உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் பலி (ந.ஜெகதீஸ்) நாடளாவிய ரீதியில் கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளனர் . குறித்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் தொகையானது கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் கனிசமான அளவு அதிகரித்துள்ளது. இதேவேளை, நோய் தொற்றுக்குள்ளான 259 பேர்…
-
- 0 replies
- 325 views
-
-
மேற்கு வங்க மாநிலம், புர்ட்வான் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எங்கள் அரசுக்கும் இடையூறு ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா துறைகளையும் மத்திய அரசு ஏவி விட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஊழல் கதாநாயகர்கள் எங்களுக்கு எதிராக சதிவலை பிண்ணத் தொடங்கியுள்ளனர். நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த போதே எங்கள் கட்சி எம்.பி.க்கள் மீது வருமான வரி துறையினரை மத்திய அரசு ஏவி விட்டது. உங்களோடு இருந்த காலத்தில் நாங்கள் கெட்டவர்களாக இருந்தோம் என்னும் போது உங்களுடன் இல்லாத நேரத்திலும் நாங்கள் கெட்டவர்கள் தான். நாங்கள் மாயாவதியை தொட்டுப்பார்த்து விட்டோம். முலாயம் சிங்கை தொட்…
-
- 2 replies
- 616 views
-
-
ஓய்வுக்குத் தயாராகும் ஒபாமா; 43 மில். டொலர் குத்தகை வீட்டுக்கு வந்து இறங்கும் பொருட்கள் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி ட்ரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள தமது பிரத்தியேகப் பொருட்களை வொஷிங்டனில் தாம் வாங்கியுள்ள புதிய வீட்டிற்கு மாற்றி வருகிறார் ஒபாமா. வொஷிங்டனில் சுமார் 43 இலட்சம் டொலர் குத்தகையில் ஒபாமா வாங்கியுள்ள வீட்டிற்கு, பொருட்களை ஏற்றி இறக்கும் வாகனங்கள் வந்து போகத் தொடங்கியுள்ளன. பதவி விலகியதும் தனது சொந்த ஊரான சிக்காகோவுக்குச் செல்ல ஒபாமா விரும்பியபோதும், தனது இளைய மகள் ஷாஷாவின் படிப்பு நிறைவடைய வேண்டும் என்பதற்காகவே அடுத்த இரண்டு வருடங்கள் வொஷிங்டனில் தங்க முடிவு செய்த…
-
- 0 replies
- 369 views
-
-
பிரிட்டனில் உள்ள ஒரு தம்பதிக்கு இரண்டு இரட்டை குழந்தைகள், அதாவது ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என நான்கு குழந்தைகள் Sharon and Julian, என்ற தம்பதிகளுக்கு பிறந்துள்ளன. இந்த நான்கு குழந்தைகளும் 11 வாரங்களுக்கு முன்பே குறைபிரசவத்தில் பிறந்ததால், மருத்துவர்களின் கண்காணிப்பில் இதுவரை பாதுகாப்பாக இருந்தனர். James,Joshua,Lauren and Emily என்று நான்கு குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நான்கு குழந்தைகளும் பூரண நலத்துடன் இருப்பதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நான்கு குழந்தைகளையும் மருத்துவமனையில் 11 வாரங்கள் கண்காணிக்க இந்த தம்பத…
-
- 0 replies
- 452 views
-
-
ட்ரெயின் சாவிய மட்டும் திருடி என்னடா பண்ணுவீங்க...: போலீஸ் விசாரணை. சென்னை: சமீபத்தில் ரயில் இயக்குவதற்கான பெட்டி ஒன்று தாம்பரத்தில் காணாமல் போனது. குற்றவாளியைக் கைது செய்து, பெட்டியை மீட்ட போலீசார், அதில் ரயிலின் சாவி மட்டும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஞாயிறன்று, மின்சார ரயில்களை இயக்குவதற்கான சாவி மற்றும் கருவிகள் அடங்கிய பெட்டி தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து காணாமல் போனது. பெட்டியைத் திருடியவர்கள் பற்றிய விவரத்தை அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் போலீசார் அடையாளம் கண்டனர். விசாரணையில், பெட்டியைத் திருடியவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தெரிய வந்தது. ரமேஷைக் கைது செய்து, அவரிடமிருந்து பெட்டியை மீட்டனர் போலீசார். பெட்டியை சோதனைச் செய்து ப…
-
- 0 replies
- 695 views
-
-
இஸ்ரேலின் புதிய அரசு எப்படி இருக்கும்? இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒருங்கிணைந்துள்ள எதிா்க்கட்சிகளின் திட்டப்படி எல்லாம் நடந்தால், புதிய அரசு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) பதவியேற்கும். நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சியும், இரு ஆண்டுகளில் 4 தோ்தல்களைச் சந்தித்ததால் ஏற்பட்ட அரசியல் குழப்பமும் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாஃப்டாலி பெனட் தலைமையிலான அடுத்த அரசு, நாட்டின் பிளவுகளை குணப்படுத்துவதையும் இயல்பான உணா்வை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்ட புதிய திட்டத்தை வகுப்பதாக உறுதியளித்துள்ளது. இஸ்ரேலில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக 8 கட்சிகள் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதில் ஒரு சிறிய…
-
- 0 replies
- 407 views
-
-
நிருபர் கயல்விழி 23/07/2009, 08:59 இங்கிலாந்தின் உலக அழகி கறுப்பினப் பெண் இங்கிலாந்தின் முதலாவது கறுப்பு இன அழகுராணியாக ரேசல் கிறிஸ்ரி (20 வயது) திங்கட்கிழமை இரவு மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். மேற்கு லண்டனிலுள்ள கென்ஸிங்டன் எனும் இடத்தைச் சேர்ந்த ரேசல் கிறிஸ்ரி 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிச் சுற்றொன்றில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதே எனது இலட்சியமாகும்'' எனத் தெரிவித்தார். பதிவு
-
- 20 replies
- 4k views
-
-
அரச கடமைகளில் இருந்து விலகுகிறார் இளவரசர் பிலிப் Published by Kumaran on 2017-05-04 16:40:52 எலிசபெத் மகாராணியின் கணவரும், பிரித்தானிய இளவரசருமான பிலிப், அரச கடமைகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும், பொது நிகழ்வுகளில் இனிக் கலந்துகொள்ளப் போவதில்லை எனவும் என பக்கிங்ஹாம் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. 70 வருடங்கள் இளவரசராக இருந்து வரும் பிலிப், பிரித்தானிய வரலாற்றில் அதிக காலம் அரச கடமைகளை ஆற்றிய இளவரசர் என்ற பெருமையையும் பெற்றவர். தற்போது 95 வயதாகும் பிலிப் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் (அவரது 95வது பிறந்த நாளுடன்) பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார். எனினும் அறக்கட்டளை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்கவுள்ளார். …
-
- 0 replies
- 235 views
-
-
ஷிமோகா: சிறுவயதில் படிக்காமல் மாடு மேய்த்த தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து சிறந்த மனிதனாக மாற்றியது தனது ஆசிரியர் தான் என ஆசிரியர் தின விழாவில் தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. நேற்று, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறு வயது பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தார். ‘என்னுடைய சிறிய வயதில் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்றதில்லை. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் எருமைகளை மேய்ப்பதற்காக சென்று விடுவேன்.அப்போது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீடி, சிகரெட் வாங்க காசு கிடைக்கவில்லை என்றால், பேப்பரை…
-
- 4 replies
- 869 views
-
-
துபாய்: தொழில்நுட்பப் புரட்சியின் துவக்கமாக துபாய் காவல்துறையில் முதல் முறையாக ரோபோடிக் காவலர் பணியமர்த்தப்பட்டுள்ளார். துபாய் காவல்துறையில் கடந்த புதன்கிழமை ரோபோடிக் காவலர் தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து 2030க்குள் காவல்துறையின் மொத்த எண்ணிக்கையில் கால் பங்கு ரோபோடிக் காவலர்களாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான கட்டடம் என்று புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் வாசலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரோபோடிக் காவலரைப் பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்தனர். காவல்துறையின் தொப்பையை அணிந்து கொண்டு சக்கரத்தின் மூலம் நகரும் ரோபோடிக்கின் நெஞ்சுப் பகுதியில் 'டச் ஸ்க்ரீன்' பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏதேனும் குற்றங்கள் நடந்தாலும…
-
- 0 replies
- 430 views
-
-
தலிபான்களின் வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும்: எம்.ஐ.5. எச்சரிக்கை! ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அடைந்துள்ள வெற்றி, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் என பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஐ.5.இன் இயக்குநர் கென் மெக்கல்லம் கவலை வெளியிட்டுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படையினர் வெளியேறியதைத் தொடர்ந்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற அந்த நாட்டு அரசாங்கத்தை தலிபான்கள் மிக எளிதாக கவிழ்த்தனர். இது, உலக அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிப்பதாக அமையும். மேற்கத்திய நாடுகளில் அல்-கொய்தா பாணியில் மீண்டும் மி…
-
- 0 replies
- 352 views
-
-
பிரிட்டனில் குறைந்த விலையில் விமான ஓடுபாதைகளை அமைக்கவிருக்கும் இந்தியர் பிரிட்டனின் ஹீத்ரூ விமானநிலையத்தில் மூன்றாவது ஓடுபாதை அமைப்பதற்காக பிரிட்டனில் வசிக்கும் இந்தியர் உருவாக்கிய திட்ட மதிப்பீட்டை கேட்ட அனைவரும் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனர். விமான ஓடுபாதை திட்டத்தை முன்வைத்த அரோரா குழுமத்தின் நிறுவகர் சுரிந்தர் அரோராவின் திட்ட மதிப்பீடு, தற்போதைய திட்டத்தைவிட 6.7 பில்லியன் பிரிட்டன் பவுண்டுகள் குறைவானதாக இருக்கும். பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் ஃபாஜில்கா மாவட்டத்தில் பிறந்த சுரிந்தர், தொழிலில் குறுகிய காலத்திலேயே நல்ல பெயரை சம்பாதித்துவிட்டார். பிரிட்டனின் மி…
-
- 0 replies
- 249 views
-
-
ஒரு இந்தியனுக்கும் ஒரு தமிழனுக்கும் இடையே நடக்கும் விவாதத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார் நண்பர் செல்வம் தமிழன். தமிழர் குறித்து இந்தியனுக்கு இருக்கும் ஐயங்களை தெளிவு படுத்தியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். -------------------------------------------------------------- இந்தியன்: தமிழ் தேசியம் என்கிறீர்களே..நீங்கள் இருப்பது இந்திய தேசம்தானே? உங்களுக்கேது தேசியம் தேசம் ? தமிழன்: இந்தியா என்பது தேசமல்ல நாடு இந்தியன்: நாட்டிற்கும் தேசத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு கண்டுபிடித்துவிட்டீர்? தமிழன்: நான் கண்டுபிடிக்கவில்லை நாடு , தேசம் இதற்கு உங்கள் பொதுமொழியாம் ஆங்கிலத்தில் விளக்கம் பாருமய்யா.ஒரு நாடு ஒரு தேசம் ஆகவும் இருக்கலாம்.பல தேசமாகவும் இருக்கலாம்.இந்தியா பல தேசம் …
-
- 0 replies
- 705 views
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத் வந்தபோது அவர் மீது ஷூ வீசி உலகை அதிர வைத்த ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி, பாரீஸ் சென்றபோது அவர் மீது ஷூ வீசப்பட்டது. செவ்வாய்க்கிழமை பாரீஸ் வந்த முன்டாசர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் மீதே ஷூ வீசப்பட்டது. ஈராக்கைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரே ஜெய்தி மீது ஷூ வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தன்னை நோக்கி வந்த ஷூ தன் மீது படாமல் குனிந்து தப்பினார் ஜெய்தி. அவருடன் வந்திருந்த ஜெய்தியின் சகோதரர், வேகமாக எழுந்து தனது ஷூவைக் கழற்றி, ஜெய்தி மீது ஷூ வீசியவரை விரட்டினார். பின்னர் தனது ஷூவால், அந்த நபரை சரமாரியாக தாக்கினார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்…
-
- 0 replies
- 1.3k views
-
-
மொஹமட் நஷீதை திருப்பியனுப்புங்கள்: இலங்கையிடம் மாலைதீவு கோரிக்கை இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது பற்றித் தெரிவித்த இலங்கைக்கான மாலைதீவு தூதர் மொஹமட் ஹுசெய்ன் ஷரீப், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஷீத், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டபோது இலங்கையில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிவித்தார். முன்னதாக, மொஹமட் நஷீதை இலங்கைக்கான மாலைதீவு தூதர் சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையில் தடுத்து வைக்க முயற்சிப்பதாகவும், பலவந்தமாக அவரை மாலைதீவுக்குத் திருப்பியனுப்ப முயற்சிப்பதாகவும் நஷீதின் ச…
-
- 0 replies
- 256 views
-
-
அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட செய்வதற்கு ஆதரவாக நிதி வசூலை தொடங்கப் போவதாக அரசியல் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 2008-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஹிலாரி தோல்வியடைந்தார். அதில் வெற்றி பெற்ற ஒபாமா, பின்னர் அதிபர் தேர்தலிலும் வெற்றி வாகை சூடினார். அடுத்த அதிபர் தேர்தல் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் இம்முறை ஹிலாரி கிளிண்டன் நிறுத்தப்படலாம் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக பேசிய ஹிலாரி, தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. அதில் போட்டியிடுவது தொடர்பான எனது முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிவிப்பேன் என்று கூ…
-
- 0 replies
- 257 views
-
-
வங்காளதேசத்துக்கு தஞ்சமடைய சென்றபோது ஆற்றில் படகுகள் கவிழ்ந்தன - 60 ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலி கலவர பூமியாக மாறிவிட்ட மியான்மரில் இருந்து வங்காள தேசத்துக்கு தஞ்சமடைய ரோஹிங்கியா இனத்தவர்கள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். டாக்கா: மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வ…
-
- 0 replies
- 278 views
-
-
புச்சா படுகொலைகள் தொடர்பாக... ரஷ்யா மீது, கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு! உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பாக ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. முதற்கட்டமாக, இந்தப் படுகொலைகளுக்கான எதிரப்பை பதிவு செய்யும் வகையில், தங்கள் நாடுகளிலிருந்து ரஷ்யத் தூதரக அதிகாரிகள் சிலரை வெளியேறுமாறு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உத்தவிட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையத்தின் 27 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸிலுள்ள தலைமையகத்தில் கூடி, ரஷ்யா மீது ஐந்தாவது கட்ட பொருளாதாரத் தடைகளுக்கான பரிந்துரைகளுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர். இந்தப் …
-
- 2 replies
- 272 views
-
-
மாஸ்கோ: ரஷ்யாவின் மேற்கே உள்ள ஸ்மோலென்ஸ்கி நகரில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் 130 பேர் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் போலந்து அதிபர் லெக் கேக்சின்ஸ்கி மற்றும் அவரின் மனைவி மரியாவும் பயணம் செய்தனர். அவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கக் கூடும் என தெரிகிறது. இன்று சனிக்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய விமானத்தில் போலந்து அதிபர் தன் மனைவியுடன் பயணம் செய்ததை போலந்து வெளியுறவுத் துறை உறுதி செய்துள்ளது. விபத்து பற்றி ரஷ்ய அவசரகால நடவடிக்கைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'விமான விபத்தில் 130 பேர் பலியாகி விட்டனர். ஆனால் இறந்தவர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை' எனக் கூறப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 476 views
-
-
மும்பை: மும்பையில் மீண்டும் நீர்மூழ்கி கப்பல் விபத்தில் சிக்கிக் கொண்டது. இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்றும், 5 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சிந்துரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல், கடற்கரையிலிருந்து 40 முதல் 50 கி.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த நீர்மூழ்கி கப்பல் மும்பை கடற்கரை நோக்கி இன்று வந்துகொண்டிருந்தபோது, அதிலிருந்து திடீரென புகை வெளியானது. இதனையடுத்து அந்த கப்பல் உடனடியாக மேலே கொண்டு வரப்பட்டு, அதிலிருந்த வீரர்களை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் அதில் இருந்த இரண்டு கடற்படை அதிகாரிகளை காணவில்லை என்பதும், 5 பேர் காயமடைந்தனர் என்பதும் தெரியவந்தது. காயம் அடைந்தவர்கள்…
-
- 4 replies
- 616 views
-
-
உக்ரைனுக்கு ராணுவத்தை அனுப்புவது குறித்து ஒபாமா அவசர ஆலோசனை! [Monday, 2014-03-03 20:25:17] ரஷியாவுக்கு பதிலடி கொடுக்க உக்ரைனுக்கு அமெரிக்க ராணுவம் அனுப்புவது குறித்து ஓபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக 3 மாதமாக கடும் போராட்டம் நடந்தது. அதன் பின்னர் அவர் பதவி விலகி ரஷியாவுக்கு தப்பி ஓடிவிட்டார்.தற்போது அங்கு இடைக்கால அரசு பதவி வகிக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அதிபர் யனுகோவிச்சுக்கு ஆதரவாக ரஷியா களம் இறங்கியுள்ளது.உக்ரைனின் கிரீமியா சுயாட்சி பிரதேசத்தில் 2 விமான நிலையங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை ரஷியா ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. அங்கு ரஷிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மேலும், உக்ரை…
-
- 0 replies
- 542 views
-
-
இலங்கையில் தமிழ் இனம் அழிக்கபட்டது போல மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் குற்றம்சாட்டி உள்ளார். சென்னையில் நடை பெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது இலங்கையில் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடததிய தமிழ் இனத்தை அந்த நாட்டு அரசு ஈவு இறக்கம் மற்ற முறையில் ஒடுக்கியது இந்த நடவடிக்கையால் இப்பொது காவல் முகாம்களில் அடைக்க பட்டவர்கள் தவிர மற்ற தமிழர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அந்த அரசு அழித்தது. இந்த நடவடிக்கையை வெட்கம் இல்லாமல் இந்திய அரசும் ஆதரித்தது அதே போன்ற நடவடிக்கை தற்போது மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடி மக்கள் மீது எடுக்க பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் அனைவரும் முகாம்களில்…
-
- 0 replies
- 480 views
-
-
செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் நிர்பந்த சூழலில் நடக்கிறதா? 3 ஜூன் 2022, 01:40 GMT பட மூலாதாரம்,REUTERS செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் துருக்கிக்கு பயணம் செய்வது தொடர்பாக கருத்து ஒற்றுமை எட்டப்பட்டுள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லூத் சாவு ஷோக்லு தெரிவித்துள்ளார். ஆயினும் முகமது பின் சல்மானின் இந்த பயணம் எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. "செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் துருக்கி பயணம் இந்த மாதம் நடக்க உள்ளது. இது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது," என்று துருக்கி அரசு ஊடகத்திடம் சாவுஷ…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
Jul 24, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / ஈழவன் லெபனானில் பொதுமன்னிப்பு - 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள் பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க அறிவித்துள்ளார். விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு …
-
- 0 replies
- 385 views
-
-
நாம் தமிழர் கட்சி. நிதி உதவி வேண்டி தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2210
-
- 2 replies
- 784 views
-