Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 10 கோடி டாலர், (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான சுவாமி நாராயணா கோயில் தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. புருஷோத்தம சுவாமிநாராயண சன்ஸ்தா அமைப்பு சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் இதுவரை 67 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் 68-ஆவது சுவாமிநாராயணா கோயில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள ஹாலிவுட் நகரத்துக்கு அருகே பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி பக்தர்களின் வழிப்பாட்டிற்காக கோயில் திறக்கப்பட்டது. இருபது ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் ஐந்து கோபுரங்களால் சூழப்பட்டு இரண்டு பெரிய குவி மாடங்கள், நான்கு மே…

  2. வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக்கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந்துள்ளது. தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது. மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும், புற்றுநோயின் பாதிப்புடன் மார்புச்சளி, காய்ச்சல், மூச்சுவிட இயலாத நிலையில் மேலும் பல சிக்கல்களை அவருடைய உடல் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. 58 வயதான ஸாவாஸ் பெரும் எண்ணெய் வளமுள்ள வெனிசியூலா நாட்டின் அதிபராக இருந்துகொண்டு அதி தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இ…

    • 3 replies
    • 669 views
  3. இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண், தான் ஆசை ஆசையாக வளர்த்த ஐந்து பூனைகள் இறந்துவிட்டதால், அதனை நினைவு கொள்ள, அந்த ஐந்து பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியை சேர்ந்த நியூடவுன் நகரில் வாழும் 23 வயது Fran Bailey என்ற பெண், ஐந்து பூனைகளை தனது வீட்டில் வளர்த்து வந்தார். திடீரென ஐந்து பூனைகள் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து போனதால், பெருத்த வருத்தமடைந்த அப்பெண், பூனைகளின் பிரிவை தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். பின்னர் அந்த பூனைகளின் நினைவு தனக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என கருதி, அந்த பூனைகளின் உருவங்களை தனது முதுகில் பெரிதாக பச்சை குத்திக் கொண்டார். இவரது பூனைப்பாசத்தைப் பார்த்து அப…

  4. அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ப்ளேபாய் பத்திரிகையின் நிறுவனர் 86 வயதான ஹக் ஹெப்னர் கடந்த 31-ம் தேதியன்று 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸை திருமணம் செய்து கொண்டார். இதை உலகமே வியந்து பார்த்தது. இந்நிலையில், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸ் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தை விரிவாக்க 86 வயதான ஹக் ஹெப்னர் விரும்புகிறார். ஆனால், ஹக் ஹெப்னர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நம்பிக்கை கிறிஸ்டல் ஹாரிஸுக்கு இல்லை. தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இருக்கிறது என்பதையும் எந்த வேலையைச் செய்து முடிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை இதன்மூலம் உலகுக்கு நிரூபிப்பேன் என்று ஹக் ஹெப்னர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் கூறிவருகிறார். …

    • 0 replies
    • 604 views
  5. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒருவர் குடிபோதையில் அருகிலுள்ள பெண்ணையும், மற்ற பயணிகளையும் தொந்தரவு செய்ததால், குடிகாரரின் வாயை பிளாஸ்டிக் டேப் ஒன்றால் கட்டியதோடு, அவரை அவருடைய சீட்டில் வைத்து கட்டி விமான பயணம் முடியும்வரை கட்டி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த Andy Ellwood என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று முன் தினம் நீயூயார்க்கை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு விமானத்தில் குடிபோதையில் ஒருவர் விமானத்தின் உள்ளே பயங்கர கலாட்டா செய்ததாகவும், அவருக்கு அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசி வம்புக்கு இழுத்ததாகவும், இதனால் சக பயணிகள் ஆத்திரமடைந்து, அந்த மனிதரை பிளாஸ்டிக் டேப் வைத்து வாயை க…

    • 0 replies
    • 521 views
  6. தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார். 51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான். பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்…

    • 0 replies
    • 438 views
  7. உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வரும் தி எக்னாமிஸ்ட் என்ற பத்திரிகை 2013 ஆம் ஆண்டில் எந்த நாட்டில் பிறந்தால், இன்பமாக வாழலாம் என்ற கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் வழக்கம்போல் சுவிட்சர்லாந்து முதலிடத்தை தட்டிச் சென்றுள்ளது. சுவிஸை அடுத்து நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது. சென்ற வருடம் ஐந்தாம் இடத்தை பிடித்திருந்த கனடா, இவ்வருடம் நான்கு இடங்கள் பின் தள்ளி, ஒன்பதாவது இடத்தையே பெற்றுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா, முதல் 10 இடங்களில் ஒன்றாக இருக்க முடியவில்லை. அதற்கு 16வது இடமே கிடைத்துள்ளது. அமெரிக்கா 1988 ஆம் வருடம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் …

  8. அசாமில் கணவன் இல்லாத சமயத்தில் வீடு புகுந்து 40 வயது பெண்ணை பலாத்காரம் செய்த உள்ளூர் காங்கிரஸ் தலைவருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் போடோ பிராந்திய கவுன்சில் காங்கிரஸ் கமிட்டி தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் பிக்ராம் சிங் பிரம்மா. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது, பக்சா மாவட்டத்தில் உள்ள சபாகுரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் நேற்று அதிகாலை போடோ பகுதியில் உள்ள பெண் ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவர் வீட்டில்…

  9. தம்மை யார் எவ்வாறு ஆள்வது என முடிவு செய்வது மக்களின் சொந்த ஜனநாயக உரிமையாகும். இந்த விடயத்தினை வைத்து சில சர்வதேச விவகாரங்களை லாவகமாக பிரித்தானியா கையாள்கின்றது. ஸ்பெயின் பக்கத்தில் ஒரு சிறு பிரதேசம்: ஜிபல்டார். பலமுடன் இருந்த காலத்தில் வளைத்துப் போட்டது பிரிட்டன். அது தனது கோடியில் உள்ள ஒரு பிரதேசம். தனக்கு திருப்பித் தரப் படவேண்டும் என ஸ்பெயின் அடம் பிடித்த போது இந்த சுய நிர்ணய அஸ்திரத்தினை பாவிக்க, ஜிபல்டார் மக்களோ பிரிட்டிஷ் கொலனியாகவே இருக்க வேண்டும் என சொல்ல ஸ்பெயின் வாய் மூடிக் கொண்டது. ஹாங்காங் விடயத்தில் சீனாவுடன் 99 வருட ஒப்பந்தம் போட்டிருந்ததாலும், சீனா பெரும் பேட்டை பிஸ்தா என்பதாலும் பேசாமல் கிளம்பி வர வேண்டியதாகி விட்டது. இப்பொது அதே அடத்தினை ஆர்…

    • 0 replies
    • 788 views
  10. Bank Of Canada இனால் அதிகப்படியான பாதுகாப்பிற்காகவும் , கள்ளத் தாள்களின் பெருக்கத்தை தவிர்க்கவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய $100 குழைம வங்கித் தாள்கள் நாட்டின் பல பகுதிகளில் கோடைக்காலத்தின் போது சூடு தாங்க முடியாமல் கரைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கனடிய மத்திய வங்கி என்ன பதில் சொல்ல விரும்புகிறது என கனடியன் பிரஸ் சில தினங்களுக்கு முன்னர் கேட்டுக் கொண்டதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில் 134 பக்க ஆவணங்களை Bank Of Canada வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த பிரச்சினை தேசப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதொடு சர்வதேச உறவுகளையும் சீர்குலைத்து விடும் என்பதால் இதன் பின்னணி குறித்த வெளிப்படையான விவாதங்க…

  11. இளவரசர் ஹாரி ஒரு குடிகார நரி அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிக்கிறார் - ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவர் குல்புதின் ஹெக்மத்யார் பிரித்தானிய ஊடகத்தில் பகிரங்க விமர்சனம் Jan 03 2013 09:13:37 ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை வேரோடு அழிக்க அமெரிக்கா தொடர்ந்தும் போராடி வருவதால் வெறுப்படைந்துள்ள தீவிரவாதிகள் சிலர் பிரித்தானியப படைகளை தாக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையின் ஆப்கனில் தங்கியிருந்த இளவரசர் ஹாரியை " குடிகார நரி " என வருணித்துள்ளார் ஹெஸ்ப் இஸ்லாமி இயக்கத் தலைவரான குல்புதின் ஹெக்மத்யார். அப்பாவி ஆப்கன் மக்களை கொன்று குவிப்பதற்காகவே இளவரசர் பிரித்தானியாவிலிருந்து ஆப்கன் வந்துள்ளதாகவும் பிரித்தானியாவின் பிரபல ஊடகங்களில் ஒன்றான " தி டெய்லி…

    • 0 replies
    • 639 views
  12. தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுடப்பட்டு, இங்கிலாந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது பள்ளி மாணவி மலாலா இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பாகிஸ்தானில் 15 வயது பள்ளி சிறுமி மலாலாவை துப்பாக்கியால் சென்ற அக்டோபர் மாதம் தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு, தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சைகள் திருப்திகரமாக முடிந்துள்ளதால், இன்று மாலை தற்காலிகமாக லண்டனில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டியதிருப்பதால், அதுவரை லண்டனிலேயே தங்கியிருப்ப…

    • 0 replies
    • 707 views
  13. வணக்கம் உறவுகளே, மீண்டும் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கின்றது......ஊடங்களில் எல்லாம் முக்கிய செய்தியாக தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருப்பது கருணாநிதி அவர்களினுடைய பேச்சு அதாவது தனக்கு பிறகு ஸ்டான்லின் இருக்கின்றார் என்று அறிவித்ததன் மூலம் தி மு க என்ற மாபெரும் இயக்கத்தின் அடுத்த பொறுப்புக்கு ஸ்டான்லின் அவர்கள் வருவது ஏறத்தாள உறுதியாகி விட்டது.......... ஸ்டான்லின் ஒன்றும் அரசியலுக்கு தலைவரின் மகன் என்ற செல்வாக்கோடு வலம் வந்தவர் அல்ல மாறாக ஊர் ஊராக சென்று இயக்கத்தை வளர்த்து அரசியல் களம் பல கண்டு சிறை சென்று சென்னை மாநகராட்சி தலைவராக திறம்பட செயலாற்றி பின்பு அமைச்சராகி அதன் பின்பு துணை முதல்வராகி என்று திறம்பட செயலாற்றியவர் சரி இனி இன்றைய that's தமிழ் இல்…

  14. டெல்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் டெல்லியில், துணை மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு 13 நாள் போராட்டத்துக்குப்பிறகு உயிரிழந்த வழக்கில், டெல்லி காவல்துறையினர் வியாழக்கிழமை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். பாலியல் வல்லுறவுக்காகப் பயன்படுத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் மற்றும் கூட்டாளிகள் உள்பட ஐந்து பேருக்கு எதிராக கொலை, பாலியல் வல்லுறவு, கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், 6வது நபர் 18 வயதை எட்டாதவர் என்பதால், அவர் மீது இளம் குற்றவாளிகளுக்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.…

  15. சமுதாய எழுச்சிக்காக எனக்குப் பின்னர் ஸ்டாலின் பாடுபடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

    • 22 replies
    • 1.5k views
  16. சியோல்: சாட்டிங் மூலம் அறிமுகமான சிறுமிகளை மிரட்டி பலமுறை உறவு கொண்ட காமக்கொடூரனுக்கு ரசாயண ஆண்மை நீக்கம் செய்ய தென் கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் கயவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் அல்லது அவர்களுக்கு ஆண்மை நீக்க ஆபரேசன் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. டெல்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி மரணம் அடைந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேசமயம் பாலியல் சம்பவங்களைத் தடுக்க சம்பவங்களைத் தடுக்கும் வகையி…

    • 0 replies
    • 556 views
  17. ஹாலிவுட் நடிகர் பிரான்சன் பெல்லட்டியர் பொது இடத்தில் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். கடந்த டிசம்பர் 17ந் தேதி அன்று நன்றாக குடித்து விட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பொதுமக்கள் கூடியிருந்தபோது அவர் இந்த செயலை செய்தார். இது அங்கிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசார் வரும் வரை அவருக்கு பின்னால் பயணிகள் நின்று கொண்டு இருந்தது வீடியோவில் பதிவு ஆகியுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை தொடக்கத்தில் அவர் மறுத்தார். தற்போது இந்த வழக்கு வருகிற ஜனவரி 7ந் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த…

    • 0 replies
    • 544 views
  18. அமெரிக்காவின் பழம்பெரும் பாப் இசை பாடகியாக விளங்கிய பத்தி பேஜ்(85) மரணம் அடைந்தார். 1927–ம் ஆண்டில் பிறந்த அவர் இளம்வயது முதல் பாடத்தொடங்கினார். இவர் பாடிய 10 கோடிக்கும் மேல் இசைதட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளது. கிராமி உள்ளிட்ட ஏராளமான விருதுகள் பெற்றவர். 3 தடவை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஏராளமான பேரக்குழந்தைகளும், கொள்ளுப்பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். பாப் பாடகி பத்திபேஜ் படம் பார்க்க....

    • 0 replies
    • 529 views
  19. Assam women beat 'sex-attack politician' Bikram Singh Brahma Indian police have detained a politician accused of rape after he was set upon and beaten by crowds in a village in Assam state. http://www.bbc.co.uk/news/world-asia-india-20902258

  20. துப்பாக்கி தாரி சுட்டதில் மூவர் பலி A GUNMAN with known psychiatric and drug problems has opened fire in a village in southern Switzerland, killing three women and injuring two men, authorities say. News.com

    • 5 replies
    • 974 views
  21. ஆந்திராவின் பிரபல சாமியார் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. சர்வதேச தியான மாநாடு என்ற பெயரில், மாநாட்டை நடத்தி, பெண்களை கட்டி பிடித்தும், சில்மிஷம் செய்ததாகவும் சாமியார் மீது கூறப்படும் புகார்களை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிஜாமாபாத் அருகே உள்ள ஹன்சபள்ளி என்ற இடத்தில் பிரமாண்ட பிரமிட் அமைத்து, தியான மையம் நடத்தி வருபவர், சுபாஷ் பத்ரி, 65. "பிரமிட்டின் உள்ளே அமர்ந்து தியானம் செய்தால், மன அமைதி கிடைக்கும், தீர்க்க தரிசனம் பெறலாம்' என்று, கூறி வருகிறார், சுபாஷ் பத்ரி. கடந்த டிசம்பர் 21 முதல், 31ம் தேதி வரை, சர்வதேச தியான மாநாட்டை, பிரமிட்டில் கூட்டியிருந்தார் சுபாஷ் பத்ரி. அதில், உலகின் பல நாடுகளில் இருந்து, ஏராளமானோர் பங்கேற்றனர். ஆந்திரா மட்டுமின்றி அண…

  22. கனடாவில் Central York பகுதியில் புதிதாக கட்டிக்கொண்டிருந்த ஒரு வீட்டில் மின்கசிவு காரணமாக ஜனவரி 2அம் தேதி அதிகாலையில் திடீரென தீப்பிடித்ததால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தீயை மிகுந்த சிரமத்துடன் அணைத்தனர். வீட்டினுள் கட்டிடவேலைகளுக்கு உதவும் கேஸ் சிலிண்டர்கள் இருந்ததால், முதலில் அவற்றை பாதுகாப்புடன் வெளியேற்றிய தீயணைப்பு துறையினர் தீ, அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுக்க முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். Central York தீயணைப்பு துறையின் உயரதிகாரி Ian Laing செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில், தீயை கட…

    • 0 replies
    • 549 views
  23. டொரண்டோவில் உள்ள ஒரு மனிதர் இந்த வருடத்தின் முதல் கொலைக்குற்றவாளியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று, O’Marie Brooks என்பவருடன் சண்டை போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ததாக குற்றவாளியின் மீது புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த கொலை north of Steeles Avenue என்ற இடத்திலுள்ள Randy’s Sports Bar அருகே அதிகாலை 5 மணிக்கு நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து சாலையில் கிடந்த O’Marie Brooks என்பவரை அவருடைய நண்பர்கள் மிகவும் துரிதமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போதிலும், மருத்துவமனையை அடையும் முன்பே…

    • 0 replies
    • 534 views
  24. உலகிலேயெ மிக அதிகமான உடல் எடையை கொண்ட இங்கிலாந்து மனிதர் ஒருவர் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் தனது உடல் எடையில் 285 கிலோவை குறைத்து சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 51 வயது பால் மேசன் என்பவர் உலகிலேயே மிக அதிக எடை கொண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் உடல் எடை சுமார் 750 கிலோ ஆகும். ஆனால் தனது தளராத முயற்சியாலும், மருத்துவர்களின் அறுவை சிகிச்சையாலும், தனது உடல் எடையை 285 கிலோ குறைத்து, தற்போது காணப்படுகிறார். இன்னும் 50 கிலோவை குறைப்பதற்காக அடுத்த வாரம் ஒரு அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள இருக்கிறார். இவர் இங்கிலாந்தின் Ipswich, Suffolk என்ற பகுதியை சேர்ந்தவர். உடல் எடை கூடுவதற்கு முன் தபால்காரராக வேலை பார்த்து வந்தவர். அளவுக்கு மீறி உடல் எடை கூட…

    • 0 replies
    • 682 views
  25. 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு திருவனந்தபுரம் கோர்ட் தூக்கு தண்டனை! Posted by: Mathi Updated: Thursday, January 3, 2013, 17:53 [iST] திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆர்யா என்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம். கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் நாயர் மற்றும் ஜெயகுமாரி தம்பதியினரின் மகள் ஆர்யா 10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.