Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,THINKSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், தாரீஃப் காலிதி பதவி, பிபிசி செய்திகள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்லாத்தின் கடைசி நபி முஹம்மது, மெக்காவைக் கைப்பற்ற வேண்டும் என்ற தனது நீண்ட கால கனவை கி.பி 630இல் நிறைவேற்றிக் கொண்டார். இதற்குப் பிறகு, மெக்கா நகரத்திலிருந்த உருவ வழிபாட்டின் ஒவ்வொரு தடயத்தையும் அழிக்க உத்தரவு பிறப்பித்தார். மெக்கா மீதான முகமது சாஹேப்பின் இந்த மத வெற்றியில், ஆழமான அரசியல் குறியீடுகளும் மறைந்திருந்தன. மெக்கா புதிய மதத்தின் மையமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு மெக்கா வெற்றி என்பது அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவது போல் இருந்தது. காபாவுக்குள் நுழை…

  2. 23 MAR, 2024 | 06:35 AM ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குரோகஸ் சிட்டி ஹோல் என்ற இடத்தில் இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், அங்கு பலர் கூடியிருந்தனர். அப்போது ரஷ்ய இராணுவ உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் 5 பேர், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். …

  3. அவுஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள இருநாடுகளும் இணக்கம்; சீனா எதிர்ப்பு அவுஸ்திரேலிய மண்ணில், அமெரிக்கப் படையினரை நிலைகொள்ளச் செய்வதற்கு இரு நாடுகளும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட்டும் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அங்கு பராக் ஒபாமாவும் அவுஸ்திரேலிய பிரதமர் கில்லார்ட்டும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலை வெளியிட்டனர். அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் 200 - 250 அமெரிக்கப் படையினரை 6 மாத காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதற்கு இணக்கம் காணப்…

    • 9 replies
    • 1.2k views
  4. முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவின் தாயார் மரியன் ராபின்சன் இறந்துவிட்டதாக ஒபாமா மற்றும் ராபின்சன் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 86. "சகோதரியாக, அத்தையாக, உறவினர், பக்கத்து வீட்டுப் பெண், தோழியாகப் பலருக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்குப் பிரியமானவள், அவ இருப்பால் அவர்களின் வாழ்க்கை மேம்பட்டது" என்று பராக் மற்றும் மிச்செல் ஒபாமா, கிரேக் மற்றும் கெல்லி ராபின்சன் மற்றும் அவர்களது குழந்தைகளின் அறிக்கை. பகுதியாக கூறினார். https://www.cnn.com/2024/05/31/politics/michelle-obama-mother-marian-robinson-dies/index.html

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜூனா மூன் பதவி, பிபிசி கொரியா 18 ஜூன் 2024 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் வட கொரிய பயணம் செவ்வாயன்று திட்டமிடப்பட்டுள்ளது. இது பல மாத ஊகங்களுக்குப் பிறகு ரஷ்ய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. புதின் கொரிய நகரமான பியாங்யாங்குக்கு செல்லவிருக்கிறார். கடந்த 24 ஆண்டுகளில் புதின், வடகொரியாவில் கால் பதிப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் `கிம் ஜாங் இல்’ ஆட்சியில் இருந்த போது அவர் அங்கு சென்றிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் (Vostochny Cosmodrome) நடந்த …

  6. கனடா- பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் போலி வெடிகுண்டு அலார கடிகாரம் உண்மையான பிரச்சனையை ஏற்படுத்தியது.விமான நிலையத்தில் தரித்து நின்ற வாலிபன் ஒருவன் தனது கையில் எடுத்து செல்லும் பைக்குள் வெடிக்கு கருவி ஒன்றின் வடிவில் அலாம் மணிக்குகூடு ஒன்றை வைத்திருந்தான்.வெடிகுண்டு போன்று காட்சியளித்ததால் இதனை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்களிற்கு மேலாக பலத்த பாதுகாப்புடன் புலன்விசாரனை நடாத்தினர். எக்ஸ்-றே சோதனை மூலம் பொருள் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.அடையாளம் தெரியாத வாலிபன் மீது குறும்புத்தனம் மற்றும் மற்றவர்களின் சட்டபூர்வமான சந்தோசத்திற்கு குறுக்கீடு செய்தது போன்ற குற்றச்சாட்டுக்களை பொலிசார் சுமத்தியுள்ளனர். - See more at: http://www.canadamirror.c…

  7. மோடியும் மார்க் ஸ்கர்பெர்க் சமீபத்தில் சந்தித்ததிலிருந்து, தேசியக் கொடியின் மூவர்ண சாயலில் பலரும் தங்கள் ப்ரொஃபைலில் உள்ள படங்களை மாற்றி வருகின்றனர். மோடி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்தை மாற்றி டிஜிட்டல் இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து பலரும் http://fb.com/supportdigitalindia என்ற இணையதளத்தில் தங்கள் புகைப்படங்களை இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மாற்றி வந்தனர். கொடுக்கப்பட்ட லிங்கில் நம் புகைப்படத்தை மூவர்ண சாயலில் மாற்றியப் பிறகு டிஜிட்டல் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என வரும். இதற்கிடையில் பல இணையதளங்களில் இவ்வாறு புகைப்படங்களை மூவர்ண சாயலில் மாற்றுவது டிஜிட்டல் இந்தியாவை திட்டதிற்கு ஆதரவு அளிப்பதோடு ஃபேஸ்புக்கின் “எல்லோருக்கு…

  8. ஃபேஸ்புக் நிறுவனரின் குழந்தைக்குப் பெயர் சூட்ட மறுத்த சீன அதிபர்! நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பெயரிட சீன அதிபர் ஸி ஜிங்பிங் மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்க் ஸகர்பெர்க் காதல் திருமணம் புரிந்துகொண்ட ப்ரஸில்லா சான், சீன வம்சாவளிப் பெண் ஆவார். அகதியாக அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். ப்ரஸில்லா தன்னுடன் படித்த காலம் முதலே மார்க், அவரை காதலித்து வந்தார். மருத்துவ படிப்பு முடித்த ப்ரஸில்லாவை கடந்த 2013 ஆம் ஆண்டு மார்க் திருமணம் செய்துகொண்டார். மூன்று முறை ப்ரஸில்லாவுக்கு கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், தற்போது அவர் மீண்டும் கருத்தரித்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் அமெர…

  9. சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை! சர்வதேச தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தங்களது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அமெரிக்காவும், தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபடவுள்ளமைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்காக அமெரிக்காவிற்கும், வட கொரியாவிற்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிக்கு, இந்த ஏவுகணை சோதனை பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தென் கொரிய இராணுவ கூட்டுத் தலைமையக ச…

  10. ரூபாண்டா-காங்கோ நாடுகளில் கடும் நிலநடுக்கம்: 39 பேர் பலி திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 கிகாலி: ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் காங்கோ நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோவில் நேற்று காலை 9.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர். இதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். காங்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நடந்த அடுத்த மூன்றரை மணி ந…

  11. மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு 664 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் ராணுவத்தின் ஆதரவு கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள 45 இடங்களுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த பொதுத் தேர்தலை புறக்கணித்த ஆங்சாங் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறது இதில் ஆங்சாங் சூகி உள்பட அவரது கட்சியினர் 44 தொகுதிகளில் அமோக வெற்றி பெறுவார்கள் என தெரியவந்துள்ளது. இந்த தேர்தலில் ஆங்சாங் சூகியின் கட்சி வெற்றி பெறுவதன் மூலம் அடுத்த பொதுத்தேர்தலில் மியான்மரில் ஜனநாயக ஆட்சி மலரும் வாய்ப்பு உருவாகும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.(தினமணி) …

    • 1 reply
    • 382 views
  12. ஐ.எஸ்.தீவிரவாதிகள் "கொலைவெறி மனநோய்" கொண்டவர்களா? பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்" ( psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார். ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ? லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் டெவெலப்மெண்டல் சைக்கோபெத்தாலஜி துறைப் பேராசிரியரான, எஸ்ஸி வைடிங் அவர்கள் பிபிசியிடம் இது குறித்து பேசினார். "கொலைவெறி மனநோய்" பிடித்த ஐ.எஸ்-- ஜான் கெர்ரி வெள்ளிக்கிழமை , தீவிரவாதிகள் பாரிஸில் குறைந்தது 129 பேரைக் கொன்று, மேலும் நூற்றுக்கணக்கானோரைக்…

  13. 'அப்தஸ்லாம் ஒரு கொலையாளி இல்லை என்றும்- அவர் சரணடைய வேண்டும் என்றும்' அவரது சகோதரர் பெல்ஜியத்தின் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/bbctamil/videos/10153115215570163/?pnref=story

  14. தி.மு.க. ஆட்சியில் இந்தியா வசமிருந்த கச்சதீவு, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசால் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தின் உரிமை சர்வதேச அளவில் பறிபோய் விட்டது என தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இன்று தமிழக மீனவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், நான் முதலமைச்சராக இருந்தபோது கச்சதீவை நிரந்தர குத்தகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பல முறை வற்புறுத்தினேன். ஆனால், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயல…

  15. ஐ.எஸ். இயக்கத்தை அமெரிக்கா அழிப்பது உறுதி: ஒபாமா பேச்சு ஒபாமா. | படம்: ராய்ட்டர்ஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை அமெரிக்கா வேரோடு அழிக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2-ம் தேதி பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு தம்பதியினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருந்தபடி தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று உரையாற்றினார். அப்போது அவர், " கலிபோர்னியாவில் நடைபெற்ற கொடூரச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தாக்…

  16. சாட் நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து : 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! சாட் நாட்டில் சட்ட விரோதமாக செயற்படுத்தப்பட்டு வந்த தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 30இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொவ்ரி ஃபவ்டி பகுதிகளில் 30இற்கும் அதிகமானோர் நேற்று முன்தினம் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்பரப்பில் இருந்த மண் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் சிக்கிக்கொண்டனர். இந்நிலையில் தகவலறிந்த மீட்புக் குழுவினர் இன்று (வியாழக்கிழமை) சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கச் சுரங்கம் மண் ச…

  17. ''பிரபாகரனுடனான உங்கள் உறவு எப்படி இருந்தது?'' ''உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். 1990-ம் ஆண்டுகளில் ஈழப் போராட்டம் தீவிரமாக நடந்துவந்த நேரம். இந்திய ராணுவம் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் துப்பாக்கிகளுடன் திரிந்துகொண்டு இருந்தனர். அந்தச் சூழலில் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நான் ஈழம் சென்றேன். நான், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் புலிகளின் முன்னணித் தளபதிகள் உட்பட பலரும் பிரபாகரனுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது பிரபாகரன் திடீரென, 'வாருங்கள், ஓர் இடத்துக்குப் போவோம்’ என்று என்னையும் காசி ஆனந்தனையும் அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார். அது ஓர் அடர்ந்த காடு. சிறிது தூரம் சென்ற பிறகு…

  18. காபூலின் இராஜதந்திர பகுதியில் தலிபான்கள் தாக்குதல் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் இராஜதந்திரிகளின் பிரதேசத்தை குண்டு வெடிப்பு ஒன்று தாக்கியுள்ளது. ஆரம்பக்கட்ட பொலிஸ் தகவல்களின் படி, குறைந்தது மூன்று தாக்குதலாளிகள், தாக்குதலில் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இராஜதந்திரிகளின் அலுவலகங்கள், அரச சார்பற்ற நிறுவன அலுவலகங்கள், அரசாங்க விருந்தினர் வீடுகள் என்பன அமைந்துள்ள, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஷிர்பூர் பகுதியில் கார்க் குண்டு வெடித்ததாக ஆப்கானிஸ்தான் உள் விவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகிலிலுள்ள வைத்தியசாலையில் ஏழு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், எத்தனை பேர் கொ…

  19. நைஜீரியாவில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி வெடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தென்கிழக்கு நைஜீரியாவில் சமையல் எரிவாயு தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடடந்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். தீயணைப்பு நிர்வாகம், விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது எனினும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அங்கு நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=147755&category=WorldNews&language=tamil

  20. இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று எந்தவிதமான கூச்சமும் இன்றி திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: தமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை. டெசோ மாநாடு இலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என…

  21. ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் அரசு படிவத்தில் தமிழ் மொழிக்கு இடம் கொடுத்து அங்கீகாரம்! ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நிறுவனங்கள், தொழிலாளர்களுடன் போடும் பணி ஒப்பந்தத்தின் அறிக்கை, தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள், ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை, அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேல…

  22. பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தல்! ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு தலிபான்களுக்கு ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கல்வி கற்பதற்கும் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் ‘மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் பெண்கள் குழந்தைகளின் உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும், அனைத்து பெண் பிள்ளைகளும் பாடசாலை செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், திறமையான, புத்திசாலியான இளம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் அதன் விளைவுகள் பல தலைமுறைகளுக்கு …

  23. பிரித்தானியா பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய செய்தி – நாளை முதல் அமுலில். நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் மின்னணு பயண அனுமதி (ETA) ஒன்றை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. நாளை முதல் பிரித்தானியா வரும் ஐரோப்பிய பயணிகள் அனைவரும் The Electronic Travel Authorisation (ETA) என்னும் மின்னணு பயண அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். இரண்டு ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த மின்னணு பயண அங்கீகாரத்துக்கான கட்டணம் 10 பவுண்டுகள் ஆகும். ஆனால் 9ஆம் திகதி முதல் இந்தக் கட்டணத்தை 16 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் முடிவு செய்துள்ளது. இந்த அனுமதி சீட்டை அயர்லாந்து நாட்டவர்கள் தவிர மற்றவவர்கள் ஒரு முறை பெற்றால் 2 வருடங்கள் …

  24. சிறீலங்கா.. சீனா.. ரஷ்சியா.. இந்தியா போன்ற அரச பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி இராணுவ மயப்படுத்தி மக்களை படுகொலை செய்யும்.. அரசுகளோடு கூட்டுச் சேர்ந்து சிரியாவின் அதிபர் அசாத்.. மிகப் பெரிய மனிதப் படுகொலைகளை சிரிய அரச எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அதன் கீழ்.. இன்றைய தினம்..Tremseh என்ற கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் இருந்த சிறிய கிராமம் மீது.. பல்குழல் எறிகணைகள்.. ஆட்லறிகள்.. டாங்கிகள்... ரஷ்சிய தயாரிப்பு.. MI 24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில்.. ஒரே நாளில் 200 க்கும் மேற்பட்ட சிரிய.. இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான்.. ஈராக் வன்முறைகளில் அமெரிக்கப் படைகளின் பங்களிப்புக்கு எதிரா…

    • 4 replies
    • 1k views
  25. Started by nedukkalapoovan,

    சும்மா மழை பெய்து பார்த்திருக்கிறோம்.. தாயகத்தில் தோட்டா மழை பொழியப் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இந்தோனிசியாவில் ஒரு பணக்கார வியாபாரி.. சுமார் 100 மில்லியன் ருப்பீயாக்களை.. வானத்தில் இருந்து அள்ளி வீசியிருக்கிறார். இவற்றின் அமெரிக்க டாலர் பெறுமதி 10,700 டாலர்கள் மட்டுமே..! இது தொடர்பான காணொளி கீழுள்ள இணைப்பில் உண்டு. http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/7429940.stm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.