Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா? நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா? ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா. மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்? மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு …

  2. இன்றைய நிகழ்ச்சியில்… - போர் நிறுத்தம் தந்த தற்காலிக அமைதியால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, மோதலில் அகப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரிவுபடுத்த ஐநா முயல்கிறது. - ஐரோப்பிய எல்லைகள் ஒவ்வொன்றாக மூடப்பட கிரேக்கத்தில் அகப்பட்டு, திண்டாடும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. - பாகிஸ்தானின் ஒரு மாகாண ஆளுநரை கொலை செய்த ஒரு முன்னாள் மெய்க்காப்பாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

  3. [size=4]கனடாவில் தேர்தல் ஆணையத்திற்கு சொந்தமான இணையதளத்தில் கனடா நாட்டின் கட்சிகள் சென்ற காலாண்டில் வசூல் செய்த நிதி குறித்த அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டது. அதில் உள்ள சில தகவல்கள் மக்களை பெரிதும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.[/size] [size=4]கனடாவில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்துமே நாட்டு மக்களின் நலத்தில் கவனம் செலுத்துகிறதோ இல்லையோ போட்டி போட்டுக் கொண்டு நிதி திரட்டுவதில் கெட்டிக்காரர்களாக உள்ளனர் என்பது தெரிகிறது. 2012 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த விஷயத்தில் கன்சர்வேடிவ் கட்சி பிற கட்சிகளை முந்தி நிற்கிறது. [/size] [size=4] [/size] [size=4]கன்சர்வேடிவ் கட்சியினருக்கு மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும்…

    • 0 replies
    • 534 views
  4. கொரோனா வைரஸைத் தொடர்ந்து சீனாவின் மற்றொரு மாகாணத்தில் அதிகரித்துள்ள பறவைக் காய்ச்சல்! சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களைக் காவுகொண்டு உலகை மிரட்டிவருகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான வுஹானிலிருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ள தெற்கு மாகாணமான ஹுனானின், ஷாயாங் நகரில் பறவைக் காய்ச்சல் அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்திருப்பதாக சீன வேளாண்மை மற்றும் கிராம விவகார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஒரு பண்ணையில் 7,850 கோழிகளில் இந்தப் பறவைக் காய்ச்சல் இனங்கானப்பட்டுள்ளதுடன் அவற்றில் 4,500 கோழிகள் பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்க…

  5. 24 மணித்தியாலத்தில் 81 பேர் பலி : உலகை உலுக்கும் கொரோனாவினால் பலியானோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை உலகளாவிய ரீதியில் சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது சீனா உட்பட உலக நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. சுமார் 25 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு ந…

  6. அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி ஏவுகணையை பாகிஸ்தான் உருவாக்குவதாக தகவல்! அமெரிக்காவை அடையக்கூடிய அணுசக்தி முனை கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) பாகிஸ்தான் இராணுவம் ரகசியமாக உருவாக்கி வருவதாக வொஷிங்டனில் உள்ள உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பின்னர் சீனாவின் ஆதரவுடன் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களை மேம்படுத்த விரும்புவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த அறிக்கை வந்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் அத்தகைய ஏவுகணையை வாங்கத் தொடர்ந்தால், வொஷிங்டன் அந்த நாட்டை அணுசக்தி எதிரியாக அறிவிக்கும் என்றும் கூறியது. அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல…

  7. “ஹீரோயின்”: விளம்பரத்திற்க்காக ஒரு இந்தி சினிமா! in News, ஊடகம், சினிமா, தொலைக்காட்சி இந்த மாதம் 23-ம் தேதி “ஹீரோயின்” எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது. ‘அதன் உருவாக்கத்தில் ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது’ என்று பத்திரிகைகள் பரபரப்பூட்டுகின்றன. பொதுவாக தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் இடைவேளையிலும் நிறைய விளம்பரங்கள் போடுவார்கள். பலர் அந்த நேரத்தில் வெளியே தம் அடிக்க போய் விடுவாரக்ள, அல்லது பக்கத்தில இருப்பவர்களோடு அரட்டை அடிப்பார்கள். தொலைக்காட்சி பார்க்கும் போது விளம்பர இடைவேளையில் சமையல் வேலையை தொடர்வது, கழிப்பறை போவது, என்று அவரவர் சொந்த வேலையை பார்க்க போய் விடுகிறோம். இது விளம்பரம் கொடுக்கின்ற முதலாளிகளுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. வ…

  8. தென் அமெரிக்க நாடான எக்வடோரில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் ஒன்றில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன இந்த நிலநடுக்கமே பல தசாப்தங்களில் அங்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நாட்டின் துணை அதிபர் எச்சரித்துள்ளார். தற்போத்து எக்வடோரின் ஆறு மாகாணங்களில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் தேசியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.8 அளவுக்கு சக்தி கொண்டது என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 300 மை…

    • 0 replies
    • 477 views
  9. இன்றைய நிகழ்ச்சியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடரவேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்த கோரிக்கையால் சர்ச்சை பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் 170 நாடுகள் கையெழுத்து; காலநிலைமாற்ற பாதிப்பால் வற்றிப்போன ஆப்ரிக்க சாட் ஏரியை நம்பியிருந்தவர்களின் இன்றைய நிலை எதிர்காலத்தின் முகம்; முதல்முறையாக அமெரிக்க டாலர் நோட்டுகளில் முன்னால் அடிமையாக இருந்த ஆப்ரிக்க அமெரிக்கப் பெண்மணியின் படம் இடம்பெறுவது குறித்த செய்தி ஆகியவற்றைக் காணலாம்.

  10. குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொ…

  11. பட மூலாதாரம், Getty Images 8 செப்டெம்பர் 2025 அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம். முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மாதிரி படம் புதிய மாற்றங்கள் என்னென்ன ? பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாது…

  12. பட மூலாதாரம், Justice department படக்குறிப்பு, புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை. கட்டுரை தகவல் அனா ஃபேகுய் மற்றும் நார்டின் சாட் பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2025, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமு…

  13. பாகிஸ்தானில் தலிபான்களின் கடும்போக்குக்கு எதிராகக் குரல்கொடுத்ததன் விளைவாக அண்மையில் சுடப்பட்ட 14 வயதான மலாலா யூசுப்சாய் என்ற சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மலாலா யூசுப்சாய் சுவட் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடும்போக்கு மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் பி.பி.சி ஊடாக வெளியுலகுக்கு தெரியப்படுத்தி வந்தார். அவர் வசித்து வந்த பகுதியில் பெண்களுக்கான கல்வியுரிமை தலிபான்களால் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து லாலா குரல்கொடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று மலாலா யூசுப்சாய் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போது தலிபான்களால் சுடப்பட்டார். அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் குண்டுகள் பாய்ந்ததுடன் அவர் உடனடி…

  14. ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் கொல்லப்பட்டார்? ஆப்கன் தாலிபன் தலைவர் முல்லா அக்தார் மன்சூர் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலின் போது, முல்லா மன்சூர் இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். கொல்லப்பட்டதாக சொல்லப்படும் முல்லா மன்சூர் முல்லா அக்தார் மற்றும் மேலும் ஒருவரை குறிவைத்து நடந்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பல ஆளில்லா விமானங்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் பேச்சாளர் ஒருவர், ''கடந்த ஜூலை மாதம் முதல் தாலிபன் அமைப்பின் தலைவராக முல்லா அக்தார் பொறுப்பெற்று கொண்டார். அமைதிக்கும், பொதுமக்களுக்கும்…

  15. முஸ்லிம்கள் குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து வெட்கக்கேடானது - ஹிலாரி கிளின்டன் அமெரிக்க குடியரசுக் கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஒர்லான்டோவில் தன்னினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் முஸ்லிம்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் வெட்கக்கேடானவை என அமெரிக்க ஜனநாயக கட்சியின் உத்தேச ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் குற்றஞ்சட்டியுள்ளார். அடிப்படைவாத துப்பாக்கிதாரியொருவர் தாக்குதலை நடத்தியதற்கு மறுநாள் பராக் ஒபாமா தீவிரவாதிகள் மீது அனுதாபத்தைக் கொண்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் ஊகம் வெளியிட்டுள்ளதாக ஹிலாரி கிளின்டன் கண்டனம் தெரிவித்தார். பிட்ஸ்பேர…

    • 1 reply
    • 312 views
  16. அமெரிக்கா – ஈரான், இன்று ஓமானில் உயர்மட்ட பேச்சுவார்தை! பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. சர்வதேச அளவில் தீவிரமான கண்காணிப்பை ஈர்த்துள்ள இந்தப் பேச்சுவார்த்தைகள், அண்மைய இராணுவ மோதல்கள், ஈரான் போராட்டக்காரர்கள் மீதான தெஹ்ரானின் கொடிய ஒடுக்குமுறை மற்றும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதல் வெடிக்கும் என்ற தொடர்ச்சியான அச்சங்கள் ஆகியவற்றின் பின்னணியில் வருகின்றன. இரு தரப்பினரும் மோதலுக்கும் இராஜதந்திரத்திற்கும் இடையில் ஊசலாடிய ஒரு சரித்திரத்தின் அண்மைய அத்தியாயமாக இந்தப் பேச்சுவார்த்தைகள் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்த…

  17. கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த மாதம், மாணவர்கள் பட்டம் பெற முடியாவிட்டாலும், நோய் பரவுவதை எதிர்த்துப் போராட பாடசாலையிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்று கூறினார். இதனிடையே, ஒரு தடுப்பூசி கிடைக்கும் வரை நேருக்கு நேர் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு நாங்கள் இணங்குவோம் என கல்விச் செயலாளர் லியோனோர் பிரையன்ஸ் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஒகஸ்ட் ம…

  18. சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள் Keystone கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. ஞாயிறன்று, மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள். அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார். பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா…

  19. டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான ஆதாரம் இல்லை என கூறி ஒண்டோரியோ நீதிமன்ற நீதிபதி John Macdonald இன்று தள்ளுபடி செய்தார். ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் George Foulidis, அவருடைய ஓட்டலை 20 வருடங்களுக்கு குத்தகை எடுத்த வகையில் சில சட்டமீறல் நடந்திருப்பதாக டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு 2010 ஆம் ஆண்டில் டொரண்டோ சன் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்ததாக கூறி, இந்த அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். ஆனால், இந்த குற்றச்…

  20. உக்ரேனிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைத்த ஈரானின் முடிவு வரவேற்கதக்கது: உக்ரேன் by : Anojkiyan 176 பேரது உயிர்களை காவு வாங்கிய உக்ரேனிய விமானத்தின் கருப்புப் பெட்டியை பிரான்ஸிடம் ஒப்படைக்க ஈரான் எடுத்த முடிவை வரவேற்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskiy) தெரிவித்துள்ளார். அத்துடன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த நிபுணர்களுடன், உக்ரேனிய வல்லுநர்கள் கருப்பு பெட்டியை டிகோடிங் செய்வதில் பங்கேற்பார்கள் என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். பிரான்ஸ் தலைநகர் பரிஸுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட குறித்த கருப்புப் பெட்டியிலுள்ள விபரங்கள், இன்று ஆ…

    • 0 replies
    • 312 views
  21. இலங்கை அணி மீது தாக்குதல் நடத்திய நால்வர் சுட்டுக் கொலை பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் லஸ்கர் ஈ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். லாகூரிலுள்ள மனவான் பகுதியில் வைத்து ஏழு தீவிரவாதிகள் மீது அந்த நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் மேற்கொண்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது நால்வர் கொல்லப்பட்ட நிலையில் மீதமிருந்த மூவர் தப்பிக்…

  22. இன்றைய நிகழ்ச்சியில், * லிபியா நிலைகுலைந்ததற்கு பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு தலையீடே காரணம் என்று குற்றச்சாட்டு; ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சிக்கும் அதுவே காரணம் என்கிறது பிரிட்டன் நாடாளுமன்ற நிலைக்குழு. * அண்டவெளியை அளந்து பார்க்கும் அபூர்வ முயற்சி; நூறுகோடிக்கும் அதிகமான நட்சத்திரங்களை கண்டுபிடித்திருக்கும் அறிவியல் சாதனை. * அவசரப்பட்டால் அழிவு அதிகரிக்கும்; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் பகோடாக்களை புனரமைப்பதில் நிதானம் தேவையென நிபுணர்கள் எச்சரிக்கை.

  23. சொலமன் தீவில் நிலநடுக்கம்: இலங்கைக்கு பாதிப்பில்லை புதன்கிழமை, 06 பெப்ரவரி 2013 11:02 0 COMMENTS பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கம் 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிநடுக்க மையத்தில் இருந்து சுனாமி அலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதென புவிநடுக்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நில ந…

  24. டொரண்டோவில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இரவில் 15 வயது மாணவன் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியை மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது. Jane Street and Finch Avenue area என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்தவுடன் டொரண்டோ காவல்துறையினர் இரவு 10.30 மணியளவில் விரைந்து வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். டொரண்டோ அவசர சிகிச்சை மருத்துவ மையத்தின் மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு, உடனடியாக துப்பாக்கியால் சுடப்பட்ட மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர், மாணவன் இறந்துவிட்டதாக அறிவித்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து போன மாணவனின் குடியிருப்பு கட்ட…

  25. உலகில் தலைசிறந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான, நெஸ்ட்லே தயாரிப்புகளில், குதிரை மாமிசம் கலக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. பிரபல, நெஸ்ட்லே நிறுவனம், பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனம் தயாரித்த, மாட்டிறைச்சி கலந்த உணவுப் பொருளில், குதிரையின் மாமிசம் கலப்படம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கலப்பட புகார் காரணமாக, நெஸ்ட்லே நிறுவனம், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள, ஒப்பந்த கம்பெனிகளிடமிருந்து பொருட்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது. முதலில், இந்த குதிரை மாமிச கலப்பு புகாரை மறுத்த, நெஸ்ட்லே நிர்வாகம், தற்போது தவறை ஒப்புக் கொண்டுள்ளது. பொதுவாக, ஐரோப்பிய நாடுகளில், மாட்டிறைச்சியில் தயாரிக்கப்படும் உணவுப் பொரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.