உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
மலேசியாவில் அதிகளவில் புழக் கத்தில் இருக்கும் இரண்டு படுக்கையறைக் காட்சி, “டிவிடி’களில் இருப்பது தான் தான் என்பதை மலேசிய மந்திரி ஒப்புக் கொண்டுள்ளார். மலேசியாவில், மலேசிய சீன கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவர் சுவா சோய் லெக்; சிங்கப்பூர் எல்லை மாநிலமான ஜொகொரை சேர்ந்தவர். கூட்டணி அரசில், சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார் லெக். இவர், ஓர் இளம் பெண்ணுடன் பல்வேறு கோணங்களில் செக்ஸ் உறவு வைத்த காட்சிகள் படம் பிடிக் கப்பட்டு, “டிவிடி’களில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஒரு “டிவிடி’ 52 நிமிடமும், இன்னொரு “டிவிடி’ 44 நிமிடங்களும் படு “கிளுகிளு’ப்புடன் ஓடுகிறது.இந்த, “டிவிடி’கள் புளு பிலிமை விட அதிகளவில் பதிவு செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது தொடர்பாக செய்திகளும் வெளியாயின…
-
- 0 replies
- 1k views
-
-
பலாலி படைத்தளம் மீதான தாக்குதல்: பேரெழுச்சியில் தமிழ்நாடு [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 08:20 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். பலாலி படைத்தளம் மீதான விமானத்தாக்குதல் செய்திகள் வெளியான உடனேயே தமிழ்நாட்டில் பேரெழுச்சியான அலை ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உலகத் தமிழர்கள் குவிந்திருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு வளாகத்திலிருந்து எமது செய்தியாளருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் அளித்த உற்சாக நேர்காணல்: பல்வேறு தடைகளைத் தாண்டி உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு சேலத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் வந்து குவிந்து கொண்டிருக்கிற தமிழர்கள், புலிகளின் வான்படை முதன்முதலாக செயற்பட…
-
- 2 replies
- 1.4k views
-
-
இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில்தான் முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவம் தன்னுடைய வெறியை தீர்த்துக் கொண்டது. போரின் கடைசி மூன்று நாட் களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். உலகமே வேடிக்கை பார்க்க நடந்து முடிந்த இந்த இனப்படுகொலை, இப்போது ஐ.நா. அறிக்கை மூலம் வெளியே வந்திருக்கிறது. இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் ராஜபக்ஷே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் மீது சரியான விசாரணை நடைபெற்றால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐ.நா. குழு அறிக்கை …
-
- 0 replies
- 1.4k views
-
-
பலிக்கு பலி வாங்க துடிக்கும் ஈரான் – சமருக்கு தயாராகும் உலக நாடுகள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஈரான் தலைவர் அலி கமெனி உத்தரவிட்டுள்ளார். ஈரானின் புதிய ஜனாதிபதி மசூட் பெஸஷ்கியனின் (Masoud Pezeshkian) பதவியேற்பு நிகழ்வு கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற நிலையில், இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மயில் ஹனியே (Ismail Haniyeh) கலந்து கொண்டிருந்தார். இதனையடுத்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த கட்டத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகா…
-
- 0 replies
- 468 views
-
-
அமெரிக்க ராணுவ வீரர்களின் சுகபோக வாழ்க்கைக்காக தென் கொரிய அரசால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள், தங்களுக்கு உரிய நஷ்ட ஈடும், இறுதிவரை அரசின் அரவணைப்பும் தேவை என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். 1960-களில், அப்பா அடிக்கிறார் என்பதற்காகக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே இளம் பெண்ணாக வந்த சோ மியுங் ஜா (76), பாலியல் தொழில் தரகர்களிடம் சிக்கினார். அமெரிக்க வீரர்களுக்காக நடத்தப்பட்ட பாலியல் தொழில் விடுதியில் விற்கப்பட்டார். இரண்டாவது உலகப் போரின்போது சிறைபிடிக்கப்பட்ட தென் கொரிய மகளிரைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியதற்காக தங்கள் நாட்டுக்கு உரிய நஷ்டஈட்டைத் தர வேண்டும் என்று தென் கொரிய அரசு ஜப்பான் மீது வழக்கு தொடுத்துள்ள நிலையில், தென் கொரிய அரசு மீதே முன்னாள்…
-
- 1 reply
- 436 views
-
-
ஆப்ரிக்காவின் கானா நாட்டு வட பகுதியில், உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளை பலியிடும் பழக்கம் ஒழிக்கப்படுவதாக, அந்தப்பகுதியின் உள்ளூர் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த மாதிரி உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகள் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவை என்று கூறப்பட்டு, பின்னர் அவை கொல்லப்படும் இந்த நடைமுறை தடை செய்யப்படுவதாக, மேல் கிழக்குப் பிராந்தியத்தில் நடந்த ஒரு சிறப்பு வைபத்தில் உள்ளூர் தலைவர்கள் அறிவித்தனர். இது போன்ற குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்லும் வேலையைச் செய்து வந்த வயது மூத்தவர்களுக்கு புதிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் இனி ஊனமுற்ற குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தும் வேலையைச் செய்வார்கள் . இது போல ஊனமுற்ற குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் தெற்க…
-
- 0 replies
- 394 views
-
-
டெல்லி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் அதிர்வுகள் உணரப்பட்டது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி உள்ளது. பலுசிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மாலை 5.05 மணிக்கு டெல்லியில் அதிர்வுகள் ஏற்பட்டது. இதனால் டெல்லியில் உள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இந்த அதிர்வால் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் பலுசிஸ்தானில் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. மிகப் பெரிய நிலநடுக்கமாக இருப்பதால் பெருமளவில் சேதம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலத்துக்கடியில் 22 கி.மீ. ஆழத்தில் இந்தநிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது…
-
- 0 replies
- 233 views
-
-
பலூஜா நகரில் ஐ.எஸ்.பிடியில் 20,000 சிறார்கள் – ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பு 2016-06-03 10:42:16 ஈராக்கின் பலூஜா நகரில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் பிடியில் 50,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 20,000 சிறார்களும் உள்ளடங்குவதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஐ.நா. சிறார்கள் நிதிப் பிரிவின் ஈராக் பிரதிநிதி பீட்டர் ஹொக்கி ன்ஸ் தெரிவித்துள்ளதாவது, ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசமுள்ள ஈராக்கின் பலூஜா நகரில் அவர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கெதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்ற ஈராக் படைகளிடம் ஆட் பற்றாக்குறை நிலவுவத…
-
- 0 replies
- 413 views
-
-
பலூஜா நகரில் மனிதப் பேரழிவு: இராக் உதவிப்பணியாளர்கள் எச்சரிக்கை பலூஜா நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருவதால், அங்கு பெரிய அளவிலான மனிதப் பேரழிவு அரங்கேறிக்கொண்டிருப்பதாக இராக்கில் உள்ள உதவிப்பணியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களாக, ஐ.எஸ் போராளிகளை விரட்டியடிப்பதற்கான முயற்சியில் அரசப்படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், சுமார் முப்பதாயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதிகப்படியான மக்களுக்கு நீர், உணவு மற்றும் மருந்துகள் வழங்க தாங்கள் போராடி வருவதாக, நார்வே நாட்டு அகதிகளுக்கான சபையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறந்த வெளியில், மிகுந்த நெருக்கடியான முகாம்களில் மக்கள் தூங்குகிறார்கள்.…
-
- 0 replies
- 320 views
-
-
பலூஜா நகரை கைப்பற்ற ஈராக் படை தீவிரம்; ஐ.எஸ். இற்கு பின்னடைவு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தம்வசப்படுத்தியிருந்த ஈராக்கின் பலூஜா நகர் மீது ஈராக் பாதுகாப்பு படையினர் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். ஈாராக் பாதுகாப்பு படையினர் மற்றும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கிடையில் கடும் துப்பாக்கிப் பிரயோகங்களும் குண்டுத் தாக்குதல்களும் இடம்பெற்று வருகின்றன. குறித்த தாக்குதல்களில் பலூஜா நகரின் தென் பகுதியிலுள்ள நய்மியா மாவட்டம் வரையில் ஈராக் பாதுகாப்பு படையினர் முன்னேறியுள்ளனர். இதேவேளை தீவிரவாதிகள் தப்பிச்செல்ல முடியாதவாறு பலூஜா நகரின் மூன்று பாகங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.எஸ் தீவிரவாதிக…
-
- 0 replies
- 355 views
-
-
பலூனில் பறந்து கொண்டே ராஜஸ்தான் ஜோடி திருமணம் ஜெய்ப்பூர் : ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோடி பலுõனில் அந்தரத்தில் பறந்து கொண்டே திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.இப்போதெல்லாம் எதையும் வித்தியாசமாக சிந்திக்கும் எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. தரையில் கல்லயாணம் கேள்விப்பட்டு இருக்கிறோம். தண்ணீருக்குள்ளும் திருமணம் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இப்போது புதிதாக பலுõனில் திருமணம். லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்ட இந்த திருமணம் குறித்த சுவையான தகவல்கள் வருமாறு: ராஜஸ்தான் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் சுனில்(22) மற்றும் வந்தனா(22). சுனில் வங்கியில் பணியாற்றுபவர். வந்தனா தனியார் கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிகிறார். இவ…
-
- 1 reply
- 974 views
-
-
அவுஸ்திரேலியா, பில்ஸ்மோஸில் 27வது பலூன் வாரத்தில் பறக்க விடப்படும் வெப்பக்காற்றுப் பலூன்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
பல் துலக்கினால்தான் அனுமதி... எத்தியோப்பிய பழங்குடி மக்களிடம் ஒரு வினோதமான பழக் கம் உள்ளது. ஒரு வீட்டில் புதுமணத்தம்பதிகளுக்கு முதன் முதலாக ஆண் குழந்தை பிறந்தால் அவர்கள் அந்தக் குழந் தைக்கு பெயர் சூட்டுவதற்காக கண்டிப்பாக ஒரு சிறிய குச்சு வீடு கட்டியாகவேண்டும். அந்த வீட்டில்தான் பெயர் சூட்டு விழாவை நடத்தியாகவேண்டும். இந்த விழாவிற்கு வருகிறவர்கள் அன்றைய நாளில் கட்டாயமாக பல் துலக்கியாக வேண் டும் என்பது இன்னொரு நிபந்தனை. இல்லையென்றால் விழாவிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். Thanks:Thanthi...
-
- 6 replies
- 1.8k views
-
-
. பல் துலக்கியபடியே கார் ஓட்டினார் ஒரு பெண். அவரைப் போக்குவரத்துப் பொலிசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். இந்தச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்தது. இங்கிலாந்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கால்ட்ரா நியூ போர்ட் பகுதியில் ஒரு பெண் டிரைவர் கார் ஓட்டிச் சென்றார். மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சென்றபோது காரின் ஓரத்தில் உள்ள கண்ணாடியைப் பார்த்தவாறு பல் துலக்கினார். இதைப் பார்த்த போக்குவரத்து பொலிசார் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். காரை ஓட்டியபடி இது போன்ற செயல்களில் ஈடு படக்கூடாது என்று அறிவுரை கூறினர். மேலும் அவரது செயலுக்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தனர். இந்தச் சம…
-
- 2 replies
- 630 views
-
-
பல் மருத்துவரான நீங்கள் உங்களை மனைவிக்குச் சிகிச்சையளித்தால் பாலியல் குற்றம் புரிந்ததாகக் கருதப்படுவீர்கள் - ஒன்ராரியோவின் விநோதச் சட்டம். கனடாவின் ஒன்ராரியோவினது சுகாதாரச் சட்டத்திற்கு அமைய நீங்கள் பல் மருத்துவராக இருந்தால் உங்களின் மனைவி அல்லது கணவனுக்குச் சிகிச்சையளிக்கலாம். ஆனால் அவர்களுடன் பாலியல் உறவுகொள்ளமுடியாது. மறு வளத்தில் கூறுவதானால் பல் மருத்துவர்கள் தங்களது கணவன் மற்றும் மனைவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபடலாம் ஆனால் அவர்களில் பல்லில் கைவைக்க முடியாது. இதுதான் கனடாவின் ஒன்ராரியோவில் இருக்கும் சட்டம். இதனை முட்டாள்தனமானதொரு சட்டம் என பல் மருத்துவர்கள் பலரும் குறை கூறுகிறார்கள். இந்தச் சட்டத்திற்கு அமைய பல் மருத்துவர் ஒருவர் தான் சிகிச்சையளிக்க…
-
- 0 replies
- 672 views
-
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலுக்குள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார். கட்டுரை தகவல் பால் ஆடம்ஸ் பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் போர் தொடர்கிறது. மறுபுறம், இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாகத் தெரிகிறது. இஸ்ரேல், நிறவெறி கொள்கை காரணமாக உலகளவில் புறக்கணிக்கப்பட்ட 'தென்னாப்ரிக்கா' காலத்திற்கு மீண்டும் செல்கிறதா? அந்நேரத்தில் அரசியல் அழுத்தமும், பொருளாதாரம், விளையாட்டு, கலாசார தளங்களில் தென்னாப்ரிக்காவுக்கு விதிக்கப்பட்ட புறக்கணிப்பும், அந்தக் கொள்கையை கைவிட நிர்பந்தித்தன. அல்லது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கத்தால் தனது நாட்டின் சர்வதேச நிலையை நிரந்தரமாக சேதப்பட…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மாவீரர் நாள் அனுசரித்தபோது. சிறீலங்கா படையினர் அவர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் . மேலும் அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்ற செய்தியும் அறியமுடியவில்லை. அவர்களை பற்றி அரசு செய்தியும் வெளியிடாமல் அவர்களில் சிலரை விடுவித்த அரசு ஏனையோரை விடுதலையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இது க…
-
- 0 replies
- 406 views
-
-
நூறு வயதைக் கடந்தும், ஆராய்ச்சி படிப்புக்கு (பிஎச்.டி.,) விண்ணப்பித்துள்ளார் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முதியவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான போலராம் தாஸ். கடந்த வாரம், தன் 100வது பிறந்த நாளைக் கொண்டாடிய தாஸ், கவுகாத்தி பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி., சேர்ந்துள்ளார்.மனைவியை இழந்த இவருக்கு ஒரு மகள், ஐந்து மகன்கள், 10 பேரன், பேத்திகள் மற்றும் ஒரு கொள்ளுப் பேத்தி உள்ளனர். இவருக்கு அவரது மகளே ஆசிரியராக இருந்து வழிகாட்டுதல்களை வழங்குகிறார் என்பது தான் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும். இது குறித்து தாஸ் உற்சாகத்துடன் கூறியதாவது:பிஎச்.டி., படிப்பை படிக்க வேண்டும் என்பது பல நாள் கனவு. என் 100 வயது அனுபவத்தில், அரசியல், நிர்வாகம், மதம், சமுதாயம் என எல்லாவற்றிலும் பல சாத…
-
- 0 replies
- 607 views
-
-
[size=2][size=4]கிரோக்கம் யூரோ நாணயத்தை தூக்கி எறிந்து பொருளாதார விடுதலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பல்கேரியாவின் முடிவு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதிரடியாக இறங்கியுள்ளது.[/size][/size] [size=2][size=4]தற்போதய நிலையில் யூரோசோனில் அங்கம் வகித்து, அங்கு பொருளியல் நெருக்கடியால் படுத்துக்கிடக்கும் நாடுகளை தட்டியெழுப்ப பணம் செலவிட தம்மால் முடியாது என்று கூறுகிறது பல்கேரியா.[/size][/size] [size=2][size=4]யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்டு, ஒரு வலயமாக மாறி, பின் அதில் உள்ள நாடுகளை காப்பாற்றப்புறப்பட்டு, சொந்த நாட்டின் பொருளாதாரத்தை கோட்டைவிட தயாரில்லை என்று பல்கேரிய நிதியமைச்சர் சீமொன் டெயங்கோவ் வேள்ட்ஸ்ரீட் யேணலுக்கு தெரிவித்துள்ளதாக ராய்டர் செய்தி கூறுகிறது.[/…
-
- 8 replies
- 870 views
-
-
பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கிலிருந்து 18பேர் சடலமாக கண்டெடுப்பு: 34பேர் மீட்பு! பல்கேரியாவில் கைவிடப்பட்ட டிரக்கில் ஒரு குழந்தை உட்பட 18 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து குழந்தைகள் உட்பட 34 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அதன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் மற்றும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் அசென் மெட்ஸிடிவ் கூறினார் டிரக்கில் இருந்தவர்கள் குளிராகவும், ஈரமாகவும், ஆக்ஸிஜன் இல்லாமல் மற்றும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்ததாகவும் அவர் கூறினார். டிரக் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் குழுவை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது. இந்த…
-
- 3 replies
- 730 views
-
-
பல்கேரியாவில் பஸ் தீ விபத்து ; குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலி பல்கேரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையொன்றில் பயணித்த பஸ் தீப்பிடித்ததில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கொள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02:00 மணிக்குப் பிறகு (00:00 GMT) போஸ்னெக் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் நடந்ததாக உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என அமைச்சக அதிகாரி நிகோலாய் நிகோலோவ், தனியார் தொலைக்காட்சி சேவையான BTV விடம் தெரிவித்தார். விபத்திலிருந்து 7 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. துருக்கியில் இர…
-
- 0 replies
- 438 views
-
-
பல்மைரா தோரண வாயில்: ஐசிஸ் அழித்தது; அறிவியல் செதுக்கியது ------------------------------------------------------------------------------------------------------------------------ இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பால் அழிக்கப்பட்ட சிரியாவின் பல்மைரா நகரின் தோரணவாயிலின் மாதிரி வடிவம் ஒன்று லண்டனின் டிரபால்கர் சதுக்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த அந்த வெற்றிச் சின்னமாக அமைக்கப்பட்ட அலங்கார தோரணவாயிலின் மூன்றில் இரண்டுபங்கு அளவுள்ள இந்த மாதிரி வடிவம் முப்பரிமாண தொழில்நுட்பத்தைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பு சென்ற அக்டோபர் மாதம் இதையும், வேறு கோவில்களையும், தொல்பொருள் கட்டி…
-
- 0 replies
- 530 views
-
-
பல்மைரா நகரில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு சிரியாவின் பல்மைரா நகரில் பெரிய புதைகுழி ஒன்றை தாம் கண்டுபித்துள்ளதாகவும் அதில் கிட்டத்தட்ட 40 சடலங்கள் உள்ளதாகவும் சிரியாவின் அரச படையினர் தெரிவித்துள்ளனர். சிரியப் படையினர் பல்மைரா நகரை மீள கைப்பற்றியுள்ளனர் பல்மைரா நகரம் இஸ்லாமிய அரசு என்றுத் தம்மைக் கூறிக்கொள்ளும் தீவிரவாதிகளிடமிருந்து இந்த வாரத்தின் முற்பகுதியில் அரசப் படைகளால் மீட்கப்பட்டது. இந்தப் புதைகுழியில் இருந்த சில சடலங்களின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதுடன் பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உடல் எச்சங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்மைரா நகரின் பண்டைய நினைவுச் சின்னங்களை ஐ.எஸ் அழித்துள்ளது கிட்டத்தட்ட ஒராண்ட…
-
- 0 replies
- 559 views
-
-
பல்மைரா: பாலைவனத்து வெனிஸ் என்று பாராட்டப்படும் நகர் பல்மைரா நகரைப் பார்ப்பவர்களுக்கு முதலில் எழும் சந்தேகம் இந்த பாலைவனத்தின் மத்தியில் நீண்ட நெடிய தூண்களும், கலைநயமிக்க தோரணவாயில்களும் எப்படி வந்தன என்பது. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்த வழியாகச் செல்ல நேர்ந்த பயணிகள் தாங்கள் பார்த்த காட்சியைக் கண்டு மீண்டும் மீண்டும் பிரமித்தனர். சிரியாவின் பாலைவனத்தின் மத்தியில் பாழடைந்த பழம்பெரும் நகரம். மத்திய தரைக்கடலுக்கும் யுப்ரடிஸ் நதிக்கும் இடையிலான வழியில் சரிபாதி தூரத்தில் பல்மைரா அமைந்திருக்கிறது. பாலைவனத்தின் மத்தியில் இப்படியொரு செல்வச்செழிப்பு மிக்க பழம்பெரும் நகர் எப்படி உருவானது என்று வியப்பவர்களுக்கான பதில்--பாலையை ஒட்டிய பேரீச்சமர பசுஞ்சோலையின் எல்லையி…
-
- 2 replies
- 1.2k views
-
-
பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் படுகொலை போராட தயாராகுமாறு இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: இந்தியாவில் தேர்தலுக்கு பின் அரசு மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரும் தமிழர்களை முற்றாக அழித்துவிட முடிவு செய்து கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் படுகொலை செய்துள்ளது. அதைவிட பல மடங்கு அதிகமானோர் படுகாயத்துடன் மருத்துவ உதவியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இச்செய்திகள் நமது நெஞ்சங்களைப் பிழிகின்…
-
- 2 replies
- 1.2k views
-