Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வெளியே வரும் மூடி வைக்கப்பட்ட துபாய் அரச தலைவரின் முறைகேடுகள். பெண்ணுரிமை பேசிக்கொண்டே, பெண்களை வதைக்கும் கொடுமை 😟 வெளியே தெரியும் சுபீட்ச்சத்துக்கு பின்னால் உள்ள அவலம் 🥺

    • 0 replies
    • 583 views
  2. கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை! கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (29) அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதன் மூலம் கம்யூனிஸ்ட்களால் நடத்தப்படும் நாடுகளுக்கு எதிரான தனது அழுத்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். தேசிய அவசரகால பிரகடனத்தின் கீழ் நிர்வாக உத்தரவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, எந்தவொரு கட்டண விகிதங்களையும் குறிப்பிடவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க இராணுவம் பதவி நீக்கம் செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஒரு கொடிய தாக்குதலுடன் கைது செய்தது. இந்த துணிச்சலுடன் ட்ரம்ப், கியூபாவிற்கு எதி…

  3. பாலியல் வல்லுறவு மறுவரையறை சட்டத்திற்கு ஜெர்மன் கீழவை நாடாளுமன்றம் அனுமதி ஒருவரது அனுமதியின்றி பாலுறவில் ஈடுபட்டால் அது பாலியல் வல்லுறவுதான் என்று பாலியல் வல்லுறவிற்கு மறுவரையறை கொடுக்கப்பட்ட முக்கிய சட்டத்திற்கு ஜெர்மனியின் கீழவை நாடாளுமன்றம் பண்டிஸ்டாக் அனுமதியளித்துள்ளது. ''முடியாது'' என்றால் ''முடியாது'' என்று பரவலாக அழைக்கப்படும் இந்த சட்ட விதியின் மூலம், பாலியல் வல்லுறவால் பாதிக்கப்படுவோர், வல்லுறவின் போது எதிர்ப்பு காட்டவில்லை என்றாலும், சுலபமாக குற்றவியல் புகார்களை பதிய முடியும். இந்த சட்டமானது பாலியல் சீண்டல்களை பாலியல் குற்றங்கள் என வரையறைத்துள்ளது. மேலும், பாலியல் குற்றவாளிகளை நாடு கடத்துவதில் சில தளர்வுகளை மேற்கொண்டு, குழுக்க…

  4. மரக்கன்று நடுவதில் உலக சாதனை படைக்க உள்ள உத்தர பிரதேச மாநிலம் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை ஒன்றை நடத்தி முடிக்க நம்பிக்கையுடன் காத்திருக்கிறது இந்தியா மாநிலமான உத்தர பிரதேசம். இதற்காக, மாநிலம் முழுக்க 50 மில்லியன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சாதனை முயற்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். மாலை நேரத்தில் வெளிச்சம் குறையும் போது இந்த பணி தடைப்படாமல் செயல்பட மண்ணெண்ணெய் விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பாம்புக்கடியை சமாளிக்கும் வகையில் விஷ முறிவு மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கால நிலை தொடர்பான உச்சி மாநாட்டில் இந்தியா அளித…

  5. பூமிக்கு அடியில் அமெரிக்கா நேற்று அதிநவீன அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் அதிர்ச்சிPublished on December 8, 2012-9:05 am · பூமிக்கு அடியில் அதிநவீன அணுகுண்டு சோதனை ஒன்றை அமெரிக்கா நேற்று நடத்தியுள்ளது. இது உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. உலகம் அழியப்போகிறது என ஒரு பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்ற நிலையில் அமெரிக்கா உலக நாடுகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நிவேடாவில் இந்த சோதனை நேற்று இடம்பெற்றுள்ளது. போல்லக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சோதனை, அணுகுண்டு எதனையும் வெடிக்காமல், அணுப்பொருட்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் நடாத்தப்பட்டுள்ளது. இதேபோன்ற சோதனையை அமெரிக்கா ஏற்கனவே 2…

  6. கொலம்பஸ் சிலையை சாய்த்து வீழ்த்திய பூர்வக்குடி அமெரிக்க போராட்டக்காரர்கள்: இவரால்தான் தங்கள் மூதாதையர்கள் அழிந்தனர் என ஆத்திரம் வெள்ளை குடியேற்றவாதிகளினால் அழித்தொழிக்கப்பட்ட பூர்வக்குடி அமெரிக்கர்கள் எப்போதுமே பெரிய கண்டுபிடிப்பாளரான கொலம்பஸை மரியாதைக்குரியவராக ஏற்றுக் கொண்டதில்லை. இவரது பயணக் கண்டுப்பிடிப்புகளினால்தான் அமெரிக்க நாடுகள் காலனியாதிக்கக் கொடுமைகளை அனுபவித்ததாகவும் தங்கள் மூதாதையர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் பூர்வக்குடி அமெரிக்கர்கள் கருதுகின்றனர். இத்தாலியரான கொலம்பஸின் கடல்பயணங்களை ஆதரித்து நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்தது ஸ்பானிய முடியாட்சி. கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவில் கால்பதித்த முதல் ஐரோப்பிய…

  7. ஜெர்மனி: ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒன்பது பேர் கொல்லப்பட்ட ம்யூனிக் வணிக வளாகத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்கல் தலைமையில் பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. தாக்குதல் நடத்திய 18 வயதான இரானிய - ஜெர்மனி துப்பாக்கிதாரி, தன்னை தானே சுட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது. இந்த அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ஸ் மலைத்தொடருக்கு செல்லும் தன்னுடைய விடுமுறை பயணத்தை மெர்கல் ஒரு நாள் தாமதப்படுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கு செல்ல இருந்த பயணம் ஒன்றை இடைநிறுத்திவிட்டு ஜெர்மனி உள்துறை அமைச்சர் தாமஸ் தெ மெய்சியார் நாடு திரும்பியுள்ளார். …

  8. காஸ்ஸெம் சோலேமானீ தாக்குதல் விவகாரம்: ட்ரம்புக்கு பிடியாணை- இன்டர்போலின் உதவியை நாடும் ஈரான்! ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, கைதுசெய்ய ஈரான் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், காஸ்ஸெம் சுலேமானீ மீதான ஆளில்லா விமான தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 30இற்கும் மேற்பட்டோரையும் தடுத்து வைக்க இன்டர்போலிடம் ஈரான் உதவி கோரியுள்ளது. இதற்காக, பிரான்ஸின் லியோனைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் உதவியையும் நாடியுள்ளது. எனினும், ஈரான் உதவி கோரியதற்கு இன்டர்போல் உடனடியாக பதிலளிக்கவில்லை. ட்ரம்ப் கைது…

  9. டொரண்டோவில் உள்ள ஒரு மனிதர் இந்த வருடத்தின் முதல் கொலைக்குற்றவாளியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று, O’Marie Brooks என்பவருடன் சண்டை போட்டு, அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ததாக குற்றவாளியின் மீது புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த கொலை north of Steeles Avenue என்ற இடத்திலுள்ள Randy’s Sports Bar அருகே அதிகாலை 5 மணிக்கு நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்து சாலையில் கிடந்த O’Marie Brooks என்பவரை அவருடைய நண்பர்கள் மிகவும் துரிதமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போதிலும், மருத்துவமனையை அடையும் முன்பே…

    • 0 replies
    • 533 views
  10. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை: கிம்மின் சகோதரி திட்டவட்டம் அமெரிக்காவுடன் தற்போது வடகொரியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவை இல்லை என்று கிம்மின் சகோதாரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். பதிவு: ஜூலை 10, 2020 17:28 PM சியோல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அணுசக்தி சோதனை பேச்சு வார்த்தை தொடர்பாக வடகொரியாவுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளித்திருக்கிறார் வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரியான கிம் யோ ஜாங். இதுகுறித்து கிம் யோ ஜாங் கூறியதாவது:- அமெரிக்காவுடன் மீண்டும்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தேவை இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டால் அது ஒரு தர…

  11. மியான்மரில் நிலநடுக்கம் கோப்புப் படம் இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவில் 6.8 என பதிவாகியுள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான நில அதிர்வுகள் தொலைவில் உள்ள நாடுகளிலும் உணரப்பட்டது. தாய்லாந்தின் பாங்காக் மற்றும் வங்கதேச தலைநகர் டாக்கா ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால், எந்த உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்பட்டதாக இது வரை எந்த தகவலுமில்லை. முன்னதாக, இன்று மத்திய இத்தாலியில் அம்பிரியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 6.2 என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.com/tamil/global/2016/08/160824_myanmar

  12. Print this டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு போலவே மீண்டும் ஒரு சம்பவம் பதிவு டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை போலவே ஒரு சம்பவம் பெங்களூருவிலும் அரங்கேறியுள்ளது. வீடு திரும்ப பேருந்திற்காக காத்துகொண்டிருந்த 19 வயது மாணவியை அடையாளம் தெரியாத 3 நபர்கள் லிங்கராஜபுரம் மேம்பாலம் அருகே இருந்த புதர்களுள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடிய மாணவியை மூவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் பெங்களூரு காவல்துறையின் துணை ஆணையர் சுனில் குமார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விசாரிக்கையில் தன்…

  13. இந்திதா..இனி என்ன செய்யலாம் ---------------------------------------------------------- இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆளணி இராணுவ பலங்களை முன்னிறுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்

  14. கனடாவைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் குற்றம் புரிந்ததாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இண்டர்நெட், செல்போன் மற்றும் சேட்டிங் முதலியவற்றில் 18 வயதுக்கும் குறைவான சிறுவர் சிறுமிகளிடம் ஆபாச புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆபாச வார்த்தைகள் அடங்கிய குறுஞ்செய்திகள் அனுப்புதல் போன்ற குற்றங்களுக்காக 24 வயதான யூனிஸ் என்பவர் நேற்று அதிரடியாக டொரண்டோ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் York University Lions football அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருக்கும் இவர் மீது கிரிமினல் வழக்கு ப…

  15. இரண்டாம் உலகப் போரின் 'ஹீரோ' மரணம்..?! கடந்த 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகக் போர் தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்றது. ஜெர்மனியின் ஹிட்லருடன் சேர்ந்து கொண்டு சில நாடுகளும் பிரிட்டன் தலைமையில் நேச நாடுகளும் இரு தரப்பாக போரிட்டன. கிட்டத்தட்ட 10 கோடி வீரர்கள் போரில் பங்கேற்றனர். இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் நிகழ்வுகளை சந்தித்த போர் இது. கடந்த 1939-ம் ஆண்டு நாஜி ஜெர்மனி போலந்து மீது தாக்குதல் நடத்தியதே இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது. போர் தொடங்கிய 2 ஆண்டுகளில் ஜெர்மனி தன்னை சுற்றியிருந்த பல நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. ஹிட்லரோ தன் வீரர்கள் மீது அக்கறை காட்டுவதை விட, யூதர்களை தேடி தேடி கொல்வதையும் கொடுமைப்படுத்துவதையும்தான் மு…

  16. ருமேனியா: கொரோனா வைத்தியசாலையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் பின்னர் அதை ஒட்டிய அறைக்கு தீ பரவியது என்றும் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவர் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கிழக்கு ருமேனிய நகரமான ஐயாசியில் உள்ள கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைக்கு எஞ்சியிருக்கும் ஆறு நோயாளிகள்…

  17. வைரலாகும் நவாஸ் ஷெரிஃப் - டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்,.அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் போனில் பேசியுள்ளார். நவாஸ் பற்றி ட்ரம்ப் பேசியதை அப்படியே அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாகிஸ்தான். President Trump said Prime Minister Nawaz Sharif you have a very good reputation. You are a terrific guy. You are doing amazing work which is visible in every way. I am looking forward to see you soon. As I am talking to you Prime Minister, I feel I am talking to a person I have known for long. Your country is amazing with tremendous opportunities. Pakistanis are one of the most intelligent people. …

  18. ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநில விவகாரம் காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா பிரித்தாலும், பிரிக்காவிட்டாலும் அது காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மேலிடம் கவலை அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில காங்கிரஸ் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசவேண்டிய விஷயங்கள் குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் மேலிட பார்வையாளர் குலாம்நபி ஆசாத் எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் நேற்று கூட்டினார். இதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது தெலுங்கானா பிரச்சினையில் காங்கிரஸ் எம்.பி.க்களிடைய…

    • 0 replies
    • 308 views
  19. புதுடெல்லி: அனைத்து விதத்திலும் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என பா.ஜனதாவின் தேசியச் செயலர் தமிழிசை சௌந்திரராஜன் காட்டமாக கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கருத்து கணிப்பின்படி ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது பெரும்பான்மையான மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கே வரக் கூடாது என சொல்லி இருக்கிறார்கள். ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையு…

  20. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு ரெசின் எனப்படும் விஷம் தடவிய கடிதத்தை அனுப்பியதாக டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த நடிகையை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியதாக எப்.பி.ஐ. போலீசார் பலரிடம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீசாரை தொடர்பு கொண்ட ஒரு பெண், அந்த கடிதத்தை எனது கணவர் அனுப்பியிருப்பார் என்று எனக்கு சந்தேகம் உள்ளது என கூறினார். தனது சந்தேகத்துக்கு ஆதாரமாக ரிசின் என்ற விஷத்தை தயாரிக்கும் மூலப்பொருளான ஆமணக்கு விதை மற்றும் விஷம் தயாரிப்பது தொடர்பாக அவரது கணவர் இண்டர்நெட்டில் தகவல்களை தேடியது போன்றவற்றை அந்த பெண் குறிப்பிட்டார். இதனையடுத்து, அவரது கணவரிடம் விசாரித்து வந்தபோது போலீசாரின் சந்தேகம் அந்த பெண்ணின் பக்கம் திரும்பியது.…

  21. பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டை ஏற்க வேண்டாமென சில நாடுகளிடம் ஹொங்கொங் கோரிக்கை! பிரித்தானியாவின் விசேட கடவுச் சீட்டுக்களை ஏற்க வேண்டாம் என ஹொங்கொங் அரசாங்கம் சில வெளிநாட்டு அரசாங்கங்களைக் கேட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் வேலை செய்யும் குடிமக்களின் விடுமுறை விசாக்களுக்கு விண்ணப்பிக்கப் பயன்படுத்தும் பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு 14 நாடுகளிடம் கூறியுள்ளது. அதில், கடந்த ஜனவரி 31ஆம் திகதியில் இருந்து பிரித்தானிய தேசிய வெளிநாட்டு கடவுச்சீட்டை செல்லுபடியாகும் பயண ஆவணமாகக் கருதவில்லை எனவும், இதற்குப் பதிலாக ஹொங்கொங் கடவுச்சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று கோர…

  22. ஜெர்மனியில் அகதிகள் மீது தாக்குதல்: 3500 குற்றச்சாட்டுகள் பதிவு ஜெர்மனியில் தங்கி இருக்கும் அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமார் 3 ஆயிரத்து 500 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெர்லின்: சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால் அந்நாடுகளில் இருந்து மக்கள் மேற்குகுலக நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்து வருகின்றனர். பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மேற்கு நாட…

  23. எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் பிரான்ஸ் சந்திக்க உள்ளது. பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (caniculaire) தாக்க உள்ளன. நிழலிலேயே 30° வெப்பமும் தென்பகுதியில் 35° யைத் தாண்டியும் ய வெப்பநிலையும் அமைய உள்ளது. இவ் வெப்பமானது எதிர்வரும் வாரம் முழுவதும் நீடிக்க உள்ளது என வானிலை மையங்கள் எச்சரித்துள்ளன. இந்த வெப்பத்தின் முடிவில் கடுமையான புயல் மழை ஏற்படும் என்றும் அஞ்சப்படுகின்றது. தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக் கடப்பதாலேயேயும் பிரித்தானியாவின் தீவுகளில் இருந்து வரும் எதிர்ச்சூறாவளியினாலும் (anticyclone) இந்த வெப்நிலை உயர்வு ஏற்பட உள்ளது. குறைவான வெப்பநிலையாக 2…

  24. நைஜீரியாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்! நைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பாடசாலையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு ஆசிரியர் உட்பட 150 மாணவர்களைக் காணவில்லை என மற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் தற்போது மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பேற…

  25. மீண்டும் வருவார் ****************** மூன்று முறை பிரதமர் பதவியை வகித்துள்ள ஒரு தலைவருக்கு நான்காண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது இத்தாலி நீதிமன்றம். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருப்பதாக சிலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குற்றங்களுக்கு பெயர் பெற்ற நாடு இத்தாலி. மாஃபியா என்ற சொல் உருவானதே அங்குதான். ஆர்கனைஸ்ட் க்ரைம் என்ற பதத்துக்கு இலக்கணம் எழுதிய குற்றக் குடும்பங்கள் திளைத்த சமூகம் அது. பூ வியாபாரம் முதல் கப்பல் போக்குவரத்து, ஆயுத விற்பனை வரையில் அனைத்து தொழில்களும் மாஃபியா விதிகளுக்கு கட்டுப்பட்டு நடந்தன. ஆட்சி அரசியலும் நீதிமன்றமும்கூட விதிவிலக்கு அல்ல என்று பலர் நம்பினர். அத்தகைய தடங்கள் கொண்ட நாட்டில் வரி மோசடி செய்த முன்னா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.