Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம்! [Thursday 2015-04-30 08:00] பிரித்தானிய தேர்தல் கொள்கைப்பிரகடனம் ஒன்றில் முதல்தடவையாக இலங்கை தமிழர் தொடர்பான விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் தேர்தல் களத்தில் பிரதமர் டேவிட் கெமரோன் தலைமையிலான கொன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ம் 77ம் பக்கங்களில் இந்த விடயம் அடங்கியுள்ளது.அதில் “நாங்கள் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகள் உட்பட போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளை ஊக்குவிப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் டேவிட் கெமரோன் மேற்கொண்ட விஜயத்தை அடுத்தே இந்த விடயம் உள்வாங்கப்பட்டுள்ளதாக அந்த தேர்தல…

  2. நேரடியான முடிவுகளை காண. http://news.bbc.co.uk/1/shared/election2010/results/constituency/e57.stm http://news.sky.com/sky-news/app/liveTV/liveTv.html?lid=Live_TV_Popup&lpos=Middle_Hand_Column_HP அனேகமாக இரு பெரும் கட்ச்சிகள் சேர்ந்து ஆட்ச்சி அமைக்கும் சாத்தியங்களே அதிகம் என்கிறது நிலபரங்கள். Lib dem & Laber கூட்டுக்கே சாத்தியங்கள் அதிகம்.

  3. தொழிலாளர் கட்சியில் இருந்து 7 எம்.பி.க்கள் விலகல் பிரெக்சிட் விவகாரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். பிரெக்சிட் விவகாரம் மற்றும் யூதர்களுக்கு எதிரான பாகுபாடு ஆகிய விவகாரங்களில் தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரிமி கார்பின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவித்தே இவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். அத்துடன் இவர்கள் இனி அணியாக செயற்பட தீர்மானித்துள்ளதுடன், தொழிலாளர் கட்சி மற்றும் பிற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். புதிய அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தங்களுடன் இணையும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, தொழிலாளர் கட்சியில் இர…

  4. பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார். வேட்புமனு இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார். "போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள…

  5. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலம் பெற்றுள்ள சிறிலங்கா ஆதரவு அணி: – தமிழருக்குப் பின்னடைவு பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், முன்னைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த விடுதலைப் புலிகள் ஆதரவு கொன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களான, லீ ஸ்கொட் மற்றும், நிக் டி பொய்ஸ் ஆகிய இருவரும், கடந்த வியாழக்கிழமை நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். …

  6. பிரித்தானிய படைகளுடன் இணைந்து.... பணிபுரிந்த, ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு! ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விதிமுறைகளில் தளர்வுகளைக் கொண்டுவந்து மேலும் மூவாயிரம் பேர் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என பிரித்தானியா அறிவ…

  7. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின், இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவு! பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் குடியேற தகுதியான ஆப்கானியர்களின் பாதுகாப்பை சிக்கலுக்கு உள்ளாக்கும் விதத்தில், இந்த கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத ஆரம்பத்தில் டசன் கணக்கிலான மக்களுக்கு தவறுதலாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அதில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியும் படி அனுப்பப்பட்டிருந்தது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதற்கு மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதுகாப்புக்கு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறியது. இந்தநிலையில் இரண்டாவது மின்னஞ்சல் தரவு கசிவும் ஏற்பட்டுள…

  8. கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு செயலாளருக்கும், அவரின் தனிப்பட்ட ஆலோசகர் அடம் வெரிற்றிக்கும் உள்ள தொடர்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் சர்ச்சையினைக் கிளப்பியிருந்தன. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் தமது பதவியில் இருந்து விலகினார். ராஜதந்திர முறையிலான பல்வேறு சந்திப்புக்களின் போது, லியம் பொக்ஸ், அடம் வெரிற்றியையும் தன்னுடன் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.ராஜதந்திர அந்தஸ்து இல்லாத நிலையிலும், அடம் வெரிற்றி, பாதுகாப்பு செயலாளருடன் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லியம் வொக்ஸ் அண்மையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை இலங்கையில் சந்தித்த போதும்…

  9. பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பதவிநீக்கப்பட்டுள்ளார்… May 2, 2019 பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கவின் வில்லியம்ஸன் பதவநீக்கப்பட்டுள்ளார். புதிய 5ஜி வலையமைப்பை உருவாக்குவதற்காக, ஹூவாவியின் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை அனுமதிப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ள நிலையில் இது தொடர்பான உயர்மட்ட தகவல்களை கசியவிட்டதாக தெரிவிதது பிரதமர் தெரேசா மே நேற்றையதினம் அவரை பதவி நீக்கியுள்ளார். இதனையடுத்து புதிய பாதுகாப்பு செயலாளராக பென்னி மோர்டன்ட் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கவின் வில்லியம்ஸன் முறையான விசாரணைகளின் மூலம் தனது நிலைப்பாட்டை நிரூபிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் கவின் வி…

  10. லியாம் பொக்ஸ் அமைச்சு ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டாரா? விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் 14 அக்டோபர் 2011 பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக லியாம் பொக்ஸ் மீது அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நலன்கள் எது தனது தனிப்பட்ட நலன்கள் எது என்பதும் தெளிவற்றதாகிப்போக தான் தவறுதலாக அனுமதித்து விட்டதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். லியாம் பொக்ஸ் தமது நெருங்கிய நண்பர் ஒருவரை உத்தியோகபூர்வ கடமைகளின் போது தொடர்புபடுத்திக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான மின்னஞ்சல் மற்றும் வீட…

  11. எதிர்வரும் ஒக்டோபர் 31 இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற நாட்குறிக்கப்பட்டுள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் இம்மாத ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் அறிவிப்பை ராணியிடம் பெற்றுக் கொண்டார். அந்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்... பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் செய்த பரிந்துரை சட்டத்துக்குப் புறம்பானது என பிரித்தானிய உச்சநீதிமன்றின் 11 நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது. இதனால்.. நாளைய தினம்.. (25.09.2019) பிரிட்டனின் பாராளுமன்றம்.. மீளக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் பெரும்பான்மை இன்றி இயங்கும் ஆளும் பழமைவாதக் கட்சியை எதிர்கட்சிகள் எந்த உருப்படியான திட்டங்களையும் செய்யவிடாமல் தடுப்ப…

  12. பிரித்தானிய பாராளுமன்ற வை-பையில் (Wi Fi) இருந்து 24,473 தரம் ஆபாச இணையதளங்களுக்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளது…. பிரித்தானியாவின், பாராளுமன்ற வை-பை வலைப்பின்னலில் இருந்து ஒரு நாளைக்கு 160 முறை ஆபாச இணையதளங்களிற்கு செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. பிரிரித்தானிய பாராளுமன்றத்தில் உள்ள கணனிகள் தனியான வலைப்பின்னலில் இயங்கி வருகின்றன. இந்த வலைப்பின்னல்களில், ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருந்தும், அந்த தளங்களுக்கு செல்ல ஒரு நாளைக்கு குறைந்தது 160 முறை முயற்சி நடந்துள்ளதாக பிரித்தானியாவின், ப்ரெஸ் கூட்டமைப்பு அறிக்கையளித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இது வரை 24,473 முயற்சிகள் நடந்துள்ளதாக இந்த…

  13. பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் கத்தியுடன் ஒருவர் கைது பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கத்தியுடன் உலாவிய நபரொருவரை பிரித்தானியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அண்மைக்காலங்களில் லண்டனில் இடம்பெற்ற இருவேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டதையடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20956

  14. பிரித்தானிய பாராளுமன்றிற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் நடத்தியதில் பாதசாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பாராமன்றத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு அரணுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/article/38454

  15. அமெரிக்காவின் முதல் பெண்மணி என்று அழைக்கப்படும் ஒபாமாவின் மனைவி மிஷல்(51), தனது இரு மகள்களுடன் லண்டன் வந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் இங்கிலாந்து வந்துள்ள அவர் இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெறும் தேனீர் விருந்தில் தனது மகள்களுடன் கலந்து கொண்டார். முன்னதாக மிஷலை வரவேற்ற இளவரசர் ஹேரி அவரை பிரதமர் டேவிட் கேமரூன், மற்றும் அவரது மனைவி சமந்தாவை சந்திப்பதற்காக டவுனிங் தெருவில் உள்ள கேமரூனின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். வீட்டில் ஒபாமா குடும்பத்தினர் பிரதமரை சந்தித்தனர். அவர்களுக்கு தேனீர் விருந்தளித்து டேவிட் கேமரூன் கவுரவித்தார். நேற்று அவர்கள் டவர்ஹேம்லட்ஸில் உள்ள முல்பெர்ரி பள்ளிக்குச் சென்று பள்ளிக் குழந்தைகளைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போத…

  16. பிரித்தானிய பிரதமரை கொல்ல சதி திட்டம்? இருவர் கைது… பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28-ம் திகதி தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஸகாரியா ரஹ்மான், அகியூப் இம்ரான் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் தெரேசா மே வசித்துவரும் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தில் வசித்து வருகின்ற நிலையில், அவர்கள் இருவரும் தெரேசா மேயை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்திய பின்னர்இதனை தெரிவித்துள்ள காவல்துறையினர் சக்தி வாய்ந்த குண்டுகள் தயாரித்து பிரதமரின் வீட்டை …

  17. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி December 12, 2018 1 Min Read பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயிற்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை Dec 12, 2018 @ 09:23 பிரித்தானிய பிரதமர் தெரேசா மே இற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 06 மணியளவில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சியின் 48பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்…

  18. ரிசி சுனக்கிற்கு காரின் பின் இருக்கையில் இருக்கை பட்டி இன்றி பயணித்த குற்றத்துக்காக தண்டம் விதித்தது பிரித்தானியாவின் லாங்கஷேர் காவல்துறை. பிரித்தானியாவில் தனது அரசாங்கத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு சிறு வீடியோவை ஓடும் காரில் இருந்து வெளியிட்டே இப்படி சிக்கலில் மாட்டி உள்ளார் ரிசி. ஒரு தண்ட அறிவிப்பு 42 வயதான இலண்டன் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது லாங்கஷேர் காவல்துறை. ரிசி தவறை முழுமையாக ஏற்று மன்னிப்பு கோருவதுடன், தண்டதையும் செலுத்துவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்பு கொவிட் விதிகளை மீறி விருந்தில் கலந்தமைக்காக பொரிசுடன் சேர்த்து ரிசிக்கும் தண்டம் விதிக்கப்பட்டது நினைவுகூறதக்கது. பிரதமர் சட்டங்களை ப…

  19. Published By: DIGITAL DESK 3 19 OCT, 2023 | 03:02 PM பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இன்று வியாழக்கிழமை (19) இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இரு பகுதிகளிலும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சென்றுள்ளார். குறித்த சந்திபின் போது, இஸ்ரேலிலும் பாலஸ்தீனப் பகுதியிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கலை தெரிவிப்பதோடு, மோதல் அதிகரிப்பதற்கு எதிர…

  20. பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள்... துருக்கியில், சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன: ஆய்வில் தகவல்! பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன என்று புதிய அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பிளாஸ்டிக் கழிவு ஏற்றுமதியில் 40 சதவீதம் – அல்லது 210,000 டன் துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக கிரீன்பீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக, அதில் சில வீதிகள், வயல்வெளிகள் மற்றும் நீர்வழிகளில் வீசப்படுவதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கிரீன்பீஸின் அறிக்கை, துருக்கி ஐரோப்பாவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் கழிவுப்பொருள் இடமாக மாறி வருவதாக எச்சரித்தது. த…

  21. பிரித்தானியாவிற்குள் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டபூர்வமானதென பிரித்தானிய உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ருவாண்டாவிற்கு புகலிட கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே உள்ளதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வாரம் ஆபத்தான பயணத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நீதிமன்ற இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ருவாண்டா கொள்கை சட்டத்தை மீறவில்லை என்றும், 1998 மனித உரிமைகள் சட்டத்துடன் பாராளுமன்றத்தால் …

  22. Published By: DIGITAL DESK 3 17 JUN, 2025 | 12:22 PM “MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார். MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார். 47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார். தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார். MI6 மற்றும் MI5 ஆகிய உள்நாட்டு பா…

  23. பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு Published on January 22, 2013-2:52 pm · பிரித்தானிய பெண் ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கி உள்ளது. லின்ட்சய் சன்டிபோர்ட் என்ற 56வயதுடைய பிரித்தானிய பெண் கடந்த வருடம் மே மாதம் பாலித்தீவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இப்பகுதிக்கு உல்லாச பிரயாணியாக வருகை தந்த இவர் தனது பயண பெட்டியில் 4.8கிலோ கிரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரச வழக்கு தொடுநர் இவருக்கு 15ஆண்டுகள் சிறைத்த…

  24. பிரித்தானிய பொது தேர்தலுக்கான காலம் அறிவிப்பு பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ம் திகதி நடைபெற இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்த அறிவிப்பை திடீரென வெளியிட்டுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விடவும் வெற்றி வாய்ப்பு லேபர் கட்சிக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதுவரையான கருத்துக்கணிப்பில் லேபர் கட்சி 44 சதவிகிதத்துடனும் கன்சர்வேடிவ் கட்சி 23 சதவிகிதத்துடனும் உள்ளது. மக்கள் ஆதரவு இந்த நிலையில் விலைவாசி உயர்வு பெருமளவு சரிவை சந்தித்துள்ள நிலையிலேயே தேர்தல் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் மார்ச் மாதம் 3.2 சதவிகிதமாக இர…

  25. பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. பிரித்தானியாவில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் இன்றைய தினம் பிரித்தானிய பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பாக உள்ளது. சுமார் 40 ஆயிரம் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடத்தப்பட உள்ளது. 46.9 மில்லியன் பேர் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதுடன், மொத்தமாக 650 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 46.4 ஆக காணப்பட்டது. தபால் மூலம் வாக்களிப்போர் ஏற்கனவே வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.