Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தெற்காசியாவில் `இஸ்ரேலை' உருவாக்க மேற்குலகு முயற்சி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] *தடுத்து நிறுத்த சீனாவை உதவிக்கு அழைக்கிறார் வீரவன்ஸ மேற்குலகின் தாராள பொருளாதாரக் கொள்கை காரணமாக இலங்கை பாரிய இழப்புகளைச் சந்தித்திருப்பதாகவும் நாட்டின் இறைமைக்கே பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஜே.வி.பி. பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ எமது நாட்டைத் துண்டாடி தெற்காசியாவில் ஒரு இஸ்ரேலை தோற்றுவிக்க மேற்குலகம் முயன்று வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேற்குலகச் சக்திகளின் இந்தச் சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு சீனா அதன் பங்களிப்பைச் செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

  2. இரானின் சமீப கால வரலாற்றில் இந்த வெள்ளம் எதிர்பாராதது. இரானின் 23 மாகாணங்களை பாதித்துள்ள இந்த வெள்ளம் வழக்கத்துக்கு மாறானது. தற்போதைய வெள்ளம் நீண்ட வறட்சிக்குப் பிறகு வந்துள்ளது. அதனால் பொதுமக்களும் அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என வீட்டின் மேல் மக்கள் காத்திருக்கின்றனர். பருவநிலை மாற்றம் மட்டுமே வெள்ளத்துக்கு காரணமல்ல என்கின்றனர் வல்லுநர்கள். அதிக எண்ணிக்கையில் அணைகள் மற்றும் நகரங்களை உருவாக்கியுள்ளதால் நதிக்கரைகளுக்கு அருகில் மக்கள் அதிகமாகக் குடியேறுவதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிற…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டெஸ்ஸா வாங் பதவி, பிபிசி செய்தியாளர், சிங்கப்பூரிலிருந்து 19 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் (Lee Hsien Loong) பதவியிலிருந்து வலகுகிறார். அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் (Lawrence Wong) இன்று இரவு (புதன்கிழமை, மே 15) லீ முறைப்படி ஆட்சியை ஒப்படைப்பார். இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. 1965-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறியதில் இருந்து, சிங்கப்பூருக்கு மூன்று பிரதமர்கள் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் …

  4. உங்கள் வருத்தங்களை நிராகரிக்கிறோம், ப.சிதம்பரம்! : அரசியல், இந்தியா, ஊழல், செய்திகள், ப.சிதம்பரம், மாற்று | Posted by: மாற்று இந்நேரம் என்.டி.டிவியில் ஹாட் நியூஸ் இதுவே. “நான் மிகவும் ஆழமாக காயமடைந்திருக்கிறேன்” என்று பாராளுமன்றத்தில் திருவாளர் பரிசுத்த சிதம்பரம் ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறார். புதுதில்லியில் ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீதான வழக்கில் அவரை விடுவிக்க உள்துறை அமைச்சகத்திலிருந்து பரிந்துரை செய்ததாகவும், நாட்டின் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கும் ஒருவர் தனது பதவியை தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் பாராளுமன்றத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. இதையொட்டி அவர் மத்திய உள்துறை அமைச…

  5. கனடா எல்லை பகுதி சேவைகள் அதிகாரிகள் வின்ஸ்டர் ஒன்ராறியோவின் அம்பாசடர் பாலத்தில் வைத்து பாரிய கொக்கெயின் பறிமுதல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு வர்த்தக டிரக் மற்றும் டிரெய்லர் இரண்டாம் நிலை சோதனைக்கு உள்ளாக்கப் பட்ட போது சந்தேகத்திற்கிடமான 52கட்டிகள் கொக்கெயினை CBSA அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.இவை ஒரு வகை கம்பளித்துணியிலான பைகள் மற்றும் வேறொரு பைக்குள்ளும் வைத்து டிரக்கின் சேமிப்பு பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்துள்ளது.சந்தேகத்திற்கிடமான இந்த கொக்கெயினை பறிமுதல் செய்ததுடன் 26வயதுடைய ரொறொன்ரோவை சேர்ந்த லாவ்றிம் மெஹ்மெடி என்பவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/47045.html#sthash.wAebdk6v.dpuf

    • 0 replies
    • 463 views
  6. இந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறைச்சாலையில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட கலவரத்தினைத் தொடர்ந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 115 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், தப்பியோடியுள்ள ஏனைய கைதிகளை மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் யுனைடெட் ஏர்லைன்ஸின் போயிங் 757 விமானம் நியூயார்க் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இருந்து புறப்படுவதற்காக காத்திருந்தது. ஃப்ளைட் 93 இன் நிர்ணயிக்கப்பட்ட புறப்படும் நேரம் கடந்து ஏற்கனவே 40 நிமிடங்கள் ஆகிவிட்டன. முதல் வகுப்பின் ஆறு வரிசைகளில் அரேபிய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அவர்கள் திரும்புவதற்கான டிக்கெட்டை வாங்கியிருக்கவில்லை. முந்தைய ந…

  8. வாஷிங்டன்:பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள ஈரான், அந்தக் கடுப்பில், ஹோர்முஸ் நீரிணையை மூட எத்தனித்தால், அதைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்கா தனது தரை மற்றும் கடற்படைகளை அப்பகுதியில் அதிகமாகக் குவிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. எண்ணெய் நிறுத்தம்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது, அமெரிக்கா மற்றும் மேற்குலகம் சந்தேகம் கொண்டுள்ளன. அதனால், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு, ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஈரானும், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: தன் மீது மேலும் மேலும் நெருக்கடி அதிகரிக்கும் பட்சத்தில், உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்த…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மிட்செல் ராபர்ட்ஸ் பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொரோனா வைரஸின் புதிய திரிபால் மேற்கத்திய நாடுகளில் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நாட்களில் அதன் தீவிரம் இன்னும் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் கோவிட் வைரஸின் புதிய திரிபு, இதுவரை பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளதாக, எக்ஸ் சமூக வலைதள பயனர்கள் தெரிவிக்கின்றனர். குளிர் காலத்தில் வேகமாக பரவத்தக்க …

  10. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடை முறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும். 2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிற்கான முன்னோட்டம் என்று கருதப்பட்ட இத் தேர்தலில், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளது. உத்தரகாண்டில் இழுபறியான ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள சிறிய ம…

  11. தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார் தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை நேற்று சென்னையில் வெளியிட்டு அவர் உரையாற்றினார். இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்கச் செய்யப்படுமெனவும், திறந்த வெளியில் மலம் கழித்தல் தமிழகத்தில் இருந்து முற்றி…

  12. சிரியாவில் 65,00 பேர் காணாமல் போயினர் 2011ஆம் ஆண்டில் சிரிய சிவில் யுத்தம் ஆரம்பித்திருந்து, 65,000க்கும் மேற்பட்டோர் , அரசாங்கத்தினால் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது. எதிர்ப்புக் குரலைக் கொண்டுள்ளோரையே அரசாங்கம், இவ்வாறு கட்டமைக்கப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில், காணாமல் போகச் செய்வதாக அச்சபை மேலும் தெரிவிக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 'சிறைக்கும் கல்லறைக்கும் நடுவில்" என்ற தலைப்பில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கப் பாதுகாப்புப் படைகளின் நான்கு பிரிவுகளான இராணுவப் புலனாய்வுப் பிரிவு, விமானப்படை புலனாய்வுப் பிர…

  13. பில்கேட்சை முந்தினார் வாரன் பஃப்பே . Thursday, 06 March, 2008 10:36 AM . நியூயார்க், மார்ச் 6: மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சை பின்னுக்கு தள்ளி அமெரிக்காவின் நிதி நிறுவன தலைவர் வாரன் பஃப்பே உலகின் முதல் பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆண்டுதோறும் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. . இந்த ஆண்டிற்கான பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் பெர்க்ஷயர் ஹாத்வே நிதி நிறுவனத்தின் தலைவரான 77 வயதாகும் வாரன் பஃப்பே முதலிடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 62 பில்லியன் டாலராகும். கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு 52 பில்லியன் டாலராக இருந்தது. பெரும் கோடீஸ்வரர் பட்டி…

  14. வருபவர்களை வரவேற்க வேண்டும் என்பது திமுகவில் சட்டமா என்ன?: அழகிரி அதிரடி மதுரையில் மு.க. ஸ்டாலின் நடத்திய திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு குறித்தும், அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் குறித்தும் எனக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார். முன்னதாக மதுரையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்ய அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நடத்திய நேர்காணலையும், ஸ்டாலின் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தையும் மதுரை மாவட்டத்தின் அனைத்து திமுக நிர்வாகிகளும் புறக்கணித்தனர். பொதுக் கூட்டத்துக்கு திமுக சார்பில் போலீசாரிடம் அ…

    • 0 replies
    • 514 views
  15. எதிர்கால உலகப்படத்தில் இலங்கையை காணவில்லை!!!!!!!!!!!!!!!!!!! படத்தை பார்க http://isoorya.blogspot.com/2008/03/blog-post_5467.html

    • 15 replies
    • 3.3k views
  16. இன்றைய நிகழ்ச்சியில்… - உலக கால்பந்தின் மிகவும் சக்தி மிக்க நபர்களான செப் பிளட்டர் மற்றும் மிஷேல் பிளட்டினி ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் தடை. - சீனாவில் முப்பதுக்கும் அதிகமான கட்டிடங்கள் புதையுண்ட நிலச்சரிவில், உயிர் தப்பியவர்களை மீட்க சுமார் ஆயிரம் பணியாளர்கள் முயற்சி. - அத்துடன், ஆப்பிரிக்காவின் அறுசுவை உணவுகளை லண்டனில் அறிமுகப்படுத்த விளையும் சமையல் கலைஞர் பற்றிய தகவல்கள்.

  17. பிரதமர் மோடிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஷ்ய அதிபர் புதின்! ஆஸ்திரேலியா: 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற மோடிக்கு, அந்நாட்டு அதிபர் புதின், மகாத்மா காந்தி தமது கைப்பட எழுதிய டைரியின் பக்கம் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கூடவே 18-ம் நூற்றாண்டில் வங்காளத்தில் பயன்படுத்தப்பட்ட வீர வாள் ஒன்றையும் மோடிக்கு அவர் பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் "கிரெம்ளின்' மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா - ரஷியா இடையேயான 16-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்…

  18. பெல்ஜியத்தில் கொள்கலனிற்குள் 12 பேர் உயிருடன் மீட்பு குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட 12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக்கொண்டிருந்த லொறியொன்றின் கொள்கலனிற்குள் இருந்து 11 சிரிய பிரஜைகளையும் சூடானை சேர்ந்த ஒருவரையும் உயிருடன் மீட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலந்தை சேர்ந்த டிரக்கின் சாரதி கொள்கலன் குறித்து சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து காவல்துறையினருக்கு அறிவித்ததன் காரணமாகவே உள்ளே குடியேற…

  19. சவுதியில் ஒரேநாளில் 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் சவுதி அரேபியாவில் நேற்று மட்டும் 47 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பிரபல ஷியா முஸ்லிம் இனத்தவர்களின் தலைவரான ஷேக் நிம்ர் அல்-நிம்ரிட்ஸ் மற்றும் 2003-2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் சவுதியில் தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அல் கொய்தா தீவிரவாதிகள் 46 பேருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த (2015) ஆண்டில் மட்டும் 157 பேருக்கு இதைப்போல் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவ…

  20. கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதழான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை வித்துள்ளது. இந்த நாளிதழின் உரிமம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலாவதியானது. இதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே உரிமத்தை புதுப்பிக்கக் கோரி இந்த நாளிதழ் நிர்வாகம் மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், மலேசிய அரசு உரிமத்தை புதுப்பிக்காமல் இழுத்தடித்து வந்தது. இருப்பினும் பத்திரிக்கை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இந் நிலையில் நேற்று இந்த நாளிதழுக்கு மலேசிய அரசிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் உரிமத்தை புதுப்பிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த நாளிதழை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்ப…

    • 0 replies
    • 655 views
  21. ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றனர். அந்த நாடுகளில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள இவர்கள் தங்களது ஆயுத பலத்தையும் அபிவிருத்தி செய்து வருகிறார்கள். பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தக்கூடிய வல்லமையை அவர்கள் பெற்று இருப்பதை காட்டும் ஒரு காட்சி வெளியாகி சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சி, சிரியாவில் ராக்கா நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளத்தில், ராணுவம் கைவிட்ட ஏவுகணைகளில் பொருத்தி பயன்படுத்தத்தக்க வெப்ப பேட்டரியை ஐ.எஸ். தீவிரவாத இயக்க விஞ்ஞானிகளும், ஆயுத நிபுணர்களும் உருவாக்கி இருப்பதை காட்டுகிறது. எனவே இந்த பேட்டரியை ஏவுகணையில் பொருத்தி, பய…

  22. சீனாவில் பாரிய நிலச்சரிவு: 30 பேர் மாயம். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காணாமற்போயுள்ளனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சகத்தின் சார்பில் நூற்றுக்கணக்கான மீட்புப் படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டு மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது மண்ணுக்குள் புதைந்த 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவினால் மாயமாகியுள்ள 30க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து,தனது அனுதாபத்தை…

  23. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தொடர்பில் கருத்து வேறுபாடு : பிரஞ்சு நீதி அமைச்சர் ராஜினாமா பிரான்ஸில் பயங்கரவாதம் தொடர்பில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் திட்டம் ஏற்படுத்திய சர்ச்சையால் அந்நாட்டு நீதி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளில் குற்றங்காணப்பட்ட இரட்டை குடியுரிமை பெற்ற பிரஞ்சுப் பிரஜைகளின் பிரெஞ்சு குடியுரிமையை ரத்து செய்யும் பிரெஞ்சு அரசாங்கத்தின் திட்டம் தொடர்பிலான கருத்து வேறுபாடு காரணமாக, அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் கிரிஸ்டியான் தோய்பிரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பாரிஸில் கடந்த நவம்பர் மாதம் இஸ்லாமியவாத பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல…

  24. 3,600 டன் பொருட்களுடன் நடுக்கடலில் மூழ்க போகும் கப்பல்! (வீடியோ) பிரெஞ்சு கடற்கரையில் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பனாமா நாட்டிலிருந்து 3,600 டன் மரக்கட்டைகள் மற்றும் மணலினை ஏற்றிக்கொண்டு சென்ற ஸ்மிட் சால்வெஜ் (Smit Salvage) நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று, பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் நகர முடியாமல் நின்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து அதில் பயணம் செய்த 22 சிப்பந்திகள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால், 3 நாட்களாகியும் சரக்கு கப்பலினை கரைக்கு கொண்டு வரமுடியவில்லை. கடலின் கரையில் இருந்து சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில் தத்தளித்த வண்ணம் கப்பல் இருக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.