வயது மதிக்கத்தக்க டாக்டர் ஒருவர் தன்னிடம் வரும் பெண் நோயாளிகளை ஆடையை நீக்கி ஒருசில பரிசோதனைகள் செய்யும் போது, தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த கேமரா பொருத்தப்பட்ட வ்fட்ச் மூலம் வீடியோ படம் எடுத்து தனது கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் ஆபரேஷன் செய்யும் பெண்களையும் இத…
-
- 1 reply
- 604 views
-
-
லண்டனில் உள்ள ஒரு பிரட் கடையில் வாங்கிய பிரட்டில் நான்கு இன்ச் அளவிற்கு பிளேடு ஒன்று இருந்ததால், அதை வாங்கியவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை செய்வதாக கடை நிர்வாகம் கூறியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லண்டன் அருகேயுள்ள விம்பிள்டன் நகரத்தில் கடந்த ஞாயிறு அன்று Andy Newman என்ற 37 வயது நபர் தனது ஆசை மகளுக்காக Morrisons in-store bakery என்ற புகழ்பெற்ற பேக்கரியில் பிரட் ஒன்றை வாங்கினார். வீட்டிற்கு வந்து மனைவி Pippaவிடம் கொடுத்து மகளை சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டார். மனைவி Pippa அந்த பிரட்டை பிரித்து ஒரு துண்டை கையில் எடுத்ததும் அதில் 4 இன்ச் அளவிற்கு பெரிய பிளேடு ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே Andy Newman, அந்த பிரட்டை எடுத்துக்க…
-
- 4 replies
- 446 views
-
-
புதுடில்லி: இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, டில்லியில் இன்று நடந்த காங்கிரஸ் உயர்மட்ட கூட்டத்தில், தீர்மானத்தை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Dinamalar
-
- 7 replies
- 659 views
-
-
ஆண், பெண் சமத்துவ விஷயத்தில் இந்தியா மிக மோசமாக இருக்கின்றது என நேற்று UNDP வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கை அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஆண், பெண் பேதம் என்பது உலகெங்கிலும் இருந்தாலும், அது ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மிகவும் மோசமாக இருக்கின்றது என்றும், மொத்தம் உள்ள 186 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இந்தியா 136 வது இடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்தும் Human Development Index அச்சம் தெரிவித்துள்ளது. இந்தியாவைவிட மோசமாக பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாள நாடுகள் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. போரால் பாதிக்கப்பட்ட ஈரான்,ஈராக் மற்றும் முஸ்லீம் வளைகுடா ந…
-
- 1 reply
- 460 views
-
-
ஒட்டாவா நகரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த நான்கு மாதங்களாக பனாமா நாட்டில் காணாமல் போனதாக வந்த செய்தியை அடுத்து தற்போது அவர் கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் வைக்கப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஒட்டாவோ தொழிலதிபர் Ed Moynan என்ற 68 வயது தொழிலதிபர் தொழில் முறை பயணமாக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பனாமா சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. இதுகுறித்து ஒட்டாவோ காவல்துறையினர் பனாமா நாட்டிற்கு தகவல் கொடுத்தனர். பனாமா போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்தனர். நேற்று Campana National Park அருகே ஒரு சூட்கேஸ் அனாதையாக கிடப்பதாக வந்த தகவலை அடுத்து பனாமா போலீஸார் விரைந்து சென்று சூட்கேஸை திறந்து பார்த்ததில் அதில் எலும்பும், சதையுமாக ஒரு பிணம் இருப்பதை …
-
- 0 replies
- 497 views
-